Kanakadhara Stothram in Tamil உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் கனகதாரா ஸ்தோத்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 368

  • @deepikakirubakaran1125
    @deepikakirubakaran1125 7 หลายเดือนก่อน +45

    அம்மா மகாலட்சுமி தாயே எங்களுக்கு இருக்கும் கடன் தொல்லை நீங்க வேண்டும் தாயே நீயே உறு துணையாக இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @AarthyAarthysuveka
    @AarthyAarthysuveka 8 หลายเดือนก่อน +71

    இந்த கனகதாரா பாடலை தினமும் கேட்டால் பணம் கிடைக்கும் சிரமங்கள் தீரும் என யூடியூப் மூலம் தெரிந்து கொண்டேன்.ஆனால் பெரிசா நம்பிக்கை இல்லாமல் சரி கேட்போம் என்று தொடர்ச்சியாக ஆரம்பித்து ஒரு பத்து நாட்கள் அன்று எனக்கு மாலை ஆறு மணி மழை கொண்டு வேகமாக பெய்ய ஒரு ஆள் லாட்டரி சீட்டு நீட்டி சாப்பிட காசு இல்லை ஒரு பத்து தெரம்ஸ் வேண்டும் என்றார் முதியவர் சரி போகட்டும் என கொடுத்து விட்டு போனேன்.அந்த சீட்டை மடிக்க கூட இல்லை மறு நாள் என் சீட்டிற்கு ஒரு லட்சம் கிடைக்க பெற்றேன்.
    இது சத்தியமான உண்மை.எல்லாம் அந்த தாயின் மகிமை..

    • @malar4622
      @malar4622 3 หลายเดือนก่อน +3

      Plese show some miracles amma

    • @aswinaswin418
      @aswinaswin418 2 หลายเดือนก่อน +3

      🎊🎊

    • @ammubalan8941
      @ammubalan8941 หลายเดือนก่อน

      🙏Om shakthi🙏

    • @Latha_Lakshmi.
      @Latha_Lakshmi. หลายเดือนก่อน

      ❤❤

  • @26-shellavanniyar51
    @26-shellavanniyar51 ปีที่แล้ว +118

    கடண் இல்லாத வாழ்க்கையும் நோய் நொடி இல்லாமலும் வாழ வேண்டும் ஓம் மஹாலக்ஷ்மியே பதையே நமக 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌹🌹🌹🌹🌹😭😭😭😭😭🥛🥥🥥

    • @rameshrao830
      @rameshrao830 8 หลายเดือนก่อน +4

      😊

    • @Anbarasilic
      @Anbarasilic 6 หลายเดือนก่อน +5

      24:06 ​

    • @Anbarasilic
      @Anbarasilic 6 หลายเดือนก่อน +1

      24:06 24:06 24:06

    • @k.dharshinikannan2539
      @k.dharshinikannan2539 4 หลายเดือนก่อน +1

      ,🙋😭

    • @ThenmozhiThenmozhi-s7o
      @ThenmozhiThenmozhi-s7o 2 หลายเดือนก่อน

      ஓம் மஹாலட்சுமியே போற்றி போற்றி

  • @mathivanankaruppanan7065
    @mathivanankaruppanan7065 5 หลายเดือนก่อน +139

    இந்த காலை வேளையில் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்க செய்து மனமகிழ்ச்சி அடைய செய்த மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி 🌹

    • @SamsungM02-xo8bh
      @SamsungM02-xo8bh 5 หลายเดือนก่อน +15

    • @jeyasudhae3736
      @jeyasudhae3736 5 หลายเดือนก่อน

      Qq​@@SamsungM02-xo8bh

    • @kanmanielumalai2021
      @kanmanielumalai2021 4 หลายเดือนก่อน +8

      🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏😘

    • @jeganl5507
      @jeganl5507 2 หลายเดือนก่อน

      😮😮😮😮​@@SamsungM02-xo8bh

    • @thilakavathyd4563
      @thilakavathyd4563 2 หลายเดือนก่อน +1

      😅

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 8 หลายเดือนก่อน +14

    ஓம் ஶ்ரீ மகாலட்சுமி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sp.manickam9096
    @sp.manickam9096 ปีที่แล้ว +48

    ஏழை பிராமனின் மனைவிக்கு தங்கநெல்லிக்காயை வீடுநிறைவாக தந்த லக்ஷிமியை போற்றுவோம் !

