Joshua Srithar you are the one of the greatest music director in the movies of kadhal movie album. I was thought you are in the sequence of best musician. I really admire you and your music till date
This man is really a Genius 😳🙌🎉 உன்னருகில் வருகையில் by ஹரிணி in 'கல்லூரி' தான் என்ர ALL TIME FAVE song by Joshwa Sridhar.🙌 'நினைத்து நினைத்து பார்த்தேன்' படத்துல.. "நானா யார் இது"னு சாதனா சர்கம் பாடின பாட்டு👌 இவர் இசையமைச்சது. செம.. செம.. பாட்டுங்க. TH-cam அல்லது Spotifyல கேட்டுப் பாருங்க.
PRR was clever enough to rope in Ranjit Barot as his right hand soon after the success of VIP album! PRR's music "style" and "working style"! The sounds / music were almost identical to Arr's!
Very openly he says about his life and journey so far. Very talented person,..wish he makes a come back and delight everyone with his music. When we have people like Anirudh making junk music,.. talented musicians like Joshua Sridhar must come back and re-visit his musical success path ! 👍☺
Excellent music sir, all songs, bgm... Miss your good music...your open energetic conversation with all moments lively life journey is good like normal human with all feelings , expressions and conveying situations in detail...Good vikatan for his interview. .
Kaadhal all songs Kallori all songs And Ninaithu ninaithu parthen Movie la naana yaar adhu enna coomposition sir. Pls come back.nalla paatu kettu romba naal aachu
கல்லூரி முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். சரியா இது தவறா உங்களோட இந்தப் பாடல் இன்னைக்கு வரைக்கும் நிலைச்சு நிக்குது மனசுல. ❤ காதல் Entire Album ❤ Comeback கொடுங்க சார். சும்மா ராஜா ரஹ்மான்னு வர்றவங்க எல்லாம் இதையே சொல்லாம உங்க best கொடுங்க. அவங்களுக்குக் கொடுத்த அங்கீகாரம் உங்களுக்கும் கிடைக்கும். Especially பாலாஜி சக்திவேல் படங்கள் ல உயிரைக் கொடுத்து வேலை செய்வீங்க போல. இரண்டுமே Blockbuster Album Hits Songs. Like Imman Prabhu Solomon Yughabarathi combination மாதிரி. சரியா இது தவறா உனக்கென இருப்பேன் மாதிரி இன்னும் நிறைய பாடல்கள் உங்க கிட்ட எதிர்ப்பார்க்கிறோம்.
Your musical knowledge is just awesome. In nowhere in the interview you have boasted your music. Very open talk. Commendable and should be a laudable person. You should give many more songs in future sir. Try hard and we will be waiting.
Joshua Sridhar is extremely talented, His melody songs are as good as AR Rahman.Certain things he is openly telling. Please do not criticize him. Creators are soft people,don't hurt them please. It is unfortunate that joshua did not get platform like Maniratnam's Roja. Remeber all Great songs of ARR are from Directors like Manirathnam, Shankar, Subhash ghai.....But Illayaraja is not director dependent. IR has composed so many great songs for Ordinary directors.
@venkatrajjanakiram20 hi bro what the reason ur mind any problem & ur campare from thalaivARR musical &better luck ur campare other composer & thalaivARR his alwayz another high level composer 🤨🤨🤨
@Balakrisnanchinniah-xu7fc ARR got a Good platform like Manirathnam's Roja, Shankar's Gentleman,Subhasghai taal. He is director dependent. Joshua shridhar did not got those kind of directors and had personal.problems at that critical time. Bad luck for him. I am a music fan I got roja's Lahari cassette on the first day. I have followed IR from Anakili onwards. Hence I am telling that Joshua is extremely talented and did not have lucky opportunity to work with Manirathnam or Shankar.
His ninaithu ninaithu parthen,Mukile Mukkile, Kannada don't Hosadundu sung by karthik, Un arukil varugayil, Kaaril iram, kadhal theme ,Telugu Genius song sung by swetha are extremely good.
