வரவு எட்டணா செலவு பத்தணா மிக்க சிறப்பான பயனுள்ள வாழ்வியல் பாடல்...அதில் கண்ணதாசனினுடைய அலுவலக விஷயங்களை பற்றிய குறிப்பு சூப்பர் சூப்பர் வாழ்த்துகள்...👍💯
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது அளவுக்கு மேலே ஆசை வந்தால் உள்ளதும் நிலைக்காது 😮 பட்டால் தெரியும் பழசும் புதுசும் கெட்டால் புரியும் கேள்வியும் பதிலும்
Definitely!!!! I assure the whole universe that Kannadasan's.lyrics are inimitable . They are time tested, time honoured and etched in the annals of history as the soul of our hoary past, present and future.
வணக்கம் அண்ணன், இவ்வளவு அருமையான பாடல்கள் இருக்கிறது அல்லவா, பிறகு ஏன் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் பழைய பாடல்களை ஒரே மாதிரியான sound, voice, bass, சரியான வீடியோ காட்சி பாடல்கள் அந்த பாடல் எழுதியவர் இசையமைத்தவர் நடிகர்கள் இயக்குனர் போன்ற விவரங்கள் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை,இணையதள முதலாளிகள் அனைவரும் மோசம் செய்கிறார்கள், நானும் கூட எத்தனையோ பாடல்கள் பதிவிறக்கம் செய்திருக்கிறேன் அதில் 100_ல் ஒரு பங்கு பாடல்கள் கூட தெளிவான முறையில் இல்லை சில பாடல்கள் ஒலி அளவு குறைந்தும் சில பாடகல்கள் குரல் சரியில்லாமலும் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
'அபூர்வ ராகங்கள்' படத்தில் வரும் 'அதிசய ராகம், ஆனந்த ராகம்' பாடல் பிறந்த கதையும், 'புது புது அர்த்தங்கள்' படத்திலிருந்து ராஜா விலகிய கதையும் இதை உங்களுக்கு விளக்கும்...!! ராஜாவை வீழ்த்த KB யும், மணிரத்னமும் கொண்டு வந்த இசையமைப்பாளர் AR ரகுமான்...!! (இவ்வளவுக்கும் ராஜாவின் இசைகுழுமத்தில் பணிபுரிந்த ஒரு இசை கலைஞரின் மகன்தான் அவர்.. அப்போதைய பெயர் 'திலீப்') யாரை வீழ்த்த நினைத்தார்களோ அவர் 1000 படங்களை தாண்டி இன்னும் வெற்றி நடை போடுகிறார்...!! பாவம் அவரை வீழ்த்த நினைத்தவர்களைத்தான் காணோம்...!!!
அரைகுறையாக கூறவேண்டாம். எனக்கு தெரிந்து பாலச்சந்திர் கண்ணதாசன் மேல் மரியாதை வைத்திருந்தார். Though Ilayaraja is a great musician, he is arrogant to the core. He did not give proper respect to KB and Maniratnam.
உங்களுடைய கதைகள் கவிஞர் கண்ணதாசனை முன் அமர்ந்து இருப்பது போல் உள்ளது நன்றிங்க என்றும் அரசவை கவிஞன்கண்ணதாசன்என் இதயத்தில் இமயத்தில் ❤❤❤❤
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் துரைசரவணன் சகோதரரே. வாழ்க பல்லாண்டு கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் புகழ்.
உங்கள் பதிவுகள் எல்லாமே சூப்பர் நண்பரே. இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவிடவும்
வரவு எட்டணா செலவு பத்தணா மிக்க சிறப்பான பயனுள்ள வாழ்வியல் பாடல்...அதில் கண்ணதாசனினுடைய அலுவலக விஷயங்களை பற்றிய குறிப்பு சூப்பர் சூப்பர் வாழ்த்துகள்...👍💯
Super
வரவு எட்டனா,செலவு பத்தனா இன்றளவும் பழமொழியாக,அனுபவ ரீதியாக இருக்கிறது என்னவோ உண்மை ! பழமை புகழ் பாடும் உங்கள் பணி சிறப்பானது, நன்றி நண்பரே..
Thanks for the comment
உங்கள்முயற்சிதொடர நல்வாழ்த்துகள்.வெற்றி.
Thanks for the comment
அருமையான பதிவு வாழ்க.
அருமை அருமை மதிப்புள்ள தம்பி துரை சரவணன்
Thanks for the comment
என் 13வயதுபேரனும் 8வயது
பேத்தியும் விரும்பிபர்ப்பது
இந்த பாடல் காட்சிதான்
செட்டினாட்டின் வைரம் எங்கள் கவியரசர் செட்டியார்...
கவியரசர் கண்ணதாசன் அவர்களை சிறிய சாதி வட்டத்திற்குள் அடக்க வேண்டுமா!! 🙏
அருமையான படம் ❤❤❤❤❤❤❤❤
Unkal thamizhum nalla irukku unka english nalla irukku. Kannadhasann patri sollah nega start panninathum super semah sir unka speech nallah oru book
உங்களுக்கு தமிழில் எழுத/பதிவிட தெரியாதா?