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 10 หลายเดือนก่อน +19

    அம்மா தாயே எல்லோருக்கும் மனதில் அமைதி யான வாழ்க்கை வாழும் அம்மா லட்சுமி தேவியே உன் பாதம் படித்தேன்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @krishnasamy1568
    @krishnasamy1568 หลายเดือนก่อน +5

    நான் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு தற்பொழுது குடும்ப செலவுக்கு பணம் கிடைத்துள்ளது ஓம் மகாலட்சுமி தாயே போற்றி

  • @rojagarden3586
    @rojagarden3586 10 หลายเดือนก่อน +31

    அம்மா உலகாலும் அன்னையே உன்பாதம் சரணடைந்தோம் சராணாகதி அடைந்த. ஏழைகளின் வாழ்வின் குறைகளைக் களைந்து மங்களமாக. வாழ அருள்புரிவாய் தாயே

  • @meenav819
    @meenav819 9 หลายเดือนก่อน +11

    Amma mahalakshmi thaye ellorukkum ella selvam valam thanthu anaivaraiyum kathalurum mahalakshimiye potri potri amma❤❤

  • @premakumari5649
    @premakumari5649 9 หลายเดือนก่อน +11

    ஓம்மஹாலட்சுமிதாயாரேநின்திருவடிசரணம்சரணம்.அம்மாகடன்இல் லாதவாழ்வுநோயற்றவாழ்வுதெய்வபக்தியுன்வாழ
    செல்வவளம்பெற்றவாம
    அருள்புரிவாய்அம்மா.

  • @ReetaJaisankar
    @ReetaJaisankar 7 หลายเดือนก่อน +4

    Amma mahalakshmi thaye elarukum nalla vali kadu thaye Amma mahalakshmi thaye potri potri potri Vajaragosam Vajaragosam Vajaragosam❤❤❤❤🎉🎉🎉

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 8 หลายเดือนก่อน +12

    விளம்பரம் இல்லாமல் கேட்கச் செய்தத்ற்கு மிக்க மிக்க நன்றி யூடுப்க்கு

  • @krishnasamy1568
    @krishnasamy1568 หลายเดือนก่อน +5

    அம்மா எல்லோருக்கும் அனைத்து செல்வங்களும் கிடைக்க அருள் அருள் புரிவாயாக தாயே

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd ปีที่แล้ว +36

    மகாலட்சுமி தாயே அனைவருக்கும் அனைத்து செல்வங்களையும் வழங்கவேண்டும் தாயே

  • @pearlvinevadivelu9900
    @pearlvinevadivelu9900 ปีที่แล้ว +51

    அம்மா லெட்சுமி தாயே எங்கள் வீட்டில் வாசம் செய்து எங்களை காத்தருள வேண்டும் தாயே ஓம் ஸ்ரீ மகாலெட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி

  • @SelvakumarRV
    @SelvakumarRV 3 หลายเดือนก่อน +3

    அம்மா மகாலட்சுமித்தாயே எல்லா பணத்தேவைகளையும் பூர்த்தி செய்து எல்லா செல்வ நலன்களையும் எங்களுக்கு தந்தருள வேண்டும் தாயே உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 ปีที่แล้ว +15

    ஓம் மகா ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீ நாராயணாயனி போற்றி

  • @ManiKandan-ek1hv
    @ManiKandan-ek1hv 11 หลายเดือนก่อน +12

    ஓம் மகாலட்சுமியே போற்றி.....🙏🙏🙏

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 2 หลายเดือนก่อน +2

    ஸ்தோத்திரம் என்ற சொல் இந்து மதத்திலும் உச்சரிக்க படுவதை மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் மகாலெட்சுமியே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @sanjaikumar6653
    @sanjaikumar6653 9 หลายเดือนก่อน +10

    🙏🙏🙏🪔🪔🪔🪔🪔❣️✨🌹🌹🌹🌹💐💐💐🍇🍎🍌🥭🥭🍌🍌🥥🥥🥥🥥🌱🥥🌱🌱💪🍫🍫🍫 லட்சுமி தேவி போற்றி ஓம் நமோ நாராயணா துணை லட்சுமி தேவி போற்றி

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 2 หลายเดือนก่อน +3

    ஒம் லெட்சமி நாராயணா போற்றி போற்றி.

