என்ன தரும் உங்கள் லக்கினம் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 180

  • @thalapraveen9033
    @thalapraveen9033 ปีที่แล้ว +22

    எப்போதும் போல இன்றும் இன்றியமையாத பதிவை தந்தமைக்கு நன்றிகள் கோடி

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +3

    லக்னாதிபதி வக்ரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว +2

    Dhanusu prediction very
    Accurateandmeticulous.
    They r always been depend
    Others but they don't agreed very egoistic .SUPER👌❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +12

    வா தல வா தல 💐💐💐💐

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 ปีที่แล้ว +3

    வணக்கம் குருவே

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி 🙏

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว +1

    மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி குருஜி 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation about what you gives your laknam🙏🙏

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @SSSSSS-cs8hk
    @SSSSSS-cs8hk ปีที่แล้ว +1

    Miga thelivaaga solirir guruji

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 ปีที่แล้ว +1

    கும்ப லக்னம் கடக ராசி பூசம்-1 பாதம், 3ல் மேஷம் ராசியில் சனி பரணி-3, குரு அஸ்வினி-3,
    5ல் சூரியன் புனர்பூசம் -3
    7ல் சுக்கிரன் மகம்-3
    லக்னத்திற்கு சுக்கிரன் பார்வை

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 ปีที่แล้ว +1

    Thanusu rasi moolam natchathiram thanusu lakanam 10 Edamaana kanniilll kuru lakanathipathi palama erukaara sir🙏🙏🙏

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 ปีที่แล้ว

    லக்னாதிபதி பற்றி விளக்குவது சூப்பர்

  • @sdgtamizhan
    @sdgtamizhan ปีที่แล้ว +3

    சிம்மம் லக்னம் 9ல் சூரியன் உச்சம் என்ன பலன் 🙏 குரு ஜி

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว +1

    Ayya nan ungal video parthu ungaludu fan ayyiten enaku or ayam nengal than theliyu paduthinam enaku Dhanush lagnam guru kadagam irukithu guru vakram ayya naan sapthami thithi pirantha enaku lagnapathy palam Maka irukuma pathi sollunga ayya

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Vanakkam,sir.

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 ปีที่แล้ว

    குரு வணக்கம், காணெளி நன்று குருவே...

  • @parvathysudhabhavani3593
    @parvathysudhabhavani3593 ปีที่แล้ว +6

    Wonderful,clear cut explanations sir as usual
    All ur videos are highly informative , thq so much for your valuable guidance 🙏🙏🙏🙏🙏

  • @chennakrishna754
    @chennakrishna754 ปีที่แล้ว +1

    Vanakkam ji

  • @srithilagam967
    @srithilagam967 ปีที่แล้ว +3

    Thanks Guruji

  • @kokilaaarumugam2922
    @kokilaaarumugam2922 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு குருஜி
    வாழ்ந்துக்கள்

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி sir வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @adgovindharajadgovindharaj4705
    @adgovindharajadgovindharaj4705 ปีที่แล้ว +2

    மீனளஞதில் நீசம் பெற்ற புதனுக்கு திக் பலம் வேலை செய்யுமா

  • @31571
    @31571 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว +1

    குருவுக்கு மகிழ்வான நன்றி. 🙏

  • @daredevil7501
    @daredevil7501 ปีที่แล้ว +3

    Same lagna marriage pathi solunga sir

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 ปีที่แล้ว

    தங்களது பதிலை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன் குருவே

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா

  • @chennakrishna754
    @chennakrishna754 ปีที่แล้ว +2

    Your all video is very good 👍👍👍, perfect. thank you,,,

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 ปีที่แล้ว +2

    Good Marning Gurujii 🙏

  • @velu2786
    @velu2786 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி கடகலக்னம் லக்னபுள்ளி ஆயில்யம் 3 பாதம், சந்திரன் கும்பத்தில் பூரட்டாதி 3 ம் பாதம் 28:34:7 டிகிரி வளர்பிறை சுக்லபட்ச சதுர்த்தசி குரு மகரத்தில் 13 டிகிரி திருவோணத்தில் வக்ரம் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமை எவ்வாறு இருக்கும் நன்றி குருஜி 🙏

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 ปีที่แล้ว +1

    Vanakam guruji rishaba rasi mithuna lagnam enaku 4 house suriyan sukiran and fifth House thulam la thani pudhan ippoluthu iruvarum parivarthanai ippoluthu rasi adhipathi and lagnathypathy rendum valuvaga ullatha

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +2

    Waiting for your video sago... Thank you sago 💥...

