@8:54 : " Oru Kadidham yezhudhinen...." One of the underrated songs of Late.SPB sir and Deva air combo..which has a beautiful melody and makes one hum when hearing it anytime..
அங்கீகரிக்கப்படாத உழைப்பு மிகவும் வேதனையான வலி 1 இடம் மற்றும் 2 இடத்திற்கு பெரிய வித்தியாசம் இல்லை நீங்கள் தான் அந்த இடம் அந்த காலகட்டத்தில் அதை அழுத்த மாக கொண்டாடி இருக்க வேண்டும் Mgr_ சிவாஜி, ரஜினி_ கமல், விஜய்_அஜித், xxxxxxx- தேவா the great 🥳🥳🥳🥳🥳🥳💖💖💖💖💖💖💖👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 உங்களை பற்றி எங்களுக்கு தெரியும் கவலை படாதீங்க sir 💖💖💖💖👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥💯💯💯🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐
தேவா சார் 2005 வரை உள்ள கிட்ஸ் & இளைஞர்கள் அங்கில்ஸ் எல்லோருக்குமே இது தேவா சார் பாடல்கள் .. இது இளையராஜா சார் பாடல்கள் என்று இசையை வைத்தே வித்தியாசம் கண்டுபிடித்து விடுவார்கள் ஆனால் இதற்கு(2005) பின் பிறந்தவர்கள் பழைய உண்மை தமிழக வரலாற்றை படிக்கிறதேஇல்லை இவன் செல்போன் மீடியா தான் உண்மை என்று நம்பி கொண்டு திரிகிறான் ஆகையால் தான் இவனுக்கு உண்மையும் தெரிவதில்லை வரலாறும் புரிவதில்லை ..தான் தோன்றிக் தனமாகவே திரிகிறான் இப்படி பட்ட மனிதர்களால் தான் இப்போது வளர்ச்சி பாதையை விட்டு உலகம் அழிவு பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது(லப்பர் பந்து படத்தில் இயக்குனர் கூறும் அந்த காலகட்டத்தில் இந்த வசனம் வைத்தே தவறு.. ஏன் என்றால் அப்போது உள்ளவர்களுக்கு இது தேவா பாடல் ..இது இளையராஜா பாடல் என்று நன்றாகவே தெரியும் இதனால் புரியும் உண்மை என்ன என்றால் இயக்குனரும் 2k ஆகையால் தான் அவருக்கும் வரலாறு தெரியவில்லை)
Ithu varaikkum deva sir melody song thaan ennai alavukku athigama uruga vachurukku...athuvum pammal k sammantham movie la vara sakalakala vallavane song... hariharan sir middle la oru aalap pannirupparu avlo super ah irukkum
Navarasa Nayagan Golaththil seethai Evergreen Karnatic Song Gokulaththu Kannaa Kannaa ❤❤❤❤ Love You Deva Ji th-cam.com/video/XGgDAmumGKo/w-d-xo.htmlsi=sKy3jOVNTnQtvNho
He copies Arabian n English songs(just like other Indian Music directors). He had the guts to copy Backstreet boys and AKhila Alhila (neuriku ner) from Magpie album.
10.41 சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பர் பேசியிருப்பது மிகவும் உண்மையான செய்திகள் ....நன்றி நண்பா
@8:54 : " Oru Kadidham yezhudhinen...."
One of the underrated songs of Late.SPB sir and Deva air combo..which has a beautiful melody and makes one hum when hearing it anytime..
தேனிசை தென்றல் தேவா சார் உங்கள் மெல்லிசை மிகவும் பிடிக்கும். கானா பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.
தலைக்கனம் இல்லாத மனிதர் ❤
அங்கீகரிக்கப்படாத உழைப்பு மிகவும் வேதனையான வலி 1 இடம் மற்றும் 2 இடத்திற்கு பெரிய வித்தியாசம் இல்லை நீங்கள் தான் அந்த இடம் அந்த காலகட்டத்தில் அதை அழுத்த மாக கொண்டாடி இருக்க வேண்டும் Mgr_ சிவாஜி, ரஜினி_ கமல், விஜய்_அஜித், xxxxxxx- தேவா the great 🥳🥳🥳🥳🥳🥳💖💖💖💖💖💖💖👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 உங்களை பற்றி எங்களுக்கு தெரியும் கவலை படாதீங்க sir 💖💖💖💖👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥💯💯💯🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐
Deva the deva.....
சிறந்த மனிதர் தேவா அவர்கள்
Pure legend Deva sir 🎉🙏🏻✨
th-cam.com/video/XGgDAmumGKo/w-d-xo.htmlsi=sKy3jOVNTnQtvNho
Deva sir neenga niraya padam pananum
தேனிசை தென்றல் ஐயா உங்கள் தனித்துவமான இசைக்கு நான்(நாங்கள்) அடிமை ❤❤❤.
