ரொம்ப நன்னா இருக்கே. இப்படி அழகாக தமிழில் மொழி பெயர்த்து எங்களுக்குப் தெளிவாக புரியும் படி கொடுத்த உங்களுக்கு அந்த ஸ்ரீமன் நாராயணனின் பரிபூர்ண கடாக்ஷம் என்றென்றும் உண்டு
நான் தொடர்ந்து அத்திப்பட்டு ஆசிரமத்துக்கு மாதம் முழுவதும் தேவை பூர்த்தி செய்தேன் கடவுள் அருளால், சில வருடமாக payment delay வினால் சரியாக கடன் தொல்லை, கடன் தொல்லை ஒழிந்துபோய் payment அனைத்தும் வந்து சேர்ந்து தானம் தர்மமும் நிறைவாய் செய்ய பிராத்தனை செய்து கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
சென்ற ஜன்மத்தில் நான் ஏதோ புண்யம் செய்திருக்கிறேன் சகோதரி.பகவானின் ஆயிரம் நாமங்கள் பல கோடி சூரிய பிரகாசம்...🙏🙏🙏🙏வாழ்க நீவீர் வளமுடன்....தாழ்மையின் வணக்கங்களுடன் அன்பு உடன்பிறவா சகோதரி🤗🤗🤗
சகோதரி ஜெயஸ்ரீ பாலா தெய்வீக உணர்வுடன் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நாமாவலியை தமிழில் சிறப்பாக அவருடைய கம்பீரமான குரலில் பாடியிருக்கிறார்கள். வாழ்க வளமுடன்.
ஓம் நமோ நாராயணாய நாராயணாய நாராயணாய என் மகள் மீதும் என் குடும்பத்தின் மீதும் சூழ்ச்சி சதி செய்த வர்களுக்கு சரியான தண்டனை விதிக்கப்பட்டு நாங்கள் ஒரு தவரும் ஒரு பாவமும் செய்ய வில்லை என்று உண்மை எங்கள் ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் படி செய்ய வேண்டும் ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா😂😂😂😂😂🎉❤
விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் பாடுவதும் நாமம் எழுத்து வடிவில் வருவதும் மிகவும் சிறப்பு நான் தினமும் காலை மாலை வேளைகளில் கேட்டும் படித்தும் வருகிறேன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🙏🙏🙏
இந்த விஷ்ணு சகஸ்கர நாமத்தை தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் பாராயணம் செய்ததின் பலன் 2 வருடத்திற்கு முன் வீட்டை விட்டு போன எங்கள் மகன் நல்லபடியாய் வீடு வந்து சேர்ந்தான். மகா விஷ்ணுவின் கருணையை எங்களால் உணர முடிந்தது.மகா சக்தி நிறைந்தது இந்த பாடல். இந்த நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்து 30 நாட்களுக்குள் எங்கள் வீட்டில் மகிழ்ச்சி திரும்பி வந்தது. பாராயணம் செய்ய முடியாவிட்டாலும் இந்த பாடலை கேட்டாலே பலன் நிச்சயம்.
அருமையாக உள்ளது. இதுவரை பொருள் அறியாமல் கேட்டதற்கு இப்போது விஷ்ணு பகவானின் மகிமையை தமிழில் கேட்கும் போது மனநிலையை விவரிக்க முடியவில்லை. எப்படியும் நான் மணப்பாடம் செய்வேன். நன்றி.
சமஸ்கிரததில் சொல்லுகின்ற விஷயம் ஒரு சாராருக்கு தான்னு நினைப்பவர்களுக்கு, அர்த்தம் புரியலன்னு சொன்னவர்கக்கு புரியவைக்கும் அருமை சிறந்த படைப்பு. இப்பணி செய்த அனைவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
எனக்கு பையன் பிறக்கனும்என்று காலைமாலைஇந்த பாடலை தினமும் கேட்க இறைவன் அருளால் பையனேபிறந்தான்ஓம்நமோநாராயணன்நமக
நிச்சயம் ஆண்குழந்தை தான்.
