கோட்டை இல்லை கொடியும் இல்லை எப்பவுமே ராஜா தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் படங்கள் மட்டுமே
வாழ்க்கையில் அடுத்தவர்களிடம் நடிக்கதெரியாதவர் சிறந்த மனிதனாக வாழ்ந்தவர் தன்னை சுற்றி வரும் ரசிகர் பிள்ளைகள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தவர் அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யாதவர் அரசியல் வெற்றி என்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் அல்ல
சிவாஜியின் அரசியல் வாழ்க்கை இவ்வளவு சோகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை அவர் முதலமைச்சர் ஆகியிருந்தால் சிறிது காலம் தான் முதலமைச்சராக இருந்திருப்பார் ஆனால் இப்போது எங்கள் மனதில் ராஜாவாக எப்போதும் நிலைத்திருக்கிறார்
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் மன்னனாக நடித்த கர்ணன் உத்தம புத்திரன் ஹரிசந்திரா மனோகரா வீரபாண்டிய கட்டபொம்மன் மருத நாட்டு மன்னன் போன்ற பல படங்களில் மன்னனாக நடித்து புகழ் பெற்றார்.
நடிகர் திலகம் வெறும் நடிகர் மட்டுமல்ல, சமுதாயத்திற்கு ஒரு மிக பெரும் பங்களிப்பு செய்துள்ளவர். மேலும் எங்களை போன்றோர் அவர் மூலமே மேன்மை பெற்றுள்ளோம். எங்களை போன்ற கோடானுகோடி மக்களுக்காக ரோல் மாடல் அவர் தான். உழைத்து வாழ வலியுறுத்தியவர், நங்கள் பிறருக்கு உதவுவதை வெளியே தெரிய கூடாது என கூறியவர், அவர் காலத்தில் அவர் செய்த கொடைகள் சொல்லி மாளாது. தமிழ் உச்சரிப்புக்கு காரணமானவர்(மூலம்). நேர்மை, உழைப்பு, தெய்வ பக்தி, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது மற்றும் தேச பக்தி போன்றவற்றை எங்களை போன்றோர் அவரிடம் தான் கற்றோம். அவருக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் வைப்பது இந்த என்னை போன்ற சமுதாய மக்களின் விருப்பம். நாங்களும் இந்த நாட்டில் மக்களாக தான் உள்ளோம். அவர் தேசத்தின் எந்த சிறந்த தலைவருக்கும் ஈடானவர். அவரை பற்றி அறியாதவர் தயவு செய்து உங்கள் அறியாமையை இங்கே கொட்டாதீர். அதுவே நீங்கள் மனிதராக வாழ வழி வகுக்கும்.
Srinivasagam Raja sankar நீங்கள் கூறிய நற்பண்புகளுடன்நேரம்தவறாமையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.தான் குறிப்பிட்ட நேரத்தில் படபிடிப்பிற்கு வராவிட்டால் அன்று தான் இறந்தநாளாக இருக்கும் என்று சிவாஜி கூறியுள்ளார்
ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி
1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி
1975 ல் சிவாஜி கணேசன் அவர்கள் காமராஜர் மறைந்தவுடன் காமராஜர் பெயரில் தனிக்கட்சி தொடங்கியிருந்தால் நிச்சயமாக(பின்னாளில்) முதல்வர் பதவியை பெற்றிருப்பார்.1988 ல் தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கியபின் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நல்ல வெற்றியை பெற்றிருப்பார்.இதை அப்போது கட்சியின் செயலாளர் பதவி வகித்த MP.சுப்பிரமணியம் கூறி கலைஞரோடு பேச்சு வார்த்தை நடத்தினார்.கலைஞர் 40 இடங்கள் தருவதாக தெரிவித்தார். ஆனால் MP சுப்பிரமணியத்தை கட்சியை விட்டு நீக்கி விட்டு ஜானகிMGR உடன் கூட்டணி வைத்து தோல்வி அடைந்தார்.( MGR ரசிகர்களில் சிலர் சிவாஜியை ஏற்கமாட்டார்கள் என்பது எதார்த்தம்)ஜனதாதளம் கட்சியின் தமிழக தலைவராக இருந்தார் 1991ல் ராஜீவ் இறப்பின் காரணமாக அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது.தொடர்ந்து அரசியலில் ஈடுபட அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.1993 அரசியலில் இருந்து விலகினார். அவர் கடைசியாக இருந்த ஜனதாதளம் கட்சி 1996 ல் மத்தியில் ஆட்சிக்கு. வந்தது. இரண்டு பிரதமர்கள் தேர்வானர்கள் ஒருவேளை சிவாஜி அக்கட்சியிலேயே இருந்திருந்தால் பிரதமர் பதவி போட்டியிலும் இருந்திருப்பார்.அரசியலில் அவமானங்களை தாங்கும் சக்தி வேண்டும்.அரசியல் தோல்வி மற்றும் வெற்றியை அவ்வப்போதைய மக்களின் மனநிலையே தீர்மானிக்கின்றன. அரசியலில் கணக்குகள் மிகவும் முக்கியம்.
