காலாகாலமாக, பல தலைமுறைகளாக, மொக்கை படங்களையும் பார்க்க வைக்க இசையமைப்பாளர்கள் உதவினார்கள். இந்தத் தலைமுறையில், ஒரு 10, 15 வருடங்களாக, இசையமைப்பாளர்களும் சேர்ந்து கொண்டு, தியேட்டரை விட்டு, பார்வையாளர்களை ஓட, ஓட விரட்டுகிறார்கள்.
ஒரு படம் நல்லா இருக்குதா இல்லையா அப்படின்னு மக்களுங்க சொந்த மூளைய வெச்சி தெரிஞ்சுக்கிட்டோம் அதை ரியூ என்ற பெயரில் விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது ஒரு படம் எடுக்க பணம் போட்டவருக்கு தான் அந்த வருத்தமும் பெருமிதமும் தெரியும்
I like your videos....Gor your info, 😢Only Superstar Rajnikant gave loss to distributors in film industry...But you tubers are paid "Goldcoin groups".....Hope Alangudi Velaichamy to realise....
இப்போது ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வகையில் யூடியூபர்ஸ் உருவாகியுள்ளது தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு சாபக்கேடு. இவர்கள் தேவையில்லாமல் தியேட்டர் வாசலுக்கு செல்லாமல் தனிப்பட்ட முறையில் தங்களது கருத்துக்களை கூறலாம்.
படம் பார்த்த public mouth talk la review sonna போதும்... 2000 to 2020 வர அப்படித்தான் நடந்திச்சி.... Movies minimum gaurantee ல வந்தது... Disaster loss லாம் இருக்காது... ஆனா இப்போ அவனவன் ஒரு சேனல் வச்சிக்கிட்டு அய்யயையோ... தாங்க முடியல.... ஒவ்வுருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை.... Hey ram, puthu pettai, aayirathil oruvan தளபதி, veedu, nenjam marapathillai, எவ்வளோ இருக்கு ஓடாம 😢.... எல்லாருக்கும் பிடிக்கணும்னா ரஜினி um விஜயும் தான் படம் நடிக்கணும்.... எல்லா வகையான படங்களும் வரணும்..... எல்லா தரப்பு மக்களையும் சென்டடையனும்....majority ரசிக்கிற படம் ஓடும்... மத்த படம் சினிமா இண்டஸ்ட்ரி ku பாடம்... தயவுசெய்து old sun tv review pola இலை மறை காயாக review போடவும்
இனிமேல் நல்ல கதையெல்லாம் பாடல்கள் அனைத்தும் தரமாக கிடைக்கிற வாய்ப்பில்லை ராஜா. உருட்டிய மாவைத்தான் அரைத்த மசாலாவைத் தான் இனிமேல் அரைக்க இயலும். ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமா வளர்ந்து தேய்ந்து விட்டது. இனி மேலும் புதுமையான கதையுடன் பாடல்களோடு உருவாக்க வாய்ப்பே இல்லை.
May I know your Vijay hatred comments continuously sir! If it is "" He is an actor", then why not about Udayanithi. I don't think its fair sir. ** Im not a fan of anyone. Just a cinema Lover.
சரியான கருத்து bro
நன்றி
தர்க்க முறையில் சரியான கருத்துகள்... சிறப்பு 👌
படம் நல்ல கதை நல்ல திரை கதை இருந்தால் படம் ஓடும் 👍👍
அருமையான கேள்வி அருமையான பதிள் சார் வாழதுக்கள் சார் 🎉🎉🎉
உள்ளே விடக்கூடாது என்று சொல்லவில்லை.. அவரது கருத்து நியாயம் என்றே தோன்றுகிறது..!
அருமையான பதிவு வாழ்த்துக்கள் விளரி அவர்களே!
காலாகாலமாக, பல தலைமுறைகளாக, மொக்கை படங்களையும் பார்க்க வைக்க இசையமைப்பாளர்கள் உதவினார்கள். இந்தத் தலைமுறையில், ஒரு 10, 15 வருடங்களாக, இசையமைப்பாளர்களும் சேர்ந்து கொண்டு, தியேட்டரை விட்டு, பார்வையாளர்களை ஓட, ஓட விரட்டுகிறார்கள்.
தரமான கருத்து ஐயா
Well said
ஒரு படம் நல்லா இருக்குதா இல்லையா அப்படின்னு மக்களுங்க சொந்த மூளைய வெச்சி தெரிஞ்சுக்கிட்டோம் அதை ரியூ என்ற பெயரில் விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது ஒரு படம் எடுக்க பணம் போட்டவருக்கு தான் அந்த வருத்தமும் பெருமிதமும் தெரியும்
I like your videos....Gor your info, 😢Only Superstar Rajnikant gave loss to distributors in film industry...But you tubers are paid "Goldcoin groups".....Hope Alangudi Velaichamy to realise....
Super sir. Ketkavendia kelvi..
Gevg.. Sir Super👏Aamam Sir Nanum Review Paarkathu Illai. Paadam Parthu Vandhu Piraku Than Kepaen. Athum Mattumillai Sir Sontha Ooru Veli Ooru. enna Pala Theatre Paraka Selvaen..!!
