கதீஜா அம்மாவுக்கு வந்த குட் நியூஸ் / நற்செய்தி / Vlog /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 286

  • @sakmahmoodnaina2885
    @sakmahmoodnaina2885 29 วันที่ผ่านมา +22

    📎இந்த உம்மா உட்பட இதுபோன்று பலரும் குடும்பம் இருந்தும் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்கிறார்கள். எங்கேயோ எவர் புறத்திலிருந்தோ தவறுகளும் வரம்பு மீறல்களும் ஏற்பட்டுள்ளது. சமூகம் தவறைப் புரிந்து திருந்திக் கொள்வதற்கும் அந்த உம்மாவின் குடும்பத்திற்கும் முதலில் வாய்ப்புக் கொடுங்கள். அந்த உம்மாவை அவரது குடும்பத்துடன் முதலில் சேர்த்துவிடுங்கள். அவர்கள் இவ்வுலகில் இருக்கும் காலத்தின் இறுதி வரை குடும்பத்துடன் சந்தோஷமாக வாழவேண்டும். அதற்கான முயற்சிகள் நடக்கட்டும். மறப்போம் மன்னிப்போம் என்ற மன நிலை உறுதியாகட்டும்.
    ஏதோ ஒரு காரணத்தினாலும், வைராக்கியத்தாலும் குடும்பத்திலிருந்து பிரிந்திருப்பவர்கள் அல்லது பிரித்தவர்கள் முதலில் சேர்ந்து கொள்வதும் அவர்களை சேர்த்து வைப்பதும் இறைவனுக்கான பெரிய தியாகமாகும். அது மிகப் பெரிய இறை பயணமாகும். கதீஜா உம்மா அவர்கள் தனது குடும்பத்திலிருந்து புனித மக்கா இறை இல்லப் பயணத்தை மேற் கொள்ளட்டும். அதற்கான ஏற்பாட்டினை செய்யுங்கள். ஏனென்றால் உறவுகளை துண்டித்துக் கொண்டு புனித கடமையை செய்யலாகாது. கதீஜா உம்மாவின் ஏழ்மையை கருத்தில் கொண்டு நல்லுள்ளங்கள் அவர்களுக்கு தொடர்ந்து உதவி கரம் நீட்டுங்கள்.
    குறைகளை இக் காணொளியில் பதிந்து மனித உள்ளங்கள் மீண்டும் இறுகச் செய்ய வேண்டாம். அடுத்த முறை குறைப்பாடு , தவறுக்கான பாதிப்புச் சம்பந்தப்பட்ட சுற்றிக் காட்டல் சீர்திருத்த விழிப்புணர்வுக்கான தனிப்பட்ட காணொளி ஒன்றை வழங்குங்கள் . இது போன்ற கருணை இல்லங்களையும் அதை நடத்தும் கருணை உள்ளங்களையும் பொதுமக்கள் ஆதரிக்கவேண்டும்.
    இக் காணொளியை வெளியிட்டுள்ள யுடியூப்பருக்கும், சென்னையிலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் உட்பட
    எல்லா மக்களுக்கும், எல்லா வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக நிச்சயம் ஆமீன்..
    எல்லாப்புகழும் இணையற்றவனுக்கே..
    நன்றி...❤
    சமூக நலன் கருதி...🖋️
    S.A.K. மஹ்மூது நெய்னா.
    காயல் தகவல் 1️⃣
    சமூக ஊடகக் குழுமம்.
    காயல்பட்டினம்.
    27/11/2024

    • @kayalvision
      @kayalvision  28 วันที่ผ่านมา

      மிக அருமையான கருத்துப் பதிவு.. மிக்க நன்றி

  • @sahulhameed4051
    @sahulhameed4051 วันที่ผ่านมา +2

    இறைவன் இது போன்ற சமூக நலன்களில் ஈடுபட்டு செயல் படும் தங்களுக்கு நல்லருள்
    புரிவானாக
    காயல் ஹமீது

