தேவா னா கானா ன்னு நினைப்பாங்க...ஆனா அவர் மெலடிதா அதிகம் அதிகம் பண்ணிருக்காரு..கானா மொத்தமே 50 பாட்டுதா பண்ணாரு..மத்த எல்லாமே மெலடிதா..எனக்கு ரொம்ப புடிச்ச இசையமைப்பாளர்😊😊😍😍😍😍Love u thalai deva
நான் நிறைய நேர்காணல்கள் பார்த்து இருக்கிறேன் தேவா sir அவர்களுடையது. இவர் நேர்காணல்கள் பார்த்தாலே போதும் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம். நல்ல மனிதர் skip பண்ணாதீர்கள் மனிதத்தை படித்து செல்லுங்கள்.
பேருந்து பயணத்தில் நாம் கேட்கும் அதிகமான பாடல்கள் தேனிசைத்தென்றல் தேவாவின் பாடல்கள்தான். ஆனால் அது எல்லாம் தேவாவின் இசைதான் என்று யாருக்கும் தெரியாது என்பதுதான் சோகம்....
90 களில் மெல்லிசை ஊட்டிய, தேனிசை தென்றல்💕ஐயா.தேவா அவர்களை தற்போது பார்ப்பதில் பெருமகிழ்ச்சி,,,உணர்வுபூர்வமாக உள்ளது.. உடன் அவருடைய பாடல்களே அவரின் பேச்சுக்கு பின்னணி இசையாக அமைத்தது மிகவும் அழகாக இருந்தது...நன்றி...
Everyone loves Ilayaraja - SPB , A.R.R - Sid sriram but i have different choice that's DEVA - HARIHARAN. 1. Nalai kalai neril varuvala 2. En manathai kollai adithavale 3. Mudan muthalil parthen kadhal vanthathe 4. Kanjipattu selakatti out of this Kalamellam kathirupen all songs ( Nilladi Endrathu un manadu )
Iam a great fan of Deva sir especially I love his melody and background scores. I saw Baasha, Annamalai, Valli, natpukaaga, more than 50 times because of his background score.
ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்
Musicq legend, and gaana specialists ..deva sir❣️💯. My favourite musicean. And good human being persion deva sir. And ur all movie music composing. On fire 🔥💯❣️
Deva oda melody vanthu ipo yuvan melody oda compare panra mari oru melody.. it always addicts u.. enaku oru periya aasai romba naala thala and deva oru last tym again oru padam pananu.
He was one the most underrated music director in industry. But he was always favourites for 90’s kids and public. He is very humble and one of the non controversial person in the industry.
1980ல் எங்களுடைய சித்தி கல்யாணம் தேவா கச்சேரி.நான் இளையராஜாவின் பெரிய ரசிகன்..1980:90. ரஜினி நடித்த படங்கள் எல்லாம் இளையராஜா இசையமைத்திருந்தார் என்று நினைத்தேன்..1992ல் அண்ணாமலை படம் பாடல் கேட்க்க நன்றாக இருந்தது. அண்ணாமலை படம் இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.. நினைத்தேன்... பிறகு தான் தெரிந்தது தேவா. ராஜா சின்ன ரோஜா.. மனிதன்.இசை சந்திரபோஸ்.. ஊர் காவலன்.. தாய் வீடு.. மூன்று முகம்.. இசை.சங்கர்கனேசன் ரங்கா.. போக்கிரி ராஜா.. தில்லுமுல்லு..இசை.விஸ்வநாதன்..
எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அந்த பாடல் தேவா சார் ஆள தலைக்கு மிகப்பெரிய பேர் கிடைச்சது அது சொல்லும் போது என்னைக்குமே சினிமா ரசிகனாக ரொம்ப சந்தோஷமா இருக்கு என்னைக்குமே தல ரசிகன்
Dheva sir interview paaka evlo naal kaathiruka vendi irunthathu. Interview panravanga avar pesumpothu nadula interfere panama iruntha nalla irukum. Yes i accept ungaluku cinema pathi neraiya vishayam therinjirukum, but he is a legend, dont interfere by your words during he talks. (Chutti aravind anne una kandipa nan solala. Mathavangaluku purinja seri)
தேவா னா கானா ன்னு நினைப்பாங்க...ஆனா அவர் மெலடிதா அதிகம் அதிகம் பண்ணிருக்காரு..கானா மொத்தமே 50 பாட்டுதா பண்ணாரு..மத்த எல்லாமே மெலடிதா..எனக்கு ரொம்ப புடிச்ச இசையமைப்பாளர்😊😊😍😍😍😍Love u thalai deva
உண்மை
Nan kettu rasithu ethellam ARRahman esai yendru ninaithukondiruntha niraya padalgal Pinnalilthan therinthukonden Deva sir music yendru example Kushi vaali patshaa , thalaikkanam ellatha thannigar ellatha manithan
@@tamiljothi5775 p
உண்மை
இசை உலகில் தேவா சாருக்கு தனி இடம் என்றும் உண்டு.
