சேலத்தின் சிறந்த முதியோர் இல்லம்|NAMMAVAR|SRI VASAVI SEVA TRUST|Sri Vysyakula Old age Home, Salem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2019
  • சேலத்தின் சிறந்த முதியோர் இல்லம் | NAMMAVAR / SRI VASAVI SEVA TRUST / Sri Vysyakula Old age Home, Salem
    Sri Vasavi Seva Trust
    #BestOldageHome #Nammavar #JawaharChannel
    Sri Vysyakula Oldage Home
    Salem

ความคิดเห็น • 117

  • @elizabethcarrefour2510
    @elizabethcarrefour2510 4 ปีที่แล้ว +16

    வாசவி டிரஸ்ட் செய்யும் சேவையை விட அவர்கள் உடல் நலத்திற்கு டாக்டர் செய்யும் சேவை பாராட்டுதலுக்கு உரியது. நன்றி டாக்டர்.

  • @manippstribol2709
    @manippstribol2709 2 ปีที่แล้ว +6

    தங்களின் சேவைகள் மனித குலத்திற்கு செய்யும் மகேசன் சேவை வாழ்த்துக்கள் ஐயா

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว +2

    Salute to Dr.Sasikumar for his service and advice to promoters of this home 🏠 for improving their service to the senior citizens.Regards to everyone.

  • @rmahendran9624
    @rmahendran9624 4 ปีที่แล้ว +6

    மருத்துவர் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @kanagarajanmkanagarajanm3668
    @kanagarajanmkanagarajanm3668 2 ปีที่แล้ว +11

    இவங்க சொல்றது முதியோர் இல்லம் கிடையாது!!!வைசியாளுக்கு மட்டும் முதியோர் லாட்ஜ் தான் நடக்குது...சோ.இது ஒரு நல்ல பிசினஸ் டெக்னிக்...

  • @rmahendran9624
    @rmahendran9624 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @mallikavara8164
    @mallikavara8164 4 ปีที่แล้ว +4

    அருமை 👌

  • @srinivasaperumal7899
    @srinivasaperumal7899 3 ปีที่แล้ว +10

    ஒரு கோவிலுக்கு போவது போல இங்கு வந்து ஒருநாள் இரண்டு நாள் தங்கி செல்லலாமா? அதற்கு உண்டான செலவை கொடுத்து விடுகிறோம்.

  • @gnanamsekar5595
    @gnanamsekar5595 2 ปีที่แล้ว +4

    இதுமுதியோர் இல்லம்கிடையாது இதுஜாதிசங்ம் இதில்சேவைமப்பான்மைஇல்லை இது பாராட்டுக்குஉரியதுஅல்ல

  • @k.premalathalatha8954
    @k.premalathalatha8954 4 ปีที่แล้ว

    VASHGA valarga!.

  • @vijayakumarganapathy3351
    @vijayakumarganapathy3351 3 ปีที่แล้ว +9

    முதியோர் இல்லத்திலும் ஜாதி ஜாதியின் அடிப்படையில் இயங்கும் முதியோர் இல்லம் வார்த்தைக்கு வார்த்தை சமூகம் எங்கள் சமூகம்

    • @nagamaniyaajwin3402
      @nagamaniyaajwin3402 ปีที่แล้ว

      Jadhidhan manidhaninadayaalam

    • @raji8629
      @raji8629 ปีที่แล้ว

      நல்ல இருக்குறவாங்க எதுக்கு வராங்க

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 8 หลายเดือนก่อน

      இவங்க ரொம்ப romba நல்ல சாதி sariya

  • @rmahendran9624
    @rmahendran9624 4 ปีที่แล้ว +4

    இந்த வீடியோவை பார்க்கும் அரசு ஊழியர்கள் , மாவட்ட நிர்வாகம் முதியோர் உதவித்தொகை பெற முயற்சி செய்யுங்கள் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @hemalathavasu3901
    @hemalathavasu3901 ปีที่แล้ว

    Very nice God bless you

  • @bmz8018
    @bmz8018 3 ปีที่แล้ว +4

    நடத்துனர்களுக்கு வாழ்த்துக்கள். முதியோர் இல்லங்களில் முஸ்லிம்கள் யாரும் தங்களின் பெற்றோர்களை கொண்டு வந்து விடுவதில்லை.

