நடிகர் திலகத்தை பார்த்துதான் வீரபாண்டிய கட்டபொம்மனை யும்,திருப்பூர்குமரனையும், கப்பல் ஓட்டிய தமிழனையும், பாரதியாரை யும், வாஞ்சிநாதனையும் தெரிந்து கொண்டேன். வாழ்க நடிகர் திலகம்.
இறந்தவர்களை உயிருடன் வாழ வைத்தவர் நமது நடிகர் திலகம் அவர்கள்.அவர்கள் மூலம் நம் எல்லோர் மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.என்னென்றும் வாழ்வார் நமது நடிகர் திலகம் அவர்கள்.அவரது புகழ் ஓங்குக.
ஆலங்குடி வெள்ளைச்சாமி காணொளிகள் அத்தனையும் பொக்கிஷங்கள் ! எங்கள் தங்கம் சிவாஜி பற்றி நிறைய தகவல்களை இன்றைய தலைமுறைக்கு இதேபோல் விளக்கி சொல்லுங்கள் சார் !
Whether its Religious movie or Historical movie or Commercial movie - The Best Actor 👌 Nadigar Thilagam " Padma Sri - Padma Bhushan - Chevalier Dr.Sivaji Ganesan !!❤ ❤ ❤
மக்கள் நெஞ்சங்களில் இமையம் போல உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு ஆலங்குடி வேலுச்சாமி விளக்கம் தருவது மிக அருமை! சிவாஜி அவர்களுக்கும் வேலுச்சாமி அவர்களுக்கும் மன மார்ந்த வாழ்த்துக்கள்!
பாரத் ரத்னா பட்டம் நடிகர் திலகத்திற்குத் தேவையில்லை அது அவரது பெருமையைக் குறைத்து விடும் ஏனெனில் பாரத் ரத்னா பட்டம் பெரும் பாலும் அரசியல் காரணங்களுக்காக தகுதியற்றவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.
சிவாஜி அய்யா அவர்களுக்கு பாரத ரத்னா விருதுக்கு பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் வைகோ அவர்களின் பெரு முயற்சி செய்தார் மறைந்த பிரபலங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க படுவதில்லை என்று சொல்லி அந்த முயற்சி கைவிடப்பட்டது இப்போது மறைந்த நம் விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது இந்த நேரத்தில் தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழர் தலைவனுக்கு இந்த பிறந்த நாளில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் இது உலகம் முழுவதிலும் வாழும் சிவாஜி அய்யா அவர்களின் ரசிகர்கள் சார்பில் முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும் கிடைத்தால் அது பாரத ரத்னா விருதுக்கும் பெருமை
சில கலைஞர் கள் பட்டங்கள் விருதுகள் எதையும் பெயர்களுடன் சேர்ப்பதில்லை!! உலகிலுள்ள எல்லாபட்டங்களும் சிவாஜிக்கு கீழ் தான்!! கிடைத்தாலும்கிடைக்கா மலே போனலும்!! அவர் அன்பும் ஆசியும் கொண்டு பயணத்தை தொடருங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பட்டங்களுக்கு அப்பார்ப்பட்டவர் நமது நடிகர் திலகம். இருப்பினும் எம்ஜீஆர் எந்த விதத்தில் மிஞ்சியவர் பாரத் மற்றும் பாரதரத்னா பெற.நடிகர் திலகம் அவர்களுக்கு கண்டிப்பாக பாரதரத்னா கொடுக்கப்பட வேண்டும்.
மகாகவி காளிதாஸ் படத்தில் சிவாஜி நடித்திருக்கிறார் என்று பார்த்தால் படத்தில் சிவாஜி இல்லை..நூற்றுக்கணக்காண வருடங்களுக்கு முன் வாழ்ந்த காளிதாஸ் என்ற அதே கவிஞர்தான் படத்தில் நடித்திருந்தார்
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில். உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
ஐயா சிவாஜிக்கு ஈடு இணை உலகில் எவருமில்லை. வாழ்க அவர் புகழ்.