Semma interview yeah,sorry joshu I love ur music,but the stories and the way you speak is lightening me up and laughing like anything(in a good way),u are giving great vibes,do more interviews...
kaathal kallori 2 movie super music sir nega kaathal bus song eruke sir atha mathu romba azhutha sir . ungala police pudichitangunu reomba feel pani enga family kita sollinu eruntha sir . eppa ungala adaiyalame therila sir . ganapathy mohandass pondicherry
ஜோஷ்வா ஸ்ரீதர் சார் வணக்கம் இந்த பேட்டியை முழுவதுமாக பார்த்தேன் காதல் படம் ரிலீஸ் ஆகிறது நான் கோயம்புத்தூர்ல படிச்சுக்கிட்டு இருந்தேன் காதல் படத்தின் பாடல்கள் ஓட சவுண்டிங் ரொம்ப வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது எல்லோரும் சொல்லி இருக்கிற மாதிரி தொட்டு தொட்டு உன்னை அதை தாண்டி உனக்கென இருப்பேன் பாட்டு படத்துல இடம் பெறக்கூடிய சூழ்நிலை ரொம்ப சூப்பரா இருக்கும் ஆனா அதுக்கு அப்புறம் உங்களை பற்றி எந்த ஒரு தகவலுமே பாசிட்டிவா கிடைக்கல கல்லூரி படத்துல சரியா இது தவறா பாடலுடன் எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று அடுத்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் இந்த பேட்டியை நீங்க தந்து இருக்கிற விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப எதார்த்தமா எதையும் மறைக்காம மறைக்கத் தெரியாமல் அல்லது மறைக்க விரும்பாமல் பேசி இருக்கீங்க அது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது இதோட அடுத்த பாக பேட்டியை பார்க்க போறேன் இவ்வளவு நீளமான கமெண்ட் எதுக்கு போடுறேன் அப்படின்னா மிகப் பெரும்பான்மையான கமெண்ட் அல்ல உங்களுடைய காதல் மற்றும் கல்லூரி பாடல்களையும் பின்னணி இசையையும் பாராட்டி கம்ப ஜோஸ்வா என்று நிறைய பேர் சொல்லி இருந்தாலும் இதுக்கு சில கமெண்ட்கள் உங்கள் மனம் புண்படும்படியான கருத்துக்களை நான் பார்த்தேன் என்னோட மனசுக்கு இந்த கமெண்ட் எல்லாம் நீங்க படிக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு நினைச்சேன் அது போன்ற கமெண்ட்களை உங்கள் மனம் புண்பட்டு விட வேண்டாம் நூத்தி தொண்ணூறு பேர்ல பத்து பேர் சொல்றதுக்கு எடுத்துக்காம மீதி 150 பேரோட மனசுல உங்க பாடல்கள் இருக்கு இந்த பரபரப்பான காலகட்டத்திலும் உங்க பேட்டியை பார்த்து இந்த பாடல்களை ஆசை போட்டு இருக்காங்களே அப்படிங்கறது நினைச்சு நீங்க பாசிட்டிவ் அவர்களுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் அடுத்து மிக மிக முக்கியமான விஷயம் நெறியாளர் ரொம்ப சூப்பர் சாய்த்து சித்ரா அவர்களுடைய நேர்காணல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அவர் குறிக்கிடவே மாட்டார் கிட்டத்தட்ட அது போல அல்லது அதைவிட ஒரு படி மேல நெறியாளர் எந்தவிதமான குறிப்பிடலாம் ரொம்ப அற்புதமா இந்த நிகழ்ச்சி வழங்குனீங்க உங்கள் இருவருக்கும் நன்றிகள் இந்த பேட்டியோட அடுத்த பாகத்தை பார்க்கப் போகிறேன் நன்றி வணக்கம்
3நாளைக்கு முன்னாடிதான் டிவிட்டர்ல போட்டேன் Underrated Music directorனு. Interview வந்துருக்கு..🙏
so what?