111111111111w1,q1q@1@@@sowrirajanm
அப்படியே நடக்கும்
விஷ்ணு பகவானே உங்கள் அருளாள் என் மகளுக்கு சுக பிரசவத்தோடு ஆண் குழந்தை பிறந்தது நன்றி விஷ்ணு பகவானே.
அப்பா...என் மகள்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் கொடுங்கள்...சொந்த மனையில் வீடு கட்டனும்... எங்க நிலம் நல்ல விலைக்கு விற்கனும் அப்பா🙏🏻🌺🪔🔔🍬
என் மகள்கள் மருமகன்கள் பேரன்கள் பேத்தி என் கணவர் அப்பா அம்மா மற்றும் நான் என் தொழில் அனைத்தும் வளமானதாக இருக்க வணங்குகிறேன்
🙏
En kanavar udal nalamaha irukkavuum enpillaihal moovarum arokkkiyamahavum otrumayahavum pearangal peathihal 7 pearum arokkiyamahavum irruka daily un namam keakkiren ayya. Jey srimaan narayyana
ரொம்ப நன்னா இருக்கே. இப்படி அழகாக தமிழில் மொழி பெயர்த்து எங்களுக்குப் தெளிவாக புரியும் படி கொடுத்த உங்களுக்கு அந்த ஸ்ரீமன் நாராயணனின் பரிபூர்ண கடாக்ஷம் என்றென்றும் உண்டு
மிக்க நன்றி ஐயா.
கிரி டெரடிங் ஏஜன்சி... Giri trading agency.. சென்னையில் நிறைய கிளை உள்ளது. அங்கு திருமாலின் நாமாயிரம் என்ற புத்தக வடிவில் கிடைக்கும் 40-50ரூ.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் தமிழ் பாடல் வரிகள் அர்த்தம் புரிந்தது மிக்க நன்றி லட்சுமிபிரபா
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeraadha noyaium theerkum Perumal
Vaithya veera raagava Perumal !!....
p
😊😊😊
L
கிரி டெரடிங் ஏஜன்சி... Giri trading agency.. சென்னையில் நிறைய கிளை உள்ளது. அங்கு திருமாலின் நாமாயிரம் என்ற புத்தக வடிவில் கிடைக்கும் 40-50ரூ.
விஸ்ணு பாகவனே நான் வெளிநாடு செல்ல அருள் புரிவாயாக
என் அக்கா, தம்பி இருவருக்கும் கண் 🙏🏻பர்வை 🙏🏻 கூர்மை யாகதேரியவேண்டுகிரோன், இறைவா🙏🏻ஓம்நமோ நாராயணன் 🙏🏻நன்றி நன்றி நன்றி கோடனகோடிநன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் தொடர்ந்து அத்திப்பட்டு ஆசிரமத்துக்கு மாதம் முழுவதும் தேவை பூர்த்தி செய்தேன் கடவுள் அருளால், சில வருடமாக payment delay வினால் சரியாக கடன் தொல்லை, கடன் தொல்லை ஒழிந்துபோய் payment அனைத்தும் வந்து சேர்ந்து தானம் தர்மமும் நிறைவாய் செய்ய பிராத்தனை செய்து கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
விஷ்ணு சகஸ்ராமம் அருமை யான உள்ளது முருகலட்சுமி
தமிழில் சஹஸ்ரநாமம் மிக அற்ப்புதம்.அதை பாடிய குரல் மிக மிக அருமை.அம்மையாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க பல்லாண்டு நலமுடன்...
