பருத்தி பயிருக்கு சரியான களைக்கொல்லிகள் | cotton weedicides | vivasaya pokkisham

แชร์
ฝัง

ความคิดเห็น • 35

  • @sakthivels26
    @sakthivels26 ปีที่แล้ว +2

    குருவையில் நேரடி விதைப்பு பற்றி கூறுங்கள் சார்

  • @pannirselvam8042
    @pannirselvam8042 ปีที่แล้ว

    விலையையும் கூடுதல் தகவல் ஆக தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @indianananth6842
    @indianananth6842 ปีที่แล้ว +1

    Cotton tonic video podunga sir

  • @selfimprovement7822
    @selfimprovement7822 ปีที่แล้ว

    Sir neenga sonna maari super urea vam potene chedi valara villai ayya

  • @manigandanagrikrishnagiri3525
    @manigandanagrikrishnagiri3525 ปีที่แล้ว +1

    Bro hitweedmaxx i am spraying no results

  • @seenuvasan3656
    @seenuvasan3656 ปีที่แล้ว

    நன்றி நண்பரே 👌🙏

  • @thalapathyraju8814
    @thalapathyraju8814 ปีที่แล้ว

    Taboli plant growth regulators pathi soluga, paddy ku use பண்ணலாமா yepo use pannum... Konjam soluga bro....

  • @loganathanramasamy4388
    @loganathanramasamy4388 6 หลายเดือนก่อน

    Maravalliku addikalama?

  • @sathishkumar-fo1dz
    @sathishkumar-fo1dz ปีที่แล้ว

    வணக்கம்.சின்னவெங்காத்துக்கு pendimetholin 40ml& oxygold20ml இரண்டும் சேர்த்து அடிக்கிறோம் இது சரியான முறையா என்று கூறுங்கள் ‌

  • @sachi.dsachidev2891
    @sachi.dsachidev2891 ปีที่แล้ว

    Thank you sir...🙏🙏🙏

  • @SelvaKumar-xz5qc
    @SelvaKumar-xz5qc ปีที่แล้ว

    Js335 soya ragam besta

  • @t.vaithilingamthangasami6034
    @t.vaithilingamthangasami6034 ปีที่แล้ว

    Paruthi kalaikoli pyrithiobac-sodium10ec&propaquiafop10ec usepannalama sir plse

  • @muruganantham.s5464
    @muruganantham.s5464 ปีที่แล้ว

    நெல் போட்ட இடத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ளோம் அதிகமான அளவு நெல் பயிர் முளைத்துள்ளது இதற்கு களைக்கொல்லி மருந்து அடிக்கலாமா இந்த மருந்து 10 லிட்டர் தண்ணீருக்கு எத்தனை மில்லிமருந்து ஊற்றி அடிக்க வேண்டும்

  • @Sathish650
    @Sathish650 ปีที่แล้ว

    சார் தர்பூசணி பயிர் செய்து 28 நாள் ஆகிறது இலைக் கருகல் வருகிறது என்ன மருந்து அடிக்கலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      8870716680 போட்டோ அனுப்பவும்

  • @selfimprovement7822
    @selfimprovement7822 ปีที่แล้ว

    Muthal marunthu adituvitene ayya 45 days aguthu chedi 1 adi than ayya irukku oru sila edathil mattumae

    • @muthukrishnan2615
      @muthukrishnan2615 ปีที่แล้ว

      Hi na unga kitta pesanum maruthu adikarathu pathi plz ur contact number kuduka
      Nanum paruthi potu iruka 😮

  • @pvsadis8488
    @pvsadis8488 ปีที่แล้ว

    மிளகாய் செடியில் காய் எடுக்கும் போது செடியில் காய் ரெம்ப இருக்கமாக இருக்கு எடுக்க சிரமமாக இருக்கு. இதற்கு ஏதேனும் தீர்வு சொல்லுங்க

  • @manigandanagrikrishnagiri3525
    @manigandanagrikrishnagiri3525 ปีที่แล้ว

    Battery's sprayer use pannan tank per 40 ml use pannan but result varala..

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 ปีที่แล้ว

    கத்திரி செடிக்கு அடிக்கலாமா

  • @nandhakumarnandhakumar3776
    @nandhakumarnandhakumar3776 ปีที่แล้ว

    பருத்தி காட்டுக்குள் கோரைப்புல் மட்டும் உள்ளது அதற்கு களைக்கொல்லி என்ன சார்

  • @muthukrishnan2615
    @muthukrishnan2615 ปีที่แล้ว

    Maruthu enga kedaikum na Coimbatore district, sonanur 641443.
    Plz tell me