கால சர்ப்ப தோஷம் அல்லது யோகம் ? | Kaala sarpa Dhosham - Yogam | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 202

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 ปีที่แล้ว +10

    " நசுக்கப்பட்ட விதை" தான் விருட்சமாக மாறும்.. ஆஹா..
    ஆஹா.. அற்புதம்..
    மிகவும் அருமையான ஆய்வு மிகவும் பயனுள்ள தகவல்கள் ஆனால் எளிமையானதெளிவான விளக்கம்.. அற்புதம் அற்புதம்
    நன்றி வணக்கம் ஐயா
    சித்தர்கள் அருள்

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 ปีที่แล้ว +1

      அருமையான விளக்கம். நல்ல தீர்க்கமான பேச்சு. ஜோதிடம் மிக பெரிய கடல்.

  • @selvannm2305
    @selvannm2305 3 ปีที่แล้ว +9

    நன்றி ஜி, மனதிற்கு புதிய தெம்பு வந்திருக்கிறது 👍🙏🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +11

    அருமை சார்.. நன்றிகள் பல தங்கள் பதிவு அற்புதமான ஜோதிட தெளிவை அறிய வைக்கிறது.. நன்றிகள் சார்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @natarajans8153
    @natarajans8153 3 ปีที่แล้ว +2

    ஜீ மிக சரி 44 வயதுவரை இதற்கு மேல்.,,.,, நடந்தால் மகிழ்ச்சி

  • @shashiivasiragumendraa6621
    @shashiivasiragumendraa6621 2 ปีที่แล้ว +2

    I have seen a lot of jotidar guru explanations...but sir your Tamil language and explanation is speechless..! Arumaiyana vilakkammm and clearly translated and easy to understand today century kids.. (sincere love from Malaysia)வாழ்க உங்களது சேவை அய்யா..!

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 3 ปีที่แล้ว +1

    Arputham... Kastapadum manathiruku miga vuyariya aruthal,unmai varthaigal... Purithalana vilakkam kodi nandri sir....

  • @anandaguru602
    @anandaguru602 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. தங்கள் பேச்சு மனதிற்கு தெம்பை தருகிறது.

  • @solaiswari6524
    @solaiswari6524 27 วันที่ผ่านมา

    மனது தெளிந்தது நன்றி

  • @shanthisuresh351
    @shanthisuresh351 8 หลายเดือนก่อน

    ஆமாம் ஜி எனக்கு காலசர்ப தினம் உள்ளது உங்களது காணொளி கேட்டப்பிறகு நிம்மதியாக உள்ளது , நான் துலாலக்னம் 6 ல் கேது 12 ல் ராகு மற்ற கிரகங்கள் 9 ,10,11, ல் அமைந்துள்ளது. நன்றி ஜீ .🎉🎉🎉

    • @vishwa2135
      @vishwa2135 7 หลายเดือนก่อน

      Ennaku "takshak kalasarpa dosham" irruku romba kasta padurean..

  • @srivaylan2631
    @srivaylan2631 3 ปีที่แล้ว +5

    நீங்கா சோல்ருது உன்மைத்தான், ஐயா. Enakkum Kaala Sarpa dosham irukku. Ovooru vitathilum kashtappatatu irukkein.

  • @thedonstudio3636
    @thedonstudio3636 ปีที่แล้ว

    உங்கள் சொற்கள் மகிழ்ச்சியை தருகிறது..🙏

  • @vasanthashajavi8099
    @vasanthashajavi8099 3 ปีที่แล้ว +3

    Super nasukapadum vidai dan virusham aagiraradu arumayana vaasagam 👍👍👍🙏🙏

  • @frankengels2656
    @frankengels2656 3 ปีที่แล้ว +5

    First of all I would like to thank you for the Video, The way you explained about Kalasarpa Dosham with lots of example is amazing, Seriously I got confidence after listening this video. Even I felt very happy to hear in later part of life the effected people will lead a good and a humble life.. Once again I thank you for giving us insight about various aspect of Astrology.....

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நான் வேலையை இழந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினேன் எனக்கு இந்த பதிவு மிகவும் ஆறுதல்லாக இருந்தது மிகவும் நன்றி அய்யா 🙏

    • @tamilkavithaikal1956
      @tamilkavithaikal1956 7 หลายเดือนก่อน

      உங்களுக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளதா???

