இது ஒரு வகையில் நல்ல ஆராய்ச்சி தான் சில காலத்துக்கு முன்பாக எனக்கு தோன்றிய விஷயம் நம் வயிற்றில் மழை பையில் இருந்து வெளியாகும் வாய்வு இயற்கையின் சரியான டெக்னாலஜி தான் அப்படி வாய்வு வெளியாகவில்லை என்றால் நம் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாகும் மனிதனுக்கு மட்டும் வாய்வு பிரிவதில்லை ஆடு மாடு குதிரை பூனை குரங்கு பன்றி நிறைய ஜீவராசிகள் இடத்தில் இது உண்டு உண்மையில் இந்த காணொளி நல்ல சிந்தனை தான் நன்றி🙏🏽
நீங்கள் சொல்வது சரிதான் முன்னோர்கள் சித்தர்கள் சொன்ன விஷயத்தை இப்போது இவர்கள் கண்டுபிடித்து சொன்னாலும் அதை மக்களுக்கு தேவையானது தான் என்று நாம் ஏற்றுக் கொள்ளலாம்❤😊🙌
In olden days ( Siddhar period) they probably had open defecation and human excreta went to the soil directly. For every scientific discovery we can't give credit to Siddhars. If Siddhars had discovered everything why do we have so many antibiotics and vaccines in use today? Why can't we treat cancer, AIDS etc by using that knowledge? It's fashionable to say that our ancient system had found medicine for every illness. But the people who say like this mostly approach allopathic doctors when they treatment.
அதேதான் எனது சந்தேகமும் இந்திய முறை கழிவறை களில் மலம் ஒட்டிக் கொள்ளாமல் சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலே அகன்று விடுவதும் மேற்கத்திய கழிவறையில் மிதக்கும் கழிவுமே நல்ல உடல் நலம் கொண்ட து என்று படித்த ஞாபகம்
Someone in TH-cam said that floating poop is the sign of good digestion and health enzymes are properly absorbed by the body cells.. whereas now it is confusing with this video as it conflicts with the point said here .
இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?? நம்முடைய இட்லி மாவு இதுக்கு ஒரு சிறந்த உதாரணம். மாவு நல்லா புளித்து இருந்தால், அதில் bubbles உருவாகி, அதாவது, மாவில் சில வாயுக்கள் உண்டாகி மாவு லேசாக இருக்கும், இட்லியும் மிருதுவாக இருக்கும். புளிக்காமல் இருந்தால், மாவு கெட்டியாகி இட்லி கல் போல இருக்கும். Same concept... வெறும் உளுந்து மாவு நீரில் மிதக்கும், வெறும் அரிசி மாவு நீரில் மூழ்கும். (Reader's mind voice: இனி மேல் இட்லி மாவ பாத்தாலே இந்த ஞாபகம் தானடா வரும்😂😂😂)
Very sad.these facts are already Existing and explained in our ancient ayurvedic science. We always appreciate and believe abd follow "foreign " information . Not our ancient knowledge 😢
வணக்கம் பிபிசி.. எனக்கும் இந்த சந்தேகம் வந்ததுதான், அதனால் கூகிளில் தேடும்பொழுது தமிழக விஞ்ஞான ட்யூப் டூப்பர் சொல்லியது மலத்தில் கொழுப்பிருந்தால் மிதக்கும் என்று ஆனால் நீங்கள் சொல்வதோ வேறு எதை நம்புவது என்று தெரியவில்லை அதனால் நான் சுய ஆராட்சி செய்யும் பொழுது நாம் எடுக்கும் உணவுகள் சரியாக செமிபாட்டு அடையவில்லை எனில் மலம் இறுக்கம் அற்ற நிலையில் இருக்கும் அந்த மலம் நீந்தும், ஆனால் எமது உணவு சரியாக செமிபாடு செய்து இருந்தால் மலம் இறுக்கமாக இருக்கும் கூடவே மலம் நீரில் மூழ்கும்.. உதாரணம்; யேர்மனிய ரெடிமேட் இறைச்சி உணவுகள் (பதப்படுத்தப்பட்ட உணவுகள்) சாப்பிட்டால் எனக்கு சரியாக ஜீரணமே ஆகாது, இதில் பால்வகைகளும் உண்டு,..