ஓம் விஷ்ணு பகவானே உங்கள் காலடியில் சரணம் என் குடும்பத்தினர் கஷ்டங்களை நிவர்த்தி செய்து கொடுங்கள் ஓம் விஷ்ணு பகவானே போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉
விஷ்ணு நாமம் தமிழில் உங்கள் குரலில் அருமை தெய்வீக மணம் பாடல் சூப்பர்
நன்றி
@@vijaymusicalsdevotionalsongs pppp
@@vijaymusicalsdevotionalsongs pp
En பெயரில் உள்ள இடத்தை உடனே வித்து கொடுக்கணும் விஷ்ணுவே.பணம் உடனே கிடைக்கணும்.🙏🙏🙏
என் மகளுக்கு நல்ல வரன் விரைவில் அமைய ஆசீர்வதியுங்க
ஆயர்தலைவா!!! நண்பர் குடும்பம்
நலம் பெறணும்!!! ஓம் விக்ஷ்ணுவே
நமஹ!!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இனிமையான குரலில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை கேட்க மனம் அமைதி அடைகிறது.நன்றி .
சென்ற ஜன்மத்தில் நான் ஏதோ புண்யம் செய்திருக்கிறேன் சகோதரி.பகவானின் ஆயிரம் நாமங்கள் பல கோடி சூரிய பிரகாசம்...🙏🙏🙏🙏வாழ்க நீவீர் வளமுடன்....தாழ்மையின் வணக்கங்களுடன் அன்பு உடன்பிறவா சகோதரி🤗🤗🤗
th-cam.com/video/jkl9dMMDywo/w-d-xo.html
ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும் .
@@பகுத்தறிவுசெல்வம் ஓம்
Mmmmmmmmmmmmmmererereeeeeeeeeeeeeeeee
🤣🤣🤣😄🤣🤣🤣🤣🤣😄
அருமை அம்மா , தேமதுரக் குரலில் இறைவனின் கருணையைப் பாடி பகிர்ந்தமைக்கு ...... 🙏🙏🙏🙏🙏
ஜெயஸ்ரீ பாலா குரல் வழியில் தெய்வீகம்
நன்றி
ஸ்ரீராமன் துனண
🍬
@@prakasus3394 on th
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeraadha noyaium theerkum Perumal
Vaithya veera raagava Perumal !!!!!
கடவுளே நானும் என் கணவரும் ஒரு குழந்தை வரத்திற்காக ஏங்கி தவிக்கின்றோம் அருள் கூர்ந்து வேண்டுகிறேன் வரமருள்வாய் விஷ்ணு பகவானே 🙏🙏🙏🙏
🙏
Sri Vishnu ungaluku maganaga perapaar.
Om namo narayana.
முருகப்பெருமான் அவர்களை
சாஸ்டி அன்று வழிபாட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.மூன்று சாஸ்டி தொடர்ச்சியாக அன்னதானம் செய்ய வேண்டும்
Om namo narayana 🙏
Thiruthani murugan kovil ponga seekaraama kulanthai irukum
Om mahavishnave en eyaril ulla nilaththai nalla vilaikku udane viththu panamaga kodunkal.en kudumpaththai kaapatrunkal arputhamana kulanthai en marumagalukku pirakka vendum. ,👏👏👏👏👏
Om Sri Vishnu பகவான் உங்கள் திருவடிகளில் சரண அடைகிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விஷ்ணு பகவானே எங்கள் குடும்பங்கள்அனைத்தும்நன்றாக இருக்கவேண்டும்
ஃஃ😢🙏
யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏💖💖💖💖💖💖💖🙏
Hi
ராயன் ரொம்ப நல்லவர் ஆனால் அவர் கடவுளில்லை. கடவுளை தேடுபவர் கடவுளிடம் செல்வர்.
என் அசோக் உடன் சேர்ந்து வாழ நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் விஷ்ணு பெருமாளே உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏
சகோதரி ஜெயஸ்ரீ பாலா தெய்வீக உணர்வுடன் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நாமாவலியை தமிழில் சிறப்பாக
அவருடைய கம்பீரமான குரலில் பாடியிருக்கிறார்கள்.
வாழ்க வளமுடன்.
U
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeraadha noyaium theerkum Perumal
Vaithya veera raagava Perumal !!!!!
th-cam.com/video/jkl9dMMDywo/w-d-xo.html
ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும் .