  • @esumahi1378
    @esumahi1378 ปีที่แล้ว

    சிம்ம லக்னத்தில் புதன்+ சுக்கிரன் லக்னத்தை குரு பார்க்கிறார் 12 ல் லக்னாதிபதி சிறு சிறு தடைகள் உண்டு நீங்கள் கூறியது உண்மை சார் நன்றி

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว +3

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் விருச்சிகத்தில் சனி சந்திரன் எனது லக்னம் பலமா? பலவீனமா?குரு ரிஷபத்தில் இருந்து 7 வது பார்வையாக பார்க்கிறார்

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว +2

    Good morning guruji 🙏

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 ปีที่แล้ว +2

    Vanakam guru. Waiting eagerly to attend class tomorrow 🙏🙏🙏🙏

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் லக்னத்தில் செவ்வாய் மேஷத்தில் சந்திரன் கேது இது எத்தனை சதவீதம் நல்லது?நன்றி🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @jamunajamuna1518
    @jamunajamuna1518 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். விருச்சி லக்னம்,மகர ராசி செவ்வாய்,சனி- கடகத்தில்,சந்திரன-,மகரதில் சனி திசை எப்படி இருக்கும் குருஜி.

  • @prasanthsv6148
    @prasanthsv6148 ปีที่แล้ว +5

    பாவத்தில் எந்த கிரகமும் இல்லை என்றல் என்ன பலன்

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว +2

    60 vayathu mudinthaalum lagnam velai seyyumaa allathu raasi velai seyyumaa

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 ปีที่แล้ว +1

    Viral vittu yenni kondirukiren natkalai yen thangaikaga sir idam jodhidam parkka padhivu seithu ullen...Feb 8 🙏

  • @nelsons5804
    @nelsons5804 ปีที่แล้ว +2

    Thanks

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏 லக்ன புள்ளி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Danusu, lakkanam,guru,chandran,9th,housil,ulladu,ok,va,sir🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว +2

    Good morning sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว +1

    Nantri

  • @thiyagu8004
    @thiyagu8004 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி. துலா லக்னம் லக்னாதிபதி சுக்கிரன்1degree ஏழில் அஸ்வினி 1. பதினோரு வர்க்கங்களில் வர்க்கத்தமும் மற்றும் ராகு அஸ்வினி மூன்றாம் பாதத்தில் அதாவது 7.30degree. இதில் லக்னாதிபதி சுக்கிரன் வலிமையாக உள்ளாரா சார்???இருவருக்கும் ஆறு டிகிரி இடைவெளி. பதில் தாருங்கள் சார் நன்றி 🙏🙏🙏

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 ปีที่แล้ว

    You very great ji, with warm regards shridhar numerologist.

  • @m.kogularkogular786
    @m.kogularkogular786 ปีที่แล้ว

    சூரியன் உச்சம் லக்னாதிபதி புதன் இணைவு.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    நன்றி குருஜி🙏

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 ปีที่แล้ว

    Vanakkam kurujii. Laknam .suba karthari yogam nalla tha kurujii . 🙏🙏🙏

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy ปีที่แล้ว

    நன்றி குருவே 🙏

  • @radhakrishnang644
    @radhakrishnang644 ปีที่แล้ว +1

    Master risabha laknam mithunathil sukran 00°5'23" Chevvai 5°55'17" Chevvai saram sani thiruvathirai natchathiram 17° master laknathipathi sukran laknathil iruppathaga eduppatha illai second house ah strong ah irukara

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 ปีที่แล้ว

    சிறப்பான தலைப்பு 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabadevi6475
    @prabadevi6475 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் லக்கினம் மீனம் ராசி மீனம் லக்கினத்தில் குரு ராகு செவ்வாய் உள்ளது. வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว +2

    Sir, super explanation.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏🙏🙏💐

  • @magishagopi2274
    @magishagopi2274 ปีที่แล้ว

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @Meo43956
    @Meo43956 ปีที่แล้ว +1

    நான் கடக லக்னம்

  • @rajab8697
    @rajab8697 ปีที่แล้ว

    Vanakkam Ayya 🙏

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว +1

    Tholam laknam laknathil kethu nallatha Guruji?

