மாஷா அல்லாஹ், எங்களது சூப்பர் சீனியர்ஸின் ஒன்றுகூடல் காட்சிகள், பார்க்கவே கண் குளிர்ச்சியாக இருக்கிறது. பள்ளிப் பருவ நாட்களில் - அவர்களின் பழையதில் எங்களின் பழையதும் சேர்ந்து நெஞ்சில் நிழலாடுகிறது. இச்சகோதரர்களின் வாழ்வில் ஆரோக்கியத்தையும் பரக்கத்துகளையும் வழங்கி குடும்ப சகிதம் நல்வாழ்வு வாழ மேலோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் இத பார்க்கும் போது எங்களுக்கும் பழைய நண்பர்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. யார் இதற்காக முயற்சி பண்ணுவாங்க என்று தெரியவில்லை.ரெம்ப ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மாஷா அல்லாஹ்
உங்களுக்கு மலரும் நினைவு என்றாலும்,பார்க்கும் எங்களுக்கு சிறுவயதில் கூட்டாஞ்சோறு ஆக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருள் எடுத்துவந்தது நினைவுக்கு வந்தது. 👍 👌😊
மாஷா அல்லாஹ், எங்களது சூப்பர் சீனியர்ஸின் ஒன்றுகூடல் காட்சிகள், பார்க்கவே கண் குளிர்ச்சியாக இருக்கிறது. பள்ளிப் பருவ நாட்களில் - அவர்களின் பழையதில் எங்களின் பழையதும் சேர்ந்து நெஞ்சில் நிழலாடுகிறது.
இச்சகோதரர்களின் வாழ்வில் ஆரோக்கியத்தையும் பரக்கத்துகளையும் வழங்கி குடும்ப சகிதம் நல்வாழ்வு வாழ மேலோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
ஆமீன்
@@Shameemulislam allahumma aameen yaa rab waantha arhamun raahimeen waiyyakum barakallahu feekum
அஸ்ஸலாமு அலைக்கும் இத பார்க்கும் போது எங்களுக்கும் பழைய நண்பர்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. யார் இதற்காக முயற்சி பண்ணுவாங்க என்று தெரியவில்லை.ரெம்ப ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மாஷா அல்லாஹ்
Va Alaikku Mussalam
நண்பர்கள் ஒன்று கூடல் மிகவும் அருமை.எங்களுக்கெல்லாம் இது மாதிரி கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது.
உங்களுக்கு மலரும் நினைவு என்றாலும்,பார்க்கும் எங்களுக்கு சிறுவயதில் கூட்டாஞ்சோறு ஆக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருள் எடுத்துவந்தது நினைவுக்கு வந்தது. 👍 👌😊
அஸ்ஸலாமு அலைக்கும் போனவருட பதிவு பார்த்தேன் இந்தவருட பதிவும்சூப்பர் தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அல்லாஹ்தருவானாக ஆமின்.
Va Alaikku Mussalam. Jazakkallah hu khaira
@@syedsahapdeen5075 allahuma aameen yaa rab waantha arhamun raahimeen
சூப்பர் ❤❤❤❤❤
Masha Allah..
Mashallah
Nice 👌
Subhanallah
Kulanthai yaha maari oooooo potta kulanthai anaivarum vaazga pallandu vaazga valamudan ❤❤❤❤ mashallah
Assalamu alaikkum Rafeek bhai masha allah🤲🤲🤲
Maasha allah allah unga anaivar aaiulaiyum nittika seivanaaha . Endurim ithaipol santhosamaha iruka allah arulpurivanaaha aameen aameen 😊
Ameen
@@ammukutty-mq2rv allahuma aameen yaa rab waantha arhamun raahimeen
Assalamu alaykum anna wooooooow awesome ungal pazamouzi😂😂😂😂😂😂 sooooooppppperrrr nangalum friend's meet podanum yennangalum nigalvugalum neengamal irukkum Alhamdulillah
Super
நம்ம நம்மள இருக்கிற ஒரே இடம் நண்பர்கள் ❤️
Assalamu alaikkum. Thanks for sharing this video. Good to watch meeting friends every year.
Va Alaikku mussalam
Masha Allah Alhamthulillah
Masha allah itha parkum rompa makilchiya iruku alhamthuliha allah anaivarum neenda aayulaiyum makichiyaiyum tharuvanaha ammen
Amern
Assalamu alaikum masha allah anna pakumpothu romba magilchiya eruku anna super👍
வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க நன்றி
Masha allah ❤❤❤❤🎉🎉🎉🎉
Super. Kaka🎉
Recharge gathering 😂😂🎉....mashaAllah...congrats brother rafeeq
Thank you so much brother!
Super anna nangalum ungaiodu banethom
🧁🧁🧁🧁🧁🧁🧁
Vappa assalamu alaikum
வ அலைக்கு முஸ்ஸலாம்
தகுதி என்று கூறுவது தவறு வசதி என்று கூறினால் யார் மனதும் புண்படாது
பொருளாதார தகுதியை குறிப்பிடவில்லை. உண்ணும் தகுதி அவருக்கு முன் பற்கள் கிடையாது. ஆக தகுதியை வசதி என எடுத்துக்கொள்ளவும். நன்றி
Ungalukenna...neenga lam ambalailu.