மிகப்பெரிய சவாலான சமூக சேவை. இதனை தொய்வின்றி தொடராக நிறைந்த மனது கொண்டு செய்து வரும் இந்தப் பணி மிகப்பெரிய சவாலான சவால். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் முழுக்க முழுக்க இறைப்பொருத்தம் ஒன்றையே நாடி செய்து வரும் இப்பணி வார்த்தைகளால் அடங்காது. துல்லியமாக திட்டமிட்டு தடங்கலின்று செய்து வருவது சாதாரணமான செயலன்று. எவ்வித மத திணிப்புமின்றி மனிதநேயத்தோடு செயல்படும் இந்த இரத்த உறவுக்கும் அவர்களோடு களத்தில் நின்று ஒத்துழைப்பு நல்குபவர்களுக்கும் இதனை ஊடக வாயிலாக தெளிவோடு உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தாங்களுக்கும் உங்கள் அனைவரின் குடும்பத்தார்களுக்கும் நிச்சயமாக தூய எண்ணங்கொண்டு செயல்படும் இப்பணிக்கு ஏக இறைவன் துணை நிற்ப்பான். படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் என்றும் உங்கள் மீது உண்டாவதாக என பிரார்த்திக்கின் றேன்.
அல்லாஹ் அவரது உம்ராவை கபூல் செய்வானாக.. ஆமீன். ஹோம்ல இருக்கிற நம்ம கதீஜா அம்மா அவர்களுக்கும் இந்த வாய்ப்பு விரைவில் கிடைக்க துஆ செய்யச் சொல்லுங்கள். நன்றி!

எல்லாம் வல்ல இறைவன் உங்கள் துஆவை ஏற்றுக்கொள்வானாக.. அமீன்.
பாத்திமா சபரிமாலா சகோதரி. இன்று உம்ரா செல்கிறார்கள்.எல்லோரும் துஆ செய்யுங்கள்.
அல்லாஹ் அவரது உம்ராவை கபூல் செய்வானாக.. ஆமீன். ஹோம்ல இருக்கிற நம்ம கதீஜா அம்மா அவர்களுக்கும் இந்த வாய்ப்பு விரைவில் கிடைக்க துஆ செய்யச் சொல்லுங்கள். நன்றி!
❤ mashaallah
AllahuAkbar
Alhamdulillah
சகோதர நாலுமாவடி கோல்டு வின் தொழிலதிபர் அவர்களுக்கு இறைவன் உதவி செய்வான்... மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்...
மனிதனுக்கு ஆற்றும் சேவை இறைவனுக்கு ஆற்றும் சேவையாகும்
God blessings 🙌 your home 🏡 🎉🎉🎉
Thank you so much
🙏🙏🙏🙏🙏
அல்ஹம் திரில்லாஹ் அல்லாஹ் எல்லோருக்கும் அருள்புரிவான். இன்ஷா அல்லாஹ் எனது பங்களிப்பும் விரைவில்
Insha Allah
👍
Assalamualaikum wrbk brother no words to say? My eyes are filled with tears. I really very happy to see this channel. Allah u Akbar mashallah
வ அலைக்கு முஸ்ஸலாம்.. நன்றி 🙏
Great Efforts....❤❤❤ May Omnipotent Almighty Allah will bless them all forever..
Ameen
ஆறுமுகநேரியில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய வழித்தடத்தில் உள்ளது. 😊
🙏🥹🥹🥹💔🛐
Intha place egah irukunu solluga
எந்ஊர் என்ன பெயர் பதிவு செய்யுங்கள்வாழ்கவளமுடன் ❤
வீடியோவின் தம்னைல் படத்தில் ஊர் பெயரும் வீடியோவில் காப்பகத்தின் பெயரும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்..
Lught Old Age Home
Seenanthoppu
Arumuganeri
Thiruchendur T.K
Thoothukudi District
Tamilnadu
Contact No: K.Permkumar
+91 94870 49157
அண்ணா நீ ங்கள் வாழும் தெய்வம்
துளிர் பள்ளி பற்றி விடியோ போடுங்கள்
இன்ஷா அல்லாஹ்..
Assalaamu alaikkum varahmathullaahi vabarakkaathuhu.thambi.Rafeek avarkal.last time part 1paarthen.kankal kalankiddu.Part 2paarkka allah kirubai seithan.Antha manager number thanka.ennaal mudintha siru hair avarikku anuppi vaiken.rompa illaiallaah arinthavan.
வ அலைக்கு முஸ்ஸலாம்.. அவரது பெயர் கே. பிரேம்குமார்
கைபேசி: +91 94870 49157
மிக்க நன்றி.
Thambi number lastla koduthiruntheerkal.eduthu save pannidden
😭😭😭
Nampar vanum gpnamper vanum
Mr. Peramkumar
+91 94870 49157