Quran Explanation by BK Saravana Kumar
Quran Explanation by BK Saravana Kumar
  • 74
  • 82 339
இயேசு சொன்னது தான் நேரான வழி என்று குர்ஆன் ஏன் சொல்கிறது? Tamil Quran 3; 49-53
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL
For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html
Full Murli: www.babamurli.com
For Full Murli:
th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO
Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumaravyaktmurli?si=OXHFg-GNdw0h0OyE
For Spiritual videos by BK Saravana Kumar: th-cam.com/play/PLw_oR2PvIg_JtLaOMn4mUK5HuPF2ja6jY.html
English spiritual videos: youtube.com/@bksaravanakumarenglishvide2831?si=IV-o2ZOvaL6kJ82r
Tamil Murli Churning videos
youtube.com/@godshivaandhisarmy3152?si=u1ZSiwMBBB6EO0Jg
Raja yoga meditation in Hindi: th-cam.com/play/PLIRzBBUbEfZPgIbPBrrPipp71tMenB1n3.html
Raja yoga Telugu videos
th-cam.com/play/PLHHQAjpjdslVu_dtNfqz0WTOF3qS2sn_c.html
Raja yoga meditation classes in kannada video : youtube.com/@godshivaknowledgekannada6648?si=7FXKcRFvJGYEO8wH
#bksaravanakumar #tamilmurli
มุมมอง: 50