  • @sureshsanthanam9350
    @sureshsanthanam9350 หลายเดือนก่อน +2

    தாயே மகாலட்சுமி என்னுடைய 20 லட்சம் கடன் தீர வேண்டும் அம்மா மகாலட்சுமி தாயே

    • @mgramaranamar5686
      @mgramaranamar5686 หลายเดือนก่อน

      Theerum......ngt 11 to 11 to 12 manikkul entha padalai slow aaga vaithu kannerudan vendungal.21 naalil prasanai theerum.

  • @shamsiv
    @shamsiv ปีที่แล้ว +33

    அம்மா தாயே எல்லோரையும் காக்க வேண்டும் . உன் அருள் இன்றி ஏதும் இல்லை.

    • @premthanaraj6461
      @premthanaraj6461 7 หลายเดือนก่อน

      Amma thaye Mahaluxmi Ninmathiyana ( santhosamaga vazhkkai) Ellorukkum thanga Amma 🙏🙏🙏🌺🌺🌺

  • @k.sundaramurthikrishnan3454
    @k.sundaramurthikrishnan3454 ปีที่แล้ว +9

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி போற்றி போற்றி ... ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி போற்றி போற்றி ... ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி போற்றி போற்றி ...

  • @MuniMari-hm8sb
    @MuniMari-hm8sb 2 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே மகாலட்சுமி என்றும் எங்கள் வீட்டில் வந்து வசம் செய்ய வேண்டும் தாயே.எங்கள்வீட்டில் ஐஸ்வர்யம் பெருகவேண்டும் தாயே நன்றி நன்றி நன்றி

  • @hikamaraj6775
    @hikamaraj6775 2 วันที่ผ่านมา

    ஓம் மஹா லட்சுமி தாயே போற்றி போற்றி என் உள்ளத்தில் இல்லத்திலும் வந்து தங்கும் தாயே

  • @ammaniammani7270
    @ammaniammani7270 ปีที่แล้ว +7

    மகாலட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 6 หลายเดือนก่อน +11

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி கனகதாரா நமக நமக நமக 🙏🙏🙏🌼🌺🌺🌺

  • @SujithaK.R
    @SujithaK.R 17 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே காருண்ய மனம் படைத்த தாயே காசு மழை பொழிய தாயே இந்த ஏழையை கண் திறந்து பாரும்மம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +32

    மகாலட்சுமி தாயே போற்றி ஓம்,‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selviselvi7299
    @selviselvi7299 10 หลายเดือนก่อน +6

    ஓம் சக்தி மகாலட்சுமி யேபோற்றி❤❤❤🙏🙏🙏🙏🙏🔥🔥🔥💐💐💐🤲

  • @29nethrariva31
    @29nethrariva31 6 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே போற்றி போற்றி எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் ‌‌, உங்கள் பார்வை எங்கள் மீது வைக்க வேண்டும் தாயே போற்றி போற்றி.

  • @chockalingamtheivanai1683
    @chockalingamtheivanai1683 ปีที่แล้ว +12

    தாயே எல்லோரையும் காத்து ரஷ்சிக்கவேணும்

  • @shanthishanthi-z9k
    @shanthishanthi-z9k 3 หลายเดือนก่อน +3

    எங்களுக்கு சொந்த வீடு வாங்க அருள் புரிய வேண்டும் பெண் பிள்ளை ஒன்று கிடைக்க வரம் தர வேண்டும் தாயே ஓம் மகாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 2 หลายเดือนก่อน +1

    இயேசு மகாலெட்சுமி யை மிகவும் சந்தோஷமாக நேசிக்கிறேன் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @Surya-eb1qq
    @Surya-eb1qq 5 หลายเดือนก่อน +5