சிவாஜி நல்ல நடிகர் - எம்ஜிஆர் நல்ல மனிதர், மனிதாபிமானி, வள்ளல் இயல்பான விறுவிறுப்பான வீர, காதல் நடிகர் . உலகில் கொடுத்து வாழ்பவர்களுக்கே பெருமை போற்றுதல் அதிகம் அவ்வகையில் எம்ஜிஆர் பெரும் பெருமைக்குரியவராக விளங்குகிறார் . தனது நல்ல நடிப்பால் சிவாஜி சிறந்த கலைஞர் என்ற பெருமையுடன் விளங்குகிறார் . இருவரும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியவர்களே .
Thima ஏன் சிவாஜி செய்யவில்லையா? பின்னூட்டத்தில் படித்தறிக. எம்.ஜி.ஆர் ஒரு ரூபாய் தந்து நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடியவர். சிவாஜி அப்படியல்ல. எம்.ஜி.ஆரை ஆட்சியில் இருந்தபோது அன்றாட நிகழ்வுகளை சினிமா மாதிரி செய்யவைக்க நினைத்தார். தமிழக செய்தி தொடர்பு துறை ஒளிப்பதிவாளர் இவரிடம் பட்டபாடு வெளியில் தெரியாது. அவரே நொந்து சொன்னது. அவர் egoist. தான்தான் பெரிய ஆள் எனநினைப்பவர். உங்கள் அபிமான டி.எம்.எஸ் ஐ ஓரங்கட்டியவர்.
ஜகன்நாதன் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை வள்ளல் என்று சொல்க்கொண்டு ஊரை ஏமாற்றியவர் எம்ஜிஆர் எம்ஜிஆருக்கு எடுபிடியாக இருந்த ஐசரி ஜேப்பியார் சாராயவியாபாரி ராமசந்திரன் இவர்களுக்கெல்லாம் கல்விநிறுவனம் அமைக்க அரசுக்கு சொந்தமான ஏரியை பட்டாபோட்டு கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்க விட்ட வள்ளல் எம்ஜிஆர
ravi sankar sir, இவர்கள் எதார்த்தத்தை விட்டு விட்டு கற்பனாவாதம் என்ற மாரீச மானின் பின்னால் ஓடுபவர்கள். எம்.ஜி.ஆர் ஒரு egoist. தானே பெரியவன். தனக்கு எல்லோரும் கூழைகும்பிடு போட்டு புகழ வேண்டும் என நினைப்பவர். தன் இமேஜை காப்பாற்ற எல்லா வேலைகளையும் செய்வார் . இவர் ஆட்சி செய்தபோது அன்றாட அரசு நிகழ்வுகளைக்கூட சினிமாத்தனமாக காட்ட நினைத்தார். தமிழ்நாடு செய்தித்துறை ஒளிப்பதிவாளர் ஒருவர் இவரிடம் சிக்கி படாத பாடு பட்டு நொந்து போனார். அதை அப்படி படம் எடுக்கவில்லை , இப்படி எடுக்கவில்லை என்பராம் எம்.ஜி.ஆர். பொது இடங்களில் சினிமா மாதிரி காட்சி பதிவு செய்ய இயலுமா ? ஒன்ஸ்மோர் என retake எடுத்து சூட் பண்ணமுடியுமா ?என ஒளிப்பதிவாளர் நொந்து போனார்.