    • @kayalvision
      @kayalvision  5 ชั่วโมงที่ผ่านมา

      Ameen

  • @soofihussain1740
    @soofihussain1740 หลายเดือนก่อน +64

    Maasha allah அருமையான பதிவு பார்க்க கூடியவர்களையும் கலங்க வைக்கின்றது அதே நேரத்தில் அவர்களுடைய ஹாஜத்தை நிறைவேற்ற பாடுபடக்கூடிய அனைத்து நல்லோர்களுக்கும் அதன் கூலியை இம்மையிலும் மறுமையிலும் அளவில்லாமல் தருவானாக ஆமீன்

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน +1

      ஆமீன்.

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 หลายเดือนก่อน +45

    கதீஜா அம்மா உம்ரா போறாங்களா ரெம்ப சந்தோஷம் மாஷா அல்லாஹ். இறைவன் மிகப்பெரியவன்....

  • @aynulhinaya7009
    @aynulhinaya7009 หลายเดือนก่อน +42

    அருமையான பதிவு உன் சமுதாய சேவை தொடரட்டும்.சரீர வாழ்வையும் நீண்ட ஆயுளையும் வல்ல ரஹ்மான் தந்து அருள்புரிவான.ஆமீன்

  • @SkFamily-bv8gb
    @SkFamily-bv8gb หลายเดือนก่อน +47

    யா அல்லாஹ் உதவி செய்ய கூடியவங்க எல்லா அனைத்து குடும்பமும் நல்லா இருக்கனும்.நேய் நேடி இல்லாமல் நீண்ட ஆயுள்ளுடன் நல்லா இருக்கனும்.❤❤❤❤❤

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน +3

      Ameen

    • @fazzvena
      @fazzvena หลายเดือนก่อน +1

      ஆமீன் ஆமீன்

    • @bluelilly22222
      @bluelilly22222 หลายเดือนก่อน

      Aameen❤

    • @mdismail1387
      @mdismail1387 หลายเดือนก่อน

      Ameen ameen yarabillalameen..

    • @AyshaBeevi-n8g
      @AyshaBeevi-n8g 29 วันที่ผ่านมา

      Masa allah

  • @kamaludeenkamaludeen6256
    @kamaludeenkamaludeen6256 หลายเดือนก่อน +37

    இன்ஷா அல்லா இறைவன் நாடி விட்டால் எந்த மூலையில் இருந்தாலும் நன்மை நடந்தே தீரும்

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน +2

      அதுதான் உண்மை!

  • @fazilbasha6440
    @fazilbasha6440 หลายเดือนก่อน +15

    மாஷா அல்லாஹ்! இறைவன் மிகப்பெரியவன்!! எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!!!❤❤❤❤❤❤❤

  • @salmanfaris5468
    @salmanfaris5468 หลายเดือนก่อน +26

    அல்ஹம்துலில்லாஹ். இன்னும் நிறைய மக்கள் இது போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். காயல் விஷன்க்கு வாழ்த்துக்கள். ❤

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி!

  • @ayeshaibrahim2453
    @ayeshaibrahim2453 10 วันที่ผ่านมา +2

    உம்ரா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் இன்ஷா அல்லாஹ்

  • @faleealF
    @faleealF 24 วันที่ผ่านมา +4

    அல்ஹம்துலில்லாஹ். இன்னும் நிறைய மக்கள் இது போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும்