    மகாலட்சுமி தாயே நீயே துணை🙏🙏

  • @kmeenachisundram5659
    @kmeenachisundram5659 ปีที่แล้ว +20

    ஓம் ஶ்ரீ மகாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏

  • @girijamannatil5435
    @girijamannatil5435 6 หลายเดือนก่อน +5

    கடன் இல்லாத வாழ்க்கை தஆரஉமம்மஆ மகாலக்ஷ்மிதாயே

  • @RajiRaji-ch4wb
    @RajiRaji-ch4wb 2 หลายเดือนก่อน +2

    ஓம் மகா லட்சுமி போற்றி போற்றி தினமும் காலையும் மாலையும்
    கனகதாரா ஸ்தோத்திம கேப்பேன் மனம் சந்தோஷமாக இருக்கும் ஓம் மகா லட்சுமி யே போற்றி போற்றி

  • @shanthishanthi-z9k
    @shanthishanthi-z9k 3 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு சொந்த வீடு வாங்க அருள்புரியவேண்டும் தாயே மகாலக்ஷ்மி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @PriyadharshiniPriyadharshi-l8c
    @PriyadharshiniPriyadharshi-l8c 12 วันที่ผ่านมา

    அம்மா தாயே என் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சனைகளை எல்லாம் நீக்கி.. குடும்பத்தில் சந்தோஷமும் செல்வ வளமும் வாழ்வில் முன்னேற்றம் தாரும் அம்மா. உங்கள் அருளும் ஆசியும் தாரும் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswaryarulthas6969
    @rajeswaryarulthas6969 ปีที่แล้ว +18

    ஓம் ஶ்ரீ மகாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 !!!

  • @muruganmurugeswari
    @muruganmurugeswari 10 หลายเดือนก่อน +5

    ஓம் சிரி ம கா ல ட் சு மி. தா யா ர் ரே போ ற் றி போ ற் றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmiraji6495
    @mahalakshmiraji6495 3 หลายเดือนก่อน +3

    காலையில் நேரத்தில் இந்த பாடல் கேட்க மனம் மகிழ்ந்து அளிக்கிறது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 🙏💐👌

  • @gomathigomathi9969
    @gomathigomathi9969 ปีที่แล้ว +17

    ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி இந்த சேனலுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abibaala3019
    @abibaala3019 5 หลายเดือนก่อน +4

    Om mahalakshmi thaye engaludaiya pana pirachinaiyai theerthu vaipai amma thaye

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 26 วันที่ผ่านมา +1

    Om mahalakshmi thaaye potri potri ❤

  • @hariramachandranhariramach6792
    @hariramachandranhariramach6792 ปีที่แล้ว +16

    🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌸🌺 ஓம் ஶ்ரீ லெட்சுமி தாயே போற்றி போற்றி 🌺🌸🌹🌹🌹🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏

  • @velmuruganp6290
    @velmuruganp6290 ปีที่แล้ว +182

    விளம்பரம் இல்லாமல் ஒளி பரப்பியதற்கு மிக்க நன்றி. வாழ்க யூ ட்யூப் சேனல்.

    • @AnaaJashRevaT
      @AnaaJashRevaT  ปีที่แล้ว +10

      🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @senbagamsakthivel151
      @senbagamsakthivel151 ปีที่แล้ว +5