தேனிசை தென்றல் என்ற பெயருக்கு பொருத்தமான மனிதன்
❤❤❤
What a humanity man
Deva sir vungal patalkala ketta vutannay, eantha sulnilaiulum anaivarthu manakalaium makilchi ataiyaseikrathu, Vaalthukkal sir
Down to earth human being. Appreciating Vidyasagar songs.. Gem of a person.. Can we expect the same thing from arrogant small king
Deva vs spb ❤❤❤
Deva vs hariharan ❤❤❤
😊
Super sir
Legend sir ❤
Deiviga isai amaipalar deva sir pugazh onguga sirantha manithar vazhthukal
Thalaiganamilla Thannigarttra Tharamana THENISAI ARASAN. DEIVEEGA DEVA
Kamil bro same feeling I too had about Mr melody deva
I love deva sir., my school time love and lots of emotions with deva sir., music
Ajith, Vijay, nandrimaravanthargal
Kannada Chandramukhi movie Apthamithra music director is Gurukiran….
தேவா சார் 2005 வரை உள்ள கிட்ஸ் & இளைஞர்கள் அங்கில்ஸ் எல்லோருக்குமே இது தேவா சார் பாடல்கள் .. இது இளையராஜா சார் பாடல்கள் என்று இசையை வைத்தே வித்தியாசம் கண்டுபிடித்து விடுவார்கள் ஆனால் இதற்கு(2005) பின் பிறந்தவர்கள் பழைய உண்மை தமிழக வரலாற்றை படிக்கிறதேஇல்லை இவன் செல்போன் மீடியா தான் உண்மை என்று நம்பி கொண்டு திரிகிறான் ஆகையால் தான் இவனுக்கு உண்மையும் தெரிவதில்லை வரலாறும் புரிவதில்லை ..தான் தோன்றிக் தனமாகவே திரிகிறான் இப்படி பட்ட மனிதர்களால் தான் இப்போது வளர்ச்சி பாதையை விட்டு உலகம் அழிவு பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது(லப்பர் பந்து படத்தில் இயக்குனர் கூறும் அந்த காலகட்டத்தில் இந்த வசனம் வைத்தே தவறு.. ஏன் என்றால் அப்போது உள்ளவர்களுக்கு இது தேவா பாடல் ..இது இளையராஜா பாடல் என்று நன்றாகவே தெரியும் இதனால் புரியும் உண்மை என்ன என்றால் இயக்குனரும் 2k ஆகையால் தான் அவருக்கும் வரலாறு தெரியவில்லை)
Suuuuuuuuuuuuper
தேவா தேவா தான்
இன்னிசை இறைவன்
மெல்லிசைமன்னருக்கு பிறகு தேவாதான்
அருமை
Live வருவது எப்படி என சொல்லவும்
👌👍😎🙏🙏
Ithu varaikkum deva sir melody song thaan ennai alavukku athigama uruga vachurukku...athuvum pammal k sammantham movie la vara sakalakala vallavane song... hariharan sir middle la oru aalap pannirupparu avlo super ah irukkum
Teay are great
Super🎉🎉🎉🎉
Navarasa Nayagan Golaththil seethai Evergreen Karnatic Song Gokulaththu Kannaa Kannaa ❤❤❤❤ Love You Deva Ji th-cam.com/video/XGgDAmumGKo/w-d-xo.htmlsi=sKy3jOVNTnQtvNho
i love music director Deva sir🙏
💜
How to participate these kind legend programs?
DEVA sir and my date of birth is same 20. 11
Here is the link to the video where deva sir explains that incident 😂 th-cam.com/video/yjceqUERxec/w-d-xo.htmlsi=FgKtg61AmlYI4_hE
ஒரு ரசிகர் தேவா அவர்களை பார்த்து "வாழ்க வளமுடன்" என்று சொல்கிறார் ,அதை அவர் ஏற்று கொள்கிறார் . இளையராஜாவிடம் இப்படி பேச முடியுமா ? வித்யா கர்வம் .
ஆனந்த பூங்காற்றே படத்தில் மெட்டு மெட்டு வர்ண மெட்டு மெல்லிசை படிக்கும் மெட்டு...மூச்சு விடாமல் ஹரிஹரன் சார் பாடியிருப்பார்..
Interview panringe phone avoid panunge
TVK🎉
He copies Arabian n English songs(just like other Indian Music directors).
He had the guts to copy Backstreet boys and
AKhila Alhila (neuriku ner) from Magpie album.
சந்திரமுகி கன்னடப் படத்திற்கு இசை வித்யாசாகர் இல்லை குருகிரன்! உங்களை ரஜினி ஆப்படிச்சி விட்டிருக்கார் சார்!
😊