  • @Yeshetchkayal
    @Yeshetchkayal หลายเดือนก่อน +21

    மனதை நெகிழ வைத்த பதிவுகள். அம்மையாரின் நீண்ட கால நாட்டம் விரைவில் நிறைவேற இருப்பது அறிந்து மிக சந்தோஷம். அல்ஹம்துலில்லாஹ்
    பேரன் "பத்திரமாக உம்ராவிற்கு அழைத்து செல்ல எழுதி வாங்குங்கள்" என்று கூறும் பேரன் அம்மையாரை ஏன் பாதுகாக்காமல் முதியோர் இல்லத்தில் வாழ அனுமதித்தார்.
    கல்நெஞ்சையும் கரைய வைக்கும் இந்த பதிவை பார்த்துமா பேரன் ஓடி வரவில்லை.
    ஹைர். இந்த பதிவின் மூலம் எல்லா நன்மைகளும் இறைவன் தங்களுக்கு தந்தருள்வானாக ஆமீன் 🤲

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน

      இன்ஷா அல்லாஹ் வருவார் வந்து அழைத்துச் செல்வார் எனும் நம்பிக்கை உள்ளது. துஆ செய்யுங்கள்.

  • @soofihussain1740
    @soofihussain1740 หลายเดือนก่อน +23

    காயல் விஷனின் தொகுப்பு மிக அருமை தற்போது பல பேர்கள் சம்பாதிக்கும் எண்ணத்தோடு தேவையற்ற பதிவுகளை பதிவு செய்ய கூடிய அவல நிலையில் அன்புள்ள ரஃபீக் காக்காவின் அளப்பறிய அர்ப்பணிப்பு மிகுந்த பாரட்டிற்கு உரியது

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி!

  • @Jemzammil
    @Jemzammil หลายเดือนก่อน +15

    மாஷா அல்லாஹ். கதீஜா பெரியம்மா விஷயம் ரொம்ப கண்கலங்க செய்தது. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் நாட்டம். அவர்களுடைய பணிவிடை அல்லாஹ்வுக்கு பிடித்து விட்டது. சந்தோஷமாக உம்ரா போய் வரட்டும்

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน +1

      எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @gurunathan1044
    @gurunathan1044 19 วันที่ผ่านมา +2

    மாஷா அல்லாஹ் இறைவன் மிகப் பெரியவன் எல்லா புகழும் இறைவனுக்கே சகோதரி

  • @wahidharahuman7052
    @wahidharahuman7052 หลายเดือนก่อน +21

    , உங்களுக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்

  • @SabiParveen-q8r
    @SabiParveen-q8r 9 วันที่ผ่านมา +1

    Masha allah 🥰🥰🥰🥰video pathu aluthutan

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 29 วันที่ผ่านมา +7

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @MohammedseitSeit
    @MohammedseitSeit 14 วันที่ผ่านมา +2

    எல்லா புகழும் இறைவனுக்கே
    வணக்கத்து உரியவன் அல்லா
    ஒருவன் மட்டுமே

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w หลายเดือนก่อน +9

    இறைவா இதெல்லாம் உன் திருவிளையாடல் மிக வேதனையாக உள்ளது.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 หลายเดือนก่อน +6

    யா அல்லாஹ் யா ரஹ்மானே
    தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து எங்களையும் எல்லோறையும் இதுபோல அனாதை இல்லம் மற்றும் எல்லா நோய்கள் கவலைகள் கஸ்ட்டங்கள் துன்பங்கள் ஆபத்துகளைவிட்டும் பாதுகாத்திடுவாயாக ஆமீன்

  • @skssalih7516
    @skssalih7516 19 วันที่ผ่านมา +1

    மிக அருமையான பதிவு.
    பொதுவாக யூடியூபர்கள் விவரணை காணொளிகளை மட்டும் வெளியிட்டு வரும் இக்காலகட்டத்தில், அதன் மூலம் பயனுள்ள ஓர் அறம் சார்ந்த நடவடிக்கையையும் மேற்கொண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    இது போன்றவற்றில் எனக்குத் தனியாத ஆர்வம் உண்டு என்று தெரிந்திருந்தும், என்னை அழைக்க மறந்து விட்ட அன்புச் சகோதரருக்கு எனது கனிவான கண்டனங்கள்!