@@kiandrachandran9460 நீங்கள் சொல்லுவது உண்மைதான் அனால் தமிழுக்கே தனி அழகு தமிழை தலைகீழாக எழுதினாலும் அந்த தமிழ் சொல்லை கண்டறியமுடியும்!! உங்களைப்போல் அரை குறை தமிழ் அரை குறை அகிங்கிலம் எழுதினால் இரண்டு மொழியுமே சாகும்!!
பாட்டிகள் தொல்லை படுதொல்ல.பின்ன சோப்பு வேப்ங்குச்சி என பல அதிர்ச்சி வைத்தியம் செய்வாங்களே எங்க நெல்லைல. ஆரோக்கயத்துக்கு இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுலது நல்லது.
ப்ரதியே மல தர்சனம்னு வினோபாபாவே சொன்னத படிச்சா இது சிரிப்பதற்கோன விஷயமன்று என அறியலாம். மேலும் சாமுத்திரிகா லட்சணம் போல இதிலேயும் அவனவன் யோகம் குறிக்கப்பட்டுள்ளது.
வாழ்றது தான் கஷ்டம் னு பாத்தா வர வர பேல்ரது கூட கஷ்டமா தான் இருக்கு...
😁😁😁👍
யோவ் சேட்ட புடிச்ச ஆளுயா நீ 😂😂😂😂😂
😂😂😂
Joker movie ❤
😂😂😂😂😂 bro superb comments
கேக்குறப்போவே அருவருப்பா இருக்கு 😜😜😜😜அப்போ பரிசோதனை செய்த அவரகளை பாராட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
இது மக்களுக்கு மிகவும் தேவையான பதிவு ஆகும்.நன்றி.
இது ஒரு வகையில் நல்ல ஆராய்ச்சி தான் சில காலத்துக்கு முன்பாக எனக்கு தோன்றிய விஷயம் நம் வயிற்றில் மழை பையில் இருந்து வெளியாகும் வாய்வு இயற்கையின் சரியான டெக்னாலஜி தான் அப்படி வாய்வு வெளியாகவில்லை என்றால் நம் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாகும் மனிதனுக்கு மட்டும் வாய்வு பிரிவதில்லை ஆடு மாடு குதிரை பூனை குரங்கு பன்றி நிறைய ஜீவராசிகள் இடத்தில் இது உண்டு உண்மையில் இந்த காணொளி நல்ல சிந்தனை தான் நன்றி🙏🏽
வயிற்றில் மலப்பையில் ✓
@@r.rajindhirar5545சரி விடு. புரியுதில்லை.
I am 62 years old my long term question but i didn't ask anybody thanks for clarification🎉
சோறு சாப்பிட்டுக்கொண்டே இந்த வீடியோவை பார்ப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்.🙏🏼🙏🏼🙏🏼
😂😂
எதை?😂😅😂😂
😅😅😅😅😅
Yov
😅
If we have any digestion problem Dr is saying to take motion test so this vedio is important
நல்ல ஒரு மருத்துவ பதிவு. லோடிங் பத்தி வித விதமா பேசுறப்ப அன்லோடிங் பத்தியும் கொஞ்சம் பேசுறது ஒன்னும் தப்பு இல்ல.
😂
சிறப்பான பகுப்பாய்வு 🎉
யோசிக்க வேண்டும்
Very Interesting and informative.. Thank you BBC..
Good informative.... Ean eallorum ithaa different ta pakaranuga... We should know every thing from our body...
Toilet ella ellatha kalathula ellame kila than kidakum.. 💩💩
mithakathu moolkathu...😅😅
But very interesting and nice GI track and its biome studies.