நடிகனுக்கு பல கோடிகள் கொடுக்க தான், நடிகர்கள் தங்களின் சம்பளத்தை முதலில் குறையுங்கள் எல்லாம் சரியாகும் நுழைவு சீட்டு விலை தானாக குறையும் 🤣🤣🤣🙏🏿🙏🏿🙏🏿
சரியான செருப்படி .
சரியான பதிலடி
ஆட மாட்டாதவ மேடை கோணல் சொன்ன கதையாயில்ல இருக்கு!? 😡
After 7 days, 85% of Tamil movies thrown out of theatre.
சுப்பிரமணியம் பேசியது சரிதான்.
அருமை👍🏻
நம்ம சொல்ல எப்பவுமே சினிமாக்காரன் கேட்கமாட்டான் நண்பரே
திரையரங்குகளில் (சென்னை) அதிகபட்சமாக 191.00 மட்டுமே..!
What trippur subramaniam said is correct..its fair for for them to review after 7 days..
இதே யூடப்பர்கள் தான் நல்ல படங்களை நன்றக இருக்கு என்கிறார்கள். உதாரணம் அமரன் மெய்யழகன் லப்பர் பந்து
பல நல்ல குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கல்யூடிப்பரால் வெற்றியடைந்திருக்கிறது
இப்போது ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வகையில் யூடியூபர்ஸ் உருவாகியுள்ளது தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு சாபக்கேடு. இவர்கள் தேவையில்லாமல் தியேட்டர் வாசலுக்கு செல்லாமல் தனிப்பட்ட முறையில் தங்களது கருத்துக்களை கூறலாம்.
எழு நாள் கழித்து தான் நாங்க படம் பார்ப்போம்.... திருப்பூர் காரருக்கு இது okyaa....
கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு தமிழ் பாடாவதி கேட்கும் படியாக இருந்ததா?
தியேப்பர் உள்ளே விடுங்கள் ஆனால் விமர்சனம் செய்ய அனுமதிக்காதீர்கள் ேகார்ட் மூலம் தடை பெறுங்கள்
வாழை படம் 7 நாள் பிறகு விமர்சனம் வந்தாள் சினிமா தியேட்டர் ல இருக்குமா
படம் பார்த்த public mouth talk la review sonna போதும்... 2000 to 2020 வர அப்படித்தான் நடந்திச்சி.... Movies minimum gaurantee ல வந்தது... Disaster loss லாம் இருக்காது... ஆனா இப்போ அவனவன் ஒரு சேனல் வச்சிக்கிட்டு அய்யயையோ... தாங்க முடியல.... ஒவ்வுருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை.... Hey ram, puthu pettai, aayirathil oruvan தளபதி, veedu, nenjam marapathillai, எவ்வளோ இருக்கு ஓடாம 😢.... எல்லாருக்கும் பிடிக்கணும்னா ரஜினி um விஜயும் தான் படம் நடிக்கணும்.... எல்லா வகையான படங்களும் வரணும்..... எல்லா தரப்பு மக்களையும் சென்டடையனும்....majority ரசிக்கிற படம் ஓடும்... மத்த படம் சினிமா இண்டஸ்ட்ரி ku பாடம்... தயவுசெய்து old sun tv review pola இலை மறை காயாக review போடவும்
இனிமேல் நல்ல கதையெல்லாம் பாடல்கள் அனைத்தும் தரமாக கிடைக்கிற வாய்ப்பில்லை ராஜா. உருட்டிய மாவைத்தான் அரைத்த மசாலாவைத் தான் இனிமேல் அரைக்க இயலும். ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமா வளர்ந்து தேய்ந்து விட்டது. இனி மேலும் புதுமையான கதையுடன் பாடல்களோடு உருவாக்க வாய்ப்பே இல்லை.
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤
பற புண்டை மவனா
👍👌🙏🎉❤❤❤❤❤❤❤❤
Shakti Srinivas theatre sound coming no
Super sir
❤❤❤❤❤🎉🎉🎉🎉
😊😊😊
5.30 🎉🎉🎉
Threatre ல படம் release பண்ணாதீங்க 😂😅
Gonguva,good,movie
Sariyan Badal
இசைஞாணியின் தினம் தினம் பாடலை பற்றி பேசுவதை விட்டு விட்டு தேவையில்லாத வேலை இது..
நேற்று அந்த பாடல் பற்றி வீடியோ போட்டிருக்கிறார்......
@justhuman6858
🙏
😢😢😢😢
May I know your Vijay hatred comments continuously sir! If it is "" He is an actor", then why not about Udayanithi. I don't think its fair sir. ** Im not a fan of anyone. Just a cinema Lover.
ஐயா, நீங்க இந்தியாவில வாழ்ந்துகிட்டு சட்டம் பற்றி எல்லாம் நினைவில வைச்சுகிட்டு இருக்கலாமா? ஐயோ! ஐயோ!
😅😅😅
படம் நல்லா இருந்தால் பேசுங்க இல்லனா பேசாதிங்க
நெத்தியடி
பணம் செலவழித்து படம் பண்ணுவது சரிதான். ஆனால் தேவையில்லாத விசயத்தில் நடிகர் சூர்யா மூக்கை நுழைத்ததால் வந்த வினை
😊😊😊