    • @kayalvision
      @kayalvision  18 วันที่ผ่านมา

      தாங்கள் பிஸியாக இருப்பீர்கள். நாளை காலை பதினோரு மணிக்கு உணவு கொண்டு செல்கிறோம். வருகின்றீர்களா?

  • @bluelilly22222
    @bluelilly22222 หลายเดือนก่อน +4

    Wallaahi....im very happy to see this video❤❤❤❤❤

  • @MRajeevan-vk8pc
    @MRajeevan-vk8pc 26 วันที่ผ่านมา +3

    அண்ணா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி . நான் ஈழத்தில் இருந்து

    • @kayalvision
      @kayalvision  24 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ப்ரோ..

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 25 วันที่ผ่านมา +3

    கதீஜா அம்மா உடைய உம்ரா வை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக

  • @UmarBatcha-f8c
    @UmarBatcha-f8c หลายเดือนก่อน +10

    எல்லா புகழும் இறைவனுக்கே... அருமையான பதிவு... மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...

  • @beevifathima6196
    @beevifathima6196 หลายเดือนก่อน +10

    மாஷா அல்லாஹ்

  • @soofihussain1740
    @soofihussain1740 หลายเดือนก่อน +10

    அனைத்து முதியோர்களுக்கும் உதவி செய்ய கூடிய நல்ல எண்ணத்தை நமக்கு தருவானாக ஆதரவற்றவர்கள் இல்லாத அனாதைகள் இல்லாத இந்திய நாட்டை இறைவன் தருவானாக இறையின் பொருத்தமில்லாமல் சாபத்திற்கு ஆளாகாமல் இறையோன் நம்மை பாதுகாத்து அதிகமான உதவிகள் செய்யகூடிய பாக்கியத்தை தருவானாக

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน +1

      ஆமீன்..

  • @Aams_creations
    @Aams_creations 28 วันที่ผ่านมา +3

    Seriously heart touching... Avangala azhathinga nu solreenga... Pakra engaluke azhuhai varthu... Kanneerudan than pathividuhiren. Avangaluku help panra antha nalla ullathuku allah sareera suhathayum koduthu, hayatha neelamaki vaipan. Avangalin halalana hazathayum nirai vetri vaipan. Ungalukum immailayum, marumailayum allah nalluthavi saivan. Aameen. haj, umrah seiyyanum nu Ennam irunthal pothum, iraivan epdi kondu poi serthu viduvan enbatharku oru example intha sambavam.

    • @kayalvision
      @kayalvision  28 วันที่ผ่านมา

      Thank you so much ❤

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 17 วันที่ผ่านมา +1

    மாஸா அல்லஹ் வாழ்த்துக்கள்❤

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 หลายเดือนก่อน +3

    Illa bro ellorkum ellam nadakanum abankaku valthukal donors sister ku very very thanks 🙏

  • @Mohamed-l5r7f
    @Mohamed-l5r7f 9 วันที่ผ่านมา +1

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அல்ஹம்துலில்லாஹ் 🎉

    • @kayalvision
      @kayalvision  9 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @rizanafarook5403
    @rizanafarook5403 22 วันที่ผ่านมา +2

    MashaAllah. Allah mihapperiyavan ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muhammadbasheerullah1505
    @muhammadbasheerullah1505 หลายเดือนก่อน +4

    Marvelous service nd motivating every one of us.
    Kudos.
    Hats off to U tuber

    • @kayalvision
      @kayalvision  10 วันที่ผ่านมา

      Thanks a lot

  • @Yasmin-nx1ps
    @Yasmin-nx1ps หลายเดือนก่อน +2

    Subuhanallah.... Allahu Akbar... kathija ammavin eemaanukku kidaittha parisu idhu... Thoguppalarin pechu migavum arumai... Thelivana pechu... Masha Allah.....

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน

      எல்லா புகழும் இறைவனுக்கே! மிக்க நன்றி!