நான் நிறைய நேர்காணல்கள் பார்த்து இருக்கிறேன் தேவா sir அவர்களுடையது. இவர் நேர்காணல்கள் பார்த்தாலே போதும் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம். நல்ல மனிதர் skip பண்ணாதீர்கள் மனிதத்தை படித்து செல்லுங்கள்.
❤உண்மை
பேருந்து பயணத்தில் நாம் கேட்கும் அதிகமான பாடல்கள் தேனிசைத்தென்றல் தேவாவின் பாடல்கள்தான். ஆனால் அது எல்லாம் தேவாவின் இசைதான் என்று யாருக்கும் தெரியாது என்பதுதான் சோகம்....
Yes. We mistake them for Ilayaraja songs.
Op
9
090
தெய்வீக இசைத்தென்றல் தேவா சார் புகழ் ஓங்குக
தேனிசை தென்றல் தேவா fans like here 🎶
காதல் வந்தால் தேவா இசைத்தான்🎶🎶🎶
கண்ணீர் வந்தால் தேவா இசைத்தான்🎵🎵
Deva Sir is on the most humble and extremely talented music director. Bayangarama oru come back kudunga Sir
I'm from Karnataka
Deva sir has composed many Ever green songs in kannada
That songs are top notch till date nobody touched it
90 களில் மெல்லிசை ஊட்டிய, தேனிசை தென்றல்💕ஐயா.தேவா அவர்களை தற்போது பார்ப்பதில் பெருமகிழ்ச்சி,,,உணர்வுபூர்வமாக உள்ளது.. உடன் அவருடைய பாடல்களே அவரின் பேச்சுக்கு பின்னணி இசையாக அமைத்தது மிகவும் அழகாக இருந்தது...நன்றி...
ஆற்காடு அருகே மாங்காடு என்னும் ஊரில் பிறந்தவர் தேனிசை தென்றல் தேவா... உங்கள் இசையில் நானும் ஒரு ரசிகன்...
90s la ivaru panra climax songs kae oru rasigar pattalam irukum ❤️
தேவா சாரின் பாடல்கள் செமயா இருக்கும். அவர் இசையில் கிருஷ்ணராஜ் பாடிய பாடல்கள் அற்புதம்
விஜய் அண்ணா திரைப்படங்கள்:
1. செந்தூர பாண்டி
2. ரசிகன்
3. தேவா
4. விஷ்ணு
5. மாண்புமிகு மாணவன்
6. காலமெல்லாம் காத்திருப்பேன்
7. ஒன்ஸ் மோர்
8. நேருக்கு நேர்
9. நினைத்தேன் வந்தாய்
10. பிரியமுடன்
11. நெஞ்சினிலே
12. மின்சார கண்ணா
13. குஷி
14. பகவதி
அஜித்குமார் அண்ணா திரைப்படங்கள்:
1. ஆசை
2. வான்மதி
3. கல்லூரி வாசல்
4. காதல் கோட்டை
5. நேசம்
6. ரெட்டை ஜடை வயசு
7. உன்னை தேடி
8. வாலி
9. ஆனந்த பூங்காற்று
10. முகவரி
11. சிட்டிசன்
12. ரெட்
தேனிசைத்தென்றல் தேவா அவருக்கு பொருத்தமான பட்டம் 90 காலத்தில் இவர் போட்ட மெலோடிகள் அன்றும் இன்றும் என்றும் ஒலிக்கும்
தேவா ஐயா இப்போதைய பிள்ளைகளுக்கு உங்களை தெரியாது but my dad like your song deva uncle
90களில் மேலோடி என்றால் தேவா தான்... அவர் மேலோடி இன்றும் கேக்க அருமையாக இருக்கும்...
ஆசை படத்தில் மீனம்மா அதி காலையிலும்... மை ஃபவரைட்...
Everyone loves Ilayaraja - SPB , A.R.R - Sid sriram but i have different choice that's DEVA - HARIHARAN.
1. Nalai kalai neril varuvala
2. En manathai kollai adithavale
3. Mudan muthalil parthen kadhal vanthathe
4. Kanjipattu selakatti
out of this Kalamellam kathirupen all songs ( Nilladi Endrathu un manadu )
Also
Konja naal poru thalaiva- Aasai
Vanna nilave- Ninaithen vandhai
And more
Same pinch bro. I too like these songs.
