Chicken: With skin or Without Skin? எது நல்லது? Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • நாம் சாப்பிடும் இறைச்சி உணவுகளில், பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவு, கோழிக்கறி.
    இது உலகளவில் அதிகம் நுகரப்படும் இறைச்சி: ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, (FAO) 2021ஆம் ஆண்டு உலகில் 133 மில்லியன் டன் கோழிக்கறி நுகரப்பட்டது என்று மதிப்பிடுகிறது. இந்தியாவில் இது 41 லட்ச டன்களுக்கு மேல் உள்ளது.
    ஆனால், இந்த கோழிக்கறியை எப்படி சாப்பிடலாம் என்பது பற்றி பல சந்தேகங்களும் தவறான நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அதற்கான விடையை இந்த காணொளியில் பார்க்கலாம்.
    Credits: Video Edited by Jana
    #Chicken #Food #Cooking
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 69