காலம் தந்த ஒப்பற்ற மனிதன் என்பதல்ல கடவுள் தந்த ஒப்பற்ற
மனிதப் புனிதர் எங்கள் தங்கத்தலைவன் சிங்கத்தின்
எங்கள் சிவாஜி
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
அய்யா சிவாஜி புகழை கூறிய உங்கள் புகழ் ஓங்குக! வாழ்க சிவாஜி அய்யா புகழ்❤👍⭐
தமிழ் திரையுலகின்
ஒப்பற்ற ஒரே ஆளுமை
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் அவர்கள்.
👌 சிறப்பு ஐயா.
நடிகர் திலகத்துக்கு பிறந்த நாள் சிறப்பு விமர்சன பதிவு.இவருக்கு ஈடு இணை எவருமில்லை.
Good Programme Bro, Sivajii The Greatest Actor And Human Of All Time.
அன்பு சகோதரா நல்ல ஆராயந்து அநத யுக புருஷருக்கு மிக சிறந்த பொன்னான பேச்சு நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் தெய்வ மகன் உயர்ந்த மனிதன் அழகு தெய்வம் அவருக்கு 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க வள்ளல் நடிகர் திலகம் புகழ்
Shivaji V C கணேசனைப் பற்றியும், அவரின் மகிமையைப் பற்றியும் ஒரு யுகம் பேச வேண்டும் என்றாலும் பேசிக் கொண்டே இருக்கலாம். நடிக தெய்வம் !!
நடிகர் திலகத்தை பார்த்துதான் வீரபாண்டிய கட்டபொம்மனை யும்,திருப்பூர்குமரனையும், கப்பல் ஓட்டிய தமிழனையும், பாரதியாரை யும், வாஞ்சிநாதனையும் தெரிந்து கொண்டேன். வாழ்க நடிகர் திலகம்.
ஒரு ரசிகனின் குரல் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
நன்றி ஐயா
வாழ்க சிவாஜியின் புகழ்
உலக தமிழர்களின் கலாச்சரா அடையாளம்..... உலக களைஇன் அடையாளம் வணங்குகிறேன்
சூப்பர் அருமை 👍👏👌
சிவாஜி புகழ் காலத்தால் அழிக்க முடியாது மனம் அமைதியாக இருக்க சிவாஜி யின் பழைய படங்கள் பார்த்தால் போதும்
அருமை..
அற்புதம்..
அபார விளக்கம்.
நடிகர் திலகத்திற்கு இணை
No one 🎉😂❤
இந்த நூற்றாண்டில் தான் வாழ்ந்த காலத்தில் அதிக கொடைகள் கொடுத்த நடிகர் சிவாஜி மட்டுமே. விளம்பரப்படுத்தவிட்டாலும் தற்போது ஆதா ரத்துடன் வெளிவந்துள்ளது.
பிரமாதம்... வாழ்த்துக்கள் 🎉 சார்.
Nandri Sakotara...arumai.
Wonderful Sir
Super sir Vara level
இறந்தவர்களை உயிருடன் வாழ வைத்தவர் நமது நடிகர் திலகம் அவர்கள்.அவர்கள் மூலம் நம் எல்லோர் மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.என்னென்றும் வாழ்வார் நமது நடிகர் திலகம் அவர்கள்.அவரது புகழ் ஓங்குக.
உலக அளவிலான எல்லா விருதுகளும் நடிகர்திலகத்தின் முன் கூனிக்குறுகி பணிந்து நிற்பவையே.
A lot of thanks to you
A lot of thankyou
Dr shivaji is the wonders of the world
எது எப்படியோ! எனக்கு தேசத்தலைவர்கள் மீது மரியாதை பற்று அன்பு பெருமை வந்ததே சிவாஜியால் !! எந்தக்கோவிலில்வேனுமாலும் வந்து சத்தியம் பண்ண நான் ready✌️👍😁
Ungalaip pol kalayai nesikkum thanmai matrum athu saarntha arivu mgr rasikarkalukku eppa varumo...
@@A.m.a.muhammedA.m.a.muhammedஏனப்பா!! விளரி தம்பி சேனல்நல்லாபோயிட்ரு க்கு !! M.g.r அவர்களை இழுத்துவிட்டு நாரதர் வேலை ,எதுக்கு!?!?😟🤨🥴
@@SudiRaj-19523naarathar kalakam kadaisiyil nanmayile mudiyum.do not worry be happy.