วีดีโอ

குர்ஆன் இயேசு பற்றி சொல்வது உண்மையா? பொய்யா? Tamil Quran 3; 33-48 BK Varalakshmi
มุมมอง 1.7K2 ชั่วโมงที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumaravyaktmurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
அல்லாஹ் உங்களை நேசிக்கிறானா? வெறுக்கிறானா? Tamil Quran 3; 29-32
มุมมอง 1934 ชั่วโมงที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
அல்லாஹ்வைத் தவிர எவனும் உன்னை காப்பாத்த முடியாது Tamil Quran 3; 26-28 - BK Saravana Kumar
มุมมอง 5789 ชั่วโมงที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
அல்லாஹ் சொர்க்கத்தை முஸ்லிம்களுக்கு மட்டும்தான் கொடுப்பானா? குர்ஆன் 3; 23-25
มุมมอง 1.2K14 ชั่วโมงที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
வேலைக்காரனை அழைப்பது போல் அல்லாஹ்வை அவன் இவன் என்று அழைக்கலாமா? குர்ஆன் 3; 18-22
มุมมอง 1K16 ชั่วโมงที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
அல்லாஹ் சொர்க்கத்தில் ஆண்களுக்கு 72 கன்னிகளை கொடுப்பான். பெண்களுக்கு??? குர்ஆன் 3; 14-17
มุมมอง 7K21 ชั่วโมงที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
அல்லாஹ்வை பெரும்பான்மையானவர்கள் நிராகரிப்பது ஏன்? Tamil Quran 3; 9-13
มุมมอง 1.9Kวันที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் குர்ஆன் புரியாது. அப்படி என்றால் முஸ்லிம்களுக்கு??? குர்ஆன் 3; 1-8
มุมมอง 1.5Kวันที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
வட்டிக்கு கடன் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் கடுமையான தண்டனை தெரியுமா? குர்ஆன் 2; 275-283
มุมมอง 1K14 วันที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
குர்ஆனில் சொல்லப்பட்ட ரகசிய உதவி எது தெரியுமா? குர்ஆன் 2; 270-274 - BK Saravana Kumar
มุมมอง 37114 วันที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
பணக்கார முஸ்லிம்களை அல்லாஹ் எச்சரிக்கிறான் Tamil Quran 2; 266-269 - BK Saravana Kumar
มุมมอง 28314 วันที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
வெளிப்பகட்டுக்காக தர்மம் செய்பவர்களை அல்லாஹ் எப்படி தண்டிக்கிறான் Quran 2; 262-265 BK Saravana Kumar
มุมมอง 23914 วันที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
அல்லாஹ் இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிப்பான்? Tamil Quran 2; 259-261 - BK Saravana Kumar
มุมมอง 1.6K21 วันที่ผ่านมา
Follow us on Facebook: RajayogiB.K.SaravanaKumar?mibextid=ZbWKwL For Basic Rajayoga course video : th-cam.com/play/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.html Full Murli: www.babamurli.com For Full Murli: th-cam.com/play/PLgnV9WsD3Tapa-JJ4m8Hr_mOo1Ekri7UG.html&si=yFF6_27x3Mn2C6jO Tamil Avyakt Murli channel: youtube.com/@bksaravanakumarAvyaktMurli?si=OXHFg-GNdw0h0OyE For Spiritual video...
அல்லாஹ் கையை விட்டுவிட்டு சைத்தானின் கையை பிடித்தால்... Tamil Quran 2; 256-258 - BK Saravana Kumar
มุมมอง 23221 วันที่ผ่านมา
அல்லாஹ் கையை விட்டுவிட்டு சைத்தானின் கையை பிடித்தால்... Tamil Quran 2; 256-258 - BK Saravana Kumar
மக்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு அல்லாஹ் தான் காரணமா? Tamil Quran 2; 253-255 - BK Saravana Kumar
มุมมอง 1.5K21 วันที่ผ่านมา
மக்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு அல்லாஹ் தான் காரணமா? Tamil Quran 2; 253-255 - BK Saravana Kumar
அல்லாஹ் யாருக்கு துணை நிற்பான்? Tamil Quran 2; 249-252 - BK Saravana Kumar
มุมมอง 38221 วันที่ผ่านมา
அல்லாஹ் யாருக்கு துணை நிற்பான்? Tamil Quran 2; 249-252 - BK Saravana Kumar
இதுதான் அல்லாஹ்வின் வழி என்பதை எப்படி நம்புவது? குர்ஆன் 2; 246-248 - BK Saravana Kumar
มุมมอง 37821 วันที่ผ่านมา
இதுதான் அல்லாஹ்வின் வழி என்பதை எப்படி நம்புவது? குர்ஆன் 2; 246-248 - BK Saravana Kumar
அல்லாவின் பாதையில் போரிடுகிறீர்களா அல்லது சாத்தானின் பாதையில் போரிடுகிறீர்களா? குர்ஆன் 2; 243-245
มุมมอง 38021 วันที่ผ่านมา
அல்லாவின் பாதையில் போரிடுகிறீர்களா அல்லது சாத்தானின் பாதையில் போரிடுகிறீர்களா? குர்ஆன் 2; 243-245
இது தெரியாமல் தொழுகை செய்வதால் எந்த பயனும் இல்லை குர்ஆன் 2; 238-242 - BK Saravana Kumar
มุมมอง 910หลายเดือนก่อน
இது தெரியாமல் தொழுகை செய்வதால் எந்த பயனும் இல்லை குர்ஆன் 2; 238-242 - BK Saravana Kumar
தலாக் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் கோர்ட்டுக்கு செல்வது ஏன்? குர்ஆன் 2; 226-237 Divorce
มุมมอง 400หลายเดือนก่อน
தலாக் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் கோர்ட்டுக்கு செல்வது ஏன்? குர்ஆன் 2; 226-237 Divorce
அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்தால் என்ன தண்டனை தெரியுமா? Quran 2; 224-228 - BK Saravana Kumar
มุมมอง 808หลายเดือนก่อน
அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்தால் என்ன தண்டனை தெரியுமா? Quran 2; 224-228 - BK Saravana Kumar
தாம்பத்தியம் பற்றி முழு விளக்கம் கூறும் குரான் Quran 2; 219-223 - BK Saravana Kumar
มุมมอง 577หลายเดือนก่อน
தாம்பத்தியம் பற்றி முழு விளக்கம் கூறும் குரான் Quran 2; 219-223 - BK Saravana Kumar
அல்லாஹ்வின் வழியில் புனித போர் (Jihad) செய்வது என்றால் என்ன? குர்ஆன் 2; 215-218 - BK Saravana Kumar
มุมมอง 332หลายเดือนก่อน
அல்லாஹ்வின் வழியில் புனித போர் (Jihad) செய்வது என்றால் என்ன? குர்ஆன் 2; 215-218 - BK Saravana Kumar
அல்லாஹ்விற்காக அவமானங்களை தாங்கிக் கொள்ளுங்கள் Tamil Quran Chapter 2; 204-214 - BK Saravana Kumar
มุมมอง 889หลายเดือนก่อน
அல்லாஹ்விற்காக அவமானங்களை தாங்கிக் கொள்ளுங்கள் Tamil Quran Chapter 2; 204-214 - BK Saravana Kumar
ஹஜ் பயணத்தில் தாம்பத்திய உறவு வைத்தால் என்னாகும் தெரியுமா? Tamil Quran Chapter 2;190-203
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
ஹஜ் பயணத்தில் தாம்பத்திய உறவு வைத்தால் என்னாகும் தெரியுமா? Tamil Quran Chapter 2;190-203
காமத்தை குரான் தடை செய்வது ஏன்? Quran Chapter 2; 183-189
มุมมอง 402หลายเดือนก่อน
காமத்தை குரான் தடை செய்வது ஏன்? Quran Chapter 2; 183-189
அல்லாஹ் கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க சொன்னாரா? Tamil Quran Chapter 2;177-182
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
அல்லாஹ் கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க சொன்னாரா? Tamil Quran Chapter 2;177-182
அல்லாஹ் சொன்னதை தான் மகாவிஷ்ணு போதித்தாரா? Tamil Quran Chapter 2;168-176 - BK Saravana Kumar
มุมมอง 8Kหลายเดือนก่อน
அல்லாஹ் சொன்னதை தான் மகாவிஷ்ணு போதித்தாரா? Tamil Quran Chapter 2;168-176 - BK Saravana Kumar
அல்லாஹ்விற்கு இணை வைப்பது என்றால் என்ன தெரியுமா? Tamil Quran Chapter 2;165-167 BK Saravana Kumar
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
அல்லாஹ்விற்கு இணை வைப்பது என்றால் என்ன தெரியுமா? Tamil Quran Chapter 2;165-167 BK Saravana Kumar

