Shreeja ulagam
Shreeja ulagam
  • 153
  • 3 367 396
aari work explanation in tamil #diy #education #tailoring #teching
இந்த காணொளியில் ஆரி ஒர்க் செய்த பிளவுஸில் என்னென்ன வொர்க் செய்து இருக்கிறோம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது #tailoring #diy #blouse #fashion #4k #blousecutting #sewing #aaribeadwork #blousedesign #easy #aaribeadwork #aariwork
มุมมอง: 507

วีดีโอ

aari blouse stitching in tamil #tailoring #diy
มุมมอง 2.7K7 ชั่วโมงที่ผ่านมา
இந்த காணொளியில் ஆரி ஒர்க் செய்த பிளவுஸ் எப்படி தைப்பது என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. #diy #tailoring #blouse #fashion #4k #blousecutting #sewing #aaribeadwork #blousedesign #easy #aariwork #aari
aari work blouse cutting and stitching part 3 in தமிழ் #dri
มุมมอง 70614 ชั่วโมงที่ผ่านมา
இந்த காணொளியில் அளவு பிளவுஸ் வைத்து ஆறி பிளவுஸ் ஆரி ஒர்க் செய்த பிளவுசை மார்க் செய்து கட் செய்து தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது #diy #tailoring #blouse #fashion #4k #blousecutting #sewing #aaribeadwork #blousedesign #easy #aariwork
Aari blouse cutting and stitching in tamil part 2//ஆரி பிளவுஸ்
มุมมอง 92216 ชั่วโมงที่ผ่านมา
இந்த காணொளி ஆரி பிளவுஸ் அளவு பிளவுஸ் அளவெடுத்து மார்க் செய்து கட் செய்வது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. #diy #tailoring #blouse #fashion #4k #blousecutting #sewing #aaribeadwork #blousedesign #easy #aariblouse
aari blouse cutting and stitching in tamil #diy #தமிழ் #tailoring #blousepattern #blousestitching
มุมมอง 1.2K21 ชั่วโมงที่ผ่านมา
இந்தக் காணொளியில் ஆறி ஒர்க் செய்த பிளவுசை பிளவுஸ் வைத்து மார்க் செய்து கட் செய்து தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது #diy #blouse #fashion #tailoring #4k #blousecutting #sewing #aaribeadwork #blousedesign #easy #aariwork
beautiful puff sleeve cutting and stitching in tamil #diy #blouse #sleeve #puff
มุมมอง 8Kวันที่ผ่านมา
இந்த காணொளியில் பப் ஸ்லீவ் ஹலோ பிளவுஸ் வைத்து மெசர்மென்ட் எடுத்து கட் செய்து தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது
blouse back part cutting and stitching use sample blouse in தமிழ் /பிளவுஸ் பின் பகுதி தைப்பது #diy
มุมมอง 2.1K14 วันที่ผ่านมา
இந்த காணொளியில் அளவு பிளவுஸ் வைத்து பிளவுஸ் பின்புறம் மார்க் செய்து கட் செய்வது தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. #fashion #tailoring #4k #blouse #diy #blousecutting #sewing #aaribeadwork #blousedesign #easy #backpart
blouse beautiful latkan making in tamil #diy #latkan #தமிழ்
มุมมอง 55614 วันที่ผ่านมา
இந்த காணொளியில் பிளவுஸ் latkan தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது #fashion #tailoring #4k #blouse #blousecutting #diy #sewing #aaribeadwork #blousedesign #easy #latkan #latkandesign #latkanmaking
aari blouse work explanation in tamil / #blouse #tailoring #aaribeadwork #embroidery #fashion #diy
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
பிளவுஸில் ஆரி ஒர்க் செய்வது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது
aari blouse marking explain in tamil #blouse #tailoring #blousedesign #4k #fashion #saree
มุมมอง 18Kหลายเดือนก่อน
இந்த காணொளியில் ஆறி பிளவுஸ் வைத்து ஆரி வொர்க் போடுவதற்கு மார்க் செய்வது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது #tailoring #4k #blousecutting #diy #fashion #sewing #blouse #easy #simple #tamil
42 size blouse cutting and stitching in tamil//#diy
มุมมอง 10K3 หลายเดือนก่อน
42 size blouse cutting and stitching in tamil//#diy
frill / layered / kurti cutting and stitching in tamil / #dress
มุมมอง 7K4 หลายเดือนก่อน