  • @HakeemAbdul-rk6mh
    @HakeemAbdul-rk6mh 6 วันที่ผ่านมา +1

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @habibunisha8654
    @habibunisha8654 24 วันที่ผ่านมา +1

    அனைத்து மக்களும் அல்லாஹ் உதவி புரீவானக

  • @shiekabdullah7393
    @shiekabdullah7393 21 วันที่ผ่านมา +2

    இன்ஷா அல்லாஹ், கதிஜா அம்மா உம்ரா செய்திட்டு வரயா நீ கிருபை செய்,நாங்களும் உம்ரா செய்ய கிருபை செய் யா அல்லாஹ், அந்த அம்மா உம்ரா செய்ய உதவிய அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ஆமீன்

  • @syedhm4972
    @syedhm4972 21 วันที่ผ่านมา +1

    public safety and protect all the religious peoples brothers and sisters otorumai nadu kapatralam otorumai kaka seyal pedunkal udaka sakthi mika periya sakthi and public sevakar vazhka valamudan Allah bless commity members and family and team

  • @hussainaliar5925
    @hussainaliar5925 24 วันที่ผ่านมา +1

    Masha Allah alhamdulillah.. allahu akbar ❤

  • @Jemzammil
    @Jemzammil หลายเดือนก่อน +5

    அல்லாஹ் எல்லோருக்கும் இதுபோன்று எண்ணங்களை தந்தருள்வானாக.

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 23 วันที่ผ่านมา +1

    Alhamdhulila Allah miga periyavan🤲

  • @abdulbasith4254
    @abdulbasith4254 14 วันที่ผ่านมา +1

    மாஷா அல்லாஹ்.

  • @RasheedAhmed-ki9ny
    @RasheedAhmed-ki9ny 22 วันที่ผ่านมา +1

    Mashallah ❤❤❤❤❤❤

  • @sabeenahaja8643
    @sabeenahaja8643 หลายเดือนก่อน +4

    Maa shaa Allah Alhamdulillah Allah ungaluku arul purivaanaaga niraya peruku udhavi seyya koodiya vaaipai kuduturukeenga
    Alhamdulillah

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน

      Al Hamdhu Lillah

  • @anas_media07
    @anas_media07 หลายเดือนก่อน +5

    ❤ அந்தே சகோதரி க்கு மிக்க நன்றி

    • @mabumabu9620
      @mabumabu9620 หลายเดือนก่อน

      சகோதரி அவர்களின் ஹலாலான நாட்டத்தேட்டங்களை ரப்புல் ஆலமீன் நிறைவேற்றுவானாக! நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வை அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இறைவன் கொடுப்பானாக! ஆமீன்

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h หลายเดือนก่อน +5

    Congratulations Mr prem Kumar 🎉

  • @Meerahussain-s1b
    @Meerahussain-s1b 26 วันที่ผ่านมา +1

    Asalamu Alaikkum varahumathullahi barakathugu, Yellam Valla Allahuvukku Ella Pugalum, Manitha Neyamikka MaManithar Prem Kumar Avarkalukku Nalla Manangaludaia Nantri. Vaslam

    • @kayalvision
      @kayalvision  26 วันที่ผ่านมา

      Va Alaikku Mussalam. Ameen

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 28 วันที่ผ่านมา +2

    Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro, Allah with you ♥️ anytime ♥️ 🎉🎉🎉🎉🎉🎉❤

    • @kayalvision
      @kayalvision  28 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @humayoonm.p.a9064
    @humayoonm.p.a9064 หลายเดือนก่อน +5

    மாஷா அல்லாஹ்
    இறைவன் மேலும் சிறப்பாக்கி தருவான்

  • @xyz7261-
    @xyz7261- หลายเดือนก่อน +3

    Masha Allah thabarakallah, congratulations to my beloved friend rafeek to expose the very heartfelt situation 😢 and your dedicated travel to bring brother Arafat, saamikannu aachaari family and many more to the limelight. For these efforts dear you n your family and friends will be blessed by almighty Allah ajjawajal in this world and hear after ❤❤