      @@AnaaJashRevaT I

    • @balabal6547
      @balabal6547 ปีที่แล้ว +1

      @@AnaaJashRevaT i8iiiiiii8ii

    • @rajappanrajappan501
      @rajappanrajappan501 ปีที่แล้ว

      ​@@AnaaJashRevaT qqqqq1qqqqqqq1q1qq1qq௧qq௧1௧௧௧qq௧qq௧௧௧1௧1qqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1q111qq11qq1q11q11111q௧௧qq1௧௧q11qq௧q௧1qq௧11௧1q1q1qq1q1q௧1qq1q11q1q௧1q1qqqqqqqqqqqqq1qqq1q1q1qqq1qqq1qqqqqqqq11q11qq1௧1qqqq1q11qqqq11qqq11qqqqq1q1qqqq1q1qq1qq11q11qq1q1qqqqq1q1qq11q111qqqqqqqqq11qqqqqqq1qqqq1qq1qqq1qqq1qqqqqqqq1qq1qq11q1qqq1qqqqq1q1q1q1qq111q1qq11qqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqq1q11qq1qqq111qq1qqq1qq11qqqqqq1qq1111qqq1qqqqqq1qqqqq11qq1111qq111qqq1qqq1qqq1qq1q1qqqqq1qqqq1q1qq1q11qqqqq1qq1qq1qqqq11qq1qq1q1qqqqqqq1qqqqqq1qq1qqqqqq11q11qqq1qqqq1qqq1qqq1q1qqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqq1q1qqq1qqq1qqqq1q1qq1qq1qq1q11q1qq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @rajappanrajappan501
      @rajappanrajappan501 ปีที่แล้ว +1

      ​@@AnaaJashRevaT ௦

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +7

    லக்ஷ்மி தேவியே போற்றி போற்றி போற்றி ஓம் நன்றி ஐயா thanghalchanelukku

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமிநாராயணியே போற்றி போற்றி அனைவரையும் ரஷ்த்து அருள்வாய்தாயே உன் பாதம் பணிந்தேன் 🙏🙏🙏

  • @yaminipriya7987
    @yaminipriya7987 10 หลายเดือนก่อน +3

    ஓம்மஹாலக்ஷ்மி தாயே போய் போற்றியே 🙏🏻🙏🏻🙏🏻

  • @Pushpavathy_
    @Pushpavathy_ หลายเดือนก่อน +1

    Mahalaxmi thaye potri 🙏

  • @gomathi7578
    @gomathi7578 ปีที่แล้ว +4

    மகஹாலஷ்மி தாயேபோற்றி

  • @namutha5739
    @namutha5739 17 วันที่ผ่านมา

    ஒம் மாகலட்சுமிபோற்றி நாங்கள் கொடுத்த பணம் திரும்பி கிடைக்க செய்ய வேண்டும் என்மன நிம்மதி கொடுதாயே

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +14

    ஓம் மகாலட்சுமி தாயார் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +1

      செல்ல வளங்களை அருளுங்கள் மகாலட்சுமி தாயாரே

  • @SathiyamoothyJ
    @SathiyamoothyJ 3 หลายเดือนก่อน +3

    என் மனைவி மக்கள் நிறை செல்வம், கடன் இல்லா வாழ்க்கை நோய் இல்லா வாழ்க்கை வாழ உடனடியாக ஆசீர்வதியுங்கள் அம்மா, 🙏🌹👍

    • @neelasiva2102
      @neelasiva2102 3 หลายเดือนก่อน

      Om Mahalakshmi namah

    • @balan-cn7rv
      @balan-cn7rv หลายเดือนก่อน

      நீலவதி

  • @learnsomething2004
    @learnsomething2004 หลายเดือนก่อน +1

    KanakkadharaKanakkadh Praise Ara Laxmi

  • @krishnaveni6767
    @krishnaveni6767 2 หลายเดือนก่อน +2

    Kamachi அம்மாவே எனக்கு குழந்தையாக பிறக்க அருள்புரியும் தாயே

  • @aswinaswin418
    @aswinaswin418 2 หลายเดือนก่อน +2

    கடன் பிரச்சனைகள் எல்லாம் தேர்ந்த நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமா எல்லாரும் வாழனும்

  • @VathaniSutha
    @VathaniSutha 9 หลายเดือนก่อน +6

    ஓம் மகா லட்சுமி நமஹ ஓம் மகா லட்சுமி நமஹ ஓம் மகா லட்சுமி நமஹ ஓம் மகா லட்சுமி நமஹ ஓம் மகா லட்சுமி நமஹ அம்மா தாயே என்ட கஸ்ரங்களை தீர்த்துக் தாங்க அம்மா

  • @meenav819
    @meenav819 9 หลายเดือนก่อน +3

    Amma nalla healthum en veetil uthavi seiyyum alavirku selvathai thanthalum thaye potri potri❤❤

  • @Study333
    @Study333 ปีที่แล้ว +67

    அம்மா நோய் கடன் இல்லா வாழ்கை வாழ வேண்டும்

    • @rajendranprabhu
      @rajendranprabhu 6 หลายเดือนก่อน +3

      Llbb❤mbb ...

