AKS குடும்பத்தார்கள் ஓர் காலத்தில் வருடம் வருடம்ஒருதடவையோ இருதடவையோ ஊர் சாப்பாடுவைத்துஊர் மக்கள் அனைவரையும் சாப்பிட வைத்து ஊர்மக்களின் சந்தோஷத்தை பார்க்கக்கூடிய குடும்பம் அப்போர் பட்ட குடும்பத்தின் இளைய தலைமுறையினர் இன்றும் அந்த ஈகை குணத்தினை காட்டுவது சந்தோஷமாகயுள்ளதுசங்கு சுட்டாலும் வெண்மை மாறாது மேன்மக்கள் மேன்மக்கள்தான்
பழுத்த பழம்தான் கல்லடி படும், அதனால் பழத்தின் சுவையும் குறைவதில்லை, மரமும் பழம் தராமல் இருப்பதில்லை. போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன். இதை மனதில் ஏந்தி தொடர்ந்து நற்காரியங்களை செய்து வாருங்கள். அல்லாஹ் துணை புரிவான். ❤
மாஷா அல்லாஹ். இந்த நற்காரியத்தின் தூண்டுகோலாக விளங்கிய ஷேக் அலி மச்சான் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வனைத்து நற்காரியங்களுக்கும் ஊற்றாய் விளங்கும் அருமை நண்பர் ரஃபீக் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள். ஒளி பரவட்டும் இருள் விலகட்டும்
Alhamthullah jaathi மதம் இல்லை, அணைத்து பெரியvarkalum, மனித neyathoda kavanithu paarkum இந்த home nadathum nervaham, avarkalukum, இந்த home க்கு help pannum அணைத்து nal ullathirkum,, அல்லாஹ் subahanathaala nal kirubaium, rahumathum தந்தருள் vaanaha,, ஆமீன் ஆமீன் யாரபால் ஆலமீன்.
இன்ஷா அல்லாஹ் கதிஜா அம்மாவுடைய ஹாஜத்தை இறைவன் நிறைவேற்றி வைப்பானாக 🤲🏼 ஆமீன் 🤲🏼
AKS குடும்பத்தார்கள் ஓர் காலத்தில் வருடம் வருடம்ஒருதடவையோ இருதடவையோ ஊர் சாப்பாடுவைத்துஊர் மக்கள் அனைவரையும் சாப்பிட வைத்து ஊர்மக்களின் சந்தோஷத்தை பார்க்கக்கூடிய குடும்பம் அப்போர் பட்ட குடும்பத்தின் இளைய தலைமுறையினர் இன்றும் அந்த ஈகை குணத்தினை காட்டுவது சந்தோஷமாகயுள்ளதுசங்கு சுட்டாலும் வெண்மை மாறாது மேன்மக்கள் மேன்மக்கள்தான்
எங்கள் தெருவில் ஒரு அம்மா aks வீட்டில் சமையல் வேலை பார்த்தார். அவருடைய குடும்பமும் aks, குடும்பத்தின் உதவியால் வசதியாக இருப்பார்கள். பழைய நினைவுகள்.
தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் நம்முடைய வேலையை சரியா செய்வோம் இறைவன் துணை நிற்பான்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
ஆமீன்.. மிக்க நன்றி
பழுத்த பழம்தான் கல்லடி படும், அதனால் பழத்தின் சுவையும் குறைவதில்லை, மரமும் பழம் தராமல் இருப்பதில்லை. போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன். இதை மனதில் ஏந்தி தொடர்ந்து நற்காரியங்களை செய்து வாருங்கள். அல்லாஹ் துணை புரிவான். ❤
மாஷா அல்லாஹ். இந்த நற்காரியத்தின் தூண்டுகோலாக விளங்கிய ஷேக் அலி மச்சான் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வனைத்து நற்காரியங்களுக்கும் ஊற்றாய் விளங்கும் அருமை நண்பர் ரஃபீக் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள். ஒளி பரவட்டும் இருள் விலகட்டும்
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அல்ஹம்துலில்லாஹ்
நன்றி
Alhamdulillah கதீஜா அம்மாக்கு பாஸ்போர்ட் வந்தது ரொம்ப சந்தோஷம்.
Mashaallah Barakallah...
Allah Bless You and Your Family 🤲
You are great kakka from tuticorin.May God will bless you and your family.
Sister good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இறைபொருத்தமிக்க மகிழ்வான நற்செயல்...
Sister 👌👌👌👌👌👌👌👌👌👌
அல்ஹம்துலில்லாஹ்
Masha அல்லாஹ்
Yar eathu sonnalum ningka seykerananmy ungka samsuthangkathirkunanmy🤲🤲🤲🤲❤
Ungal panni menmelum seirakka valthukkal🎉
I will come soon home alhamdulillah any time I think this home asalamualaikum brother
Good masha Allah
بارك الله فيكم
Anna kavala padathika alla unkalin intha paniyai eateru kolvan nicham narkulliai alla kodupan Insha alla
Masha Allah yaallah
Alhamthullah jaathi மதம் இல்லை, அணைத்து பெரியvarkalum, மனித neyathoda kavanithu paarkum இந்த home nadathum nervaham, avarkalukum, இந்த home க்கு help pannum அணைத்து nal ullathirkum,, அல்லாஹ் subahanathaala nal kirubaium, rahumathum தந்தருள் vaanaha,, ஆமீன் ஆமீன் யாரபால் ஆலமீன்.
🤲🤲🤲🤲🤲🤲🤲
Alhamdhulillah
Maasha Allah
அல்ஹம்துலில்லாஹ்
Mashallah
❤
Allaha, the great
Masha Allah baraka Allah Allah bless you and your family 😊
மாஷா அல்லாஹ்.
❤❤❤
Subhanallah
How many people are there?
சால்ணாரெசிபிபோடுங்க
கோதுமைப்புரொட்டாperferபண்றாங்க
Alhamdulillah
Masha Allah