ความคิดเห็น

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 3 ชั่วโมงที่ผ่านมา

    மூஸா விற்கு வந்தது தொரா ஜீசஸ் வந்தது இஞ்சில்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 3 ชั่วโมงที่ผ่านมา

    கிருத்துவ தில் பவுல் சொன்னது வேறு ஜீசஸ் சொன்னது வேறு

  • @subramani2782
    @subramani2782 4 ชั่วโมงที่ผ่านมา

    Omshanti

  • @mosesdaniel365
    @mosesdaniel365 7 ชั่วโมงที่ผ่านมา

    என்ன கேள்வி கேக்குறீங்க கேள்வி பதில் எங்கேயோ போயிட்டோம் இன்னும் இதையே கேட்டுகிட்டு இருக்கீங்க. குர்ஆனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் என்ன சம்பந்தம்? குர்ஆனுக்கும் வரலாறுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் முட்டாளாக இருக்கீங்க?

  • @mahmoodali3806
    @mahmoodali3806 7 ชั่วโมงที่ผ่านมา

    அந்த இடத்தில் அல்லாஹ் அழைப்பது முஹம்மது நபியை, ஸகரியா நபியை அல்ல

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 8 ชั่วโมงที่ผ่านมา

    இஸ்லாம் மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து மதங்களுமே நல்வழி போதனைகளைதா மனித குலத்துக்கு வழங்கியுள்ளன அது இந்துமதமானாலும்சரி, கிறிஸ்தவமதமானாலும்சரி, புத்தமதமானாலும்சரி, வைஷ்னவமதமானாலும்சரி, எந்தவொரு மதமும் கொலைசெய்யவோ, களவு செய்யவோ, மற்றய உயிர்களை கொல்லவோ, ஏமாற்றி பிழைக்கவோ சொல்லல அப்படி செய்தால்தான் நீங்கள் இறைவனை அடைவீர்கள் என்றும் சொல்லல எனவே அதை புரிஞ்சி நடந்துகிட்டு முக்தி பெறுவோமாக,.. என்னை பொறுத்தவரை இயற்கையே எம் இறைவன் (வி ) என்பதே என் தாரக மந்திரம்.