கவியரசு கண்ணதாசன் அன்றைய வார இதழ்களில் எழுதிய💐 "உள்ளும் புறமும் " மற்றும் அரங்கமும் அந்தரங்கமும் " என்ற தொடர் கட்டுரைகள் எம்.ஜி. ஆரின் இரட்டை வாழ்க்கையை தோலுரித்து காட்டின. தவிர ஜெ.பி. சந்திரபாபு பிலிமாலயா பத்திரிகை யில் எழுதிய 'மாடி வீட்டு ஏழையின் கண்ணீர் கதை " என்ற தொடரில் எம்.ஜி.ஆரின் மறைமுகமான தந்திர வேலைகளை பற்றி எழுதியுள்ளார். ஜெயகாநாதனின் சினிமாவுக்கு போன சித்தாளு நாவலில் நம் மக்கள் எப்படி கற்பனாவாத சிந்தனை கொண்டு அவரை பார்த்தனர் என எழுதியுள்ளார். பாலையா, குலதெய்வம் ராஜகோபால், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, ஜெய்சங்கர், அசோகன் போன்ற நடிகர்கள் எம்.ஜி.ஆரின் தகிடுதத்தவேலைகளை அறிவர். Dr. Robert Louis Stevenson எழுதிய Dr.Jekyll and Mr.Hyde நாவலில் வரும் கதாபாத்திரங்கள் எம.ஜி.ஆருக்கு அப்படியே பொருந்தும். தேர்தலில் வெற்றி பெற்றவர் தியாகிகளல்ல. தோற்றவர் துரோகிகளல்ல. காலமும் சூழ்நிலையும் முக்கிய காரணம். கருனாநிதியின் கீழ் எம்.ஜி.ஆர் இருந்ததால் கருணாநிதி அவரை புகழ்ந்தார். படத்தயாரிப்பாளர் செலவில் மழை கோட்டு கொடுத்த வள்ளல். ஒரு ரூபாய்க்கு நூறு ரூபாய் விளம்பரம். அளவின்றி செய்யப்பட்ட விளம்பரமே அவரை தூக்கி நிறுத்தியது. உண்மையில் MGR is a wicked and a cunning fellow like Jackal. He never believe anyone in politics except his co actresses Sarojadevi, Vennira aadai Nirmala and Jayalalitha. There is history behind it.First two refused their entry in politics except Jayalalitha. At last MGR's political heir Jayalalitha came to power and looted this state. More to say but no space to write.
இது எனது முன் பதிவின் தொடர்ச்சி. ஜனநாயகத்தில் தலைகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. எண்ணிக்கையை வைத்து எதையும் நியாயப்படுத்த இயலாது. உலகமே உலகை தட்டை என்றபோது கலீலியோ உலகை உருண்டை என்றார். ஆனால் அதுதான் உண்மையென பின்னாளில் ஏற்கப்பட்டது. அறிவியலுக்கோ , உண்மைக்கோ ஒரு கருத்தை எத்தனை பேர் சொல்கின்றனர் என்ற எண்ணிக்கை பொருத்தமாயிராது. ஏனெனில் சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணுவை அவர் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் தோற்கடித்த நாடு. வ.உ.சி சிறையிலிருந்து வந்தபோது வரவேற்காத நாடு. ஊழல் ராணி ஜெயலலிதாவை சிறையிலிருந்து வந்தபோது மாபெரும் வரவேற்புக் கொடுத்து அவரை மீண்டும் வெற்றி பெற செய்து முதல்வராக்கிய நாடு. மீண்டும் ஊழல்வாதி என தீர்ப்பு வந்தபின்பும் அவர் இறந்த பின் கோடிகள் செலவுசெய்து சமாதிகட்டி அங்கே கற்பூரம் ஏற்றி கும்பிடும் நாடு. இங்கு எண்ணிக்கையை வைத்து நியாயம் தேட முடியாது. இங்கு நல்லதுக்கு காலமில்லை . நல்லவர்க்கு வாழ்வுமில்லை. தியாகி வ.உ.சிதம்பரனாரும் ஜெயலலிதாவும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் ஜெயலலிதாதான் வெற்றி பெறுவார். மக்களின் பலவீனத்தை நாம் அறிவோம்.
தமிழ் நாட்டில் மட்டுமே தமிழன் தோற்பாண் உலகம் உள்ளளவும் புகழ் பெற்று வாழ்வான் 🙏
ராஜா என்றும் ராஜாதான் எதற்க்கு மந்திரியாக வேண்டும்
Yes.
தமிழகம் தவற விட்ட உத்தம தலைவர் சிவாஜி
News7 ஊடகம் இப்படி பட்ட செய்திகளை முந்தி தருகிறது. வாழ்க வளர்க
கோட்டை இல்லை கொடியும் இல்லை எப்பவுமே ராஜா தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் படங்கள் மட்டுமே
Ivarudaiya vazhkai varalaru padam vantha semmaya irukkum......😍😍
Nadigar Thilagam is a mega king in cinema field, Valga avar pugal
Talent of SEVALIYE NADIGARTHILAGAM SIVAJI GANESAN MAKES THE WORLD PROUD.