@@sharmiladevi5207 th-cam.com/video/jkl9dMMDywo/w-d-xo.html
ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும்
செல்லத்துரை.சுசிலாஎன்பவர்களுடையபூர்வவீகசொத்துமுழுவதும்கிடைக்கனும்விஷ்ணு.நாராயணாயநமக
மிகவும் அருமை யாக உள்ளது மிகவும் நன்றி ஓம் நமோ நாராயணா
மனதில் ஒரு நிம்மதி கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் விஷ்ணு பகவானே
விஷ்ணு பகவானே 🙏🌻🌻🌻🌻 தலையில இருக்கிற பிராப்ளம் எல்லாமே விரைவில் பூரண குணமடைய வேண்டும் விஷ்ணு பகவானே 🙏🙏🙏🌹🌹🌹
உங்களோட பிராப்ளம் எல்லாம் பகவான் கிருஷ்ணர் தீர்ப்பார்
Om, na, na rayana
Appa en kanavar nala mudan vala vendum endrum thunai varungal
ரொம்ப அருமையா இருக்கு. மொழிபெயர்ப்பு பாடியவர் குரல் ரெக்கார்டிங் எல்லாமே ரொம்ப நன்றாக இருக்கிறது. நன்றி.
Supper
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeraadha noyaium theerkum Perumal
Vaithya veera raagava Perumal !!...
Perumale un karunaikku kodana kodi nandri. Yenakku ungal arulal Sri Raman pirandullan. Nandri Thirumale..
எத்தனை அருமையான தமிழில் அர்த்தங்கள் நிறைந்த விஷ்ணு நாமங்கள் மெய் சிலிர்த்து
எங்கள் குடும்பத்தில் விரைவில் சுப காரியங்கள் நடக்க நீ தான் அருள் புரிய வேண்டும்
இந்து பக்தி பாடல்களுக்கு இடையே விளம்பரங்களைபோடுவது இறைவனை அவமதிப்பதாகும்
என்னுடைய நோய் பிணி குணமாகி நிறைந்த ஆரோக்கியத்தை தாங்கோ ஶ்ரீ மகா விஷ்ணு.
கொரோனா எனக்கு வந்தது.அன்றிலுருந்து மாலையில் பாடலைக் கேட்டுக் கொன்டிருந்தேன். எனக்கு எந்த சிரமமும் இல்லை.உடல் நல்ல குணமைடந்து. ஓம் நமோ நாராயணா நமக.
இந்த ஆண்டு வெற்றி ஆண்டக்கா இருக்க வேண்டும் இறைவா
மிகவும் இனிமையான குரல் இனிமை பொருள் நன்றி ஓம் நமோ நாராயணா
By
ஓம் ஶ்ரீ நமோ நாராயணா நாராயணா இனிய காந்த குரலில் பாடிய பாடல் மனத்தை இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும் மனதை சாந்தமாக்குகிரது❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🙏 எல்லோரும் கடவுளை நோக்கி பிரத்தனை எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் அப்பனே அம்மையே போற்றி ஓம் விஷ்ணு புராணம் சைரஸ்
என் மகனுக்கு திருமண வாய்க்கை அமையவேண்டும் பகவானே
ஓம் நமோ நாராயணாய 🌷🌷🙏🙏🙏
நல்லதே நடக்கவேண்டும் ஐயா🌷🌷🙏🙏
உங்க நிலம் நல்லவிலைக்கு விற்று வீடு கட்டி இரு மகளுக்கும் நல்ல எதிர்காலம் இறைவன் அருள்வார்.