உங்களது காதல் மற்றும் கல்லூரி இந்த இரண்டு திரைப்படங்களின் பின்னனி இசைகளை நுகர்ந்தாலே 90's Kids வாசம் மலரும் Jousha Sridhar Sir 😴😘👏🎉
He is the most underrated music director when yuvan and Harris were at the peak. He should be honored now. His compositions were very heart touching.
Wonderful speech. No lies. Spoken from the heart. All the best.
Joshua Srithar you are the one of the greatest music director in the movies of kadhal movie album. I was thought you are in the sequence of best musician. I really admire you and your music till date
Come on man ,Iam searching you for the last 10 years , finally find here.....Kalloori songs and bgm..... Still melting me.....❤❤❤❤❤🎉❤❤❤❤❤
..
Come on means , who will give chance, can I give chance
Such an honest man. Usually people try to hide thier personal life. But he is very open and straight forward. He deserves more.
This man is really a Genius 😳🙌🎉
உன்னருகில் வருகையில் by ஹரிணி in 'கல்லூரி' தான் என்ர ALL TIME FAVE song by Joshwa Sridhar.🙌
'நினைத்து நினைத்து பார்த்தேன்' படத்துல..
"நானா யார் இது"னு
சாதனா சர்கம் பாடின பாட்டு👌
இவர் இசையமைச்சது.
செம.. செம.. பாட்டுங்க.
TH-cam அல்லது Spotifyல கேட்டுப் பாருங்க.
Crores of ears are open to hear his music, hope he reads this comment, he needs to be back in music, simple...
One of my favourite composer and we are searching for your from last few years
Such a master piece of albums by JS: Kaadhal and Kalloori 🎉
நல்ல இசைக்கலைஞன்...நேரம் சரியில்லாமல் கீழே விழுந்துவிட்டார். மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கு வாழ்த்துகள்.
I love kadhal kaloori, appavi and oru kuppai kathai sema classy underated album
Fan of this song - மழை வரும் அறிகுறி"
Western tune . Nice
My favourite Joshua sir ❤ Such a talented musician. Unnarugil varugayil song is the everygreen and the brilliant music.
This is truly a fascinating voyage...Wish Joshua Sridhar all luck...
Vepam music is a masterpiece. I thought Joshua was a young guy, but he looks like a very decent and mature person.
I saw his news when he is young ....😊😊handsome guy ....and a very open minded person
Veppam song mazhai varum mazhaithuli...❤❤❤
Very straight forward and confidence music director. Such a melody king🎉
காதல் திரைப்படத்தை விட கல்லூரி பட பாடல் மிகவும் நல்லா இருக்கும்
Ella bro iwarutaiya music per koduthathu kadhal movie thaan... Unakane irupaen song amazing 90 kids ❤❤❤🎉🎉🎉 memories
Unakena irupaen... my all time favorite
Joshua sridhar, love today shiva , VIP (old)ranjit all are missed music directors of tamil music industry
You got xactly what i am thinking... Yes they are not shined much sadly😒
True
manisharma vum
Suresh Peter's i miss him
PRR was clever enough to rope in Ranjit Barot as his right hand soon after the success of VIP album! PRR's music "style" and "working style"! The sounds / music were almost identical to Arr's!
ரொம்ப எதிர்பார்த்த இசையமைப்பாளர்
" மழை வரும் அறிகுறி" பாடல் போதும் உங்களின் திறமையை பறைசாற்ற. ❤❤
பிகு : இந்த காணொளியை முழுவதுமாய் கேட்கவில்லை.
மிகவும் வெளிப்படையாக பேசுகிறார். பாராட்டுகள்🎉🎉🎉🎉
மீண்டும் துளிர்... வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Bro you are truly... great musician ❤❤❤❤
நிச்சயமாக ஜோஷ்வா வேற லெவல்
நாத பிந்து கலா...நமோ நம...