As a tamizhan I proud to be Dr.Shivaji Ganesan fan.He lives in the hearts of millions of people for ever as emperor.Long live his fame.
ťtğuuģuģygģģgggģģòopgog
வாழ்க சிங்கத்தமிழன் சிவாஜி புகழ்
நடிகர் திலகம் மக்கள் மத்தியில் நடிக்கதெரியாமல் போனது தான் காரணம்
அரசியலில் யாரை நம்புவது என்று தெறியவில்லை
இருந்தாலும் தேசபக்தி உள்ள படத்தை நடித்த சிவாஜி அய்யாவை நான் மறக்க மாட்டேன்
பராசக்தி ஹீரோ டா
சரி டா இப்போ அதுக்கு என்ன இப்போ😂
@@moorthymk6228 poda bunda
@@moorthymk6228nee oru zero da.unakku badhil solla vendiya avasiyam illada.potthittu poda.
சிவாஜி ஒரு நல்ல மனிதர்
நடிக்க வேண்டும் என்றால் இது போன்ற நடிகர் மீண்டும் பிறக்க வேண்டும்.எத்தனை ஆஸ்கர் விருதுகள் இவர் குடும்பத்தினர் கொடுத்தால் தகும்
Avar eppavum rajathaan. 👍🙏👌❤💕💯
திரையுலகத்தின் கடவுள்
வாழ்க்கையில் அடுத்தவர்களிடம் நடிக்கதெரியாதவர் சிறந்த மனிதனாக வாழ்ந்தவர் தன்னை சுற்றி வரும் ரசிகர் பிள்ளைகள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தவர் அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யாதவர் அரசியல் வெற்றி என்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் அல்ல
He is a true legend who can act any role once in a life time legend😍😍
Avare oru raja
Rajavirkku yetharkku manthri pathavi
Yellor ullathilum inndrum kudiyirukkum yengal thanga raja
Sivaji ganesan sir legend in cinima salute sir
சிவாஜியின் அரசியல் வாழ்க்கை இவ்வளவு சோகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை அவர் முதலமைச்சர் ஆகியிருந்தால் சிறிது காலம் தான் முதலமைச்சராக இருந்திருப்பார் ஆனால் இப்போது எங்கள் மனதில் ராஜாவாக எப்போதும் நிலைத்திருக்கிறார்
He is wonderful acter
legend of Indian cinema, patriotic actor.true follower of kamaraj.
உலகின் உண்மை நடிப்பு தந்தை
Really he is human being
World's number one best actor is shivaji Ganeshan
நடிப்புலகின் மகாராஜாவுக்கு மந்திரி பதவி எதற்க்கு தமிழ்மக்களின் மனதில் சிவாஜி கணேசன் என்றும் சக்கரவர்த்தியே
@ALAGAPPAN S ..
and to
பராசக்தி ஹீரோ .. மக்கள் பாராத சக்தி யால் ஜீரோ..
LIC MGR வாழ்க்கையில் ஜீரோ எம்ஜிஆர் அதாவது பிள்ளை குட்டி இல்லாத பொட்டை 9 எம்ஜிஆர்
@@kasirajan2240 poda
@@rajeshthalpasakthivel9636 ஏன்டா
Sivaji is great
எங்களது இதய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
King of the acting
Sivaji is a true legend!!!
சிவாஜி கணேசன் ரொம்ப நல்லவர்
அரசியலில் கொஞ்சம் கெட்டவனாக இருக்க வேண்டும்
.
வீர பாண்டிய கட்டபொம்மன் என்றாலே சிவாஜியின் வீர நடிப்பு தான் நினைவுக்கு வரும்.
Great actor
thiyagu prt I
@@ftixg lplpllppplppppppppppppppplpllpplpplllplplpplplllllllplllplllpllllllllllllplllllpllplllslllpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
சூப்பர்
மறுபடியும் காந்தக்குரளில் கதை சொன்னது மகிழ்ச்சி
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் மன்னனாக நடித்த கர்ணன் உத்தம புத்திரன் ஹரிசந்திரா மனோகரா வீரபாண்டிய கட்டபொம்மன் மருத நாட்டு மன்னன் போன்ற பல படங்களில் மன்னனாக நடித்து புகழ் பெற்றார்.