தண்ணீர் சோறு நல்ல தீர்வாக இருக்கலாம்
ஆச்சர்யம் X
வியப்பூட்டும் தகவல் ✓
Very useful for me thanks 🙏
அதானிக்கு தெரிந்தால் கழிவை வாங்கி வாயுவை விற்றுவிடுவார்.
தமிழகத்தில் மிக பெரிய பணக்கார அரசியல் சன் குடும்பத்துக்கு தெரிந்தால் அப்படி வாங்கி மொத்தமா சாப்பிட்டுருவாங்க 😂😂😂
😂😂😂😂😂😂
இந்த உண்மையை சித்தர் கண்டு பின்படித்தவையே இதை தான் இப்போது அறிவியல் கண்டு பிடித்து உள்ளது.
நீங்கள் சொல்வது சரிதான் முன்னோர்கள் சித்தர்கள் சொன்ன விஷயத்தை இப்போது இவர்கள் கண்டுபிடித்து சொன்னாலும் அதை மக்களுக்கு தேவையானது தான் என்று நாம் ஏற்றுக் கொள்ளலாம்❤😊🙌
Sitharhal never used indian toilets to figure this out. 😮
Entha sitthar sonnanga . Etho vayku vanthabadi pesakudathu
சித்தர் உன் கிட்ட வந்து சொன்னாரா? இல்ல கனவு காண்டியா? சொன்னது உன்மைனா சான்று குடு. ஏதோ வாய்கு வந்தத அடிச்சு விடாத.
In olden days ( Siddhar period) they probably had open defecation and human excreta went to the soil directly.
For every scientific discovery we can't give credit to Siddhars.
If Siddhars had discovered everything why do we have so many antibiotics and vaccines in use today?
Why can't we treat cancer, AIDS etc by using that knowledge?
It's fashionable to say that our ancient system had found medicine for every illness.
But the people who say like this mostly approach allopathic doctors when they treatment.
பயனுள்ள தகவல் 👍
சரியாக சொன்னீர்கள் பயனுள்ள தகவல்❤😊🙌
Science always வெறித்தனம் 😮🎉😢😅 !!!!!!
செய்தி வாசிப்பவர் முகம் video ஏன் காட்டவில்லை
How dowe know intestine is healthy?
Stools should sink or float?
What is the remedy?
BE CLEAR PLEASE.
I think floating is good
நன்றாக செரிமானம் ஆனால் மலம் மிதக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் கூறியதாக ஞாபகம். சரியான தகவல்களை தெரிந்தவர்கள் கூறவும்.
அதேதான் எனது சந்தேகமும் இந்திய முறை கழிவறை களில் மலம் ஒட்டிக் கொள்ளாமல் சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலே அகன்று விடுவதும் மேற்கத்திய கழிவறையில் மிதக்கும் கழிவுமே நல்ல உடல் நலம் கொண்ட து என்று படித்த ஞாபகம்
மலம் மிதந்தால் மட்டுமே நல்ல உடல் நலம்
😮
சித்தமும், ஆயுர்வேதமும் மலம் மிதந்தால் நல்லா சத்து உறிஞ்சுகிறது நம் குடல் என்று அர்த்தம் என்றுதான் சொல்கிறார்கள்.
Nan kal udanji nonthu poi enna panrathunu theriyama entha vedio pathu thaniya sericittu erukken
Get well soon.
வாய்வு தொந்தரவு உள்ளது மலம் மிதக்கமல் இருப்பதற்கு இதற்கான மருந்து கூறுங்கள் ஐயா
Kannandu test pannunga
ஆரோக்கியம் x
உடல் நலம் ✓
தண்ணியா போகுது.... சில நேரம் கொழ கொழனு போகுது
BBC is suitable for this inventions and research for us to study more, please continue this discussion without conveying other matters
Naduvula sound vera level
Super kandupidippu
மிதப்பது நல்லாதா....?? கெட்டதா....??
Some time floating, some times FLYING 😂🎉 swimming also ❤
Let it sink😢
😂😂😂
Appo neengal bread butter sandwich potatoes athigamagavum water kuraivagavum saapidugireergal endru artham boss. Dinamo oru krrai vagai saapittal malam midhakaathu kan😊na.