Correct தான்!! M.g.r நடிப்பில் என்னத்த கத்துக்கரது!? 70 வயசு கிழவன் 18 வயச எப்புடி
வலச்சுபோட லாம்னு!!? ஹ!!ஹ!ஹ!!( இப்போ சந்தோஷமா😢)
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢🎉😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவாக காலம் உணர்த்திய மகாகலைஞனை கண் முன்னே நிறுத்தியது.
Excellent Respected Sir!
ஒரே வானம் ஒரே பூமி ஒரே சூரியன் ஒரே திலகம் நம் நடிகர் திலகம்.
வாழ்க... வாழ்க...
S 100% Correct Sir
Very good assessment about Shivaji, the great actor
Sivaji not only great actor, patriotic person, disciple of kamaraj, real karnan
அந்த பண்பட்ட நடிகர் க்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதை தரவில்லை.
ஆலங்குடி வெள்ளைச்சாமி
காணொளிகள் அத்தனையும் பொக்கிஷங்கள் !
எங்கள் தங்கம் சிவாஜி
பற்றி நிறைய தகவல்களை இன்றைய
தலைமுறைக்கு
இதேபோல் விளக்கி சொல்லுங்கள் சார் !
Great actor sivaji ganesan a
Whether its Religious movie or Historical movie or Commercial movie - The Best Actor 👌 Nadigar Thilagam " Padma Sri - Padma Bhushan - Chevalier Dr.Sivaji Ganesan !!❤ ❤ ❤
Wonder
மக்கள் நெஞ்சங்களில்
இமையம் போல உயர்ந்து
நிற்கும் நடிகர் திலகம்
சிவாஜி அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு
ஆலங்குடி வேலுச்சாமி
விளக்கம் தருவது மிக
அருமை! சிவாஜி அவர்களுக்கும் வேலுச்சாமி அவர்களுக்கும் மன
மார்ந்த வாழ்த்துக்கள்!
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema
சிவாஜியின் அருமை பெருமை பேசம் போது எம்.ஜி ஆர் பற்றி பேசு தேவையில்லாத ஓன்று நடிகர் திலகம் சிறப்பை மட்டும் பேசவும் நன்றிங்க
Yes,nadigar thilagathai patri pesum bodhu,avarai patri mattum pesa vendum,anavasiya maaga idaiyil matravargalai pukutha vendam.ungal thozhil bhakthi ungalodu irukkattum.matravargalodu nadigar thilagathai oppida vendam.
விளக்கவுனரசிறப்புஅருனம
Fantastic narration by you my dear son. Keep it up. Thank you. Best wishes.
பாரத் ரத்னா பட்டம் நடிகர் திலகத்திற்குத் தேவையில்லை அது அவரது பெருமையைக் குறைத்து விடும் ஏனெனில் பாரத் ரத்னா பட்டம் பெரும் பாலும் அரசியல் காரணங்களுக்காக தகுதியற்றவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இருக்கும் போது கொடுக்க வேண்டிய விருது மறுக்க பட்டது. இறந்த பிறகு எதற்கு விருதுகள்? 😢😢😢😢
Shivaji than thiramaiyaal valarnthavar. Mgr pirar supportaal valarnthavar, malaikkallan, manthiri Kumari ena pala Patankalai mgrkku sipaarisu seythavar shivaji thaan.
Nadigar thilagam matravargalukku,yeni padiyai irundhu thannai thaazhthi kondavar.thanakku sera vendiya pugazhai matravarkku Alli thandavar.matravargalukka thannaiye urukki kollum mezhugu varthi.
