சித்ரா அவர்களுக்கு மிக்க நன்றி! சிவாஜி பற்றிய பல அறிய தகவல்களை ஆவணப்படுத்தி மக்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி! சிவாஜிக்கு தன் தொழில் தான் தெய்வம் - தனக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், மகிழ்ச்சி, சோகம் எதுவும் தன் தொழிலை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தன் வீட்டு துக்க செய்திகேட்டுகூட நாடகத்தை நிறுத்தாமல் கடைசிவரை நடித்துக்கொடுத்துவிட்டு பிறகுதான் சென்றார்! நடிகை சச்சுவும் ஒருமுறை அவரது அனுபவத்தை கூறியுள்ளார், ஒருமுறை ஏதோ காரணமாக சோகமாக செட்டில் இருந்துள்ளார், இதை பார்த்த சிவாஜி என்ன என்று கேட்டுவிட்டு, இப்படியாக சொல்லியுள்ளார் "செட்டுக்குள் வரும்போது தமது இன்ப துன்பம் எல்லாத்தையும் வெளியில் வைத்துவிட்டு அது எதுவும் நம்மை பாதிக்காமல் நடிக்கவேண்டும் என்று சொல்லியுள்ளார்". சித்ரா அவர்கள் சிவாஜியின் பல அறிய குணங்களையும் பண்புகளையும் இங்கு கூறியதற்கு நன்றி! சிவாஜி நடிப்பு திலகம் மட்டுமல்ல, மனிதரில் மாணிக்கம், பண்பாளர், பொறாமை படாதவர் எல்லாவற்றிக்கும் மேலாக யாரையும் MGR போல் பழிவாங்கமாட்டார்! பல MGRரை சேர்ந்தவர்களுக்கும் தன் படங்களில் வாய்ப்புதந்தவர் eg. தேங்காய் ஸ்ரீனிவாசனetc. சிவாஜி நல்ல மணமுள்ள வெள்ளை மனம் கொண்ட மல்லிகை போன்றவர் - தான் மணப்பது மட்டுமல்லாது தன்னுடன் சேர்ந்தவர்களையும் மனக்கவைப்பவர்! AVM செட்டியார் முதலில் சிவாஜி பராசக்தியில் நடிப்பதை விரும்பவில்லை, பிரயத்தன பட்டு தடுத்தார் ஆனால் பங்குதாரர் நேஷனல் picture திரு பெருமாள் முதலியார் பிடிவாதத்தால் சிவாஜி அந்த படத்தில் நடித்தார், சரித்திரம் படைத்தார். அதை சிவாஜி மனதில் வைத்துக்கொள்ளாமல் பிற்காலத்தில் AVM கு பல வெற்றி படங்கள் செய்து கொடுத்தார். பல தடவை செட்டியாரே சிவாஜி காலல்ஷீட்டுக்கு காத்திருக்க நேர்ந்தது! ஒவ்வறு தீபாவளி அன்றும் திரு பெருமாள் முதலியாருக்கு புத்தாடைகள் எடுத்துக்கொண்டு அவரிடம் ஆசி வாங்குவதை சிவாஜி வழக்கமாக கொண்டிருந்தார்! சிவாஜி அப்படியொரு நன்றி மறவாதவர், மன்னிக்கக்கூடியவர் யாரையும் பழிவாங்கமாட்டார், மற்றவர்களுக்கு செய்வதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்! இதையும் இன்னும் பல பல விஷயங்களையும் சித்ரா சொல்ல கேட்போமாக!
Stark, sir மிக நன்றாக சொன்னீர்கள். சிவாஜி யாருக்கும் தீங்கு செய்யமாட்டார். தான் கஷ்டப்பட்டு உழைத்து வந்ததால் மற்றவர்களும் கஷ்டப்படக் கூடாது என நினைப்பவர்.
சரியான கருத்து. வஞ்சகமற்ற; பழிவாங்கத்துடிக்காத; கெடுத்துப்பிழைக்கத்தெரியாத மாமனதன் சிவாசிகணேசன். இந்த நற்பண்பே வி.சி.கணேசன் அரசியலில் உச்சத்திற்கு வரமுடியாமல் போனதற்கு காரணம்.
மிகவும் அருமையான பதிவு. சிவாஜி தான் நடிக்கும் பகுதியில் தான் மட்டும் நன்றாக நடித்தால் போதாது, உடன் இருப்பவர்களும் சிறந்த நடிப்பை வெளியிட வேண்டும் என்று எண்ணுவார். அப்போதுதான் அந்த காட்சி நன்றாக இருக்கும் என்று அவருடன் நடித்தவர்கள் சொல்லி இருக்கின்றனர். சிவாஜி legend.
Sivaji's acting has variety, he can do any damn character from his inner soul, but actors like MGR and Kamalahsan always depended on heavy get-up or make-up or vulgar and double-meaning dialogues. Sivaji Ganesan and Rajinikanth only can attract family audience more than MGR and Kamalahsan. Do you Accept Madme, or if you have any different opinion, please let me know
Nan ippothaya kaalakattathil valpavan than enralum sivaji ponru oru nadiganai intha tamil cinema itharku piragu parka vaaipe illai vera level ya antha manusan
This is the definition of arresting narration. Sri Chitra Lakshmanan's narrative style is riveting. I am in awe of the fact that here is a single person speaking into a camera with such uninterrupted flow, and produces a magical experience for the listener. The content is filled with meaning and insight through the masterful behind-the-scenes information. He is able to paint a spell-binding picture of the people and psychological dynamics involving some of the major stars in Tamil movies. While doing so, he does not ignore the not-so-well-known people who played key roles in the episodes he so masterfully narrates. Kudos!
