அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் குர்ஆன் புரியாது. அப்படி என்றால் முஸ்லிம்களுக்கு??? குர்ஆன் 3; 1-8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 31

  • @metaleffect123
    @metaleffect123 11 วันที่ผ่านมา

    Excellent explanation inshallha

  • @Siddiq-p1d
    @Siddiq-p1d 11 วันที่ผ่านมา +2

    குர்ஆன் கான விளக்கம் என்று உங்களுக்கான விளக்கத்தை தான் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் குர்ஆன் விளக்கம் என்பது ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அதை கற்றறிந்து சிந்தித்து தெளிவு பெற வேண்டிய உயரிய ஞானம் அதை ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தான் கற்று அறிய வேண்டும் ஒவ்வொரு வசனங்களும் சிந்தனைக்குரியது உணர வேண்டும் சகோதரர் சரவணகுமார்

  • @BeHappy-il5tl
    @BeHappy-il5tl 11 วันที่ผ่านมา +1

    சூப்பர். இவரையே அல்லாஹ் சொல்ல வைத்துவிட்டான்.
    அதாவது, எவருடைய உள்ளத்தில் நோய் இருக்கிறதோ, அவர்கள் குர் ஆனை குழப்புவார்கள் என...

  • @mohammedyassir2563
    @mohammedyassir2563 11 วันที่ผ่านมา +3

    ஐயா தொழுகை ஐந்து வேலை தொழுகை. ....அனைத்து ஆசனங்கலும் இதிலே அடக்கம் தொழுகையில் இறைவசனன்களை ஓதும் போது இறை சிந்தனை மட்டுமே இருக்கும்......
    ஐயா உங்கள் எந்தவிதமான சந்தேகங்களையும் பல முஸ்லிம் அறிஞர்களிடமும் ஆதாரங்கலுடன் கெ
    கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளவும்

  • @fellowshipwiththejesuschri6703
    @fellowshipwiththejesuschri6703 11 วันที่ผ่านมา

    எபிரெயர்-Hebrews :13
    8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

  • @mohammedsa8672
    @mohammedsa8672 12 วันที่ผ่านมา +12

    தோழரே ! புனித குர்ஆனுக்கு தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு தன் அறிவிற்கு ஏற்றவாறு எல்லாம் விளக்கம் கொடுக்கக் கூடாது. குர்ஆனின் விளக்க உரை நூல்கள் தமிழிலேயே பல இருக்கிறது! வாங்கி படியுங்கள் அதில் தெளிவான விளக்கங்கள் இருக்கும். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தாலும் தவறாக விளக்கம் சொல்கிறீர்கள்! குர்ஆனுக்கு அப்படி எல்லாம் விளக்கம் கிடையாது குர்ஆனுக்கு ஒரு வசனத்தின் விளக்கம் வேறொரு வசனத்தில் இருக்கும் அல்லது நபிகள் நாயகம் விளக்கி இருப்பார்கள் அதன் அடிப்படையில் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

  • @mohansega9812
    @mohansega9812 12 วันที่ผ่านมา +1

    😢❤JESUS CHRIST IS LORD❤❤
    NO JESUS CHRIST❤NO HEAVEN❤😢

  • @jasminehamila3082
    @jasminehamila3082 11 วันที่ผ่านมา

    சாத்தனை சித்தரிப்பதிலே இச்லாத்திற்கும் கிறுத்துவத்துக்கும் ரொமப் வேறுபாடு இருக்கும் .....

  • @KuberanKuberan-wh7sb
    @KuberanKuberan-wh7sb 12 วันที่ผ่านมา

    Arumai anna பாபா ungal mulam aga முழு உலகத்துக்கும் அவர் அறிமுகம் அவரை உங்கள் மூலம் செய்விக்கிறார்

  • @ManiKandan-u9n
    @ManiKandan-u9n 12 วันที่ผ่านมา

    Om.shanthi.anna om.shanth sister thank you baba ❤❤

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c 12 วันที่ผ่านมา

    ஓம் சாந்தி 🌷🌹💐

  • @AMRB-999
    @AMRB-999 10 วันที่ผ่านมา

    *Who said Muslims understood the Quran. What we have in the Books of Translation is author's understanding and their opinions. The essence of the Shahadha that there's no deity except Allahh means the source of guidance/understanding must come from Allahh Alone., period. Hence need to follow the methodology prescribed in the Quran itself. Infact overwhelming Muslims also don't know regarding the Quranic methodology.*
    *What happens when people misuse the readers manual❓*
    *End up only in misunderstanding❗*
    *So Brother don't think anyone can understand the depth of the Quran just by reading any books of Translation or even any books of Exegesis‼*