சிவாஜி அய்யா அவர்களுக்கு பாரத ரத்னா விருதுக்கு பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் வைகோ அவர்களின் பெரு முயற்சி செய்தார் மறைந்த பிரபலங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க படுவதில்லை என்று சொல்லி அந்த முயற்சி கைவிடப்பட்டது இப்போது மறைந்த நம் விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது இந்த நேரத்தில் தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழர் தலைவனுக்கு இந்த பிறந்த நாளில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் இது உலகம் முழுவதிலும் வாழும் சிவாஜி அய்யா அவர்களின் ரசிகர்கள் சார்பில் முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும் கிடைத்தால் அது பாரத ரத்னா விருதுக்கும் பெருமை
சில கலைஞர் கள் பட்டங்கள் விருதுகள் எதையும் பெயர்களுடன் சேர்ப்பதில்லை!! உலகிலுள்ள எல்லாபட்டங்களும் சிவாஜிக்கு கீழ் தான்!! கிடைத்தாலும்கிடைக்கா மலே போனலும்!! அவர் அன்பும் ஆசியும் கொண்டு பயணத்தை தொடருங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sivaji ayya university.
வாழ்க வளர்க ஓங்குக சிவாஜி அய்யா புகழ் ஜெய் ஹிந்த்
பட்டங்களுக்கு அப்பார்ப்பட்டவர் நமது நடிகர் திலகம். இருப்பினும் எம்ஜீஆர் எந்த விதத்தில் மிஞ்சியவர் பாரத் மற்றும் பாரதரத்னா பெற.நடிகர் திலகம் அவர்களுக்கு கண்டிப்பாக பாரதரத்னா கொடுக்கப்பட வேண்டும்.
Arasiyal kaarangalal nadigar thilakam,Ella perumaikalukkum odhukka pattavar.matravargalin perumaigalukkaga nizhalai vaazhndhvar nadigar thilakam.
Real life KARNAN Dr Sivaji ayya greatest actor ever in the world🙏
Thank you
சிவாஜி கையில் சிகரெட்டும் நடிக்கும்.
அவர் விடும் சிகரெட் புகையும் நடிக்கும்
Super ❤❤❤❤ sir
Sivajiganesan avrgal nadippulagil mamethai enpathai yaralum marumkkawo maraikkawo mudiyathu anaal avarai valarthu vitta ANNA PERiYAR pondavargalai avarathu thirai padanbgalil kattavum illai avargalai pugalnthu padal katsigalil nadikkavm illai gandhi neru neru kamarajar pugalthu irukkuraar makkal thilagam m g r avargal Anna periyar thiru v ka vllalaar gandhi yesu butthar pondavargalai avarathu padangalil ninavu padutthi iruppar ifthikar puttalam ilangai
மகாகவி காளிதாஸ் படத்தில் சிவாஜி நடித்திருக்கிறார் என்று பார்த்தால் படத்தில் சிவாஜி இல்லை..நூற்றுக்கணக்காண வருடங்களுக்கு முன் வாழ்ந்த காளிதாஸ் என்ற அதே கவிஞர்தான் படத்தில் நடித்திருந்தார்
சிவாஜி விட்டுக் கொடுத்த எம்ஜிஆர் படம் மலைக்கள்வன்
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். நடிப்பின் பல்கலைக்கழகம். 🙏
🎉🎉🎉
நல்ல பதிவு. நன்றி.
Super Explanation Weldon
Great man shivaji
M R RATHA SIR KU 30 MINUTES VARA LEVEL KU TRUTH HISTORY OF MRR PATHI சொல்லுங்க
Mahaka kalaiyan medicine nadigar thilagam pugal valve
😊😊😊😊😊❤❤❤❤❤😊😊😊😊😊,
Unmaiyai uraikka sollunkal poyyarkal niraintha thiraavita naattil than ulaippaal thiramaiyaal ulakamenkum Tamilakathin perumaiyai parai saatriya thooya tamilan shivaji.
ஆனால்சிலபேருக்குஇவரைபிடிக்கல்ல என்னசெய்ரது
MGR - Legant
"நடிகர் திலகம் சிவாஜி"
இது சராசரி கவிதையன்று
இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
அன்றைய பிரதமர் நேருவிடம்
பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
தமிழ் திரை உலகில். உன் முதல் எழுத்து அகரம்
திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
சிங்கை ஜெகன்
Aha arumai arumai rasikar endral ippadi irukkanum
நன்றி அய்யா உங்கள் கருத்து மிக அழகு