ஒரு ரசிகனாக சொல்கிறேன். அந்தக் குறிப்பிட்டக் காட்சியில் அசோகன் நடிப்பில் ஏகப்பட்ட குறைகள் உள்ளன . அந்தக் காட்சியில் தனக்கு அதிக ஸ்கோப் இல்லையென்றாலும் அங்கேயும் நடிகர் திலகம்தான் முன் நிற்கிறார். அவர் சொல்லிக் கொடுத்ததில் கால் பங்கை கூட அசோகனால் செய்ய இயலவில்லை என்பதுதான் உண்மை .அசோகனை நடிகர் திலகம் தாங்கிப் பிடிக்கும் ஸ்டைல் ஒன்றே போதும். அசோகன் என்ன.... ஆண்டவனே அவுட்... நடிகர் திலகம் முன்னால்
Dear Vasu, Even at this age, I rather jumped from my seat as a child, immediately after reading your comments. My unbound joy was such that. What you said is 100% true. Like this, people either jealous of Sivaji or who want to just pose as if differentiating from others, started deliberately highlighting many other actors only when making comments even in a Sivaji film video presentation itself so freely without any hesitation by pledging their conscience. This is something like comparing an Asteroid with the total Galaxy. Many thanks for having truly understood the incomparable actor Sivaji Ganesan. Regards. V. GIRIPRASAD.
Very inspiring story about how in those days Sivaji sir n Asogan sir set aside their ego to make sure the movie goes well... that's y they are legends.. hope nowadays actors will take such story as a guide
ஆமாம் பல படங்களில் M.G.ராமச்சந்திரனை வீட S.A. அசோகனுக்கு தான் கைதட்டல் கிடைக்கும், அசோகனை திரையில் காண்பித்தாலே மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வார்கள்.
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
But that role was first enacted and demonstrated by Sivaji to Mr S.A. Asokan. Asokan could do only but a small percentage of realistic action which Sivaji did reg Asokan's role. Now tell me. Who should be given real credit ? Even after this explanation given by AVM group, still many people are clinging to Asokan' s performance as if he did out of his imagination and ability. Pl note. Asokan was given chance in Karnan since Sivaji recommended him. Sivaji was such a kind and large-hearted person. If u closely observe Navarathri ( Arpudharaj. - first among 9 roles ) was taken as a model by Asokan in his acting, both for dialogue delivery, tone variations and walking style. It was rather totally adopted by Asokan. It is a pity that some people are not realising and recognizing facts like these. Regards. - V. GIRIPRASAD.
" "நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குறள் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ தமிழ் வாழும் கலையுலகும் என்றும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) நன்றி - சிங்கை ஜெகன்
இப்பல்லாம் ஹீரோவ நடிக்க வரவங்க.ஒரு படம் பண்ணிடாலே நான்தான் சினிமாவ தூக்கி நிருத்தபோரன்னு பேட்டி குடுத்துட்டு இருக்காங்க. இந்த மாதிரி உண்மையான நடிகர்கள் கம்மிதான். இனிமே புதுவரவு சந்தேகம்தான. நான் எடுக்கற குறும்படத்துல நடிச்ச ஒருத்தனே அவன் வந்தா நான் வரமாட்டேனு ஓடிட்டான். அவ்ளோ அக்கறை சினிமா மேல. பேசும்போதுமட்டும் வாய் கிழிய பேசுவாங்க.படம் நல்லா வர நான் என்னவேனாலும் செய்வனு. ஓடிப்போன அவனும் அதையேதான் சொன்னான். இதுவரைக்கும் அவன திரும்ப கூப்டல. குறும்படத்துல நடிக்கவாவது சான்ஸ் கிடைகாதனு பலபேர் எதிர்பாத்துட்டு இருக்காங்க. அவங்கள வச்சி அடுத்த படம் எடுத்தேன்.
cinema2voice cinema :Sir,i can empathise with you. The tragedy of day is that budding artists are perhaps less tolerant towards the open outbursts of the director.
6.15. The Doctor act by Mr. Asokan in this scene is a good acting,for sure. Sorry to correct -Mr. Lakshman is incorrect. The Doctor,fully drunk,does not reveal the truth at all. He actually makes a veiled reference and a little later collapses.
I wonder whether u know one fact Asokan simply endorsed and adopted Sivaji' s acting only, which Sivaji demonstrated prior to and during shoot to Asokan. So Sivaji only deserves real praise for that. This is an example for Sivaji's generosity and the quality he had for not taking credit even to his timely help to others for the success of the team-mates and the concerned project (film).He disliked propaganda for many worthy contributions he gave others by imparting lessons and teachings by helping them to attain greater heights. He taught even female artistes like Savithri, Devika and others due to his wide experience in female roles also during his drama days He excelled in many female roles also. Regards. V GIRIPRASAD.