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 ปีที่แล้ว +5

    எனக்கு காலசா்ப்ப ராஜயோக ஜாதகம் விளக்கியமைக்கு நன்றி .. எனக்கு தற்போது 40 வயது தேதி 22.08.2021 அன்று பிறக்க போகின்றது. எனக்கு 35 வயதுக்கு பின்பு தான் வாழ்வு வளமாக உள்ளது. நன்றி...

    • @sridharkumar3024
      @sridharkumar3024 3 ปีที่แล้ว +1

      நண்பா உண்மையா நன் இன்னமும் சிரமபடுறன் வயது 34

    • @Teminjerantut
      @Teminjerantut 13 วันที่ผ่านมา

      boss enaku 42 vayasu vara unnum 2 week iruku.ippo varaikum live 0000​@@sridharkumar3024

  • @dharsanamoorthib1324
    @dharsanamoorthib1324 3 ปีที่แล้ว +2

    TOO MUCH GOOD EXPLANATION FOR KALA SHARBA THOSAM THAKS LOT GOD BLESS YOU

  • @bhuvana4987
    @bhuvana4987 2 ปีที่แล้ว +1

    Excellent and depth subject knowledge and very very positive approach sir... Hands off ji

  • @Teminjerantut
    @Teminjerantut 6 หลายเดือนก่อน

    vanakam Ayya..Nalla oru ARUMAIYANA vilakam 💯 TRUE.🙏🙏🙏

  • @Ranzani_7
    @Ranzani_7 ปีที่แล้ว +1

    Suriyan, puthan, chandiran, kethu in 6th house(thanusu), sevvai in 8th house(kumbam) , sani in 11th house(rishabham), ragu, guru in 12th house (mithunam) , chukiran in 5th house (vuruchigam)

  • @manjualagu1780
    @manjualagu1780 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா நன்றி

  • @canpc4725
    @canpc4725 3 ปีที่แล้ว +2

    One of your best videos Sir.Very positive explanation.much needed. நன்றிகள் பல.வாழ்க வளமுடன் 🙏🙏🙏100 % true Sir.

  • @kasilingam6934
    @kasilingam6934 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்...
    Real true

  • @chinnas5480
    @chinnas5480 3 ปีที่แล้ว +2

    உங்களின் தன்னம்பிக்கை சொற்கள் மிகவும் சிறப்பாக தெளிவாக உள்ளது நன்றி ஐயா

  • @raguraji2524
    @raguraji2524 3 ปีที่แล้ว +3

    Motivated speech
    God bless you and your family guruji

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 ปีที่แล้ว +1

    தெளிவடைந்தோம் ஜீ. மிக்க நன்றி.

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq 3 ปีที่แล้ว +2

    100% true & matching the fantastic news , about that kala sarpha thosham! In my horoscope, (Dhanush rashi, utthiradam star, meena laknam) from laknam in 4th place Ragu, in 8th place Shani, in 9th place guru, Suriyan, Bhudhan , Sukkiran, on 10th place Chandran , Shevwai, Kedhu. So that 100 % matches perfectly kala sarpha dhosam. Thanks a lot ayya provide this, according to our requested!

  • @panneerpanneer5279
    @panneerpanneer5279 3 ปีที่แล้ว +1

    தெளிவான பதில் நன்றி ஜயா

  • @madhankumar6376
    @madhankumar6376 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி உற்சாகமான பதில்கள் உண்மை யான பதில்கள்

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf ปีที่แล้ว

    Neega sonnathu crct sir enaku dhosam iruku 2years Munna appa iranthutaga danush lagnam Meena raasi uththirattaathi star lagnathil pudhan+ guru,2il suriyan sevvaai,3il sukkiran+sani,4il kedu+santhiran,10 il ragu....kastam kastam kastam mattum tha life la money problem illa rotate ah iruku...now 27 age

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว +2

    Super.. Vairakkiyam thaan important to succeed.. 👍👍💐Tq Sir.. Arumaiyana post..