காலமானவன் என்று ஒரு இடத்தில் வருகிறது.. காலம் போன்றவன் என் இருந்திருக்கலாம்
Kaalamum avane aanavan
En magan thirumanam வெற்றிகரமாக நடக்கணும் விஷ்ணு பகவான்
விஷ்ணு சகஸ்ரநாமம் காலையிலும் மாலையிலும் இந்த பாடலை தினமும் கேட்க நல்லதே நடந்தது
பகவானே இந்த பக்திப்பாடலின் இடையே வரும் விளம்பரப்பொருள் விற்க்காமல் நலிந்துபோகவேண்டும்
தமிழ் பாடல் வரிகள் அற்புதம்
தயரிப்பு ,பாடகர்,
வெளியீடு உரிமையாளர்கள்
அனைவருக்கும்
நன்றி
ஸ்ரீராமன் ஸ்ரீதரன்
ஸ்ரீ வெங்கடேஸ்வரன் துணை இருப்பான்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி,
ஸ்ரீ வெங்கடேஸ்வரன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
09
Super
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆத்மாவுக்கு சகஸ்ரநாமம் சரியான உணவு
இடப்பக்கம் காலியிடம் விடாமல்
வரிகள் துவங்கினால் வலப்பக்கம்
ஸ்ரீவிஷ்ணு பகவான் திருவுருவம்
அமைந்து நோக்கம் நிறைவேறும்
நாராயண வெளிநாடு செல்ல அருள் புரிவாயாக
கிருஷ்ண பகவானே 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 நீங்கள்தான் பகவானே என் குடும்பத்திற்கு துணை 🙏🌻
Good
மிக மிக நண்றி அம்மா ! ஓம் நமோ நமோ நாராயணாய நமக ! 🌹🙏
🙏🙏🙏🙏🙏🙏 அருமை மிகவும் இனிமையான குரல் வாழ்க வளமுடன் நலமுடன்
விஷ்ணு அப்பா எனக்கு உள்ள கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல கோடி அப்பா 💐🔥🔥🔥💐
Om maga vishnuvai en udal nilai sariya vandum iraiva
😊😊
😊
மனப்பாடம் செய்யவும் அர்த்தத்துடன் இனிமையான குரல்வளத்துடன் தெய்வீகத்தன்மை யுடன் இப்பாடலை அளித்ததற்கு நன்றிகள். இப்படி கேட்பதற்கு ஆனந்தமாக உள்ளது.
மிக்க நன்றி
ஓம் நமோ நாராயணாய நாராயணாய நாராயணாய என் மகள் மீதும் என் குடும்பத்தின் மீதும் சூழ்ச்சி சதி செய்த வர்களுக்கு சரியான தண்டனை விதிக்கப்பட்டு நாங்கள் ஒரு தவரும் ஒரு பாவமும் செய்ய வில்லை என்று உண்மை எங்கள் ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் படி செய்ய வேண்டும் ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா😂😂😂😂😂🎉❤
அப்பனே அம்மையே துணை எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் அப்பனே அம்மையே
என்னுடைய நோயை குணப்படுத்தி விடு. என்னுடைய துன்பங்களை நீக்கி. மகிழ்ச்சியை நிம்மதி ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தா ஶ்ரீ விஷ்ணு
🙏🙏🙏🙏🙏 சாய் பாபா நமோஸ்து நமோஸ்து நமோஸ்து அப்பனே அம்மையே போற்றி ஓம் நமோ
Q
ఆ
ஓம் நமோ நாராயணபோற்றி வாழ்க்கை யில் நிம்மதி வேண்டும்
விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதில் நான் பூர்வ புண்ணியம் அடைந்திருக்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் பாடுவதும் நாமம் எழுத்து வடிவில் வருவதும் மிகவும் சிறப்பு நான் தினமும் காலை மாலை வேளைகளில் கேட்டும் படித்தும் வருகிறேன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🙏🙏🙏
புத்தகம் வடிவில் கொடுத்தால் நன்றாக இருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தயவு செய்து தாருங்கள்
கிரி டெரடிங் ஏஜன்சி... Giri trading agency.. சென்னையில் நிறைய கிளை உள்ளது. அங்கு திருமாலின் நாமாயிரம் என்ற புத்தக வடிவில் கிடைக்கும் 40-50ரூ.