தகவல் தெளிவாக இல்லை ஒன்றும் புரியவில்லை
Thanniya podhu enna reason
ஆட்டு புளுக்கை மாதிரி இருந்தது ❤
Nala graphics pandra man ne....😂😂
saar ithu romba romba mukkiyama seithithan saar manithan udalil ullathy aarayinthu poodum seithigal namakku romba mukkiyam aagayiyal intha maathiri seithigalai adik kadi pathividavum ok vaa
Tips solluga
மிதந்தால் நல்லதா கெட்டதா?
Kattula potavanuku enna aggum.. Avan yapadi kanndu pudippan
இத பார்த்து இனிமே
பாத்ரூம் போனா இந்த ஞாபகமா தான் 💯💯🤮
சோறு தின்றாலும் இந்த ஞாபகம் வந்தது 😒🥴
😀😀😀😄
🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣❤😊🙌
கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் இதுதாண்டா ஞாபகத்துக்கு வரும் இன்று படத்தில் ஒரு டயலாக் வரும் அதுபோலத்தான்😂😂😂😂😂❤😊🙌
,கழிப்பறை குத்தகைதாரன் இப்படித்தான் பாடுவான்
மலம் மலமறிய ஆவல்
நீ வருவதிங்கே
நான் காத்திருப்பது இங்கே (காதல்கோட்டை ஈல்ட்டாவா)
,😂😂😂😂😂
நான் மலம் கழிக்கும் போது தரையில் அப்படியே இருக்கு மேடம் 😊😊😊😊😊
But about shit float on river what is the reason for that?
நான் மலம் கழித்து கொஞ்சம் நேரம் கழித்து பாத்தேன் அதை கானோம் எங்க போச்சே தெரியல்ல
பரலோகம் போயிருக்கும்.
😂😂😂😂
Use full thanks
Someone in TH-cam said that floating poop is the sign of good digestion and health enzymes are properly absorbed by the body cells.. whereas now it is confusing with this video as it conflicts with the point said here .
Then you have watched wrong video
If your poop floats then it indicates that u r not absorbing fat properly and it's a sign of malabsorption syndrome 😊
uneducated fellow.. this is bbc... idiot
எண்டே தங்க கட்டிகள் எல்லாம் மலிவு விட்பனை செய்து வருகின்றன!
Nalla thagaval
கட்டுமரம
மிதக்குமா ?
மிதக்க விடுமா ?
பெரிய பீசா இருந்தா எப்படி கண்டுபிடிப்பது
Poyum poyum indha video la enoda name ah example ah use panitanungalaee😂...santhaegithar kannan aam, kaetkirar kannan aam, nambugurar kannan aam, kuurukiraar kannan aam🤣...podhum podhum...naduvula naduvula sound effects vaera😅...
👍💐 useful news
ஆக மொத்தத்துல மலம் மிதந்தா நல்லதா அல்லது மூழ்கினால் நல்லதா
மூழ்கி 😅மிதக்கும்
பெரிய ஆர்க்காமீடிஸ் சோதனையால்லா இருக்கு.
Very useful and necessary information
வாழை பழம் சாப்பிட்டால் மிதக்கும்
இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?? நம்முடைய இட்லி மாவு இதுக்கு ஒரு சிறந்த உதாரணம். மாவு நல்லா புளித்து இருந்தால், அதில் bubbles உருவாகி, அதாவது, மாவில் சில வாயுக்கள் உண்டாகி மாவு லேசாக இருக்கும், இட்லியும் மிருதுவாக இருக்கும். புளிக்காமல் இருந்தால், மாவு கெட்டியாகி இட்லி கல் போல இருக்கும்.
Same concept... வெறும் உளுந்து மாவு நீரில் மிதக்கும், வெறும் அரிசி மாவு நீரில் மூழ்கும்.