Almost all the 90s kids love Deva, Deva ruled tamil cinema in 90s together with ARR..no doubt about it
என்மனதை கொள்ளையடித்தவலே
மலரோடு பிறந்தவளா
நகுமோ ஹேய் சுகமோ
நலம் நலம் நலமறிய ஆவல்
இதல்லவா பாடல்கள் இன்றும் கேட்க்ககூடியவை
My one of the favorite music director thenisai thendral deva sir love u from my heart sir🥰😍🤩😘
💐புதையல் ஒரு நாள் வெளி வரும் என்பது போல இன்றைய தலைமுறை தோண்டி எடுத்து கொண்டு இருக்கிறது 90skid and 2K kid
One of the pure soul in cenima industry❤️ giving chances to new people❤️❤️
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
90s favorite music director. Ever best Kadhal kottai❤❤❤
Absolutely that movie song is mind blowing
Iam a great fan of Deva sir especially I love his melody and background scores. I saw Baasha, Annamalai, Valli, natpukaaga, more than 50 times because of his background score.
ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்
Seriously I am a big big big big fan of this legend person. . . . . Wat a composer. . Deva sir loove you looooooot
Musicq legend, and gaana specialists ..deva sir❣️💯. My favourite musicean. And good human being persion deva sir. And ur all movie music composing. On fire 🔥💯❣️
Deva oda melody vanthu ipo yuvan melody oda compare panra mari oru melody.. it always addicts u.. enaku oru periya aasai romba naala thala and deva oru last tym again oru padam pananu.
He was one the most underrated music director in industry. But he was always favourites for 90’s kids and public. He is very humble and one of the non controversial person in the industry.
Third time.. am watching this interview.. people used to addict songs.. but I addict with this interview..
செம்ம ஓபன் டாக், தேவா அண்ணா, வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️💪💪💪👍🙏😎🙋♂️
Chutti Aravind Intro beat is awesome...❣️🍃
One of my fav...... Music director... Everyday always listening to his music....
Aval varuvala...oru mani additgal....best to the core for 90`s kids who had real & true love
மிகவும் சிறப்பான மனதிற்கு நோருக்கமான நோர்காணல்..
அடுத்த part கு வெயிட் பண்ணி நான் பார்த்த முதல் இன்டெர்வியூ ஷோ..... தேவா அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது
தலைக்கனம் இல்லாத இசை அமைப்பாளர். அனைவருடனும் மரியாதையுடன் பழகும் சிறந்த மாமனிதர்.
தேவா ஐயா ஒரு இசை சித்தர்
மேல் மருவூர்அம்மா கருணை மிக அருமையான இசை அமைப்பாளர் நமக்கு கிடைத்தார்
Fantastic anchors... Deva appa is one the most humble and purest souls without any doubt.
1980ல் எங்களுடைய சித்தி கல்யாணம் தேவா கச்சேரி.நான் இளையராஜாவின் பெரிய ரசிகன்..1980:90. ரஜினி நடித்த படங்கள் எல்லாம் இளையராஜா இசையமைத்திருந்தார் என்று நினைத்தேன்..1992ல் அண்ணாமலை படம் பாடல் கேட்க்க நன்றாக இருந்தது. அண்ணாமலை படம் இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.. நினைத்தேன்... பிறகு தான் தெரிந்தது தேவா.
ராஜா சின்ன ரோஜா.. மனிதன்.இசை சந்திரபோஸ்..
ஊர் காவலன்.. தாய் வீடு.. மூன்று முகம்.. இசை.சங்கர்கனேசன்
ரங்கா.. போக்கிரி ராஜா.. தில்லுமுல்லு..இசை.விஸ்வநாதன்..
Very very interesting
Very very genuine in words
தேவா அண்ணன் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும்
Yes bro Deva music na ellarukkum pudikkum
90`s kids Deivam Engal Deva Sir... Love songs,...... devine
Thalaivan vera level
One the humble music director .
God bless you iyya
Man of simplicity Deva sir 😍
Ur simplicity is outstanding and exceptional quality will live for ever.
தேவாவின் ரசிகன் நான் இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் போல் தேவாவும் நல்ல இசையமைப்பாளர்
என்றைக்குமே தமிழ் சினிமாவில் எங்கள் தேவாவிற்கு தனி ரகம் உண்டு தனி இடம் உண்டு 90ஸ் தேவாவின் காலம்
You are such great human being sir, no one will be like that in the film industry
நல்ல ஜனரஞ்சக இசையமைப்பாளர் மற்றும் மனிதர் வாழ்த்துக்கள் சார்
Superb 👍👍👍 sir..