காதல் movie மார்க்கவே mudiadhu ரொம்ப அழஹா மியூசிக் panni இருப்பார் love secn songs வேற லெவல். தொட்டு தொட்டு என்ன song ❤
தமிழ் சினிமா தவறவிட்ட அற்புதமான இசையமைப்பாளர். எவ்வுளவு அழகான பாடல்கள். காதல் பாடல்கள் எல்லாம் இன்னும் மனதை விட்டு நீங்காதவை. 😔😔❤
Super
That person talking poi .
Very openly he says about his life and journey so far. Very talented person,..wish he makes a come back and delight everyone with his music. When we have people like Anirudh making junk music,.. talented musicians like Joshua Sridhar must come back and re-visit his musical success path ! 👍☺
Underrated music composer ❤
"Mazhai varum ariguri" song is always memorable.
Excellent music sir, all songs, bgm... Miss your good music...your open energetic conversation with all moments lively life journey is good like normal human with all feelings , expressions and conveying situations in detail...Good vikatan for his interview. .
ஜோஷுவா உங்க படம் காதல் அப்புறம் கல்லூரி இந்த ரெண்டு படத்தோட இசை எனக்கு ரொம்ப பிடிக்கும்....❤
My fav kadhal n kallori and googly kannada movie❤️ ur songs with na.muthukumar lyrics best💥💥
His engineering on Parthale Paravasam was superb. Very talented composer in his own right too
@lancedsouza 1547 hi bro keyboards player ✅ engineer ❌ & sounds engineer by late h.sridhar sir ideas and handle by all thalaivARR only
Veppam movie la Oru Devathai veesidum parvaiyile song My Favourite ❤❤❤❤It's a Bliss
Kaadhal all songs
Kallori all songs And
Ninaithu ninaithu parthen
Movie la naana yaar adhu
enna coomposition sir.
Pls come back.nalla paatu kettu romba naal aachu
நேற்றிரவு தான் கல்லூரி படம் குடும்பமாக பார்தோம் இசையை என்னி நெகிழ்தேன்
இப்போ இன்டர்வியூ
பரபஞ்சம் சக்தியை வியக்கிறேன் 😊
A very bold talk.Wishing you a bright future Joshua!
Already futurela thaan irukkaar
கல்லூரி முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். சரியா இது தவறா உங்களோட இந்தப் பாடல் இன்னைக்கு வரைக்கும் நிலைச்சு நிக்குது மனசுல. ❤ காதல் Entire Album ❤ Comeback கொடுங்க சார். சும்மா ராஜா ரஹ்மான்னு வர்றவங்க எல்லாம் இதையே சொல்லாம உங்க best கொடுங்க. அவங்களுக்குக் கொடுத்த அங்கீகாரம் உங்களுக்கும் கிடைக்கும். Especially பாலாஜி சக்திவேல் படங்கள் ல உயிரைக் கொடுத்து வேலை செய்வீங்க போல. இரண்டுமே Blockbuster Album Hits Songs. Like Imman Prabhu Solomon Yughabarathi combination மாதிரி. சரியா இது தவறா உனக்கென இருப்பேன் மாதிரி இன்னும் நிறைய பாடல்கள் உங்க கிட்ட எதிர்ப்பார்க்கிறோம்.
Fav music director
Hello Joshua!my favorite of yours is kadhal bgm..Soulful..
I was wondering and thinking about this musician super songs composer
Thank you for his interview
காதல் பட பாடல்கள் super. Different style
Your musical knowledge is just awesome. In nowhere in the interview you have boasted your music. Very open talk. Commendable and should be a laudable person. You should give many more songs in future sir. Try hard and we will be waiting.