  • @vbalakrishnan3201
    @vbalakrishnan3201 ปีที่แล้ว

    Good

  • @tmanisbi
    @tmanisbi 3 ปีที่แล้ว +1

    Noble cause

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 2 ปีที่แล้ว

    Valthugal

  • @SureshBabu-tf6rr
    @SureshBabu-tf6rr 3 ปีที่แล้ว +1

    Ungal edathei oneday vanthu parthu time spen pannalama antha perivankaloda plz sir sending cell number

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 หลายเดือนก่อน +1

    This mudhiyor illathil admission aavadharku money deposit pannanuma? Evlo pannanum?

  • @arthikannadhasan1193
    @arthikannadhasan1193 4 ปีที่แล้ว +5

    Phone number sollunga sir

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +7

    வீட்டில் தன்னை பெற்று வளர்த்த பெற்றோரை பார்த்து கொள்ள வே மனம் இல்லாமல் வெறுத்து ஒதுக்கும் போது இத்தனை முதியோர் களை பராமரிக்க வேண்டும் எனற உங்கள் நல்ல எண்ணம் உங்களுக்கு நிறைய புன்னியம் கிடைக்கும் நன்றி

  • @sharmilaacharekar9404
    @sharmilaacharekar9404 2 ปีที่แล้ว

    I want to donate some amt how to contact them pl reply

  • @kalpananagarajangmail.comp5076
    @kalpananagarajangmail.comp5076 2 ปีที่แล้ว +3

    Please start retirement community homes

  • @balasubramanianv3739
    @balasubramanianv3739 4 ปีที่แล้ว

    Mku

  • @mythiliramarathinam8903
    @mythiliramarathinam8903 19 วันที่ผ่านมา

    I saw your video now. Very good approach and maintenance. Please inform the phone number. Thank you

  • @chandraleka7919
    @chandraleka7919 3 ปีที่แล้ว +3

    பாசத்தைமறந்துபுதியநேசங்கள்மூலம்மனநிம்மதிபெறலாம்இங்குமட்டுமேஇயலாமைபுரிதல்உண்டு

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 ปีที่แล้ว +6

    உங்கள் சமுதாயம் மனிதகுலத்தில் மிக பெரிய சமுதாயமா அப்படி என்றால் மிக பெரிய தொகையாக அனுப்புகின்றேன்.

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 ปีที่แล้ว

    Are you allowing the other caste ie. Vaisiyal

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 2 ปีที่แล้ว +2

    This is not home. These people are supporting their community people only. We can't say this as SEVA. There is no humanity in their conversation. We can say as Community based home. However we have to appreciate their support to their community level people. Nothing more to say.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 ปีที่แล้ว +2

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @ShivaShiva-hg7cw
    @ShivaShiva-hg7cw ปีที่แล้ว

    Enakku 64 vayadhu. Bangalore , Enakku admission kidaikkam, Sir. Admission fee evvaluvu. Monthly evvaluvu? Please let me know.

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 8 หลายเดือนก่อน

      Sari இவர்கள் கேட்டது particulars why கொட்டுக்கல என்ன காரணம் sir

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว

    அருமை

  • @ramarathinamsubramani7899
    @ramarathinamsubramani7899 3 ปีที่แล้ว +1

    Not to join other communities ah

  • @muthirulappanmuthirulappan4607
    @muthirulappanmuthirulappan4607 8 หลายเดือนก่อน

    Will they admit other cast

  • @mahesh5379
    @mahesh5379 ปีที่แล้ว

    Naan widow age 60. Freya. Join pannalama

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 ปีที่แล้ว

    ஐய்யாபோன்நம்பர்தெரியபடுத்துங்கரொம்ப உதவியாஇருக்கும்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 8 หลายเดือนก่อน

      neenga seranuma ingaa....😊

  • @svgeetha1699
    @svgeetha1699 4 ปีที่แล้ว +10

    அருமை யான சேவைஇல்லம்.போன் நம்பர், மற்றும் மாதம் பணம் கொடுத்து சேர வேண்டுமா?தகவல் தேவை. அனுப்ப வும்.நன்றி

    • @kalapandian6238
      @kalapandian6238 3 ปีที่แล้ว

      Thank you
      Om sai ram.