சிவாஜியை தோர்க்கடித்ததின் பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை,
நடிகர் திலகம் வெறும் நடிகர் மட்டுமல்ல, சமுதாயத்திற்கு ஒரு மிக பெரும் பங்களிப்பு செய்துள்ளவர். மேலும் எங்களை போன்றோர் அவர் மூலமே மேன்மை பெற்றுள்ளோம். எங்களை போன்ற கோடானுகோடி மக்களுக்காக ரோல் மாடல் அவர் தான். உழைத்து வாழ வலியுறுத்தியவர், நங்கள் பிறருக்கு உதவுவதை வெளியே தெரிய கூடாது என கூறியவர், அவர் காலத்தில் அவர் செய்த கொடைகள் சொல்லி மாளாது. தமிழ் உச்சரிப்புக்கு காரணமானவர்(மூலம்). நேர்மை, உழைப்பு, தெய்வ பக்தி, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது மற்றும் தேச பக்தி போன்றவற்றை எங்களை போன்றோர் அவரிடம் தான் கற்றோம். அவருக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் வைப்பது இந்த என்னை போன்ற சமுதாய மக்களின் விருப்பம். நாங்களும் இந்த நாட்டில் மக்களாக தான் உள்ளோம். அவர் தேசத்தின் எந்த சிறந்த தலைவருக்கும் ஈடானவர். அவரை பற்றி அறியாதவர் தயவு செய்து உங்கள் அறியாமையை இங்கே கொட்டாதீர். அதுவே நீங்கள் மனிதராக வாழ வழி வகுக்கும்.
no
super
Srinivasagam Raja sankar நீங்கள் கூறிய நற்பண்புகளுடன்நேரம்தவறாமையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.தான் குறிப்பிட்ட நேரத்தில் படபிடிப்பிற்கு வராவிட்டால் அன்று தான் இறந்தநாளாக இருக்கும் என்று சிவாஜி கூறியுள்ளார்
100 % correct ... nalla manithargal, nalla ullam konda thamizargal , thamiz nattil, vetri pera mudiyathu ...p.jeya Kumar
Bro I love your voice
கலையுலகில் எவரும் எளிதில் நெருங்கி விட முடியாத நடிப்புலக சக்கரவர்த்தி திராவிட கட்சிகளுக்கு தமிழ் நாட்டில் அடித்தளம் அமைத்து கொடுத்தவர்
He is great actor and pride of Tamil Cinema
Engulkula deivam mr sivajiganesan
ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி
அருமையான கருத்து தகவல். நன்றி வாழ்த்துக்கள்.
அரசியலில் சிவாஜியின் அரசியல் வளர்ச்சிக்கு சில உத்திகளைச் செய்ய வேண்டும் Sivaji Ganesan அத்தகைய அறிவு இல்லாத அவர் ஒரு நல்ல நடிகராக இருந்தார்.
அறிவு அல்ல அடுத்தவன் குடியை கெடுக்கும் செயல் செய்ய தெறிந்து இருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும்
@@seenivasan7167mutrilum unnmai sir.
Super sir
Raja yendrume rajathan yetharku manthriyaga vendum
The great man
தமிழ் சினிமாவின் மட்டுமல்ல இந்திய சினிமாவின் பிதாமகன்
He was not awarded because he was Tamilian by birth and had he born in North he would have been awarded all awards. Even tamils failed to honour him.
God Father of cinema
I like sivaji
Nadipuku sivaji💯 not for ruling❣️
@vigneshvalentine9166- who told u not for ruling.had u dreamt about nadigar thilakam.
பரசக்தி ஹுரோ டா
சரி டா இப்போ அதுக்கு என்ன இப்போ😂
@@moorthymk6228- nee oru zero da - hero vai patri solla avasiyam illada.potthikittu poda.
god father of cinema... sivaji
கலை தாயின் மகன் சிவாஜி கணேசன்...
👎👎👎
👍👍👍👍👍👍
Muthu M
@@ayyappanr4145 Dhaivam SIVAJI
.n
அரசியலில் நடிக்க தெரியாத மகா கலைஞன்
Sivaji never ever had political influence like MGR
Awarded is not paramount But He won the Srilankan Tamils hearts
Read sivaji life history book.then talk about nadigar thilagam.he is freedom fighter son, donated lot to this nation without publicity.
சூது வாது தெரியாமல் sucess எப்படி ஆக முடியும் அரசியல் இல்
உண்மையான வார்த்தை
1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி
Sivaji was basically emotional character that was his strength as actor weakness as politician
Vanirani tamil film
Its very very true!
