இல்லத்தில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2021
  • இல்லத்தில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram | #Saindhavi
    #Bhakti #KanakadharaStotram #LakshmiSongs #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #ஆன்மீகம் #பக்தி
    அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை கேட்டு பயன் பெறுங்கள்.
    ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம்.
    ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி.
    ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.
    மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ''இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது'' என்றாள்.
    ''அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்'' என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள்.
    இந்த பாடலை download செய்ய:
    www.abiramiaudio.com/shop-2/t...
    இந்த பாடல் வரிகளை download செய்ய:
    www.abiramiaudio.com/shop-2/l...
    To Download Tamil devotional songs:
    www.abiramiaudio.com/product-...
    To learn more about us and download songs:
    www.abiramiaudio.com/
    Subscribe here:
    / @abiramiaudio

ความคิดเห็น • 481

  • @tamizhselvi840

    தாயே மஹாலட்சுமி அம்மா சொந்த மனைவீடு அமைந்து என் பிள்ளைகளுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் ஆரோக்கியத்தையும் தந்தருளுக தயே🙏🙏🙏

  • @jathursananjathu4112

    உங்கள் லட்சுமி கடாஷம் உலகத்தில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்

  • @JaiPooja-yk9ug

    ❤ Amma ungal kadaikkan paarvai podum amma

  • @geethaherbalgarden9166

    எங்களது கடன் எல்லாம் தீர்ந்து ஐஸ்வர்யமான வாழ்வை தந்து உன்னை நித்தமும் நினைக்கும் மனமும் தந்து நிம்மதியான வாழ்வை தாருங்கள் கடவுளே

  • @dhamudhanam7076

    ஸ்ரீமகாலெட்சுமி தாயே போற்றி போற்றி கடன் பிரச்சனை தீர்த்து நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் அருள்புரியும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @muralileedharan3462
    @muralileedharan3462 วันที่ผ่านมา

    ஓம் பூசத்துறையில் அருள்பாலிக்கும் எனது குலதெய்வம் ஸ்ரீ அன்ன காமாட்சி தாயே நீ எனது குடும்பத்தை யும் பிள்ளைகளையும் காப்பாற்றுவாயாக

  • @mohanana5694

    காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலட்சுமியே காசு மழை கனக மழை பொழிகவே தனமின்றி தவித்தங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏 காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலட்சுமியே காசு மழை கனக மழை பொழிகவே தனமின்றி தவித்தங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு புஷ்டி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு புத்தி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு க்ஷூதா ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு த்ரிதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு முஷ்டி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு ம்ருதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு தயா ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு அபர்ணி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு ஸம்ருதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏 ஙங

  • @chandrikathirunavukkarasu1603

    என் குடும்பம் எந்த குறையும் இல்லாமல் வாழ வழிதுணையாக வா தாயே

  • @user-gg4cu4is8s

    ஓம் மகாலஷ்மி தாயே போற்றி போற்றி

  • @tamilchannel1285

    எங்க கடனை அடைத்து நிம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே திருமகளே போற்றி

  • @shanthinithiru3826

    மன நிம்மதி மன அமைதியை தா தயே

  • @rameshs-ll2qy

    அம்மாநான்கடன்பட்டுஇறுக்கின்றேன்கடன அடைத்துகடையில்பெருள்சேர்த்துநல்லவியாபரம்தரனும்உடல்ஆரேக்கியம்தரனும்அம்மாமகாலழ்மிதயே

  • @harikarthi7996

    எங்க கடனை அடைநத்து நம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே தருமகளே போற்றி

  • @user-kd5fw1yq9x

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி

  • @barathidamal3536

    அம்மா மகாலட்சுமி தாயே என்னோட கஷ்டம் அனைத்தும் நி பார்த்து கொள் அம்மா 🙏🙏🙏

  • @loganathan5932

    ஓம் மகாலட்சுமி அன்னை எங்கள் வீட்டில் வந்து குடியேறி எங்கள் கடன் அனைத்தும் அடைய அருள் புரிய வேண்டும் தாயே போற்றி நன்றி அண்னையே

  • @sukisri6497

    ஓம் மகாலட்சுமி தாயே உன் கடைக்கன் பார்வை ஏனுடையகுடும்பத்தின்மிது விழ வேண்டும் அம்மா தாயே

  • @maruthamuthuradha4746

    தாயே போற்றி போற்றி உன் கருனணயின். கடைக்கண்ணால் நல்லுள்ளம் கொண்ட ஏழைகள் உயர்வடைய பார்க்க வேண்டும் தாயே.

  • @maharaja7066

    தாயே நீங்கள் என் வீட்டில் வந்து வந்து இருங்கள் தாயே

  • @user-dd3mr1rk1h

    உலக மக்கள் அனைவருக்கும் உங்களின் ஐஸ்வர்யம் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன் அம்மா