உடலில் ஹீமோகுளோபின் குறுகிய காலத்தில் அதிகரிக்க வழிமுறைகள்| How to improve Hemoglobin-home remedies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 740

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 4 ปีที่แล้ว +26

    உங்கள் முகத்தை பார்க்க சந்தோஷமாயிருக்கு. உங்கள் பதிவுகளும் தகவல்களும் அருமை. நன்றி

  • @sarithak4074
    @sarithak4074 4 ปีที่แล้ว +12

    அருமை அம்மா தங்களின் அன்றாடம் செய்யும் செயல்ளை சிறு வயது முதல் தற்போதைய வரை ஒரு பதிகம் போடுங்க ... அம்மா ...ஆவலாக உள்ளேன் அம்மா...

  • @aswinstrange7146
    @aswinstrange7146 4 ปีที่แล้ว +6

    ஒரு தாய் போல் நல்ல அறிவுரை சொல்லி நல்ல தாய்யாய் எனக்கு கிடைத்தது இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @LookingforeverytimeOmh
    @LookingforeverytimeOmh 3 ปีที่แล้ว +8

    நீங்கள் அழகா தமிழ் பேசும் போது கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது அக்கா உங்கள் அணைத்து பதிவும் மிக மிக நின்று வாழ்த்துகள் 🙏🙏🙏👌👌👌💘💘💘💞💞💞💓

  • @karkuvel1992
    @karkuvel1992 4 ปีที่แล้ว +6

    ஆன்மீக புத்தகங்கள் விற்பனை செய்தல் நல்லது நீங்கள் எழுதி விற்பனை செய்தல் மிகவும் மகிழ்ச்சி அக்கா 🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +6

    🙏நமது உடற் செயலைப் பற்றிய நல்ல விளக்கத்தை பதிவு செய்து வெளி யிட்ட தற்கு மிக்க நன்றி 👌👌👌👍👍👍🌷🌷🌷🌺🌺🌺

  • @prabhusi4753
    @prabhusi4753 3 ปีที่แล้ว +7

    அருமை அக்கா🙏🙏🙏என்றும் உங்கள் தம்பி உங்கள் விடியோவை கேட்க்கும்பொழுது ஒரு ஆனந்தம்

  • @sivagnanasundari5117
    @sivagnanasundari5117 4 ปีที่แล้ว +15

    'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதற்கு இந்த பதிவு நல்ல உதாரணம் அம்மா.

  • @sundaramutha8661
    @sundaramutha8661 3 ปีที่แล้ว +3

    தங்கள் சொன்ன இந்த மிகவும் பயனுள்ள கண்ணொளி செய்திக்கு மிக மிக மிக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம் உடன் பிறவா சகோதரியே.

  • @ruchithajokrish1618
    @ruchithajokrish1618 3 ปีที่แล้ว +7

    Nandri amma... recently I'm having all this issues dizziness 'tiredness. Breathing trouble high pulse too I'm in depression that something serious but after saw ur video..I'm clarified ma. I will follow ur tips thank u amma

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 ปีที่แล้ว +1

    Madam
    Super அம்மா. ஆன்மீகம் சார்ந்த பதிவு மட்டுமே கேட்ட நான் இந்த மருத்துவம் சார்ந்த பதிவை கேட்கிறேன் நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 ปีที่แล้ว +2

    ஹீமோகுலேபின் பற்றி கூறிய தெளிவாக உள்ளது நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈🎈

  • @Sanjay-ud1mx
    @Sanjay-ud1mx 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றிகள் பல.. உங்களுக்கு டெய்லரிங் தெரியும் என்று கூறினீர்கள்... டெய்லர் பற்றிய பதிவுகள் எதிர்பார்க்கிறோம்...

  • @hmlhussain1304
    @hmlhussain1304 3 ปีที่แล้ว +3

    அருமையாக,தெளிவாக விவரிக்கிறீர்கள்.நன்றி சகோதரி

  • @mythilib6664
    @mythilib6664 3 ปีที่แล้ว +5

    தெளிவா அழகா சொன்னீங்க மேம் நன்றி

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 3 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏 இனி இதை நான் கடைப்பிடிக்கிறேன். எனக்கு 7.7 அளவு தான் இருக்கிறது. நீங்கள் கூறியவாறு தான் என் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன். இனி நான் சரியாக உணவு எடுத்துக் கொள்கிறேன்.