    • @kayalvision
      @kayalvision  29 วันที่ผ่านมา

      Thank you so much

  • @jamaldeen954
    @jamaldeen954 20 วันที่ผ่านมา +1

    Masha Allah

  • @khathijanasser3651
    @khathijanasser3651 หลายเดือนก่อน +7

    Alhamdulillah arokkiyamana ayuludan makka mathina senru Vara iraivanidam dua seihiren

    • @kayalvision
      @kayalvision  10 วันที่ผ่านมา

      ஆமீன்

  • @mohdoommeeran8215
    @mohdoommeeran8215 หลายเดือนก่อน +2

    Masaallah alhamthulillah. Ungalukum kodi nanmai

  • @Ayaash_family2222
    @Ayaash_family2222 หลายเดือนก่อน +4

    Very happy to see inshaa allah nammal mudindha udhaviyai kandippa seivom🤲🏻

    • @kayalvision
      @kayalvision  10 วันที่ผ่านมา

      இன்ஷா அல்லாஹ்..

    • @kayalvision
      @kayalvision  10 วันที่ผ่านมา

      இன்ஷா அல்லாஹ்ாஉங்கள் தூய எண்ணம் நிறைவேறட்டும்

  • @FathimaRasmy
    @FathimaRasmy 21 วันที่ผ่านมา +1

    Masha allah alhamthullilah

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 หลายเดือนก่อน +3

    MashaAllah Alhamdulillah Allahuakbar may Allah givehighest rank in Jennath Ameen yarabbal alameen

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 หลายเดือนก่อน +5

    Masha Allah..👌👌👌👍

  • @pkkader1869
    @pkkader1869 19 วันที่ผ่านมา +1

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் கதீஜா அம்மா வின்உம்ராவைஏற்றுக்கொள்வானாக ஆமீன்

    • @kayalvision
      @kayalvision  10 วันที่ผ่านมา

      ஆமீன்

  • @AhAhsabira
    @AhAhsabira หลายเดือนก่อน +2

    A. C s hamitha நம் இலங்கை வெளிநாட் அமைச்சர்முன்னல்....இப்போ மறுபிரவி எடுத்து வந்தாரே...ஹிமிற்... ஷா உங்கலுக்கு என் தூவா என்றும் பிரத்திக்கிறேன் அல்லாஹ்வின் உதவி கிடைக்கட்டும் அழி அமீன்

  • @benasir8710
    @benasir8710 27 วันที่ผ่านมา +1

    Assalamu alaikum kaka mashaallah barakallah Allah avagaluku athegama na barakat saivan inshaallha odal afeyathu taruva inshaallha

    • @kayalvision
      @kayalvision  27 วันที่ผ่านมา

      Va Alaikku Mussalam. Ameen❤

  • @MohamedrifaiMohamedrifai-vd9fp
    @MohamedrifaiMohamedrifai-vd9fp 27 วันที่ผ่านมา +2