இந்த படம் தயாரிக்க பட இருந்த காலகட்டத்திற்கு சற்று முன் அசோகன் சிவாஜியைப் பற்றி தவறாக பேசி தன்னைவிட சிவாஜி சிறப்பாக நடிக்க முடியாது என விமர்சித்திருந்த செய்திகள் வந்தன. ஆனாலும் சிவாஜி, அசோகனை இப்படத்தில் நடிக்க கூடாது என ஆட்சேபிக்காமல் , அவரை அனுமதித்துடன் நடிப்பையும் சொல்லி கொடுத்தது அந்த காலத்தில் பேசப்பட்ட செய்தி. அசோகன் எம் ஜி ஆரூடன் நெருக்கமாக இருந்த காலகட்டமது. ஆயினும் சிவாஜி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்
Jagannathan, as always you have proved again that you are the true chowkidar of Sivaji Ganesan. You have seen the video within the same day and beat me. Thanks for the trivia. He is great in every character aspect that a human being possesses.
நடித்து முடித்தவுடன் தனக்கு உண்மையிலேயே சிவாஜி உதவினாரா என அசோகன் சரவணனிடம் கேட்டார். கோபமுற்ற சரவணன் சிவாஜி நடித்ததில்10சதவீதம் கூட நீங்கள் நடிக்கவில்லை என்று கூறினாராம். ஜெஜெ tvயில் மலரும்நினைவுகளில் சரவணன் கூறியது
yes you are right - many times Mr. Saravanan mentioned this incident in print media and TV interviews! Sivaji aim is not to disappoint the people who pay for the cinema ticket and he does not want to disappoint producers and loss money who pay for his labor! He compromised many things for the best result for the film. Even Nagesh once mentioned that he was afraid that his best scene with Sivaji may be removed from the film Thiruvilaiyadal but Sivaji really enjoyed his performance and congratulated him and he didn't ask director to remove that scene! He is such a wonderful human being Sivaji Ganesan.
@@stark2568 , Don't forget that Sivaji initially chose Asokan's role though it was a minor role. That liking may also be another reason for his desire to enact that character at least in rehearsal. Overall betterment & perfection were the aim. This desire for roles with better scope for acting is the reason why he did many negative or villainous roles.
@@govindarajalubalakrishnan8758 Sir, Well said. Sivaji was ready to act any type of roles . He took them as a challenge and never bother about his image. He never hesitate to act in negative roles and " Antha Naal" is an example for this.
தகவலுக்கு மகிழ்ச்சி! " திருமால் பெருமை " படம் குறிப்பிட்டதை கண்டவுடன் அது சம்மந்தமான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமங்கையாழ்வார்( சிவாஜி ) திருமாலுக்கு ( சிவகுமார் ) ஆலயம் எழுப்ப வழிப்பறி செய்து பொருள் சேர்ப்ப்பார். அதேபோல் ( மாறுவேடத்தில்)தன்னை சோதிக்க வரும் திருமாலிடம் ஆபரணங்களை பறிப்பார். காலில் உள்ள மெட்டி கழற்ற வராது. தன் வாயால் கடித்து கழற்றுவதாக காட்சி. அதற்கு டூப் போடாமல் சிவாஜி குனிந்து தன் காலை பிடித்து நடித்த அர்ப்பணிப்பை சிவகுமார் வியந்து ஒரு காணொளியில் கூறுவார்.விரைவில் அதை பதிவிடுவேன்.
th-cam.com/video/F-rRPTD5by8/w-d-xo.html நடிகர்திலகம் TV, செவாலியே சிவாஜி Filmography திரைப்பட பட்டியலில், நேற்று அப்லோட் செய்யப்பட்டுள்ளது, திரும்பிப்பார் திரைப்பட தகவல். அனைவரும் கண்டுகளிக்க.
Asogan is actually a good actor. But he was not used properly by those day directors. Apart from the movies like Paathakaanikai and Karnan, in most of his other films, he was either portrayed as a serious villain or a comical one..
அசோகன் அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.நாம் திரையில் காண்பது அவரது inspired acting only and not how he acted earlier.Let us appreciate both the actors💐👍
அவர் கூறியதை கவனிக்கவில்லையா?. அசோகனின் ஒப்புதலுக்கு பிறகு தான் சிவாஜி நடித்து காட்டினார். பிறகு எப்படி தலையீடு. காட்சி நன்றாக அமைய வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். அந்த வகையில் இருவருமே பாராட்டுக்குரியவர்கள். மேலும் சிவாஜியே சில சமயத்தில் ego பார்க்காமல் டைரக்டர் நடித்து காட்டியபடி நடித்ததுண்டு.
உண்மைதான். சிலசமயம் காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் சம்பந்தபட்டவர் ஒப்புதலோடு சிவாஜி நடித்து காட்டுவதுண்டு. மேலும் அவர் கேமரா கோணத்தில் வராமல் பிறருடன் நடித்தாலும் தன் பாத்திரத்திற்கான நடிப்பை கொடுப்பார். அதற்கு அவர் கூறும் விளக்கம் நான் கேமராவில் தெரியமாட்டேன் என்பது வேறு. ஆனால் சுவரையோ உணர்ச்சியற்ற என் முகத்தையோ பார்த்து நடிப்பதைவிட இதனால் அவர்களும் உற்சாகமாக நடிப்பார்கள். காட்சியும் நன்றாக வரும் என்பார். இது அவரது தொழில் அக்கறை. தன்னுடன் நடிப்பவர்களை தன்னை டாமினேட் பண்ணவிட்டு அவர்களுக்கும் கைதட்டல் வாங்கித்தரும் ஒரு வெள்ளந்தி உள்ளம் கொண்டவர் சிவாஜி அவர்கள். சினிமாவுக்கு வந்தபின் பட்டத்தை தேடி அலையாமல் சினிமாவில் நடிக்க வரும்போதே சிவாஜி என்ற பட்டதோடு வந்த கலையின் கணேசன் அவர். அதனாலதான் நடிகர்திலகம் ஆனார்.