  • @hemalathasudhakar5574
    @hemalathasudhakar5574 3 ปีที่แล้ว +1

    Nandri iyya yen maganukum indha dhosham irukiradhu

  • @ராஜாராஜாசோழன்-ழ2ல
    @ராஜாராஜாசோழன்-ழ2ல 3 ปีที่แล้ว +1

    Correct sir eanakum eapothum oru motivation thana kitachukiei irukum one day i am getting rich 😎 😀 👍

  • @deepakramasamy4424
    @deepakramasamy4424 3 ปีที่แล้ว +2

    Nalla veelakam ayya nandri

  • @sunmvs1582
    @sunmvs1582 2 ปีที่แล้ว

    Super sir, u are correct, i have faced lots of struggle in my early stage. Let's see for good opportunity

  • @adarshwanted
    @adarshwanted 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏❤️🙏

  • @r.shivakumarkumar7480
    @r.shivakumarkumar7480 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அய்யா

  • @kasilingam6934
    @kasilingam6934 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை..

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 ปีที่แล้ว +3

    Very truly explained sir, thanks ❤🌹

  • @sathishmeenu3438
    @sathishmeenu3438 2 ปีที่แล้ว

    மிக அருமையன விலக்கம்

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 ปีที่แล้ว +1

    By seeing this video I'm remembering Magaram lagnam video.

  • @saisabari4807
    @saisabari4807 3 ปีที่แล้ว

    சார் தாங்கள் சிறந்த விளக்கம் தருகிறுர் நன்றி

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவுரை

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Migaarumaiyana vilakkamthankyou sir 🙏✨

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 3 ปีที่แล้ว +1

    எனக்கு தோஷம் உள்ளது . Neengal kooriyathu 100 % true 26.04.1998 3.20 A.m madurai

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 3 ปีที่แล้ว +1

    பித்ரு தோஷம் பற்றி பதிவு போடுங்க சார்

  • @prabhagopi6578
    @prabhagopi6578 4 หลายเดือนก่อน

    நான் என் தம்பியின் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்.இப்போது 48 வயது ஆகிறது. வாழ்க்கை இழந்து தனியாக இருக்கிறான்.எதிர்காலம் எப்படி இருக்கும் என்றும்,நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிய விரும்புகிறேன் ஐயா. விரைவில் இதற்கான முயற்சிகளை செய்கிறேன்.

  • @devadasss8655
    @devadasss8655 3 ปีที่แล้ว

    Mega arumaiyana vilakkam nanri gurugi

  • @keeganz5328
    @keeganz5328 3 ปีที่แล้ว +1

    Nandri very good explanation

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 ปีที่แล้ว +1

    Semmma super explained well said👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kotteeswari9477
    @kotteeswari9477 2 ปีที่แล้ว

    Sir super explanation 👍I am struggling my life with this only thank for your words sir🙏

  • @princesssiva1847
    @princesssiva1847 3 ปีที่แล้ว +1

    Tell us about RAAHU DESA benefits... Lagnam-wise.

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 ปีที่แล้ว +9

    மகரம் போலவே தான் இருக்கிறது 🙏

    • @KannanKannan-yp8jf
      @KannanKannan-yp8jf 3 ปีที่แล้ว

      37 years innum marriage nadakkavillai ethavathu parikaram sollavum 20 varusama sabarimalai poi vanthullar

    • @RamaKrishnan-hl9wv
      @RamaKrishnan-hl9wv ปีที่แล้ว

      @@KannanKannan-yp8jf fwjhhhhHhfqkhhhhhhhrrhh

  • @Sarahankari
    @Sarahankari 3 ปีที่แล้ว +1

    Very well explained aiya.
    Thank you so much 🙏

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 ปีที่แล้ว

    அண்ணா.எனக்கு.காலசர்ப்பதோஷம்.இருக்கு.கோமேதகம்.வைடூரியம்.மோதிரம்.அணிந்தால்.இதன்.தாக்கம்.குறையுமா..எனக்கு.விஷ்தாரதோஷம்.இருக்கு.எத்தனை.வயது.வரை.இருக்கும்

  • @deepakraja6153
    @deepakraja6153 5 หลายเดือนก่อน

    Oru planet saturn mattum veliya iruku appadina kaala sarpan dosama sir

  • @logunathan8173
    @logunathan8173 ปีที่แล้ว

    Sir Na Dhanush lakanam , lakanathil sevevai,2(kethu)-5(Sani,kuru)7(no graga)8(ragu)-9(Chandran) -10(sukiran)-11(sooriyan ,puthan) , Yanaku Kala sarba tjosham irukka nu pathu sollunga sir plsssss🙏🙏🙏🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @shankar-dp4ny
    @shankar-dp4ny 3 ปีที่แล้ว