    • @gowthambabukanniyappan2597
      @gowthambabukanniyappan2597 6 หลายเดือนก่อน +1

      அம்மா என்னை ஒரு கண் பாரம்ம 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +9

    ஓம் மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி

  • @kailashkumar.r1070
    @kailashkumar.r1070 หลายเดือนก่อน +1

    Om magalasxmi thaye anaitthu seevaracikalukkum pacikku unavu kututthu. Acirvathippayaga.......🙏🙏🙏🙏🙏🙏

  • @prabavathi1356
    @prabavathi1356 2 หลายเดือนก่อน

    அம்மா என் கடன் அடைய வழி காட்டு தாயே மகாலட்சுமி தாயே போற்றி போற்றி.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +6

    Ommmahalakshmi தாயே போற்றி ஓம்

  • @musicplayer9672
    @musicplayer9672 8 หลายเดือนก่อน +5

    Advertisement illama telecast pannadhukku thankyou

  • @vijayaletchumimuniandy7045
    @vijayaletchumimuniandy7045 ปีที่แล้ว +31

    Really magical and powerful manthra,,intha padalaya thodarthu veedile sollikka seithu vanthen, niraiya nanmaigal nadanthathu.unmai

  • @PremaMaya-cd9tc
    @PremaMaya-cd9tc หลายเดือนก่อน

    மகாலெட்சுமிதாயேபோற்றி❤❤❤❤❤

  • @mohanana5694
    @mohanana5694 ปีที่แล้ว +15

    KARUNYA MANAMUDAYA SRI MAHALAKSHMIYE KASU MAZHAI KANAKA MAZHAI YOGA MAZHAI POZHIGAVEYE THANAMINDRY THAVINGU VAZHUKIRA DHARUMANAI THANAM VANTHATHAGA UN AYSHVARYAM ARULGAVEYE🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 NARAYANIN NAYAGIYE NARANIYE PARI POORANIYE NAALUM UNATHADIMY NAVINILAY PADMAVASHINIYE DEVI LAKSHMIYE VARUGA VARUGA ANTHI LAKSHMIYE VARUGA VARUGA SRI MAHALAKSHMIYE VARUGA VARUGA ASHTA LAKSHMIYE VARUGA VARUGA ASHTA AYSHVARYAM PERUGA PERUGA SRI MAHALAKSHMIYE VARUGA VARUGA SRI MAHALAKSHMIYE VARUGA VARUGA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 AATHALAI ENGAL ABIRAMA VALLIYAI ANDAMELLAM POOTHALAI MAATHULAMBOO NIRATHALAI PUVI ADANGA KATHALAI ANGUSA PAASANKUSAMUM KARUBBUM ANKAI SEYRTHALAI MUKKANNIYAI THOZHUVARKKU ORU THEENGU ILLAIYE🙏🙏🙏🙏🙏🙏 YA DEVI SARVA POOTHEYSOO SANTHI RUPANEY SAMASTHITHA NAMASTHUSYAI NAMASTHUSYAI NAMASTHUSYAI NAMO NAMAHA🙏 OM DEVIYE NAMAHA🙏 OM MAHA SAKTHIYE NAMAHA🙏 OM MAHALAKSHMIYAI NAMAHA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM KUBERAYA NAMAHA OM SWARNA RASHAKAYA NAMAHA🙏 OM AYSHWARESHWARAYA NAMAHA🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vijayalakshmiram3801
      @vijayalakshmiram3801 ปีที่แล้ว +2

      மிகவும் நன்றாக இருந்தது வாழ்க வளமுடன்🙏👌👍

    • @keerthilachu
      @keerthilachu ปีที่แล้ว

      0

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว +5

    Om Sri Mahalakshmia Amman Thaye Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 ปีที่แล้ว +3

    Omm Mahalakshmi thaiay potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathaponnusamy5094
    @hemalathaponnusamy5094 ปีที่แล้ว +6