Bold Inteview, anchor not interupted single minute, all the best brother(Anchor)
நா.முத்துக்குமார் வரிகளில் அனைத்தும் வெற்றி பாடல்கள்
Loved ur Honesty sir ❤
I like your music sir ❤
Very interested man, come back to next round ❤🎉
Super super sir
Open heart interview ❤
Nice
Your journey Success in the world 😊
நீண்ட நாட்களாக உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ❤
Joshua Sridhar is extremely talented, His melody songs are as good as AR Rahman.Certain things he is openly telling. Please do not criticize him. Creators are soft people,don't hurt them please. It is unfortunate that joshua did not get platform like Maniratnam's Roja. Remeber all Great songs of ARR are from Directors like Manirathnam, Shankar, Subhash ghai.....But Illayaraja is not director dependent. IR has composed so many great songs for Ordinary directors.
@venkatrajjanakiram20 hi bro what the reason ur mind any problem & ur campare from thalaivARR musical &better luck ur campare other composer & thalaivARR his alwayz another high level composer 🤨🤨🤨
@Balakrisnanchinniah-xu7fc ARR got a Good platform like Manirathnam's Roja, Shankar's Gentleman,Subhasghai taal. He is director dependent. Joshua shridhar did not got those kind of directors and had personal.problems at that critical time. Bad luck for him. I am a music fan I got roja's Lahari cassette on the first day. I have followed IR from Anakili onwards. Hence I am telling that Joshua is extremely talented and did not have lucky opportunity to work with Manirathnam or Shankar.
His ninaithu ninaithu parthen,Mukile Mukkile, Kannada don't Hosadundu sung by karthik, Un arukil varugayil, Kaaril iram, kadhal theme ,Telugu Genius song sung by swetha are extremely good.
But one person who cannot be compared with anyone is Ilayaraja God of Music.He has given so many Quality songs for ordinary mediocre Directors.
மீண்டும் வாங்க ❤
I like you music very much.
Thank you
Kadhal BGM ❤❤❤
உன்னக்கென இருப்பேன்
உயிரையும் குடுப்பேன் semma song...
திடிர்னு காணாமல் போய்விட்டார்
You are well talented. Come again....! ❤
Thank for your music sir. Very Very Big fan sir.
Semma interview yeah,sorry joshu I love ur music,but the stories and the way you speak is lightening me up and laughing like anything(in a good way),u are giving great vibes,do more interviews...
Miss him .. come back sir
பின்னணி பாடகர் ஹரிச்சரண் அவர்களை காதல் படத்தில் முதன்முதலில் அறிமுகப்படித்தியவர் ஜோஸ்வா ஶ்ரீதர் அவர்கள் தான்.
He has given amazing songs
One of the best album & BGM of tamil cinema - Kadhal movie
Good interview ❤❤❤
My favorite music director
இவர் குரல் அப்படியே வெங்கடேஷ் பட் குரல் மாதிரியே இருக்கு 😮
Joshua Sir, I want to meet you sir. I like all your songs. especially "Vaa machi Vaada machi" (Oru kuppai kadhai)
kaathal kallori 2 movie super music sir nega kaathal bus song eruke sir atha mathu romba azhutha sir . ungala police pudichitangunu reomba feel pani enga family kita sollinu eruntha sir . eppa ungala adaiyalame therila sir . ganapathy mohandass pondicherry