Unga வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
தேனிசைத் தென்றல் தேவா ❤️❤️❤️
விஜய் படம் பகவதி
அஜித் படம் ரெட்
சிம்பு படம் தம்
இசை அமைபாளர்
தேவா அவர்கள்
வாலி டாப்
பாட்ஷா
Thala kki 15 padam irukkum
Red
Mugavari
Vali
Citizen
Kadhal kottai
Vanmathi
Unnai thedi
Nesam
Anantha poongatre
Aasai
VIJAY- DEVA, Maanbumigu MAANAVAN, Once More and VISHNU and PRIYAMUDAN...
Ajith- RED , RETTAI Jedai Vayasu, MUGAVARI and VAALI
Kushi vaali
எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அந்த பாடல் தேவா சார் ஆள தலைக்கு மிகப்பெரிய பேர் கிடைச்சது அது சொல்லும் போது என்னைக்குமே சினிமா ரசிகனாக ரொம்ப சந்தோஷமா இருக்கு என்னைக்குமே தல ரசிகன்
Dheva sir interview paaka evlo naal kaathiruka vendi irunthathu. Interview panravanga avar pesumpothu nadula interfere panama iruntha nalla irukum. Yes i accept ungaluku cinema pathi neraiya vishayam therinjirukum, but he is a legend, dont interfere by your words during he talks.
(Chutti aravind anne una kandipa nan solala. Mathavangaluku purinja seri)
Hope you've seen his Chai with Chithra marathon
Love Deva + hariharan beat melodies ❤️❤️
தேவா சார் 💐
SBP💐 போல் மிகவும் humble ஆன மனிதர் வாழ்த்துக்கள் Sir
Deva. Sir. All. Hits. Super. Hits. And. All. Film. Bgm. Super.🎹🥁🎵🎸🎶🎼🎺👍. 17.8.2021
Such a great interview 👌👌 always love you Deva sir ❤️
Thalaiva sikram podunga episode 2
நல்ல மனிதர்... வாழ்க பல்லாண்டு..
humorous man 👏👏👏👌👌👌👌
We can learn good lesson from deva sir.. How to handle insults and keep moving on in career
மிக அருமையான மனிதர் தேவா
Iam die hard deva fan..
தேவா.
Sir.
உங்க எல்லா songs .
All are my favorite song
நல்ல ஒரு பேட்டி, திறந்த மனசோடு பேசுகிற வெள்ளை உள்ளம், நம்ம இசை தெய்வம் எம்எஸ்வி ஐயாவோட இன்னும் இரண்டு மூனு பாட்டு பாட சொல்லி கேட்டிருக்கலாம்,
Deva Sir, You are really the best of best.
Super message
Vaali paatu , mugavari, aasai, kushi, avvai sanmuki, lalam seme stylish ah na pattelam ippo kettalum sema fresh ah irukum
தேனிசை தென்றல் தேவா
Enna manusan sir. God bless you sir.❤❤❤
His melodies and duet songs are really underrated
DEVA SIR LOVE YOU
அருமையான பதிவு ...
சூப்பர் தலைவா
நான்சிறியவயதில்இருந்து இப்போதுவரைநான்ஒருதடவைசொன்னநூறுதடவைசொன்னமாதிரிடயலாக்மிகவும்புகழ் வாய்ந்ததுஐயாவைமிகவும் பிடிக்கும்சொல்லவார்த்தை 💅💅💅💅💅💅💅💅இல்லை
Subscribed for this interview...
En phone la most space unga songs dhan sir 😘..
Part-2 podunga 🙏
Thalaivar sema super
இங்க சில பேர் உங்க பாடல்களை இளையராஜா பாட்டு நினைச்சிட்டு இருக்காங்க.
Under rated music director and singer. Karnan manja nathi song is my recent addiction.
Really enjoyed....
Such a outstanding musician Deva sir❤️❤️
Both interviewers very good ... Deva legend
Wow super sir
Love u deva music thala vs thalapathy
அருமை
🙏இசைத்தென்றல் தேவா சார் புகழ் ஓங்குக🙏
Nice effort of doing Deva sir's interview.. Expected more, but pls the anchors don't overact like Vijay tv DD. Love to hear from my childhood hero.
They show genuine excitement because I feel they have some music knowledge. And it's also about nostalgia
Super ❤
I think no one is noticed editor edit this video in older style
Thank you blacksheep
I'm Deva sir oda big fan 🔥🔥🔥
Dai Vikki indha video black sheep search & scrolling la varala man. Appo enna dash ku naan unga bs value ku payment pottan. Bro plz update it plz.
Deva 😍 😍 😍