Asokan was very close to MGR at that time. So he criticised Sivaji to get good name from MGR. He produced a film "Natru..Intru.. Naalai " and MGR acted in this film
இந்த படம் ஏவிஎம், பெருமாள் முதலியார் கூட்டு தயாரிப்பு. இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. இந்த படத்தில் இவர் நடிப்பு சரியில்லை என்றும் ஆள் மிகவும் ஒல்லியாக இருக்கிறான் அதனால் KRR அவர்களை வைத்து மீண்டும் எடுக்கலாம் என்றும் ஏவிஎம் விரும்பினார். ஆனால் அண்ணாவின் ஆணித்தரமான பரிந்துரையால் சிவாஜி அவர்கள் தொடர்ந்தார். படமும் வரலாறு படைத்தது.
திரு Kalyan Sundaram, Sir, Hope you will magnanimously take this, my humble explanation. 'One can boast about himself/herself only. You cannot boast about others. That can be called as 'appreciating' only. My salutations to your lotus feet. V. Giriprasad.
சித்ரா அவர்களுக்கு மிக்க நன்றி! சிவாஜி பற்றிய பல அறிய தகவல்களை ஆவணப்படுத்தி மக்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி! சிவாஜிக்கு தன் தொழில் தான் தெய்வம் - தனக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், மகிழ்ச்சி, சோகம் எதுவும் தன் தொழிலை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தன் வீட்டு துக்க செய்திகேட்டுகூட நாடகத்தை நிறுத்தாமல் கடைசிவரை நடித்துக்கொடுத்துவிட்டு பிறகுதான் சென்றார்! நடிகை சச்சுவும் ஒருமுறை அவரது அனுபவத்தை கூறியுள்ளார், ஒருமுறை ஏதோ காரணமாக சோகமாக செட்டில் இருந்துள்ளார், இதை பார்த்த சிவாஜி என்ன என்று கேட்டுவிட்டு, இப்படியாக சொல்லியுள்ளார் "செட்டுக்குள் வரும்போது தமது இன்ப துன்பம் எல்லாத்தையும் வெளியில் வைத்துவிட்டு அது எதுவும் நம்மை பாதிக்காமல் நடிக்கவேண்டும் என்று சொல்லியுள்ளார்". சித்ரா அவர்கள் சிவாஜியின் பல அறிய குணங்களையும் பண்புகளையும் இங்கு கூறியதற்கு நன்றி! சிவாஜி நடிப்பு திலகம் மட்டுமல்ல, மனிதரில் மாணிக்கம், பண்பாளர், பொறாமை படாதவர் எல்லாவற்றிக்கும் மேலாக யாரையும் MGR போல் பழிவாங்கமாட்டார்! பல MGRரை சேர்ந்தவர்களுக்கும் தன் படங்களில் வாய்ப்புதந்தவர் eg. தேங்காய் ஸ்ரீனிவாசனetc. சிவாஜி நல்ல மணமுள்ள வெள்ளை மனம் கொண்ட மல்லிகை போன்றவர் - தான் மணப்பது மட்டுமல்லாது தன்னுடன் சேர்ந்தவர்களையும் மனக்கவைப்பவர்! AVM செட்டியார் முதலில் சிவாஜி பராசக்தியில் நடிப்பதை விரும்பவில்லை, பிரயத்தன பட்டு தடுத்தார் ஆனால் பங்குதாரர் நேஷனல் picture திரு பெருமாள் முதலியார் பிடிவாதத்தால் சிவாஜி அந்த படத்தில் நடித்தார், சரித்திரம் படைத்தார். அதை சிவாஜி மனதில் வைத்துக்கொள்ளாமல் பிற்காலத்தில் AVM கு பல வெற்றி படங்கள் செய்து கொடுத்தார். பல தடவை செட்டியாரே சிவாஜி காலல்ஷீட்டுக்கு காத்திருக்க நேர்ந்தது! ஒவ்வறு தீபாவளி அன்றும் திரு பெருமாள் முதலியாருக்கு புத்தாடைகள் எடுத்துக்கொண்டு அவரிடம் ஆசி வாங்குவதை சிவாஜி வழக்கமாக கொண்டிருந்தார்! சிவாஜி அப்படியொரு நன்றி மறவாதவர், மன்னிக்கக்கூடியவர் யாரையும் பழிவாங்கமாட்டார், மற்றவர்களுக்கு செய்வதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்! இதையும் இன்னும் பல பல விஷயங்களையும் சித்ரா சொல்ல கேட்போமாக!
Stark, sir மிக நன்றாக சொன்னீர்கள். சிவாஜி யாருக்கும் தீங்கு செய்யமாட்டார். தான் கஷ்டப்பட்டு உழைத்து வந்ததால் மற்றவர்களும் கஷ்டப்படக் கூடாது என நினைப்பவர்.
சரியான கருத்து.
வஞ்சகமற்ற; பழிவாங்கத்துடிக்காத; கெடுத்துப்பிழைக்கத்தெரியாத மாமனதன் சிவாசிகணேசன்.
இந்த நற்பண்பே வி.சி.கணேசன் அரசியலில் உச்சத்திற்கு வரமுடியாமல் போனதற்கு காரணம்.