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว

    ஒரு நல்ல பதிவு சார்.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 6 หลายเดือนก่อน

    தனுஷ் லக்னம் மூலம் குரு பூராடம் நட்சத்திரத்தில் நல்லதா ஐயா
    கேது கேட்டை 12 ல் லக்னம் பலமா ஐயா

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l ปีที่แล้ว

    குருவே... 😊🙏

  • @gopigopal5272
    @gopigopal5272 ปีที่แล้ว +1

    Sir sani peyarchi / all peyarchi is for rasi Or lagnam or for both. Lot of confusion on this all says different, need correct explanation on this by you to make better understanding for me.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 ปีที่แล้ว

    அன்பு வணக்கம் ஐயா லக்னம் துலாம் நீசம் பெற்று உள்ள நிலை இதற்கு பரிகாரம் சொல்லுங்க ஐயா

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 ปีที่แล้ว

    நன்றி guruji

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +1

    Good morning Sir. Very nice video Sir. Mithuna lagnam with vaggra sani in lagnam and aspected by both lagnathipathi budhan and rasi athipathi sukran from 7th house. The lagna subar's sani bhudan and sukran aspect each other. Is it good or ok Sir

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว

    அருமை 👌 நன்றி

  • @manjualagu1780
    @manjualagu1780 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா🙏💕 கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் எட்டாமிடத்தில் சூரியனுடன் 3 டிகிரி வித்தியாசத்தில் இருக்கிறார் இதில் சூரியன் ☀️ உச்சம் இதில் லக்னாதிபதி மறைவா இல்லை அஸ்தமனமா குருவே? நன்றி🙏💕

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 ปีที่แล้ว +1

    Super guruji

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Thank you so much sir 🙏, always you rocking sir🤩🙏💐👍

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் சார் வணக்கம் சூரிய தொழில் எலக்ட்ரிகல் ஆனால் பிளம்பிங் யாரோட தொழில் சார் சார் ப்ளீஸ் உங்கள் பதிவு எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว +1

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @user-us2it4kz4g
    @user-us2it4kz4g ปีที่แล้ว +1

    வணக்கம் சுவாமிஜி எனக்கு குப்பம் லக் பு.சு.சூ இருக்கும் சுவாமி இது என்ன செய்யும்

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @rajesh19850
    @rajesh19850 ปีที่แล้ว +2

    Sema

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Vannakam ayya, 🙏 simma lagnam sun in meenam, Sani in magaram, budhan in kumbam,sukran in mesham, chandran+kethu+sevvai+guru in dhanushu how many percentage lagnathipathi power sir, lagnathipathi 8il irupathal week ah irukara sir waiting for your reply sir 🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @ganesanp3069
    @ganesanp3069 ปีที่แล้ว +1

    லக்னாதிபதி மிதுன லக்ன புதன் 6ல் பகை வீட்டில் சுயசாரம் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால் லக்னாதிபதி எந்த அளவு வலிமை குருவே

  • @rajukrishnan4111
    @rajukrishnan4111 ปีที่แล้ว

    Sir superb as usual very simple and very interesting most of the predictions i learnt from your videos thank u👌💐

    • @thiba63
      @thiba63 ปีที่แล้ว

      Fantastic sir.Great information

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 ปีที่แล้ว

    Vanakam guruji. Lagnadhipadhi dasa kedudhal seiyuma. Midhunam lagnam budhan vakram asthangam in 12th house

  • @Madhavadas0669
    @Madhavadas0669 ปีที่แล้ว

    அய்யா
    1.லக்னாதிபதி லக்னத்தில் வக்ரம்
    2.லக்னாதிபதி லக்னத்தில் ராகு வுடன்
    3.லக்னாதிபதி லக்னத்தில் வக்ரமாகி ராகு கேது உடன்
    4.லக்னாதிபதியை வக்ர கிரகம் பார்த்தால்
    5.லக்னாதிபதியை வக்ரகிரகத்துடன் ராகு கேது நின்று பார்த்தால் எப்படி ?
    6. 7ம் விட்டு கிரகம் வக்ரமாகி சுபர் வீட்டில் நின்றால் எப்படி ?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว

    Giruji namaste very nice and expected predictions about laknam sir a quiz if laknam is spoiled and laknapathy is in ucham and rasi athipathiy is in friendly positions this kind of combination is is good for the jagathar for the all moment in life at what percentage please explain thank u guruji

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว +5

    Marvellous 🙏🙏🙏🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் சூரியன் நீசம் வீடு கொடுத்தவன் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை சூரியன் எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது கூறுங்கள் ஐயா

  • @aastrodevendran
    @aastrodevendran ปีที่แล้ว

    சிறப்பு

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว +1

    Appa vannakam

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Very good explain sir 💐🙏🏻💐

  • @jeevikuttyajith2757
    @jeevikuttyajith2757 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @arriescvan4204
    @arriescvan4204 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @rosepetals9061
    @rosepetals9061 ปีที่แล้ว

    Thanks Ji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