ஜோஷ்வா ஸ்ரீதர் சார் வணக்கம் இந்த பேட்டியை முழுவதுமாக பார்த்தேன் காதல் படம் ரிலீஸ் ஆகிறது நான் கோயம்புத்தூர்ல படிச்சுக்கிட்டு இருந்தேன் காதல் படத்தின் பாடல்கள் ஓட சவுண்டிங் ரொம்ப வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது எல்லோரும் சொல்லி இருக்கிற மாதிரி தொட்டு தொட்டு உன்னை அதை தாண்டி உனக்கென இருப்பேன் பாட்டு படத்துல இடம் பெறக்கூடிய சூழ்நிலை ரொம்ப சூப்பரா இருக்கும் ஆனா அதுக்கு அப்புறம் உங்களை பற்றி எந்த ஒரு தகவலுமே பாசிட்டிவா கிடைக்கல கல்லூரி படத்துல சரியா இது தவறா பாடலுடன் எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று அடுத்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் இந்த பேட்டியை நீங்க தந்து இருக்கிற விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப எதார்த்தமா எதையும் மறைக்காம மறைக்கத் தெரியாமல் அல்லது மறைக்க விரும்பாமல் பேசி இருக்கீங்க அது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது இதோட அடுத்த பாக பேட்டியை பார்க்க போறேன் இவ்வளவு நீளமான கமெண்ட் எதுக்கு போடுறேன் அப்படின்னா மிகப் பெரும்பான்மையான கமெண்ட் அல்ல உங்களுடைய காதல் மற்றும் கல்லூரி பாடல்களையும் பின்னணி இசையையும் பாராட்டி கம்ப ஜோஸ்வா என்று நிறைய பேர் சொல்லி இருந்தாலும் இதுக்கு சில கமெண்ட்கள் உங்கள் மனம் புண்படும்படியான கருத்துக்களை நான் பார்த்தேன் என்னோட மனசுக்கு இந்த கமெண்ட் எல்லாம் நீங்க படிக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு நினைச்சேன் அது போன்ற கமெண்ட்களை உங்கள் மனம் புண்பட்டு விட வேண்டாம் நூத்தி தொண்ணூறு பேர்ல பத்து பேர் சொல்றதுக்கு எடுத்துக்காம மீதி 150 பேரோட மனசுல உங்க பாடல்கள் இருக்கு இந்த பரபரப்பான காலகட்டத்திலும் உங்க பேட்டியை பார்த்து இந்த பாடல்களை ஆசை போட்டு இருக்காங்களே அப்படிங்கறது நினைச்சு நீங்க பாசிட்டிவ் அவர்களுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் அடுத்து மிக மிக முக்கியமான விஷயம் நெறியாளர் ரொம்ப சூப்பர் சாய்த்து சித்ரா அவர்களுடைய நேர்காணல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அவர் குறிக்கிடவே மாட்டார் கிட்டத்தட்ட அது போல அல்லது அதைவிட ஒரு படி மேல நெறியாளர் எந்தவிதமான குறிப்பிடலாம் ரொம்ப அற்புதமா இந்த நிகழ்ச்சி வழங்குனீங்க உங்கள் இருவருக்கும் நன்றிகள் இந்த பேட்டியோட அடுத்த பாகத்தை பார்க்கப் போகிறேன் நன்றி வணக்கம்
Happy to see u again.Come again with big blast my Son Sridha
A very talented composer, hope he comes back to movies
Wow what a song from kalloori....
நல்ல..கலைஞன்...காதல்.படம்..வந்த..நேரம்..குடும்பபிரச்சனை..வந்து.விட்டது
U r a grt musician sir
"Ninaithu Ninaithu parthen" Album very underrated
Arumayana isai kalaingar ❤❤❤
Open talk 😊
Super explain
Now he looks like Steve Jobs. One of the underrated music director.
Have you seen young steve jobs?
Most of the old bald people look same
Kathal movie title theme song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good composer ❤
காதல் படத்தின் "theme music" beyond the universr❤❤
Brilliant and talented musician.kadhal,kalloori,veppam and eeram amazing albums
ஒரு குப்பைக் கதை பாடல்கள் மிக அருமை எனக்கு மிக பிடித்த இசையமைப்பாளர்
Kaadhal theme , kalooiri theme takes you to the next dimension
I support u sir
காற்றில் ஈரம் song ❤❤❤
1 to 8 grade 1 year finished great sir
a good music director , only time i think he will returns.
Honestly speaking
director sankar sir next padam panningana ivara vachi pannunga
Vithagan songs super
An Joshua Sridhar Sir
Kathal,kallori,veppam awesome songs ❤❤❤😂😂😂
உங்கள வளர விடல இந்த உலகம் இது தான் உண்மை
Oru kuppai kathai song amazing 😊