    Sevai kethu serkai podunga eagerly waiting

  • @prabupainterprabu1990
    @prabupainterprabu1990 3 ปีที่แล้ว

    Super sir yennudaya jathakaththil ulldhu 100'/,

  • @chitrahiiamtamil8052
    @chitrahiiamtamil8052 2 ปีที่แล้ว

    Super sir , I'm very satisfied, thank you so much 🙏

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @kannamila9477
    @kannamila9477 ปีที่แล้ว

    Well explanation 🙏👌

  • @annamalanu8216
    @annamalanu8216 3 ปีที่แล้ว

    Nandri ayya ,ungal vilakkam super

  • @saikamachisaikamachi5850
    @saikamachisaikamachi5850 3 ปีที่แล้ว

    ரொம்ப, ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 ปีที่แล้ว

    Mesalaknam katakatil guru chandiran putan simmathil suriyan sani kanniyil sukkiran Raghu sevvai meenatil keathu. Kala sarpa thosama?

  • @muneeswarikalipandian1428
    @muneeswarikalipandian1428 ปีที่แล้ว

    Lagnam velila eruku ethu kala sarpha dosama sir

  • @aneeshkalathil5618
    @aneeshkalathil5618 3 ปีที่แล้ว +1

    സാർ താങ്ക്സ് thanks

  • @raguraji2524
    @raguraji2524 3 ปีที่แล้ว

    Guruji
    Kumba laknam
    4th Raghu
    10th kethu with guru
    Other planets between this
    Kethu in anusham 2
    Guru in kettai 4
    Ithu kaala sarpa doshamaa guru?
    I have confused
    Because in 10th place ( viruchigam) kethu with guru

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் சிம்ம லக்கனம் எனக்கு 2 இல் சந்திரன் குரு சுக்கிரன் சனி 3 இல் சூரியன் புதன் 4 இல் செவ்வாய் ஆறில் கேது 12ல் ராகு இது காலசர்ப்ப தோஷமா இல்லையா என்று கூறுங்கள் ஐயா நான் 31 வயது வரை குடும்ப கஷ்டத்தில் இருந்தேன் எனக்கென்று சம்பாத்தியம் தனியாக எதுவும் இல்லை அதன் பின்னரே என்னோட முன்னேற்றம் எனக்கு

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 3 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @SathyA4583
    @SathyA4583 2 ปีที่แล้ว

    Thalaivaa superv masss spech

  • @sydneyjoseph2712
    @sydneyjoseph2712 3 ปีที่แล้ว +1

    கால சர்ப தோஷத்திற்கு ஆயில் என்ன

  • @Meditation003
    @Meditation003 2 ปีที่แล้ว +14

    காலசர்ப தோஷம்
    தான்..
    யோகம் அல்ல..
    வாழவேண்டிய வயதில் வாழாமல்
    பிறகு வாழந்து எந்த பயனும் அல்ல..

    • @sabarinadhan1557
      @sabarinadhan1557 2 ปีที่แล้ว

      ஜவகர்லால் நேரு ஜாதகமும் கால சார்பாக யோகம் வீரப்பன் ஜாதகம் கால சர்ப்ப தோஷம் எந்த தசை பொறுத்து ராகு கேது எந்த இடத்தில் நின்றது அதை பொறுத்து யோகமா தோசமா என்றது தெரியும்

    • @vishwa2135
      @vishwa2135 7 หลายเดือนก่อน +1

      Ennaku "takshak kalasarpa sarpa dosh" irruku..

    • @vishwa2135
      @vishwa2135 7 หลายเดือนก่อน +1

      Romba kasta padurean.

    • @Meditation003
      @Meditation003 7 หลายเดือนก่อน +1

      @@vishwa2135 ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடவும்..துர்க்கை ராகுவுக்கு அதிபதி

    • @vishwa2135
      @vishwa2135 7 หลายเดือนก่อน +1

      @@Meditation003 adha en kekurinha en veedu amma crustain converted veedu.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว

    Good info & well explained sir. Thanks

  • @sriram1521
    @sriram1521 3 ปีที่แล้ว

    100/correct sir thank you for your information my son has been this jathagam 1place kathu and 7seventh place is moon and ragu he is magara laknam kadaha rasi

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +9

    ராகு,கேது இடப்புறமாக வீடுகளைக் கடப்பவர்கள். அப்படி இருக்கும்போது ராகு, கேது இடையில் உள்ள கிரகங்கள் வலப்புறம் அமைந்தவர்களா? இடப்புறம் அமைந்தவர்களா. உதாரணத்திற்கு ராகு, கேதுவுக்கு வலப்புறம் இருந்தால் அது தோஷமாகுமா? எப்படி?