சுவையான பழைய சினிமா செய்திகளை அருமையாக பகிர்கிறார் சித்ரா லட்சுமணன். வாழ்த்துக்கள்!
சிவாஜி கணேஷன் நடிப்பின் உச்சம், சிகரம் ஒப்பில்லா கலைஞன் விளக்க வார்த்தைகளே கிடையாது.
மிகவும் அருமையான பதிவு. சிவாஜி தான் நடிக்கும் பகுதியில் தான் மட்டும் நன்றாக நடித்தால் போதாது, உடன் இருப்பவர்களும் சிறந்த நடிப்பை வெளியிட வேண்டும் என்று எண்ணுவார். அப்போதுதான் அந்த காட்சி நன்றாக இருக்கும் என்று அவருடன் நடித்தவர்கள் சொல்லி இருக்கின்றனர். சிவாஜி legend.
நிஜ வாழ்க்கையில்
நடிக்க தெரியாததால்
அரசியலில் வெற்றி பெற முடியவில்லை
Sivaji's acting has variety, he can do any damn character from his inner soul, but actors like MGR and Kamalahsan always depended on heavy get-up or make-up or vulgar and double-meaning dialogues. Sivaji Ganesan and Rajinikanth only can attract family audience more than MGR and Kamalahsan. Do you Accept Madme, or if you have any different opinion, please let me know
Both Sivaji and Ashokan done super
Well Hilight scene in uyardha Manidhan
True. Sivajai always the best.
Superb anecdote. Thank you for sharing with an appropriate clip.
Nan ippothaya kaalakattathil valpavan than enralum sivaji ponru oru nadiganai intha tamil cinema itharku piragu parka vaaipe illai vera level ya antha manusan
This is the definition of arresting narration. Sri Chitra Lakshmanan's narrative style is riveting. I am in awe of the fact that here is a single person speaking into a camera with such uninterrupted flow, and produces a magical experience for the listener. The content is filled with meaning and insight through the masterful behind-the-scenes information. He is able to paint a spell-binding picture of the people and psychological dynamics involving some of the major stars in Tamil movies. While doing so, he does not ignore the not-so-well-known people who played key roles in the episodes he so masterfully narrates. Kudos!
nice movie from shivaji sir album what a great acting by nadigar thilagam and ashokan
ஒரு ரசிகனாக சொல்கிறேன். அந்தக் குறிப்பிட்டக் காட்சியில் அசோகன் நடிப்பில் ஏகப்பட்ட குறைகள் உள்ளன . அந்தக் காட்சியில் தனக்கு அதிக ஸ்கோப் இல்லையென்றாலும் அங்கேயும் நடிகர் திலகம்தான் முன் நிற்கிறார். அவர் சொல்லிக் கொடுத்ததில் கால் பங்கை கூட அசோகனால் செய்ய இயலவில்லை என்பதுதான் உண்மை .அசோகனை நடிகர் திலகம் தாங்கிப் பிடிக்கும் ஸ்டைல் ஒன்றே போதும். அசோகன் என்ன.... ஆண்டவனே அவுட்... நடிகர் திலகம் முன்னால்
Dear Vasu, Even at this age, I rather jumped from my seat as a child, immediately after reading your comments. My unbound joy was such that. What you said is 100% true. Like this, people either jealous of Sivaji or who want to just pose as if differentiating from others, started deliberately highlighting many other actors only when making comments even in a Sivaji film video presentation itself so freely without any hesitation by pledging their conscience.
This is something like comparing an Asteroid with the total Galaxy. Many thanks for having truly understood the incomparable actor Sivaji Ganesan. Regards. V. GIRIPRASAD.
Superb 100percent True.
Sariaghea choneerghal vashideavean
Nadigar thilagam wonderful performance.very nice movie.
ravi pamban, ko9
நடிப்பைப்பொருத்தவரை சுயநலமறியாதவர் சிவாஜி.காட்சிநன்றாக அமைந்து படம்வெற்றிபெற்று தயாரிப்பாளர் இலாபம் அடையவேண்டும் அதுவே அவரது குறிக்கோள்க
Yes sir ur words 100% finally success is imported to producer
Thanks for adding the scene
Me Chitra
சிவாஜியும் ரஜினியும் சூப்பா்
ஜெய்ஹிந்த்
100% or even 200% correct, your statement
Very inspiring story about how in those days Sivaji sir n Asogan sir set aside their ego to make sure the movie goes well... that's y they are legends.. hope nowadays actors will take such story as a guide
மாபெரும் நடிகர் s.a அசோகன் அவர்கள்.
u a
Pl see my 2 replies 1) to Mr.Sankaravelayudhan Nandakumar. and also 2) to Mr. Maheish Sankaran elaborately on this. V. Giriprasad
ஆமாம் பல படங்களில் M.G.ராமச்சந்திரனை வீட S.A. அசோகனுக்கு தான் கைதட்டல் கிடைக்கும், அசோகனை திரையில் காண்பித்தாலே மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வார்கள்.
@@vgiriprasad7212 That person is M.G.Ramachandran's fan that's why he is unnecessarily portraying Asokan, pls neglect it.
@@prabhupnk1047 OK. Thank you. Kind Regards. V. Giriprasad
The conflicting speech between Ashokan and Sivaji just sustaining the suspense led the film for higher plane.