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 9 ชั่วโมงที่ผ่านมา

    This ladis good explication

  • @jasminehamila3082
    @jasminehamila3082 15 ชั่วโมงที่ผ่านมา

    17:28 17:29 இந்த சகோதரிக்கு யஹ்யா பற்றி தெரியவில்லை ... தெரிந்திருந்தால் ஜக்கரியாவின் வேண்டுதல் பற்றி இவருக்கு தெரிந்திருக்கும்....... இன்னும் சூரா மர்யத்தை வாசிங்க ......... எல்லாமெ தனக்கு அல்லாஹ்வால் வந்தது எனபதை மரியம் ஆணித்தனமாக நம்பினார்....அந்த நம்பிக்கையின் பலனெ நபி ஈஸாவை அவர் பெற்றிருவார்...... எந்த ஆடவனும் தீண்டாத நிலையில் இறைவனின் அருளால் அவர் அவரை பெற்றெடுப்பார்...... ஏனென்றால் எனக்கு இது இறைவனிடமிருந்து வந்தது

  • @Mahebmehar
    @Mahebmehar 17 ชั่วโมงที่ผ่านมา

    கிழக்குத் திசைகள் மற்றும் மேற்குத் திசைகளின் இறைவ(னான எ)ன்மீது சத்தியம் செய்கிறேன். (இவர்களை அழித்துவிட்டு) இவர்களைவிடச் சிறந்தவர்களை மாற்றாகக் கொண்டு வருவதற்கு நாம் ஆற்றலுடையோர்தான். நாம் இயலாதோர் அல்ல. 70:40,41 என அல்லாஹ் தன் ஆற்றல் பற்றி குறிப்பிடுவது கூட தவறான விளக்கத்துடன், பிரம்மக் குமாரிகளுக்கு சார்பானது போல் முஸ்லிம்களை அல்லாஹ் அழித்து வேறொரு சமுதாயத்தை கொண்டுவருவான். என்ற நோக்கில் குரானின் கருத்தை பிழையாக்கி ஆமாம் போட்டு முட்டாள்களுக்கிடையில் தவறான கருத்துகள் பதிவு செய்யப்படுகிறது.