(Reader's mind voice: இனி மேல் இட்லி மாவ பாத்தாலே இந்த ஞாபகம் தானடா வரும்😂😂😂)
😅😅😅😅😅😅
😄😄
ஐ யோ.. ஐ யோ.... இனி மாவுபாத்தா😮😮😮😮😮😮
Very sad.these facts are already
Existing and explained in our ancient ayurvedic science.
We always appreciate and believe abd follow "foreign " information .
Not our ancient knowledge 😢
இதேதான் நண்பா நானும் வழி மொழிகிறேன்.
மலம் போகும்போது குசு விடலாமா?
இரவு 12 மணிக்கு உங்க வீட்டு அருகில் உள்ள டாக்ட்ருக்கு phone போட்டுகேளுப்பா 😂😂😂
இரவு 12 மணிக்கு உங்க வீட்டு அருகில் உள்ள டாக்ட்ருக்கு phone போட்டுகேளுப்பா 😂😂😂
@@murugesanmuthu613 எப்பிடி டாக்டர் லாபக்கு டாசுங்கிட்டிய ஆஆஆஆ
Naan outside thaan aai poren
எதை கேட்டாலும் பயம்....
வணக்கம் பிபிசி.. எனக்கும் இந்த சந்தேகம் வந்ததுதான், அதனால் கூகிளில் தேடும்பொழுது தமிழக விஞ்ஞான ட்யூப் டூப்பர் சொல்லியது மலத்தில் கொழுப்பிருந்தால் மிதக்கும் என்று ஆனால் நீங்கள் சொல்வதோ வேறு எதை நம்புவது என்று தெரியவில்லை அதனால் நான் சுய ஆராட்சி செய்யும் பொழுது நாம் எடுக்கும் உணவுகள் சரியாக செமிபாட்டு அடையவில்லை எனில் மலம் இறுக்கம் அற்ற நிலையில் இருக்கும் அந்த மலம் நீந்தும், ஆனால் எமது உணவு சரியாக செமிபாடு செய்து இருந்தால் மலம் இறுக்கமாக இருக்கும் கூடவே மலம் நீரில் மூழ்கும்.. உதாரணம்; யேர்மனிய ரெடிமேட் இறைச்சி உணவுகள் (பதப்படுத்தப்பட்ட உணவுகள்) சாப்பிட்டால் எனக்கு சரியாக ஜீரணமே ஆகாது, இதில் பால்வகைகளும் உண்டு,..
கவலைப்படாதே...எப்படியாது வந்தா மட்டும் போதும் ..😂😅
Why these people write tamil spelling all wrong if the spelling wrong in tamil the meaning will change
@@kiandrachandran9460 நீங்கள் சொல்லுவது உண்மைதான் அனால் தமிழுக்கே தனி அழகு தமிழை தலைகீழாக எழுதினாலும் அந்த தமிழ் சொல்லை கண்டறியமுடியும்!! உங்களைப்போல் அரை குறை தமிழ் அரை குறை அகிங்கிலம் எழுதினால் இரண்டு மொழியுமே சாகும்!!
தண்ணியில இருக்குறவங்களுக்கு இது சரி ஆனால் தரையிலயே இருக்குறவங்களுக்கு இது எப்படி.😅😅😅😅😅😅
Good information
Name of the medicine
எனக்கு கக்கூஸ் காபி தூல் போல் varthu, அப்புறம் உருண்டை குழம்பு போல், கடைசில ரத்தம் வரது...
செய்தி வாசிப்பாளர் சிரிப்பை அடக்கி கொண்டு வாசிக்கிறார்.
Good message.
Good,
@@bindu1639 உங்கள் மலம் லூஸ் motion ah
அது எப்படி யா கக்கூஸ் ல உக்கார்ந்து இருக்கும் போது கரெக்டா இந்த வீடியோ ரெகமென்டஷேன் ல வருது 😬😬😂😂
Kamma karai yoram poravanukku enna solrathu😂😂😂
😊வேண்டாம் ஆபத்து கைல கம்பு வச்சிருப்பான் பன்னி விரட்ட.நேரஞ்சரியில்லேனா நம்ம அடிச்சிருவான்
நடுத்தரத்தில் உள்ளது என்ன விவரம் என்று சொல்லவும் 😂😂
😂
ஆமா, ரொம்ப முக்கியம்
😂😂😂😂
GOOD NEWS.