  • @m.ssundararajan8306
    @m.ssundararajan8306 2 ปีที่แล้ว +3

    Namaskaram. Ungal tamil ucharippu migamiga azhaga irukku. Ungal guru variyar Swamy avargalukku perumai serkireergal.

  • @sugarplum8815
    @sugarplum8815 4 ปีที่แล้ว +5

    7:30 correcta sonnenga mam, romba expect panna topic, very clear explanation madam👍I have noted whatever u said mam.surely will follow 🙏

  • @alamelumangai6646
    @alamelumangai6646 4 ปีที่แล้ว +2

    தகவலுக்கு நன்றி அம்மா🙏🙏🙏

  • @mithumithu6790
    @mithumithu6790 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு🙏🏽 இந்த விதமான உணவுப்பொருட்களை எவ்வாறு முறையான அட்டவணை படுத்தவேண்டும் என்று எனக்கு கூறுங்கள்.

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    மிகவும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா

  • @saraswathys3610
    @saraswathys3610 4 ปีที่แล้ว +1

    Romba nandri amma...🙏🙏🙏was searching about this...kadavul mathiri vanth solliteenga...🥺🥺🙏🙏

  • @subashinivinothkumar2083
    @subashinivinothkumar2083 ปีที่แล้ว +1

    Kadavullea nearly vanthu sonna maari iruku amma.
    Ipo na hospital a addmit aagi irukean. Hemoclobin low. Wheezing problem.
    I hv two kids at home. I am so much fade up. I am from srilanka from kotahena.
    Thank you so much for ur
    theiva vaaku🙏🙏🙏

  • @personalaccount1117
    @personalaccount1117 4 ปีที่แล้ว +1

    Amma mikka nanri
    Enaku mikavum thevaiya padhivu idhu
    Rompa nal edhirpartha padhivu nanri

  • @Vanirangolis
    @Vanirangolis 4 ปีที่แล้ว +1

    Romba அருமையான தகவல் நன்றி சகோதரி🙏

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌

  • @saiseetha9226
    @saiseetha9226 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு நன்றிகள் அக்கா

  • @ezhilarasisoundararajan2679
    @ezhilarasisoundararajan2679 4 ปีที่แล้ว +1

    Unga mugatha pathukite neenga solradha kekka romba divine ah iruku.... thank you

  • @sukhasinisrinivasan9714
    @sukhasinisrinivasan9714 3 ปีที่แล้ว +3

    Hi akka it was very useful, hats off to you and to your channel.....then I have nail fungus, in my thumb finger my nail got reduced to half due to nail fungus, it's getting spread to the rest fingers.....

  • @sathikmtp4747
    @sathikmtp4747 25 วันที่ผ่านมา

    உங்கள் பேச்சு தெளிவாகவும் அருமையாக இருந்தத

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby7614 3 ปีที่แล้ว +5

    மிக்க அருமை...நன்றி

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 4 ปีที่แล้ว +7

    எலும்பை பலப்படுத்தும் வகையும் உணவுகளும் பற்றியும் பதிவு போடுங்கள் தயவுடன்

  • @kamalachandran3790
    @kamalachandran3790 4 ปีที่แล้ว +1

    நன்றி மிகவும் அவசியமாகும் தகவலுக்கு நன்றி

  • @sarahjayakumaran1581
    @sarahjayakumaran1581 3 ปีที่แล้ว +3

    Thank you so much.. Very informative 💞💞💞

  • @vasanthasudha7582
    @vasanthasudha7582 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா எனக்கு இந்த பரச்சினைகள் அப்படியே உள்ளது. இனி இதை தொடர்வேன்

  • @raghvandhanpal1818
    @raghvandhanpal1818 3 ปีที่แล้ว +1

    thanks madam super vedio I like to vedio....my mind relax ur all vedio.....and possitve mind.....neenga solvathu pola kadai pidikka viruppam

  • @ramssona6918
    @ramssona6918 4 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி

  • @nachiappans9949
    @nachiappans9949 4 ปีที่แล้ว +3

    Nandri mam enakku eppa enda problem than thanks so much mam🙏

  • @mariyamim5601
    @mariyamim5601 3 ปีที่แล้ว +1

    Neenga alaga Prsirungi Alaga solringa...Love Ur All videos ...its very Useful to me mam thanks to very much mam😍