En. Ore. Thalaivantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
சிறப்பு
Nalla thagaval ....arumai....
bro who is that voice artist
semma voice
Tamilarin veetukalil entrum valum maha sagravarthi engal sevaliye Dr natikar thilakam sivaji ganesan valka
Arumai avarin tholviyai kandu othungamal muyarche seithadhe arumai...🙂🙂🙂🙂🙂🙂
A Legend
nice person
vazhga sivajiyin pugazh.
கலையின் தவப்புலவர்...
Ds
Tamiluku kidaitha Muthu Engal “AyyA NagadigaR ThilagaM VazhA”
I like the legend .
1975 ல் சிவாஜி கணேசன் அவர்கள் காமராஜர் மறைந்தவுடன் காமராஜர் பெயரில் தனிக்கட்சி தொடங்கியிருந்தால் நிச்சயமாக(பின்னாளில்) முதல்வர் பதவியை பெற்றிருப்பார்.1988 ல் தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கியபின் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நல்ல வெற்றியை பெற்றிருப்பார்.இதை அப்போது கட்சியின் செயலாளர் பதவி வகித்த MP.சுப்பிரமணியம் கூறி கலைஞரோடு பேச்சு வார்த்தை நடத்தினார்.கலைஞர் 40 இடங்கள் தருவதாக தெரிவித்தார். ஆனால் MP சுப்பிரமணியத்தை கட்சியை விட்டு நீக்கி விட்டு ஜானகிMGR உடன் கூட்டணி வைத்து தோல்வி அடைந்தார்.( MGR ரசிகர்களில் சிலர் சிவாஜியை ஏற்கமாட்டார்கள் என்பது எதார்த்தம்)ஜனதாதளம் கட்சியின் தமிழக தலைவராக இருந்தார் 1991ல் ராஜீவ் இறப்பின் காரணமாக அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது.தொடர்ந்து அரசியலில் ஈடுபட அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.1993 அரசியலில் இருந்து விலகினார். அவர் கடைசியாக இருந்த ஜனதாதளம் கட்சி 1996 ல் மத்தியில் ஆட்சிக்கு. வந்தது. இரண்டு பிரதமர்கள் தேர்வானர்கள் ஒருவேளை சிவாஜி அக்கட்சியிலேயே இருந்திருந்தால் பிரதமர் பதவி போட்டியிலும் இருந்திருப்பார்.அரசியலில் அவமானங்களை தாங்கும் சக்தி வேண்டும்.அரசியல் தோல்வி மற்றும் வெற்றியை அவ்வப்போதைய மக்களின் மனநிலையே தீர்மானிக்கின்றன. அரசியலில் கணக்குகள் மிகவும் முக்கியம்.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம்
munnani
தமிழக முன்னேற்ற முன்னணி
World best actor
எங்கள் ஊர் நாயகன் வேட்டை திடலில் பிறந்த சகாப்த்தம் திமுகவின் நய வஞ்சகத்தால் வளற முடியவில்லை அரசியலில்
வளர்ந்ததே தி.மு.க விலிருந்து தான்
@rajanthirumalainambi- dmk- virku adithalam amaithadhe nadigar thilakam.valarchiyai porukadhavargal kulla nariyin soozchi seidhu avarai veliyara vaithadhu thaan unnmai.
Ellam , DMK seitha Sathi.... Svajiyai pondra , nalla nadigarai kanbathu mudiyathu....Sivajiyai pondra , Nalla Manitharai kanbathu Migavum Arithu...Cinema ulagil , Mudi sooda mannanaga, berri ula , vantha Shivaji kku , makkal medaiyl nadikka theriyavillai ....athanal than
Arasiyalil avaral vetri, ?...
Aanal, makkal manathil , Indralavum Vaznthu kondu Irukkirar....Endrum avartham
Pugaz Nilaitthu irukkum...p.jeya Kumar
சிவாஜி அரசியலில்ஓறுராசியில்லாராஐ
நடிப்பின் திலகம்
aaka sivaaji avarkala ellorum payanpaduthikondaarkal
ed dwe
Went to politics because he is innocent by heart mgr is jackol
One of the best background scores.... The video content gels so well with the BG
நடிகர் திலகத்தின் நடிப்பை அறிந்தோம் ... அரசியலையும் அறிய வைத்து விட்டீர்கள் .... உங்களின் கதையில்.... பிடித்தமான குரல் வார்ணனையில்....