ஓம் நமோ நாராயணா. என் கவலைகளைத்தீர்த்து வையப் பா
கேட்பதற்கும் பாடுவதற்கும் மிகவும் இனிமையாக உள்ளது கோடான கோடி நன்றி🙏
என் தம்பிக்கு உன் அருளால் ஆண் குழந்தை வேண்டும் அப்பா நாராயணா கோவிந்தா
அழகன குரல் வளம் நன்றி ஜெயஶ்ரீ அம்மா 🙏🏻🎤 அற்புதம்
ஓம் நமோ நாராயணா.மிகவும் நன்றியோடு கூட அருமை.
பகவானை துதி பகவானே துணை.
என் மகள் திருமண வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க வேண்டும் நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
🙏
நிச்சயம் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்
🙏🙏🙏🙏🙏
@@manickavalli1323 நன்றி ,திருமணம் முடிந்த 22 நாளில் வெளிநாடு சென்று விட்டார்,இப்போது சரியாக பேசாமல் இருக்கிறார்
இறைவன் தான் சரி செய்ய வேண்டும்,🙏🙏🙏
பெருமாள் அருள் புரிவார் 🙏🙏🙏
என் இரண்டு பிள்ளைகளுக்கும் வேலை கிடைக்க வழி காட்டு நாராயணா
சிறப்பு.
வட மொழி வரிகளை தேவைக்கேற்ப தமிழ்படித்தியது அருமை.இதே போல் பல துதிகளை தமிழாக்கினால் அது தமிழுருக்கு பெரும் பயன் தரும்.நன்றி.
மிக்க நன்றி
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeraadha noyaium theerkum Perumal
Vaithya veera raagava Perumal !!.....
கிரி டெரடிங் ஏஜன்சி... Giri trading agency.. சென்னையில் நிறைய கிளை உள்ளது. அங்கு திருமாலின் நாமாயிரம் என்ற புத்தக வடிவில் கிடைக்கும் 40-50ரூ.
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏ஓம் விஷ்ணுவே போற்றி போற்றி போற்றி 👃👃👃👃👃👃👃👃👃👃👃சாமி உங்களுடைய அருளும் ஆசீர்வாதமும் எனக்கு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கனும் சாமி.👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் இனிமையாக இருக்கின்றது
Vishnu bhaghavane ennoda kopathai kurach thanka. Ennoda kadum kopathale nallavarkal nirayaperoda unmayana Anbai elanthutten. Ennoda periya ethiriye ennoda munkopamtan .swamy ennoda kopam illama pokattum neenkatan ennoda kopathai kurach tharanum😢
ஓம் ஸ்ரீமன் நாராயணாய நமஹ ! ஓம் ஸ்ரீமன் நாராயணாய நமஹ ! ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தந்நோ விஷ்ணுப்பிரசோதயாத் ! ஓம் ராம ராம ராமேதீ ரமே ராமே மநோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வராநநே! நன்றிகள்.
Super
கிருஷ்ணா ஏழமலையானே லட்சுமி நாராயணா கோவிந்தா நரசிம்மா வாமணா ரெங்கா மாலவா மதுசூதனா அச்சுதா ராமா கிருஷ்ணா நாராயணா சீனிவாசா வெங்கட்ரமணா கோடான கோடி வணக்கம் பணிந்தது சமர்ப்பிக்கிறேன்
மிக நன்றாக இருந்தது அம்மா மிக்க மிக்க நன்றிகள்
விஷ்ணு சஹஸ்ரநாமம் தொழில்நுட்பத்துடன் பதிவு செய்த சகோதரிக்கு நன்றி
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeraadha noyaium theerkum Perumal
Vaithya veera raagava Perumal !!
Magavum arumai. Ungal iraipani thodara valthugal
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் உன்னதத்தை தாய் மொழி உணர்த்தியது. மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Manam Migavum lesavadai unarnden
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeraadha noyaium theerkum Perumal
Vaithya veera raagava Perumal !!