  • @sindhumuthu1007
    @sindhumuthu1007 4 ปีที่แล้ว +4

    Thanks madam, plz speak about Godhanam 🙏

  • @Blitefuns
    @Blitefuns 3 ปีที่แล้ว +3

    Very useful information, thankyou👍

  • @bhuvanashri7426
    @bhuvanashri7426 4 ปีที่แล้ว +3

    Super mam.. completely true words and surely will follow the steps
    after DNC I have all the symptoms except breathing pblm.. I am taking folic acid and calcium tablet. now I am recovering from iron defeciency..

  • @sri7364
    @sri7364 4 ปีที่แล้ว +10

    அம்மா மிக விரைவில் குபேர பூஜை லஷ்மி குபேர பூஜை மற்றும் தீபாவாளி அன்று செய்ய வேண்டிய லஷ்மி குபேர பூஜை போன்றவற்றை மிக தெளிவாஒரு பதிவை கூறுங்கள் இது எனது மிக தாழ்மையான வேண்டுகோள் இது பல பேரின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் அம்கா

  • @jeyamala856
    @jeyamala856 4 ปีที่แล้ว

    அனைவருக்கும் மிக முக்கியமான தகவல் மிக்க நன்றி அம்மா 🙏

  • @murugesant6302
    @murugesant6302 4 ปีที่แล้ว

    Yenakku intha problem irunthuchi ungalitam kekka ventum yena ninaippathurkkul ningale anuppivitirgal.thankyou akka🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว

    அற்புதமான ஒரு மருத்துவ தகவலுக்கு நன்றி

  • @skalai8693
    @skalai8693 4 ปีที่แล้ว +2

    அணைத்து பதிவுகளும் அருமை அம்மா😍😍😍😍😍😍👌👌👌👌👌👌😍😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐வாழ்க நலமுடன்

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 4 ปีที่แล้ว +1

    அருமை பயன் உள்ள தகவல் அக்கா நன்றி.

  • @sabarishajai7077
    @sabarishajai7077 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா இந்த பதிவு போட்டது க்கு ரொம்ப நன்றி அம்மா 🙇🙇

  • @poornivelu
    @poornivelu 4 ปีที่แล้ว +2

    Amma please post individual video for simple Pournami pooja at home ..
    Please talk about Sri lalitha Sahasranamam benefits of reading it how and when ..
    As navrathri is nearing request u to post video individually for 9 days what simple pooja to be done at home what pathigam to be read thanks 🙏

  • @jk.manikandan946
    @jk.manikandan946 3 ปีที่แล้ว +3

    Thanks amma nega sonnathu yellame nalla use fulla erukku enna ennanu

  • @poovazhagankalaiselvi7130
    @poovazhagankalaiselvi7130 4 ปีที่แล้ว

    மிக மிக பயனுள்ள தகவல் அம்மா.நன்றிம்மா💞💞💞

  • @jegatheeswarig6410
    @jegatheeswarig6410 4 ปีที่แล้ว +4

    காயத்ரி மந்திரம் பற்றி பதிவு போடுங்கள் ....Please mam..

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi6120 4 ปีที่แล้ว +2

    Thank you for sharing, Madam,God Bless You.

  • @sivaprakash9781
    @sivaprakash9781 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அக்கா உங்களோட பதிவுகள் எல்லாம் நான் பார்க்கிறேன் அனைத்தும் அருமை அக்கா

  • @inbarasic7119
    @inbarasic7119 4 ปีที่แล้ว +1

    Thanks amma... Enaku HB level low va tha iruku... Sure I will do it amma....

  • @gopinathr5195
    @gopinathr5195 4 ปีที่แล้ว +4

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plzzzz plzzzzzz

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 4 ปีที่แล้ว +7

    ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்துவிட்டேன்🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு மா அதுவும் எனக்கு நன்றி நன்றி நன்றி மா😊🙏🙏🙏🙏🙏🙏

  • @Blitefuns
    @Blitefuns 2 ปีที่แล้ว +1

    Romba nandri akka
    Focus on breathe, it does amazing results
    🙏

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 ปีที่แล้ว +3

    தெளிவாக எடுத்துக் கொடுத்தீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว +1

    Madam. Thanks lord great service.