  • @mohansega9812
    @mohansega9812 12 วันที่ผ่านมา +1

    😢❤JESUS CHRIST❤😢 CREATED EARTH AND HUMANS! HE'S FORGIVE HUMANS SIN'S AND DIED CROSS😢😢! THEN JESUS CHRIST WAKE UP 3RD DAY! NOW ❤JESUS CHRIST 2ND COMING RETURNS SOON❤❤😢😢😢

  • @NikhilMonikandaRam
    @NikhilMonikandaRam 12 วันที่ผ่านมา

    Om shanthi ❤❤❤❤

  • @Alif-o8h
    @Alif-o8h 11 วันที่ผ่านมา

    Karuvil avan natiyapati vativamaikiran athu oonamulla pillayei petra karu mattum ille ulaham muluvathum ulla karuvai iraivan.solluhiran

  • @mohansega9812
    @mohansega9812 12 วันที่ผ่านมา +1

    😢QURAN😢 75% COPYRIGHT FROM" ❤HOLY BIBLE😢❤" IT'S TRUE 100%😢😢

  • @MuddassirMohamed-uv6sh
    @MuddassirMohamed-uv6sh 11 วันที่ผ่านมา

    Ulehil yarukkum puriyadhe nal thaan Allah qurane nabimarkku erekkinan, allena ungelukku erekki eruppan...

  • @Ssg549
    @Ssg549 12 วันที่ผ่านมา

    OmShanti BaBa GoodMorning BaBa Nandri BaBa Thanks BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Seenathul-i6b
    @Seenathul-i6b 12 วันที่ผ่านมา +1

    This earth completely destroyed. Paradise and hell are different worlds . Don’t put your own ideas.

  • @mohansega9812
    @mohansega9812 12 วันที่ผ่านมา +1

    😢ALLAH HU AKBAR MUHAMMAD IS NOT GOD😢😢

  • @mohansega9812
    @mohansega9812 12 วันที่ผ่านมา +1

    😢😢ALLAH HU AKBAR ISLAM MUHAMMED IS NOT GOD😢😢😢

  • @akbarali-pi7nb
    @akbarali-pi7nb 11 วันที่ผ่านมา

    Quran explanation இன்று டிராபிக் போட்டு பொது புத்தியும் உங்க சொந்த புத்தியும் சொல்வது நியாயமா

  • @Mahebmehar
    @Mahebmehar 12 วันที่ผ่านมา +1

    உங்களின் புரிந்துணர்வில் தான் தவறு உள்ளது. தாயும்,தந்தையும், குழந்தையிடம் அன்பாக இருப்பார்கள்-தவறு செய்தால் அடிப்பார்கள். தண்டனை வழங்குமிடத்தில் தந்தை இருந்தால் மகன் குற்றம் செய்தால் தந்தையானாலும் அவனுக்கு தூக்குத் தண்டனையும் நிறைவேற்ற வேண்டும்...
    இப்போது முரண்படுகிறதா? தந்தையின் அன்பு. புரிதலில் தான் முரண்படுகிறது தந்தையின் அன்பில் அல்ல. உமக்கும்,அக்காக்கும் குரானை புரியும் சுணங்கும்.

  • @Alif-o8h
    @Alif-o8h 11 วันที่ผ่านมา

    Oruvarutaye kai kan rehai innoruvarin rehaiyutan searathu innum.kunam muham kural alahu retham innum. Sollalam ithuvellam ungal sinthanaiku varathathu achariyemaha iruku

  • @abduljaffar4326
    @abduljaffar4326 12 วันที่ผ่านมา

    12.30 என்னதடுமாற்றம். பைபிள், குரானை compare பண்ணுற இடம் இல்லயே!. நீ திருந்த மாட்டை .உனக்கு பதில் குரானிலேயேஇருக்கு.தண்டனை வேதனை...