ராதேக்ருஷ்ணா. அருமையாக இருக்கின்றது.
Vishnu Bhagavan அவர்களுக்கு நன்றி 🙏
Arumayana tamil padhigam,thanks
சிறப்பு மிக மிக சிறப்பு கணேசன்
என் குடும்பநலம் பெற அருள்புரிய வேண்டும்
வாழ்க தமிழ்
அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்
நன்றிகள் பல கோடி, அம்மா🙏🙏🙏🙏🙏
Sas das TT rt TT of These to Rt of tot la Tutta saree tattersall 5R5A5A5sAt
Om namo narayana govindha gopala nalladhe nadakum endru nambugiren appa nandri
இந்த விஷ்ணு சகஸ்கர நாமத்தை தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் பாராயணம் செய்ததின் பலன் 2 வருடத்திற்கு முன் வீட்டை விட்டு போன எங்கள் மகன் நல்லபடியாய் வீடு வந்து சேர்ந்தான். மகா விஷ்ணுவின் கருணையை எங்களால் உணர முடிந்தது.மகா சக்தி நிறைந்தது இந்த பாடல். இந்த நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்து 30 நாட்களுக்குள் எங்கள் வீட்டில் மகிழ்ச்சி திரும்பி வந்தது. பாராயணம் செய்ய முடியாவிட்டாலும் இந்த பாடலை கேட்டாலே பலன் நிச்சயம்.
1
@@simonra9264 ll
@@radhasivakumar166
Om namo Narayana namaha
, BB
,
Correct
ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஷாயதீமஹி தன்னோ ஸ்ரீ நிவாசப்ப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்தாயேமஹாலஷ்மியார்தாயேஆண்டாள்நாச்சியார்தாயேஓம நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்வாமணமூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்சத்யநாராயணர்ஐயாபோற்றிபோற்றி 🌿🌺🌹🌼🌻🏵💮🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையாக உள்ளது. இதுவரை பொருள் அறியாமல் கேட்டதற்கு இப்போது விஷ்ணு பகவானின் மகிமையை தமிழில் கேட்கும் போது மனநிலையை விவரிக்க முடியவில்லை. எப்படியும் நான் மணப்பாடம் செய்வேன். நன்றி.
மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏@@vijaymusicalsdevotionalsongs
Pleasechsrgeok obecoremoney help okyyparasealllvaya OK yyy
🙏🙏
@@vijaymusicalsdevotionalsongs
Ml
படிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது மனதிற்கு இதமாக இருக்கிறது இதை தந்ததற்கு மிக்க கோடான கோடி நன்றிகள்
நன்றி நண்பா
அப்பா எனக்கு வெள்ளைபடுதல் நீங்கனும் அப்பா 🙏🙏🙏
சமஸ்கிரததில் சொல்லுகின்ற விஷயம் ஒரு சாராருக்கு தான்னு நினைப்பவர்களுக்கு, அர்த்தம் புரியலன்னு சொன்னவர்கக்கு புரியவைக்கும் அருமை சிறந்த படைப்பு. இப்பணி செய்த
அனைவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
.
Thanks
Absolutely 🤗
Sri maha vishnuve namaha
🙏🙏🙏👍
En Amma meendum kanparvai Petra perumai ungalai serum.pavam teranum kodi puniyam seranum
நல்ல தமிழில் மக்களுக்கு புரியிற மாதிரி அருமையான பாடல்
உங்களை போன்றவர்கள் கேட்டு பயன் பெறவே இந்த பாடல், லலிதா சஹஸ்ரநாமம் தமிழில் உள்ளது - th-cam.com/video/L0LhqPQDRO4/w-d-xo.html
th-cam.com/video/OxwXUzwwkdI/w-d-xo.html
Theeraadha noyaium theerkum Perumal
Vaithya veera raagava Perumal !
அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி
நன்றி!!