vicmad jo0
@@ramakrishnann6743 what
Politics is difficult for anyone.. :-)
சிவாஜி நல்ல நடிகர் - எம்ஜிஆர் நல்ல மனிதர், மனிதாபிமானி, வள்ளல் இயல்பான விறுவிறுப்பான வீர, காதல் நடிகர் . உலகில் கொடுத்து வாழ்பவர்களுக்கே பெருமை போற்றுதல் அதிகம் அவ்வகையில் எம்ஜிஆர் பெரும் பெருமைக்குரியவராக விளங்குகிறார் . தனது நல்ல நடிப்பால் சிவாஜி சிறந்த கலைஞர் என்ற பெருமையுடன் விளங்குகிறார் . இருவரும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியவர்களே .
Thima ஏன் சிவாஜி செய்யவில்லையா? பின்னூட்டத்தில் படித்தறிக. எம்.ஜி.ஆர் ஒரு ரூபாய் தந்து நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடியவர். சிவாஜி அப்படியல்ல. எம்.ஜி.ஆரை ஆட்சியில் இருந்தபோது அன்றாட நிகழ்வுகளை சினிமா மாதிரி செய்யவைக்க நினைத்தார். தமிழக செய்தி தொடர்பு துறை ஒளிப்பதிவாளர் இவரிடம் பட்டபாடு வெளியில் தெரியாது. அவரே நொந்து சொன்னது. அவர் egoist. தான்தான் பெரிய ஆள் எனநினைப்பவர். உங்கள் அபிமான டி.எம்.எஸ் ஐ ஓரங்கட்டியவர்.
ஜகன்நாதன் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை வள்ளல் என்று சொல்க்கொண்டு ஊரை ஏமாற்றியவர் எம்ஜிஆர் எம்ஜிஆருக்கு எடுபிடியாக இருந்த ஐசரி ஜேப்பியார் சாராயவியாபாரி ராமசந்திரன் இவர்களுக்கெல்லாம் கல்விநிறுவனம் அமைக்க அரசுக்கு சொந்தமான ஏரியை பட்டாபோட்டு கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்க விட்ட வள்ளல் எம்ஜிஆர
ravi sankar sir,
இவர்கள் எதார்த்தத்தை விட்டு விட்டு கற்பனாவாதம் என்ற மாரீச மானின் பின்னால் ஓடுபவர்கள். எம்.ஜி.ஆர் ஒரு egoist. தானே பெரியவன். தனக்கு எல்லோரும் கூழைகும்பிடு போட்டு புகழ வேண்டும் என நினைப்பவர். தன் இமேஜை காப்பாற்ற எல்லா வேலைகளையும் செய்வார் . இவர் ஆட்சி செய்தபோது அன்றாட அரசு நிகழ்வுகளைக்கூட சினிமாத்தனமாக காட்ட நினைத்தார். தமிழ்நாடு செய்தித்துறை ஒளிப்பதிவாளர் ஒருவர் இவரிடம் சிக்கி படாத பாடு பட்டு நொந்து போனார். அதை அப்படி படம் எடுக்கவில்லை , இப்படி எடுக்கவில்லை என்பராம் எம்.ஜி.ஆர். பொது இடங்களில் சினிமா மாதிரி காட்சி பதிவு செய்ய இயலுமா ? ஒன்ஸ்மோர் என retake எடுத்து சூட் பண்ணமுடியுமா ?என ஒளிப்பதிவாளர் நொந்து போனார்.