  • @johnabraham9648
    @johnabraham9648 18 ชั่วโมงที่ผ่านมา

    Original copied from holy Bible

  • @SahayaAlbin-ve9xb
    @SahayaAlbin-ve9xb 18 ชั่วโมงที่ผ่านมา

    அப்போ! இயேசு கிறிஸ்து தான் சூப்பர் ஸ்டார்🎉🎉🎉🎉🎉🎉

  • @Mahebmehar
    @Mahebmehar 18 ชั่วโมงที่ผ่านมา

    யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை P.Jainul Abideen Hits: விளக்கங்கள் 467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண் குழந்தையைக் கொடுத்த செய்தியை அல்லாஹ் சொல்கிறான். குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல. அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் ஸகரிய்யா நபி பெயர் சூட்டிக் கொள்ள மாட்டார்களா? இந்தப் பெயருடைய ஒருவரும் இதற்கு முன் இருந்ததில்லை என்ற உண்மையைச் சொல்வதற்காக அல்லாஹ்வே அவருக்குப் பெயரையும் சூட்டியுள்ளான். திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒரு வசனமே போதுமான சான்றாக அமைந்துள்ளது. ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கும், என்றைக்கும் எந்த மனிதனாலும் பேச முடியாது. ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி மக்களின் பெயர்களுக்குள் யஹ்யா என்ற பெயரில் ஒருவரும் இருக்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் தான் இப்படிக் கூற முடியும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு மனிதனால் சொல்ல முடியாது. உலகில் வாழ்ந்த, வாழ்ந்து மறைந்த ஒவ்வொருவரின் பெயரையும் பதிவு செய்ய இயலாது. யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவர் இருந்ததில்லை என்ற செய்தி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸக்கரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது. யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இல்லை என்று சொன்ன பிறகு உலகில் ஏதாவது ஒரு காலத்தில் பழங்கால ஏடுகளில் யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்ததாகத் தெரிய வந்தால் இறைவசனம் பொய்யாகி விடும். ஸக்கரியா நபியிடம் அல்லாஹ் இப்படிச் சொன்னதாக முஹம்மது நபி சுயமாகக் கற்பனை செய்து சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சுயமாகச் சொல்ல நினைத்தால் எங்காவது யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் என்னாவது என்ற தயக்கமே இது போல் பேசுவதை விட்டும் அவரைத் தடுத்து இருக்கும். இப்படி ஒரு பெயரில் இதற்கு முன் ஒருவர் கூட இல்லை என்று இறைவனால் மட்டும் தான் சொல்ல முடியும். இன்னும் சொல்லப்போனால் ஸகரிய்யா நபியிடம் இறைவன் இப்படிச் சொன்னதாக யூத கிறித்தவ வேதங்களில் சொல்லப்படாமல் இருந்தும் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது என்றால் இது இறைவனின் வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை. அனைத்தையும் அறிந்த இறைவனாக நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கவே அல்லாஹ் இப்படிச் செய்திருக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும், எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டவர் இதற்கு முன் இருந்ததாக நீங்கள் காட்ட முடியாது என்று அறைகூவல் விடுவது போல் இப்படி இறைவன் பேசியுள்ளான். எந்தக் காலத்திலும் இது இருந்ததில்லை; அது இருந்ததில்லை என்று சொல்வது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் எங்காவது அது இருந்து தொலைத்து விட்டால் நம்முடைய மானம் கப்பலேறி விடும். கடவுளால் மட்டும் தான் இதுபோல் அடித்துச் சொல்ல முடியும். இவ்வசனத்தைப் பொய்யாக்க கிறித்தவ சபைகள் யஹ்யா என்ற பெயரில் யாராவது இருந்தால் அதை வைத்தே இஸ்லாத்தைப் பொய்யாக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி தேடிப்பார்த்தும் அவர்களால் யஹ்யாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. You have no rights to post comments. Register and post your comments. Previous Article468. சோதனைக்கு உட்பட்டு உண்மையை நிரூபித்தல் Next Article466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்? Home Login

  • @Mahebmehar
    @Mahebmehar 18 ชั่วโมงที่ผ่านมา

    Expert கூட அறியாமையில் சிலதை பேசுகிறார் - 3 நாள் பேச மாட்டார் என்பது பேச முடியாமல் இருப்பார் என்பதாகும், மெளனமாக இருப்பதில்லை. மெளனமாக இருங்கள் என்பது கட்டளை, பேசமாட்டீர் என்பது சான்று. எனவே அவரால் பேச முடியாமலிருப்பார் என்பது தான் சரி, இது அடையாளமாகும் கட்டளையில்லை. நபியே நீர் இருக்கவில்லை என்பது முஹம்மது நபியை குறிக்கின்றது. ஸக்கரியாவை குறிக்கவில்லை. வஹி மூலம் அறிவித்தோம் என்பது முஹம்மது நபிக்கு தெரியாத செய்தியை அல்லாஹ் ஜிப்ரீல் மூலம் சொல்லிக் கொடுக்கிறான், என்பதே அர்த்தமாகும்.

  • @King005-c7f
    @King005-c7f 19 ชั่วโมงที่ผ่านมา

    Very good explanation sister. Yahya is John (pbuh)

  • @mohamedihsan-z8c
    @mohamedihsan-z8c 20 ชั่วโมงที่ผ่านมา

    மர்யமுடைய கையில் இருந்தது அந்த சீசனில் கிடைக்க மடியாத பழமாக இருந்தது. அதனால்தான் சகரியா ஆசீசரியமாக கேட்டார்

  • @tajudeenismail8207
    @tajudeenismail8207 20 ชั่วโมงที่ผ่านมา

    சில்லரை கள்லாம் பேச வந்துட்டானுக

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4q 20 ชั่วโมงที่ผ่านมา

    ஓம்சாந்தி 🙏🎇✴️🪷🐢🐢🐢🪷🐢🐢🪷✴️🎇🙏🪷🪷🎇🧭🙏

  • @abdulrazak4081
    @abdulrazak4081 21 ชั่วโมงที่ผ่านมา

    Please enoght you speak your religion thank

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 วันที่ผ่านมา

    Best explication good good

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 วันที่ผ่านมา

    Who is this ladis good explication where lern religion this ladis what is his name best explication good (yala puhalum iraiwanuke

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 วันที่ผ่านมา

    Good lerning you sarvana more explication at kuran isa jeeses yasu

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 วันที่ผ่านมา

    Very good explication jeeses profet he not said i am a god /

  • @ramziyarefai5269
    @ramziyarefai5269 วันที่ผ่านมา

    Entha nokkathikkaha intha muyatchi?