இயக்குனர் சிகரத்தின் முத்தான படைப்புகளில் இந்த பாமா விஜயமும் ஒன்று. இந்த படத்தில் அனைவரிடமும் அதிகமான வேலைகளை வாங்கி இருப்பார் K.P.
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசை வந்தால் உள்ளதும் நிலைக்காது 😮
பட்டால் தெரியும் பழசும் புதுசும்
கெட்டால் புரியும் கேள்வியும் பதிலும்
Definitely!!!! I assure the whole universe that Kannadasan's.lyrics are inimitable . They are time tested, time honoured and etched in the annals of history as the soul of our hoary past, present and future.
தனது சொந்தங்களுக்கு நிறை உதவியும் செய்தார்.பலகுடும்பங்கள்அறிவர்.
One of wonders of God's creation is kannadasan sir.
இதே போலதான் விசுவிற்கும் நடந்தது, படம் குடும்பம் ஒரு கதம்பம்
நன்றி. அருமை யான தகவல்.
Thanks for the comment
Saravana,
You are a good story teller.
Thanks
அருமை அருமை ❤❤❤❤
Excellent explain about old songs in Kannadasn
Deyvapiravi kannadasan avargal🙏🙏🙏
அருமை
Super. Story
கருத்துரை மிகவும் அருமை
Super anna
❤ valgavalamudan Kaviyarasu ❤
வணக்கம் அண்ணன், இவ்வளவு அருமையான பாடல்கள் இருக்கிறது அல்லவா, பிறகு ஏன் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் பழைய பாடல்களை ஒரே மாதிரியான sound, voice, bass, சரியான வீடியோ காட்சி பாடல்கள் அந்த பாடல் எழுதியவர் இசையமைத்தவர் நடிகர்கள் இயக்குனர் போன்ற விவரங்கள் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை,இணையதள முதலாளிகள் அனைவரும் மோசம் செய்கிறார்கள், நானும்
கூட எத்தனையோ பாடல்கள் பதிவிறக்கம் செய்திருக்கிறேன் அதில் 100_ல் ஒரு பங்கு பாடல்கள் கூட தெளிவான முறையில் இல்லை சில பாடல்கள் ஒலி அளவு குறைந்தும் சில பாடகல்கள் குரல் சரியில்லாமலும் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Veri nice
❤good massage
Thanks for the comment
Parasivan kalathil song story pls
மறக்க முடியுமா
Please say the message shortly for most of the people know the story already
. your thinking is not quit quickly.better to say briefly.
Too... much ...JAVVU.....
👍👍👍👍💐
❤🎉
ரம்மி சூதாட்ட விளம்பரம் தவிர்த்தால் சிறப்பு சைதை அ சண்முகம்
Kannadasan is a sidhar of songs simply says
🎉
❤❤❤❤❤🎉🎉🎉.
Thanks for the comment
🎉❤
KAVI WROTE KB FIRST MV ANUBAVI RAJA ANUBAVI MSV🎺👍
சினிமா நடிகையாக
ராஜஸ்ரீ.
Kadai neenga sollave vendam yellorukkum therindadu than padal piranda kadhai mattum sollunga nanbare
இதற்கு முன்னே சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற பாடல்கள் எல்லாம் கவியரசர் தான்.
சர்வர் சுந்தரம் பாலசந்தர் கதை-திரைக்கதை எழுதியிருந்தாலும் கிருஸ்ணன்- பஞ்சு இரட்டையர்களே இயக்கியிருந்தனர்; பாலசந்தரல்ல
Server Sundaram songs by Vaali
💯✅🙏🌹❤️🥀
Thanks for the comment
Hi brother 😂😂😂😂😂 ennum add pannala😂😂😂😂😂 poinnien Selvan 😂😂😂😂😂😂
நன்றி கெட்ட சைக்கோ பாலசந்தர்...
Why?
'அபூர்வ ராகங்கள்' படத்தில் வரும் 'அதிசய ராகம், ஆனந்த ராகம்' பாடல் பிறந்த கதையும், 'புது புது அர்த்தங்கள்' படத்திலிருந்து ராஜா விலகிய கதையும் இதை உங்களுக்கு விளக்கும்...!! ராஜாவை வீழ்த்த KB யும், மணிரத்னமும் கொண்டு வந்த இசையமைப்பாளர் AR ரகுமான்...!! (இவ்வளவுக்கும் ராஜாவின் இசைகுழுமத்தில் பணிபுரிந்த ஒரு இசை கலைஞரின் மகன்தான் அவர்.. அப்போதைய பெயர் 'திலீப்') யாரை வீழ்த்த நினைத்தார்களோ அவர் 1000 படங்களை தாண்டி இன்னும் வெற்றி நடை போடுகிறார்...!! பாவம் அவரை வீழ்த்த நினைத்தவர்களைத்தான் காணோம்...!!!
அரைகுறையாக கூறவேண்டாம். எனக்கு தெரிந்து பாலச்சந்திர் கண்ணதாசன் மேல் மரியாதை வைத்திருந்தார். Though Ilayaraja is a great musician, he is arrogant to the core. He did not give proper respect to KB and Maniratnam.
ஏனுங்க
Avoid story telling......😊
❤