திரை உலகம் பெற்ற வரம் நடிகர் திலகம்
"நடிகர் திலகம் சிவாஜி"
இது சராசரி கவிதையன்று
இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
அன்றைய பிரதமர் நேருவிடம்
பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள்
யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
சிங்கை ஜெகன்
Great... all of you
சூப்பர் சூப்பர்
Great actor Ashokan proved himself a more suitable in Uyarnthamanithan.
But that role was first enacted and demonstrated by Sivaji to Mr S.A. Asokan. Asokan could do only but a small percentage of realistic action which Sivaji did reg Asokan's role. Now tell me. Who should be given real credit ? Even after this explanation given by AVM group, still many people are clinging to Asokan' s performance as if he did out of his imagination and ability. Pl note. Asokan was given chance in Karnan since Sivaji recommended him. Sivaji was such a kind and large-hearted person. If u closely observe Navarathri ( Arpudharaj. - first among 9 roles ) was taken as a model by Asokan in his acting, both for dialogue delivery, tone variations and walking style. It was rather totally adopted by Asokan. It is a pity that some people are not realising and recognizing facts like these. Regards. - V. GIRIPRASAD.
@@vgiriprasad7212 true sir
@@prabhupnk1047 Thank you. I appreciate your fitting reply to Mr. Saravanan. C. Also noted your text to me. Regards. V. Giriprasad.
Uyarntha manithargal (sivaji & ashogan)
Now a days we don't see these type of actors in Tamil film industry.
காலச்சுவடு சார். நடிகர் திலகம்ன்னு சும்மாவா சொல்லுராங்க😀😘
"
"நடிகர் திலகம் சிவாஜி"
( இது திரைக்குறள் )
அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
சிவாஜி முதற்றே உலகு
கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
ரசிக்க அதற்கு தக
சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
பண்பும் பயனுமது
தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
சான்றோனென கேட்ட தமிழர்
( இனி கவிதை )
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே
தமிழகமும் திரையுலகும்
உமை என்றும் வணங்குமே
மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ தமிழ் வாழும்
கலையுலகும் என்றும் வளம் காணும்
காலமும் மறவாது உம் பெயர் கூறும்
திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!!
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
அது ஒரு வண்ணமலர் கதம்பம்
இயக்குனர் முதல் விளக்காளர்வரை
உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
வெள்ளை கதருடுத்தி நீர்
அவனியில் பவனி வந்த காட்சி
வெண்ணிறச் சிறகன்னம்
செங்கமல பொய்கைவாய்
போதலும் அதன் சாட்சி
அருள் கொண்ட முகம்
கருணை கொண்ட மனம்
ஞானியரை வணங்கும் சிரம்
கொடை தரும் கரம்
நற்கலை தரும் திறம்
இவையாவும் நீர் பெற்ற வரம்
ஆயினும் இவை உமது தரம்
மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
திரையாண்ட உமக்கோ பல படை*
அது வென்று காக்கும் போர் படை
இது படைத்து ஆக்கும் திரை படை
இப்படைக்கில்லை ஒரு தடை
திரை வெற்றிதான் இதன் விடை
அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
(* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்)
நன்றி - சிங்கை ஜெகன்
நீங்கள் ஒரு சிறந்த கதைசொல்லி...ஏன் மீண்டும் ஒருமுறை ஒரு திரைபடத்தை இயக்க கூடாது.....
இப்பல்லாம் ஹீரோவ நடிக்க வரவங்க.ஒரு படம் பண்ணிடாலே நான்தான் சினிமாவ தூக்கி நிருத்தபோரன்னு பேட்டி குடுத்துட்டு இருக்காங்க. இந்த மாதிரி உண்மையான நடிகர்கள் கம்மிதான். இனிமே புதுவரவு சந்தேகம்தான. நான் எடுக்கற குறும்படத்துல நடிச்ச ஒருத்தனே அவன் வந்தா நான் வரமாட்டேனு ஓடிட்டான். அவ்ளோ அக்கறை சினிமா மேல. பேசும்போதுமட்டும் வாய் கிழிய பேசுவாங்க.படம் நல்லா வர நான் என்னவேனாலும் செய்வனு. ஓடிப்போன அவனும் அதையேதான் சொன்னான். இதுவரைக்கும் அவன திரும்ப கூப்டல. குறும்படத்துல நடிக்கவாவது சான்ஸ் கிடைகாதனு பலபேர் எதிர்பாத்துட்டு இருக்காங்க. அவங்கள வச்சி அடுத்த படம் எடுத்தேன்.
cinema2voice cinema :Sir,i can empathise with you. The tragedy of day is that budding artists are perhaps less tolerant towards the open outbursts of the director.
Mgr.naditta.netru.indru.nalai.asokan.tayarittu.padam.nandraga.odiyum.nattaittai.kodutta.padam.sivaji.is.great.man.
Super
6.15. The Doctor act by Mr. Asokan in this scene is a good acting,for sure. Sorry to correct -Mr. Lakshman is incorrect. The Doctor,fully drunk,does not reveal the truth at all. He actually makes a veiled reference and a little later collapses.
I wonder whether u know one fact Asokan simply endorsed and adopted Sivaji' s acting only, which Sivaji demonstrated prior to and during shoot to Asokan. So Sivaji only deserves real praise for that. This is an example for Sivaji's generosity and the quality he had for not taking credit even to his timely help to others for the success of the team-mates and the concerned project (film).He disliked propaganda for many worthy contributions he gave others by imparting lessons and teachings by helping them to attain greater heights. He taught even female artistes like Savithri, Devika and others due to his wide experience in female roles also during his drama days He excelled in many female roles also. Regards. V GIRIPRASAD.