  • @jagathsri7042
    @jagathsri7042 3 ปีที่แล้ว +1

    🙏 Thanks sir 🙏💐🌷🌸🌻🌺 sharmila

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 ปีที่แล้ว +1

    Superb sir thank you
    Sir can you please give a explanation about saarapparivarthanai in your style 🙏

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 3 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @rameshrahul2314
    @rameshrahul2314 2 ปีที่แล้ว

    சிம்ம லக்கினத்தில் கேது அமைந்து வர்கோத்தமம் அடைத்தால் ராகு கேது நன்மை செய்யுமா...

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว +1

    Really true sir 👑👑👑👏👏👏

  • @sinnarajalachumanan5601
    @sinnarajalachumanan5601 3 ปีที่แล้ว +2

    Need very deeply, alot of confusion, and sir i already watch your video but need very deep, why the age limit atharku enethum suchamamgal irukiritha???Sorry small mistake yogam kalantha dosham, because of my small study have biggest secret in this chapter in astrology, u can find out thanks, i trust your knowledge, and to i chalanged your knowledge, 😉♥
    Please reveal the truth to this world.
    Om sharpa raja vitmahem nagolaga raja themahe thanno vasuki pirachodhayath. Om nama shivaya.

  • @Ranzani_7
    @Ranzani_7 ปีที่แล้ว

    Suriyan, puthan, kethu, chandra in dhanusu 6th house, sevvai in eighth house, sani in 11th house and ragu, guru in 12th house....
    Dhosam Or not guruji

    • @Ranzani_7
      @Ranzani_7 ปีที่แล้ว

      Chukiran in 5th house

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    Super sir... ராகு எந்த நட்சத்திரத்தில் அமர்ந்து தசை நடத்தினால் nagative பலனை அளிக்கும்...

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว

    Wow 😅what an eg guruji 😊🙏

  • @vengadesank5371
    @vengadesank5371 3 ปีที่แล้ว

    Sir.... ragu kethu vukkul 6 kiragangal irunthu.. guru mattum veliye irunthal...

  • @m.muruganm.murugan3358
    @m.muruganm.murugan3358 3 ปีที่แล้ว +1

    Super

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 ปีที่แล้ว

    ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 3 ปีที่แล้ว +1

    Sir please mithuna laknam sevvai in 6th house, is it good or bad? what benefits sir?

    • @Jaisaa
      @Jaisaa 3 ปีที่แล้ว

      Bad

  • @UP.Sasha16
    @UP.Sasha16 2 ปีที่แล้ว +1

    சிம்ம லக்னம்...லக்னத்தில் குரு, ராகு,செவ்வாய்,சனி... ஏழில் சந்திரன் ,கேது.. குரு சேர்க்கை தீய பலனை குறைக்குமா ஐயா?

  • @madhankumar6376
    @madhankumar6376 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா ராகு கேதுகுள் 5நது கிரகங்கள் அடங்கி ஏதேனும் ஒன்றிரண்டு கிரகங்கள் ராகு கேதுடன் இருந்தால் காலசர்பதோசம் இல்லையா

  • @namachivayam10059
    @namachivayam10059 3 ปีที่แล้ว +1

    Sir enaku ragu laknathiliruku, 6 kiragam tham ragu kethu idaiyalairuku, Athu thosama yogama ...1 kiragam ilayea ,velilairuku 🤔

  • @சங்கர்கணேஷ்-ள7ய
    @சங்கர்கணேஷ்-ள7ய 3 ปีที่แล้ว

    நன்றி

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 ปีที่แล้ว

    உண்மை நன்றி ஐயா

  • @thvar1459
    @thvar1459 3 ปีที่แล้ว +1

    Nan rishabam rohini sir time mrg 5. 54 am epo sir enaku mrg nadakum

  • @PKD8269
    @PKD8269 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனக்கு மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் மேஷ லக்னம் எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்றாங்க என்ன பரிகாரம்