  • @skalpamasrinivasanskalpama8866
    @skalpamasrinivasanskalpama8866 3 ปีที่แล้ว +2

    Very useful message thank-you

  • @induindu3858
    @induindu3858 4 ปีที่แล้ว

    Romba romba romba romba romba romba romba romba nanri ma😘😘😘 niga solrathu Oru puthunarchi kudukuthu tq so much ma

  • @neelaselvam3697
    @neelaselvam3697 4 ปีที่แล้ว +6

    அம்மா உங்களுடைய உணவு பட்டியல் பற்றி கூறுங்கள்.

  • @rafithar8297
    @rafithar8297 4 ปีที่แล้ว +16

    Amma.... Unga pathivugala ethanayo latcham per paakuranga. Athanal muthalil ungalidam Oru vendugol vaikiren Amma . Please please please please please please please enakaha venam ungaloda kolgai Ena ...makkal ellarum irai nambikaiyoda nalla padiya vaazhanum nu thana ivlo pathivu podringa. But ipo news , you tube etha thoranthalum enga paathalum pengal ku paaliyal thollai koduthu kolai Pani vachirukanga Amma. Promise ah enala nimathaya iruka mudiyala. Intha lock down la ithe pola ethana pen kuzhanthaigal chithravathai seiyapattu iranthurukanga. Ungaloda pechai ethanoyo latcham makkal kekuranga. Ore Oru murai pen kuzhanthaingala epdi paathukapa valarkanum .entha naayayum nambamal Petra thaai ethai yellam solli kodukanum nu Oru pathivu podunga Amma. Pethavangaluku pullainga eranthu porathe thaanga mudiyatha vali athulayum ipdi sila manitha mirugam chithravathai senji kollurangale athai eppadi thaanguvanga. Pen kuzhanthaingal paathuka parents ku niraya vazhi sollunga Amma. Aan kuzhanthaingala Ozhunga valarka sollunga Amma . Please ma. Oru awareness kudunga Amma. Kadavul nerla varathu illa . Namala naama than paathukanum please do one social awareness video for girl children and their parents . As soon as possible .

    • @Rubiga-g9j
      @Rubiga-g9j หลายเดือนก่อน +1

      Kavala padathinga naa solli thara, nama solli tharatha paathu mathavangalum thirunthuvanga

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 3 ปีที่แล้ว +3

    நன்றி.சகோதரி
    வாழ்க
    வளமுடன்

  • @rajanmicheal
    @rajanmicheal 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி அம்மா

  • @BharathiBharathi-dd2gn
    @BharathiBharathi-dd2gn 3 ปีที่แล้ว +2

    Super Amma Romba Thank you Sooo much😄😄😘😘🤗🤗❤❤

  • @nimishayoutubechannel7198
    @nimishayoutubechannel7198 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள தகவல்....

  • @lakshmijanu9520
    @lakshmijanu9520 3 ปีที่แล้ว

    Very useful and clear explanation. I tried the following app also to consult dietician

  • @harinath7840
    @harinath7840 4 ปีที่แล้ว

    அருமை மகிழ்ச்சி சகோதரி நன்றி 👍👍👍

  • @Maynaga88
    @Maynaga88 4 ปีที่แล้ว +1

    Thank u mam fr useful info...I do appreciate it a lot....😊🙏💖

  • @kottiappan.ckotti5569
    @kottiappan.ckotti5569 4 ปีที่แล้ว

    அம்மா நன்றி. பயனுள்ள தகவல்

  • @vendlurebhuvana4578
    @vendlurebhuvana4578 3 ปีที่แล้ว +3

    Arumaiyaaga sonninga

  • @radhavenkat3245
    @radhavenkat3245 3 ปีที่แล้ว

    தங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை மேம்... நன்றி 🌺🙏🙏

  • @jothijothi3828
    @jothijothi3828 หลายเดือนก่อน +2

    ரெம்ப நன்றி

  • @premkumark5654
    @premkumark5654 4 ปีที่แล้ว +1

    Enna ucharippu amma wow. Kettutte irukkanum pola irukku.

  • @meenak8693
    @meenak8693 4 ปีที่แล้ว +2

    So Thank u mam, it's so useful.