கவியரசு கண்ணதாசன் அன்றைய வார இதழ்களில் எழுதிய💐 "உள்ளும் புறமும் " மற்றும் அரங்கமும் அந்தரங்கமும் " என்ற தொடர் கட்டுரைகள் எம்.ஜி. ஆரின் இரட்டை வாழ்க்கையை தோலுரித்து காட்டின. தவிர ஜெ.பி. சந்திரபாபு பிலிமாலயா பத்திரிகை யில் எழுதிய 'மாடி வீட்டு ஏழையின் கண்ணீர் கதை " என்ற தொடரில் எம்.ஜி.ஆரின் மறைமுகமான தந்திர வேலைகளை பற்றி எழுதியுள்ளார். ஜெயகாநாதனின் சினிமாவுக்கு போன சித்தாளு நாவலில் நம் மக்கள் எப்படி கற்பனாவாத சிந்தனை கொண்டு அவரை பார்த்தனர் என எழுதியுள்ளார். பாலையா, குலதெய்வம் ராஜகோபால், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, ஜெய்சங்கர், அசோகன் போன்ற நடிகர்கள் எம்.ஜி.ஆரின் தகிடுதத்தவேலைகளை அறிவர். Dr. Robert Louis Stevenson எழுதிய Dr.Jekyll and Mr.Hyde நாவலில் வரும் கதாபாத்திரங்கள் எம.ஜி.ஆருக்கு அப்படியே பொருந்தும். தேர்தலில் வெற்றி பெற்றவர் தியாகிகளல்ல. தோற்றவர் துரோகிகளல்ல. காலமும் சூழ்நிலையும் முக்கிய காரணம். கருனாநிதியின் கீழ் எம்.ஜி.ஆர் இருந்ததால் கருணாநிதி அவரை புகழ்ந்தார். படத்தயாரிப்பாளர் செலவில் மழை கோட்டு கொடுத்த வள்ளல். ஒரு ரூபாய்க்கு நூறு ரூபாய் விளம்பரம். அளவின்றி செய்யப்பட்ட விளம்பரமே அவரை தூக்கி நிறுத்தியது. உண்மையில் MGR is a wicked and a cunning fellow like Jackal. He never believe anyone in politics except his co actresses Sarojadevi, Vennira aadai Nirmala and Jayalalitha. There is history behind it.First two refused their entry in politics except Jayalalitha. At last MGR's political heir Jayalalitha came to power and looted this state. More to say but no space to write.
இது எனது முன் பதிவின் தொடர்ச்சி. ஜனநாயகத்தில் தலைகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. எண்ணிக்கையை வைத்து எதையும் நியாயப்படுத்த இயலாது. உலகமே உலகை தட்டை என்றபோது கலீலியோ உலகை உருண்டை என்றார். ஆனால் அதுதான் உண்மையென பின்னாளில் ஏற்கப்பட்டது. அறிவியலுக்கோ , உண்மைக்கோ ஒரு கருத்தை எத்தனை பேர் சொல்கின்றனர் என்ற எண்ணிக்கை பொருத்தமாயிராது. ஏனெனில் சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணுவை அவர் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் தோற்கடித்த நாடு. வ.உ.சி சிறையிலிருந்து வந்தபோது வரவேற்காத நாடு. ஊழல் ராணி ஜெயலலிதாவை சிறையிலிருந்து வந்தபோது மாபெரும் வரவேற்புக் கொடுத்து அவரை மீண்டும் வெற்றி பெற செய்து முதல்வராக்கிய நாடு. மீண்டும் ஊழல்வாதி என தீர்ப்பு வந்தபின்பும் அவர் இறந்த பின் கோடிகள் செலவுசெய்து சமாதிகட்டி அங்கே கற்பூரம் ஏற்றி கும்பிடும் நாடு. இங்கு எண்ணிக்கையை வைத்து நியாயம் தேட முடியாது. இங்கு நல்லதுக்கு காலமில்லை . நல்லவர்க்கு வாழ்வுமில்லை. தியாகி வ.உ.சிதம்பரனாரும் ஜெயலலிதாவும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் ஜெயலலிதாதான் வெற்றி பெறுவார். மக்களின் பலவீனத்தை நாம் அறிவோம்.
நீதி நேர்மை நியாயமானவர்
UN TOLD STORY OF NADIGAR THILAGAM
எப்போது இந்த மக்கள் Reel vera real vera னு புரிந்து கொள்கிறார்களோ அப்போது தான் இந்த நாடு உருப்புடும்
Realyhe is human
சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை இறைவா என் மேல் தவறில்லை';
Sivaji ganesan tamilar allamal irunthal nichaysm CM Ahiyiruppar
MGR IS GREAT
only tanikatu rajadddddddaaaaaa
my tamilan
நான் கண்ட வா உ சி கட்டபொம்மன் திரு சிம்ம குரல்லோன்
மிக சிறந்த நடிகர்.சிவாஜி....ஆணால் அரசியலில் சிறந்த நடிகர் எம்ஜிஆர் தான்..
திரையில்நடித்தவர்சிவாஜி....மக்களிடம்.நடித்தவர்கள்.எம்.ஜி.யார்
மிகவும் சரி
@@saleemdoha2291/thirayil naditha piragu thaan,makkalidam nadikka vandhar enbadhai saleemdoha purindhu kolla vendum.oruvarukka matravargalai thagudhi kuraivaaga pesakoodadhu.
So sad
Osho story pls