    Masha Allah Allahu akbar

  • @fabby_gurl
    @fabby_gurl หลายเดือนก่อน +4

    Masha allah ❤

  • @ThasneemVajee
    @ThasneemVajee 24 วันที่ผ่านมา +1

    மாஷாஅல்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்
    அல்லாஹு அக்பர்

  • @mohamedsajith1176
    @mohamedsajith1176 8 วันที่ผ่านมา +1

    Masha allah😢❤

  • @MohamedAnas-i4g
    @MohamedAnas-i4g 26 วันที่ผ่านมา +1

    Maaaha allah😂💫

  • @hashifvillagefood5363
    @hashifvillagefood5363 19 วันที่ผ่านมา +1

    Mashallah 👍👍👍

  • @syedhm4972
    @syedhm4972 21 วันที่ผ่านมา +2

    udhavi seyidha home ku Allahu kapathuvayaka

  • @AbdulrasheedMohammedgani
    @AbdulrasheedMohammedgani หลายเดือนก่อน +4

    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน

      ஆமீன்

  • @RabiyaRabiya-c8c
    @RabiyaRabiya-c8c 23 วันที่ผ่านมา +1

    இறைவன் மிகப்பெரிய வன்

  • @raliyaseenar7749
    @raliyaseenar7749 12 วันที่ผ่านมา +1

    Allah bless the lady who helped to go to omrah

    • @kayalvision
      @kayalvision  12 วันที่ผ่านมา

      ஆமீன்

  • @afwanabdulqadir
    @afwanabdulqadir หลายเดือนก่อน +5

    Mashaallah alhamduillah

  • @ahmadhhaleema3962
    @ahmadhhaleema3962 25 วันที่ผ่านมา +1

    அல்லாஹ் எல்லாருக்கும் இந்த நல்ல பாக்கியத்தை தருவானாக

  • @jayasuriya3404
    @jayasuriya3404 20 วันที่ผ่านมา +1

    💐👏🏻

  • @ThasneemVajee
    @ThasneemVajee 24 วันที่ผ่านมา +1

    அல்ஹம்துலில்லாஹ்
    அல்லாஹு அக்பர்!!!

  • @marzookj4064
    @marzookj4064 18 วันที่ผ่านมา +1

    இவரின் பிரயானத்திற்கு உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் அழ்ழாஹ் அருள் புரிவானாக

    • @kayalvision
      @kayalvision  18 วันที่ผ่านมา

      ஆமீன்

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 หลายเดือนก่อน +1

    Masha Allah Allah miga periyavan Alhamdhulillah

  • @hameedhameed2710
    @hameedhameed2710 หลายเดือนก่อน +4

    மாஷா அல்லாஹ்!!!

  • @fathimazuhairiya7669
    @fathimazuhairiya7669 หลายเดือนก่อน +5

    மக்கா ஹரமையிம் மதினாவையிம் கணவு கண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது அது என் வாழ்நாளில் நிறைவறியது சென்ற நோன்பு முதல் அன்று நான் கணவு கண்டேன் கஃபாவில் இருக்கிற மாதிரி இறைவன் அந்த நாட்டத்தை எனது சகோதரர் உதவி மூலம் 29 நோன்பு அன்று எனது உம்ரா நிறைவறியது 2024 பெருநாள் தொழுகையிம் மக்கா மஸ்ஜித் ஹரமில் கிடைத்தது வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும் மீண்டும் உம்ரா செய்ய நிஃயத்து வைத்து இருக்கிறேன் துஆ செய்யவும்

    • @MohamedrifaiMohamedrifai-vd9fp
      @MohamedrifaiMohamedrifai-vd9fp 27 วันที่ผ่านมา +1

      Aameen Aameen

    • @azinaaibak1262
      @azinaaibak1262 15 วันที่ผ่านมา +1

      Masha allah 🎉

    • @kayalvision
      @kayalvision  10 วันที่ผ่านมา

      அல்லாஹ் போதுமானவன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைக்கட்டும்.

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 10 วันที่ผ่านมา

      Alhamdhulillah... unmai than.. andha anuphavam enakkum ulladhu..