  • @tamilselvi8361
    @tamilselvi8361 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @tejasvisshanth6860
    @tejasvisshanth6860 4 ปีที่แล้ว +1

    Akka pls penngal udambai mattum thedum aangalukaga avargal manadhaiyum purindhukolla oru nalla video podunga

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @kumarsuriya5995
    @kumarsuriya5995 4 ปีที่แล้ว +1

    Super tips kuduthirikkeenga mikka nanri Akka

  • @singarayarregibernard1142
    @singarayarregibernard1142 3 ปีที่แล้ว +1

    nice madam.ennakku 15.5 irrukku.but ennakku CK SERUM romba high irukku.504.idhapatti oruvideo podunga madam.CK SERUM endal enna madam?naan spainla irukken.inga doctors solradu vilangudilla madam.pls oru vedeo podunga madam

  • @beautifullife6221
    @beautifullife6221 3 ปีที่แล้ว +4

    Yes mam 100% correct enaku ize problm .

  • @muthumuthu472
    @muthumuthu472 3 ปีที่แล้ว +10

    அம்மா நான் கடந்த 2 வருடமாக உடல் சோர்வு மற்றும் தலைசுற்று பலவீனம் போன்றவற்றால் மிகவும் கஷ்ட படுகிறேன் என்னால் சரியாக வேலை செல்ல முடியவில்லை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்தேன் சரியாக இருக்கு என்று சொன்னாங்க. இரவு நன்கு தூங்கி எழுந்தாலும் காலையில் ஒரு புத்துணர்வு இல்லாமலே இருக்கிறேன் இதனால் எனக்கு மனசு ரொம்ப குழப்பமாக இருக்கிறது.என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை மனசு சோர்ந்து போய்விட்டேன் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஒரு தீர்வு சொல்லுங்கள் அம்மா

    • @sz8280
      @sz8280 3 ปีที่แล้ว +2

      Take iron syrup

  • @MuthuMari-jo6uf
    @MuthuMari-jo6uf ปีที่แล้ว +1

    Thanks ma.enaku hb 7 point rompa tird iruken .unga video parthathum prisk ayeten

  • @vennilamahalingan8634
    @vennilamahalingan8634 4 ปีที่แล้ว +1

    Super information mam same problem for me mam thank u for this useful message mam

  • @harithaharitha1552
    @harithaharitha1552 3 ปีที่แล้ว +2

    Hii mam enaku venpulli iruku ma, 8years aa treat ment yeudukuree no use ma😟 enaku sink problem sari aaga tips and parigaram iruntha sollunga and yoga irunthalum slunga enakaga oru vdo. Podunga plzz maa

  • @ramssona6918
    @ramssona6918 4 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் சகோதரி நன்றி

  • @maheswarig7841
    @maheswarig7841 4 ปีที่แล้ว +2

    Thanks a lot pa. It's true. 👏👏👏👍

  • @krishnamoorthymoorthy8424
    @krishnamoorthymoorthy8424 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 ปีที่แล้ว +3

    Thank you sister valga vzamudan

  • @nathiyanathiya5397
    @nathiyanathiya5397 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா நானும் பின் பற்றுவேன் மிக்க நன்றி

  • @nesharamms4191
    @nesharamms4191 4 ปีที่แล้ว +1

    Thanks a lot man
    We are very big fan for u

  • @penangstar103
    @penangstar103 4 ปีที่แล้ว +2

    Amma I'm facing overweight, cholesterol and high blood pressure problem. Really not enough time to exercise or going to gym. Got any remedies to loose weight Cholesterol. Reduce blood pressure. I'm having too much stress in work place. Pls help me Amma.

  • @allinallsutha6855
    @allinallsutha6855 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா 👌👌😍👍

  • @kasi1584
    @kasi1584 ปีที่แล้ว +2

    சொரியாசிஸ் நோய் சரியாக சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @Mbikersofficial
    @Mbikersofficial ปีที่แล้ว +2

    Very nice and clear explanation. 😊 I am your follower mam 😅

  • @SaravananSaravanan-wh8it
    @SaravananSaravanan-wh8it 4 ปีที่แล้ว +4

    போன வருடம் மாதிரி இந்த வருடமும் நவராத்திரி பற்றி வீடியோ போடுங்க மா