    Om Mahalakshmi thaye potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 หลายเดือนก่อน

    Sri Mahalakshmi thaye thunai Amma ❤

  • @ReetaJaisankar
    @ReetaJaisankar 7 หลายเดือนก่อน

    Sri mahalakshmi thaye potri potri Vajaragosam

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 2 หลายเดือนก่อน

    அம்மா மகாலக்ஷ்மி தாயே சகல ஐஸ்வர்யமும தருவாய் அம்மா

  • @kailashkumar.r1070
    @kailashkumar.r1070 2 หลายเดือนก่อน +1

    Ok magalasxmi thaye porri ❤

  • @thenmozhis2933
    @thenmozhis2933 4 หลายเดือนก่อน

    உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் ஓம் மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 3 หลายเดือนก่อน +1

    Om SREEM mahalaxmi thaye potri, potri.

  • @sriraji9636
    @sriraji9636 4 หลายเดือนก่อน

    என் மகனுக்கு வேலை நிற நதரமாக வேண்டும என் தாயே சரணம் சரணம

  • @krishnaswamy628
    @krishnaswamy628 หลายเดือนก่อน

    🙏மஹாலக்ஷ்மி🙏 சரணம்

  • @paneer02
    @paneer02 3 หลายเดือนก่อน

    எங்களுக்கு எல்லா வளமும் அருள்வாய் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 10 หลายเดือนก่อน +1

    தயை புரிவாய் அம்மா🙏🙏🙏🙏

  • @learnsomething2004
    @learnsomething2004 หลายเดือนก่อน

    Omm lakshmi thayyee potri potri🎉🎉🎉🎉

  • @G.Kasthuri-h2u
    @G.Kasthuri-h2u หลายเดือนก่อน

    Really great100/super successful marvel s of the song manshuku mindku really relaxation &meditiaion this song very power full dailum kakanum kaka kaka laxmi maathaji nam kan mun vandu irkuma nandri amma kabka thara thaiya jai jai laxmi sri jaya laxmi potri potri 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasath_king_555
    @prasath_king_555 9 หลายเดือนก่อน +3

    Intha padal download kodutha tharku nantri amma🙏🙏🙏

  • @Udhi3-ip4ht
    @Udhi3-ip4ht 5 หลายเดือนก่อน +1

    Om Mahalakshmi Thaaye saranam.
    Migavum azhagana pattu,ramyamana kural.

  • @SIVAKUMAR-pg7dc
    @SIVAKUMAR-pg7dc ปีที่แล้ว +2

    Om Mahalakshmi Thunai nirbayaga

  • @manivannand794
    @manivannand794 ปีที่แล้ว +2

    Breakfree song thankyou youtube channel🙏

  • @saravananmani7798
    @saravananmani7798 3 หลายเดือนก่อน +3

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @sukisri6497
    @sukisri6497 11 หลายเดือนก่อน +1

    Om mahalakshimithaiye thanam thanthu arulpurivaai amma🙏🙏🙏❤❤❤🙏🙏🙏

  • @marilathaanandh6423
    @marilathaanandh6423 ปีที่แล้ว +5

    No advadaisment nice, thank you

  • @sudhakarr5143
    @sudhakarr5143 3 หลายเดือนก่อน

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @selvirajan06
    @selvirajan06 8 หลายเดือนก่อน

    OM MAHALAKASHMI THAYE VARUGA AMMA ENGAL KASTAM THEERA VAANGA AMMA.

  • @jayalaksmi8152
    @jayalaksmi8152 11 หลายเดือนก่อน +2

    Om Namo Narayana Om Mahalaxmi Namah❤,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvi6985
    @muthuselvi6985 หลายเดือนก่อน

    Amma thaye yengalukku seekkirama nakaya thiruppuvathukku vali koduma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyabama1625
    @sathiyabama1625 ปีที่แล้ว +4

    Mikka nandri. Vilambaram illamal

  • @ksundarasu898
    @ksundarasu898 2 วันที่ผ่านมา

    அம்மா நேய்கடன் இல்லாமல் வாழ வேண்டும் ஓம் தாயேதுணை