    • @j.vvinayagam8670
      @j.vvinayagam8670 3 ปีที่แล้ว

      போன்நெம்பர்தயவுசெய்துசொல்லுங்கள்.பணம்எவ்ளவுகட்டவே ண்டும்

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 11 หลายเดือนก่อน

    Mudhiyor illam katti ivanuga saarntha jaathiyai parappuraaninga arasu thalai ida vendum

  • @asarerebird8480
    @asarerebird8480 3 ปีที่แล้ว +1

    Samoogam means what samoogam?

    • @vittalrao333
      @vittalrao333 8 หลายเดือนก่อน

      Samoogam means Cast

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 7 หลายเดือนก่อน

    Paided Homeah? If yes-- per Head yevvalavu enru sollalaame.. Brahmin couples allowed ah?
    Reply Please.. Phone no please 🤲🤲🤲

  • @rengasamy6913
    @rengasamy6913 3 ปีที่แล้ว

    I'm loving never Forget Vaishnava please acamemendation please send photo no

  • @kanagarajanmkanagarajanm3668
    @kanagarajanmkanagarajanm3668 2 ปีที่แล้ว +6

    இது ஒரு குறிப்பிட்ட ஜாதியாருக்கு மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறதா!!! நீங்க சொல்றது கேட்டா.. இந்த இல்லம் முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடனும் பல்வேறு தரத்திலான கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது!!!அதுசரி நீங்க என்ன கம்னாட்டின்னு சொல்லவேயில்லையே!!!

  • @sandhiyananthini4890
    @sandhiyananthini4890 2 ปีที่แล้ว

    Thiruvarur lithograph llamseruvàtharukumaniornothani promotions

  • @saraswathysk2852
    @saraswathysk2852 2 ปีที่แล้ว

    Whether brahmin allowed

  • @hemalatha6023
    @hemalatha6023 3 ปีที่แล้ว

    Ph no p

  • @BalaMurugan-lm8yg
    @BalaMurugan-lm8yg 3 ปีที่แล้ว

    Place address sollunga sir

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +7

    போன் நம்பர் போட்டால் தானே யாராவது உதவி செய்ய நினைத்தாலும் பயனாக இருக்கும்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 ปีที่แล้ว

      வாசவிடிரஸ்டுநன்றிவாழ்த்துக்கள்

  • @LastSoulsWhispers
    @LastSoulsWhispers 3 ปีที่แล้ว +2

    Caste based trust ...very disappointed with ur service sorry caste based service

  • @ngomathi2595
    @ngomathi2595 ปีที่แล้ว

    Tha important community kku seivthu purely selfish .Not a service .only business .

  • @user-et6wy8gd5b
    @user-et6wy8gd5b 4 ปีที่แล้ว +1

    Phonenomberகொடுங்க

  • @ramachandranpoovalingam8422
    @ramachandranpoovalingam8422 3 หลายเดือนก่อน

    அட பாவிகளா community, comunity னு பீத்திரீங்க நீங்க அடிபட்டு சாகும் போது ஜாதியோடவா போறீங்க😢

    • @UsmanUsman-cm2jz
      @UsmanUsman-cm2jz หลายเดือนก่อน

      ஆஹா இதில் அனைத்து ஜாதி உள்ளத இந்த இலவச முதியோர் இல்லத்தில் அனைத்து ஜாதி ஜாதி மதத்தவர் அனுமதி உண்டா ஜாதிகள் இல்லையடி பாப்பா அன்று பாடிய அந்தக் குரலுக்கு அர்த்தமாக உள்ளது இதை தெரிவிக்க வேண்டும் எம்மதம் சம்மதம் ஆண் ஜாதி பெண் ஜாதி ஆண் ஜாதி பெண் ஜாதி ஏழ்மை இருப்பவர்களை ஜாதி மதத்தை பார்க்க வேண்டாம் போன் நம்பர் தெரிவிக்கவும் நன்றி வணக்கம்