  • @ahamadraja2311
    @ahamadraja2311 วันที่ผ่านมา

    இஸ்லாத்தில் இருந்து மாறி இந்து மதத்திற்கு வந்த மாதிரி ஒரு சகோதரியை வைத்து பேசுகிறிர்கள். அவர்களிடம் இஸ்லாத்தை பற்றியும் இந்து மத கோட்பாடுகளை பற்றியும் அவர்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? மக்கள் இதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

  • @ahamadraja2311
    @ahamadraja2311 วันที่ผ่านมา

    நீங்க ஒரு மதத்துல ஒரு கொள்கைல இருக்குறிங்கண்ணா அந்த மதத்தை அந்த கொள்கையை அதிலுள்ள நல்லவற்றை மத்தவங்களுக்கு போதிக்கலாம் தப்பில்லை. ஆனால் அடுத்தவர் நம்பும் ஒரு வேதத்தை நம்பிக்கையை பற்றி பேச உங்களுக்கு துளியளவும் அனுமதி இல்லை. அப்படி பேச நினைத்தால் இப்படி ஒரு சுவருக்குள் ஒளிந்திருந்து பேசாமல் விவாதமாக பேச வாருங்கள். சகோதரர் பீஜே அவர்களோடு விவாதமாக பேச வாருங்கள். உங்களுக்கு குர்ஆனை பற்றியும் ஹதிஸை பற்றியும் போதிய ஞானமில்லை என்றால் அந்த சகோதரியை உங்களுக்கு பக்கபலமாக அழைத்து வரலாம். இன்னும் எத்துனை நபரை வேண்டிமானாலும் துணைக்கு வச்சிகுங்க அவர் ஒற்றை ஆளாக வருவார். உங்களால் முடிந்தால் விவாதத்துக்கு வரவும். உங்களுக்கு விவாதம் பண்ண துணிவு இல்லாவிட்டால் இப்புடி ஒளிந்து கொண்டு பேசுவதை கைவிடவும்.

  • @GODis1andOnly
    @GODis1andOnly วันที่ผ่านมา

    YHWH = GOD = ALLAH Hebrew, English, Arabic Yeshua = Jesus = Isa Hebrew, English, Arabic

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c วันที่ผ่านมา

    ஓம் சாந்தி 🌷🌹💐

  • @Mahebmehar
    @Mahebmehar วันที่ผ่านมา

    தாங்கள் இஸ்லாத்தை படிக்க அல்லது இஸ்லாமிய தவறை விவாதிக்க, இந்தியாவில் TNTJ அல்லது NTJ ஐ சந்திக்க தயாரா?

  • @AneeshAhamed-mj1mh
    @AneeshAhamed-mj1mh วันที่ผ่านมา

    Appo iraaivanidam peasinen yendru sollum varalaattru koottru athai patthi sollavum video vaaga pathividavum

  • @KamaldeenSalahudeen
    @KamaldeenSalahudeen วันที่ผ่านมา

    நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்கள் கண்ணுக்குத் தெரிகின்றத

  • @KamaldeenSalahudeen
    @KamaldeenSalahudeen วันที่ผ่านมา

    சொர்க்கத்தில் பிள்ளைகளுக்கு என்ன வேலை

  • @KamaldeenSalahudeen
    @KamaldeenSalahudeen วันที่ผ่านมา

    உடலில் உயிர் இருக்கிறஉடலில் உயிர் இருக்கிறதா இருக்கின்றது என்பதை நம்ப வேண்டும் ஆனால் அல்லாஹ் இருப்பதைஉடலில் உயிர் இருக்கிறதா என்பதை நம்ப வேண்டும் ஆனால் அல்லாஹ் இருப்பதை நம்பக்கூடாது