By the by Mr Sankaran, u are absolutely correct in your statement. Gopal collapses without telling the truth to Rajasekaran V GIRIPRASAD.
இந்த படம் தயாரிக்க பட இருந்த காலகட்டத்திற்கு சற்று முன் அசோகன் சிவாஜியைப் பற்றி தவறாக பேசி தன்னைவிட சிவாஜி சிறப்பாக நடிக்க முடியாது என விமர்சித்திருந்த செய்திகள் வந்தன. ஆனாலும் சிவாஜி, அசோகனை இப்படத்தில் நடிக்க கூடாது என ஆட்சேபிக்காமல் , அவரை அனுமதித்துடன் நடிப்பையும் சொல்லி கொடுத்தது அந்த
காலத்தில் பேசப்பட்ட செய்தி. அசோகன் எம் ஜி ஆரூடன் நெருக்கமாக இருந்த காலகட்டமது. ஆயினும் சிவாஜி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்
Jagannathan, as always you have proved again that you are the true chowkidar of Sivaji Ganesan. You have seen the video within the same day and beat me. Thanks for the trivia. He is great in every character aspect that a human being possesses.
@@mohanapandianraju1120 Sir , Thank you for your response.
Super sir
நடித்து முடித்தவுடன் தனக்கு உண்மையிலேயே சிவாஜி உதவினாரா என அசோகன் சரவணனிடம் கேட்டார். கோபமுற்ற சரவணன் சிவாஜி நடித்ததில்10சதவீதம் கூட நீங்கள் நடிக்கவில்லை என்று கூறினாராம். ஜெஜெ tvயில் மலரும்நினைவுகளில் சரவணன் கூறியது
Mahaboob John Sir, தாங்கள் அறிந்த செய்தியை பதிவிட்டமைக்கு நன்றி.
yes you are right - many times Mr. Saravanan mentioned this incident in print media and TV interviews! Sivaji aim is not to disappoint the people who pay for the cinema ticket and he does not want to disappoint producers and loss money who pay for his labor! He compromised many things for the best result for the film. Even Nagesh once mentioned that he was afraid that his best scene with Sivaji may be removed from the film Thiruvilaiyadal but Sivaji really enjoyed his performance and congratulated him and he didn't ask director to remove that scene! He is such a wonderful human being Sivaji Ganesan.
@@stark2568 , Don't forget that Sivaji initially chose Asokan's role though it was a minor role. That liking may also be another reason for his desire to enact that character at least in rehearsal. Overall betterment & perfection were the aim. This desire for roles with better scope for acting is the reason why he did many negative or villainous roles.
@@govindarajalubalakrishnan8758 Sir, Well said. Sivaji was ready to act any type of roles . He took them as a challenge and never bother about his image. He never hesitate to act in negative roles and " Antha Naal" is an example for this.
@@stark2568 that is shivaji i already comment that is the greatness of shivaji. He always support his coactors to. give their best
இந்த படத்தை பற்றிய இன்னுமொரு சிவாஜியின் அற்புதமான சம்பவம் - அவர் தொழிலை எப்படி நேசித்தார் என்பதர்க்கு சாட்சி! www.dinamalarnellai.com/web/news/7596
Stark ,Sir, இந்த பதிவை பார்த்தேன். நல்ல செய்தியை தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி நன்றி.
தகவலுக்கு மகிழ்ச்சி! " திருமால் பெருமை " படம் குறிப்பிட்டதை கண்டவுடன் அது சம்மந்தமான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமங்கையாழ்வார்( சிவாஜி ) திருமாலுக்கு ( சிவகுமார் ) ஆலயம் எழுப்ப வழிப்பறி செய்து பொருள் சேர்ப்ப்பார். அதேபோல் ( மாறுவேடத்தில்)தன்னை சோதிக்க வரும் திருமாலிடம் ஆபரணங்களை பறிப்பார். காலில் உள்ள மெட்டி கழற்ற வராது. தன் வாயால் கடித்து கழற்றுவதாக காட்சி. அதற்கு டூப் போடாமல் சிவாஜி குனிந்து தன் காலை பிடித்து நடித்த அர்ப்பணிப்பை சிவகுமார் வியந்து ஒரு காணொளியில் கூறுவார்.விரைவில் அதை பதிவிடுவேன்.
Sir. Super remember
th-cam.com/video/F-rRPTD5by8/w-d-xo.html நடிகர்திலகம் TV, செவாலியே சிவாஜி Filmography திரைப்பட பட்டியலில், நேற்று அப்லோட் செய்யப்பட்டுள்ளது, திரும்பிப்பார் திரைப்பட தகவல். அனைவரும் கண்டுகளிக்க.
Asogan is actually a good actor. But he was not used properly by those day directors. Apart from the movies like Paathakaanikai and Karnan, in most of his other films, he was either portrayed as a serious villain or a comical one..
Because he was restricted to certain circle so he lost many chances!
I fully agree with you. Mr.Asokan is a fantastic actor.
அசோகன் மிகச்சிறப்பாகவே அதில் நடித்திருக்கிறார். சிவாஜியின் தலையீட்டை அனுமதித்த அசோகனின் பெருந்தன்மை மதிக்கத்தக்கது.
