அல்லாஹ் கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க சொன்னாரா? Tamil Quran Chapter 2;177-182

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 หลายเดือนก่อน

    ஓம் சாந்திபாபா அன்பு அப்பா அன்பு தந்தையே எல்லையற்ற அன்பு அப்பா நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏

  • @Ssg549
    @Ssg549 หลายเดือนก่อน +1

    OmShanti BaBa Thanks BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TissuModa
    @TissuModa หลายเดือนก่อน

    (மரண சாசனமாகிய) அதைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) நன்கு செவியுறுபவன், (அதை மாற்றும் பாவிகளின் செயலை) நன்கறிந்தவன்.
    (அல்குர்ஆன் : 2:181)

  • @TissuModa
    @TissuModa หลายเดือนก่อน

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
    மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தனக்கு விருப்பமுள்ள பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து வருகிறாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்கள் வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தான் நல்லோர்கள்.) இவர்கள்தான் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்!
    (அல்குர்ஆன் : 2:177)

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4q หลายเดือนก่อน +1

    ஓம்சாந்தி
    🙏✴️🎇🪷🐢🐢🐢🪷🐢🐢🪷🎇✴️🪷🪷✴️🧭🙏

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c หลายเดือนก่อน

    ஓம் சாந்தி 🌷🌹💐

  • @vibe3887
    @vibe3887 หลายเดือนก่อน

    சகாத் என்றால் கடடாயமான தர்மம்.

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew หลายเดือนก่อน

    ஓம் சாந்தி என்றால் தமிழாக்கம் என்ன