உப்பு நீரில் மிதக்கும்
It's very important message
Illai aanaal kusu perum sound poduthu. Ellorum sirikirargal. En saivathu.
Nasikki vidunga bro..
Super
Veliya ponal pothatha? Athu mithakkutha, Moozhkutha entrum parkkanuma?
இதுக்கு என்னடா உக்காந்து காலைல ஆராய்ச்சியா பண்ண முடியும்
மாவு மாதிரி போகுதுங்க
Sappadara Annamalai ku than theriyum
எங்க பாட்டி முன்பே சொன்னாங்க...என்னல... அப்பளம் கிழங்கு சாப்பிட்டியா ?? மிதக்குதுன்னு !!!!!😅😅
பாட்டிகள் தொல்லை படுதொல்ல.பின்ன சோப்பு வேப்ங்குச்சி என பல அதிர்ச்சி வைத்தியம் செய்வாங்களே எங்க நெல்லைல. ஆரோக்கயத்துக்கு இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுலது நல்லது.
ப்ரதியே மல தர்சனம்னு வினோபாபாவே சொன்னத படிச்சா இது சிரிப்பதற்கோன விஷயமன்று என அறியலாம்.
மேலும் சாமுத்திரிகா லட்சணம் போல இதிலேயும் அவனவன் யோகம் குறிக்கப்பட்டுள்ளது.
Valllalar food method will poop it floting
Heet & Gas
Sapita unnavu, serumaanam aaagi, adutha naal veliya vandha podhum nu illaama..ippo adhu medhakudha illaa muzhgudha nu vera okkandhu paakanum nu solranga !!!...enna koduma sir iddhu !!!👈😭
Yenga pinna ena dash ku odambuku vyathi vandha malatha test panranga?
very suitable news for bbc 😂
First toilet infrastructure change pannunga ithu karanam ill
மிதந்தா 2பக்கெட் தண்ணீர் சேத்து ஊத்தினா மூழ்கப்போகுது.... இதுக்கு ஒரு ஆராய்ச்சி யா!!!😂😂
போகாது
எனக்கு வந்து மிதக்கிறது நான் பாத்தேன் விளையாட்டுக்கு சொல்லல உன்மையா தான் சொல்ரன்😅
என்னுடைய பீ ஒரு நேரம் மிதக்கும் ஒரு நேரம் மூழ்கி இருக்கும் இதற்கு என்ன காரணம்.
நிறைய பேருக்கு அப்டிதான். நார்மல்..
காலை மாலை இரண்டு வேளை போனால் சரி.
எப்படியோ போகட்டும்.
போனால் சரி. நோ கவலை நோ டென்சன்.
You have to flush. You forgot.
காட்ல ஒதுக்குபுறமா போறவன் எப்படியா பாப்பான் 😂😂😂
EDHUVUM ARUVARUPU KIDAYAADHU. MIND IS THE ROOTCAUSE OF EVERYTHING.
மலம் தான் எல்லாம் மலம் தான் 😂
Hamas news potowngka please
என்னடா சவுன்டு எல்லாம் கொடுக்கிறிங்க😂
😂😂😂😂
எனக்கு மிதக்கேயும் இல்ல மூழ்கவும் இல்ல தண்ணீர்ல கரைந்துடுது ... Bro😅
எப்படியோ அந்த குஸ்சு சவுண்ட highlight😅
Karaindhu oduthu. Mithaka maatenu adampudikuthu.
வெஸ்டன் டாய்லட் உபயோகிப்பவர்கள் மட்டும் தான் இந்த ப்ரச்சனை தொரியவரும் அதனால் இது போல் பதிவு போடுவதில் ஒரு பயனும் இல்லை..😂😂
இது ஓரு கஸ்மாலம் செய்தி.(கஸ்மாலம்:கழி+மலம்)