இந்த விசயத்தை அசோகனே அவருடைய பேட்டியில் சொல்லி சொல்லி இருக்கிறார்.சிவாஜி யாரிடமும் வன்மம் வைத்ததில்லை.
அசோகன் அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.நாம் திரையில் காண்பது அவரது inspired acting only and not how he acted earlier.Let us appreciate both the actors💐👍
MN
அவர் கூறியதை கவனிக்கவில்லையா?. அசோகனின் ஒப்புதலுக்கு பிறகு தான் சிவாஜி நடித்து காட்டினார். பிறகு எப்படி தலையீடு. காட்சி நன்றாக அமைய வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். அந்த வகையில் இருவருமே பாராட்டுக்குரியவர்கள். மேலும் சிவாஜியே சில சமயத்தில் ego பார்க்காமல் டைரக்டர் நடித்து காட்டியபடி நடித்ததுண்டு.
உண்மைதான். சிலசமயம் காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் சம்பந்தபட்டவர் ஒப்புதலோடு சிவாஜி நடித்து காட்டுவதுண்டு. மேலும் அவர் கேமரா கோணத்தில் வராமல் பிறருடன் நடித்தாலும் தன் பாத்திரத்திற்கான நடிப்பை கொடுப்பார். அதற்கு அவர் கூறும் விளக்கம் நான் கேமராவில் தெரியமாட்டேன் என்பது வேறு. ஆனால் சுவரையோ உணர்ச்சியற்ற என் முகத்தையோ பார்த்து நடிப்பதைவிட இதனால் அவர்களும் உற்சாகமாக நடிப்பார்கள். காட்சியும் நன்றாக வரும் என்பார். இது அவரது தொழில் அக்கறை. தன்னுடன் நடிப்பவர்களை தன்னை டாமினேட் பண்ணவிட்டு அவர்களுக்கும் கைதட்டல் வாங்கித்தரும் ஒரு வெள்ளந்தி உள்ளம் கொண்டவர் சிவாஜி அவர்கள். சினிமாவுக்கு வந்தபின் பட்டத்தை தேடி அலையாமல் சினிமாவில் நடிக்க வரும்போதே சிவாஜி என்ற பட்டதோடு வந்த கலையின் கணேசன் அவர். அதனாலதான் நடிகர்திலகம் ஆனார்.
Sivaji Ganesan means Acting.
But more than he is good hearted human.
Dear Sivaji fans,. Pl see my reply to one Mr. Vasu Devan supporting his comments and my own views also on our Dr. Sivaji Ganesan. V.Giriprasad.
👍
Your observation contradicts the observation made by AVM. Asokan acted his own.
Mind always brutally conflict with you damage your prosperity but if you control your mind then fortune will fall on you.
why did ashokan and sivaji not talk?
Asokan was very close to MGR at that time. So he criticised Sivaji to get good name from MGR. He produced a film "Natru..Intru.. Naalai " and MGR acted in this film
@@jaganathanv3835 really? wow why would he do that , i thought sivaji and mgr were friends?
@@kalathiyanvgs6486 So BANK was the issue. Creditless society. Debitless research. Thanks.
Asokan unnecessarily criticized Sivaji sir's family ladies.
It was because of election campaigning in 1971.
You are wrong. Sivaji's first film Parasakthi was produced by Salem Perumal mudaliar. Correct this.
It was produced jointly by both AVM and Perumal mudhaliyar
இந்த படம் ஏவிஎம், பெருமாள் முதலியார் கூட்டு தயாரிப்பு. இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. இந்த படத்தில் இவர் நடிப்பு சரியில்லை என்றும் ஆள் மிகவும் ஒல்லியாக இருக்கிறான் அதனால் KRR அவர்களை வைத்து மீண்டும் எடுக்கலாம் என்றும் ஏவிஎம் விரும்பினார். ஆனால் அண்ணாவின் ஆணித்தரமான பரிந்துரையால் சிவாஜி அவர்கள் தொடர்ந்தார். படமும் வரலாறு படைத்தது.
Goo
Dai lakshmanan at that period asokan was being acted in so many pictures better Or equal to acting of sivaji that is true
ஒவ்வொரு வாக்கியத்திலும் கடைசி வார்த்தையை சரியாக உச்சரியுங்கள். நன்றி
ஆம்.
சித்திரா இலட்சுமணன் இக்குறையை களையவேண்டும்.
கடைசி வார்த்தை தேயாந்து முறிந்துவிடுகிறது.
என்ன சொல்கிறாரென்பதே பலநேரங்களில் புரிவதில்லை.
அசோகன் சிவாஜியிடம் உண்மையை சொல்ல வில்லை
இதுஒருபிரச்சினையாடா
ivvalo kadai solreengale unga vayasu yenna saar?
Kadhal Mannanai vida sumar 25 vayadhu kuraivu endru kooriyadhaga ninaivu. V GIRIPRASAD
Pankala
Ashokan was an not a good actor. He overacted.
Oh Lakshmana, will you please stop boasting about your Sivasi Kanesan
If you don't like don't see. Millions of his fans wants to hear about their beloved actors talent and good habits.
He is sharing what happened 50 years ago for the benefit of younger generation. He is not boasting.
@@kalathiyanvgs6486 shivaji is great master no actor can speak Tamil like him
Kalyan Subdaram, you have a choice, don't watch if you don't like Sivaji. Why watch and comment, like an idiot!