  • @syedhm4972
    @syedhm4972 21 วันที่ผ่านมา +1

    Allahu akbar udhavi seitha sahodhariku allah barkathu seyivayaka antha sahothariku sorkam kodupayaka

  • @kpm9692
    @kpm9692 หลายเดือนก่อน +2

    Masha allah Great 👏

  • @chithraa4445
    @chithraa4445 หลายเดือนก่อน +4

    எனக்கும் கண்களில் கண்ணீர்

  • @Muj4rik
    @Muj4rik 16 วันที่ผ่านมา +1

    Mashallah

  • @BathuruNisha-f6p
    @BathuruNisha-f6p หลายเดือนก่อน +3

    கதிஜாம்மா❤❤❤

  • @RabiyaKader-u6h
    @RabiyaKader-u6h หลายเดือนก่อน +2

    Assalamu alaikum wa Rahmatullah wa barakathuhu Anda penmaini ku allah noi illadha vaalvaiyum adigamana barakthiyum allah avngalukum avangaludya kudbathukm kudpanaga.......❤ Idhukaha muyarchi sainja ungalukm allah aafiyath tharuvan

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน

      Va Alaikku Mussalam. Ameen

  • @thebeautiful9252
    @thebeautiful9252 หลายเดือนก่อน +3

    In shaa allah
    Allah akbar
    Aameen Aameen 😢

  • @sabanaa1297
    @sabanaa1297 หลายเดือนก่อน +3

    Mashallah ❤❤

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 25 วันที่ผ่านมา +1

    பாய் அல்லாஹ் உங்களுக்கு அளப்பெரும்
    கிருபை செய்வானாக

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 28 วันที่ผ่านมา +1

    Helping hands of persons of old age home persons were welcomed by our god's hand shaking welcomed and thanks to kayal media vison ok go ahead

    • @kayalvision
      @kayalvision  28 วันที่ผ่านมา

      Thank you very much

  • @e.jameelae.jameela4932
    @e.jameelae.jameela4932 หลายเดือนก่อน +2

    Assalaamu alaikkum varahmathullaahi vabarakkaathuhu.Thambi.Allaah unkalukku nal kirubai kaadduvaan.Aameen.intha home story ai velichathukku kondu vanthatharkku.Alhamthulillaah.thuvaa seiren.

    • @kayalvision
      @kayalvision  หลายเดือนก่อน

      வ அலைக்கு முஸ்ஸலாம்.. ஆமீன்

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 หลายเดือนก่อน +1

    Allhamdulilah BHAI ungal nalla ullam eppadi enna sollanum nu theriyavilai plus full help panra team / family a big thanks

    • @kayalvision
      @kayalvision  10 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

    • @kayalvision
      @kayalvision  10 วันที่ผ่านมา

      எல்லா புகழும் இறைவனுக்கே!

    • @naseemnaseem7281
      @naseemnaseem7281 9 วันที่ผ่านมา

      @kayalvision Allhamdulilah

  • @CvmBava_Vlog
    @CvmBava_Vlog หลายเดือนก่อน +3

    மா ஷா அள்ளா❤

  • @husnaliakath5262
    @husnaliakath5262 หลายเดือนก่อน +3

    Masha Allah good iob

  • @riyazrz4018
    @riyazrz4018 27 วันที่ผ่านมา +1

    Ammin insaallah

  • @ashrafsardarkhan9367
    @ashrafsardarkhan9367 หลายเดือนก่อน +4

    Al hamdulillah

  • @ajithairene7713
    @ajithairene7713 20 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @aminasabi4287
    @aminasabi4287 หลายเดือนก่อน +3

    Maasha Allah!!!

  • @FathimaRizwana-z3v
    @FathimaRizwana-z3v 24 วันที่ผ่านมา +1

    Iwarhalukku udawikkaram neettiyawarhalukku allah rahmath seiwaanaha

    • @kayalvision
      @kayalvision  22 วันที่ผ่านมา

      ஆமீன்

  • @Sithimalikahaleem
    @Sithimalikahaleem 15 วันที่ผ่านมา +1

    Alhamdulillah

  • @ShahinaHussain-z2x
    @ShahinaHussain-z2x หลายเดือนก่อน +2

    Assalamualaikum varah last video la kathitha Amma ka ga na dua senjen.... Alhumthulilla allaha kabul senjutan....🤲

    • @kayalvision
      @kayalvision  29 วันที่ผ่านมา

      Va Alaikku Muussalam