  • @KamaldeenSalahudeen
    @KamaldeenSalahudeen วันที่ผ่านมา

    ஐயா உங்கட உடல்ல உயிர் இருக்கின்றதா உயிர் உங்களுடைய கண்களுக்கு தெரிகின்றதா அதைப் போன்று தான் நம்பிக்கை அல்லாஹ் இருக்கின்றான் என்ற நம்பிக்கை

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c วันที่ผ่านมา

    ஓம் சாந்தி 🌷🌹💐

  • @bharathisusan8108
    @bharathisusan8108 2 วันที่ผ่านมา

    அல்லா உண்மையில் வேலைக்காரன் தான் . சர்வவல்லவமையுள்ள யெகோவா தேவனின் நன்றிக்கெட்ட கேடு கெட்ட விசுவாசமில்லாத பெருமையுள்ள வேலைக்காரன்

  • @jaichens3804
    @jaichens3804 3 วันที่ผ่านมา

    Nandri 🙏🙏🙏

  • @Nagaraj-v7x
    @Nagaraj-v7x 3 วันที่ผ่านมา

    Good shanti night

  • @selvakumaranpalanisamy7258
    @selvakumaranpalanisamy7258 3 วันที่ผ่านมา

    Om shanti I love you baba Shukriya baba thanks brother good job ❤❤❤

  • @Siddiq-p1d
    @Siddiq-p1d 3 วันที่ผ่านมา

    சொர்க்கத்தில் 72 கன்னிகள் கிடைக்கும் என்று குர்ஆனில் எங்குமே குறிப்பிடப்படவில்லை அப்படி இருந்தால் அந்த வசனத்தை பதிவிடவும்

  • @Ssg549
    @Ssg549 3 วันที่ผ่านมา

    OmShanti BaBa GoodMorning BaBa Nandri BaBa Thanks BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c 4 วันที่ผ่านมา

    ஓம் சாந்தி 🌷🌹💐

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 วันที่ผ่านมา

    💯💯🌴🌴 ஈசு‌ அவன் .. ஈசன் 🌹🌹 ஈசு வரன் .. ஈசுவரன் ❤ உபநிடதங்கள் காட்டும் தெய்வம் இயேசு தான் 🌴🌴💯💯

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy 5 วันที่ผ่านมา

    Adanaal.thaan.ulagam.muluvadum.adi.vaangi.saahreengaloo.

  • @subramani2782
    @subramani2782 5 วันที่ผ่านมา

    Omshanti

  • @Ibrahim-xm6uf
    @Ibrahim-xm6uf 5 วันที่ผ่านมา

    Sathi matham,illai.kadavul ondrutan.

  • @l.perumalbalu7465
    @l.perumalbalu7465 5 วันที่ผ่านมา

    Have God say I'm Muslim

  • @ashark5226
    @ashark5226 5 วันที่ผ่านมา

    முஸ்லீம்கள்உதவிசெய்யபடும்பணம் இந்துக்களுடையது இந்துக்களின்பணம்சூரையாடப்படுகிறது நம்மையாலும்அரசியல்வாதி சரியாகயிருந்தால்இந்துக்களின்பணத்தைஇந்துக்களுக்கேகொடுக்கவேண்டும் மற்றமதத்தினரின்உதவித்தேவையில்லை

  • @ashark5226
    @ashark5226 5 วันที่ผ่านมา

    இவர்களுக்கு சொரகமேகிடையாது ஒரேநரகம்தான்கிடைக்கும்

  • @MeharNisha-yk4km
    @MeharNisha-yk4km 5 วันที่ผ่านมา

    Sahotharare neengal solvathu mutrilum thavaru எல்லோருக்கும் ஒரே kadavul thaan manithanukku மட்டும் இல்லை எல்லா padaippnangalukkum ஒரு kadavul thaan matham enbathu manithan thannudaya suyanalaththirkkaaha niraya seithiyai maatrividuhiraaan athanaal iraivan puthiya vethamum thootharaium anuppuraan yaar உண்மையான இறைவனை உம் maarkkaththaium erpavarhalukku mattum thaan sorkkam matra எல்லோருக்கும் naraham thaan jesus tha nai vananga sollala avarhalaha yoohaththil kadavul engiraarhal ithu maathiri thaan ella mathamum uruvaanathu