frill / layered / kurti cutting and stitching in tamil / #dress
lining blouse cutting and stitching in தமிழ் //#diy #tailoring #fashion #sewingtips #easy #tamil
มุมมอง 11K4 หลายเดือนก่อน
lining blouse cutting and stitching in தமிழ் //#diy #tailoring #fashion #sewingtips #easy #tamil
zip nighty cutting and stitching in tamil /நைட்டி தைப்பது எப்படி / #xl #xxl #diy #stitching
มุมมอง 6K4 หลายเดือนก่อน
zip nighty cutting and stitching in tamil /நைட்டி தைப்பது எப்படி / #xl #xxl #diy #stitching
ease allowance and seem allowance explanation in tamil #diy #tailoring
มุมมอง 2.7K4 หลายเดือนก่อน
ease allowance and seem allowance explanation in tamil #diy #tailoring
chudithar pant cutting and stitching in tamil /அளவு பேண்ட் வைத்து சுடிதார் பேண்ட் தைப்பது எப்படி
มุมมอง 58K4 หลายเดือนก่อน
chudithar pant cutting and stitching in tamil /அளவு பேண்ட் வைத்து சுடிதார் பேண்ட் தைப்பது எப்படி
blouse cutting and stitching /பிளவுஸ் அளவெடுத்து கட் பண்ணி தைப்பது முழு விளக்கம் / #beginners
มุมมอง 33K5 หลายเดือนก่อน
blouse cutting and stitching /பிளவுஸ் அளவெடுத்து கட் பண்ணி தைப்பது முழு விளக்கம் / #beginners
alia cut kurti top stitching in தமிழ்
มุมมอง 3.1K5 หลายเดือนก่อน
alia cut kurti top stitching in தமிழ்
40 size blouse cutting and stitching in தமிழ் #beginners #diy
มุมมอง 38K5 หลายเดือนก่อน
40 size blouse cutting and stitching in தமிழ் #beginners #diy
alia cut kurti cutting and stitching in tamil / alia cut chudithar measurement and cutting / XL
มุมมอง 13K5 หลายเดือนก่อน
alia cut kurti cutting and stitching in tamil / alia cut chudithar measurement and cutting / XL
34 size blouse measurement cutting and stitching in tamil #beginners #diy
มุมมอง 41K5 หลายเดือนก่อน
34 size blouse measurement cutting and stitching in tamil #beginners #diy
full umbrella chudithar stitching in tamil / XXL and XL size #beginners
มุมมอง 2.4K5 หลายเดือนก่อน
full umbrella chudithar stitching in tamil / XXL and XL size #beginners
38 size blouse measurement and cutting in tamil #diy
มุมมอง 196K6 หลายเดือนก่อน
38 size blouse measurement and cutting in tamil #diy
normal chudithar top measurement cutting in tamil/XXL SIZE #chudidhar #xxl #top
มุมมอง 61K6 หลายเดือนก่อน
normal chudithar top measurement cutting in tamil/XXL SIZE #chudidhar #xxl #top
36 blouse measurements and cutting in tamil / #DIY
มุมมอง 11K6 หลายเดือนก่อน
36 blouse measurements and cutting in tamil / #DIY
full umbrella chudithar measurement and cutting in tamil #diy
มุมมอง 11K6 หลายเดือนก่อน
full umbrella chudithar measurement and cutting in tamil #diy
maxi dress stitching in tamil #diy #saree #fashion #sewing #tailoring
มุมมอง 6K6 หลายเดือนก่อน
maxi dress stitching in tamil #diy #saree #fashion #sewing #tailoring
cut blouse piece from saree in tamil / பட்டுப்புடவையிலிருந்து ஜாக்கெட் துணி வெட்டுவது எப்படி #diy
มุมมอง 1.8K6 หลายเดือนก่อน
cut blouse piece from saree in tamil / பட்டுப்புடவையிலிருந்து ஜாக்கெட் துணி வெட்டுவது எப்படி #diy
aari work meterials with price / ஆரி ஒர்க் மெட்டீரியல் / today shoping #tailoring #aariwork #aari
มุมมอง 1.5K6 หลายเดือนก่อน
aari work meterials with price / ஆரி ஒர்க் மெட்டீரியல் / today shoping #tailoring #aariwork #aari
measurement from ready blouse mark and cutting in tamil #diy
มุมมอง 8K6 หลายเดือนก่อน
measurement from ready blouse mark and cutting in tamil #diy

ความคิดเห็น

  • @mathimathiazhagan7951
    @mathimathiazhagan7951 2 ชั่วโมงที่ผ่านมา

    Super explanation ma aari work nice design ❤

  • @sindhuashok-cc5ve
    @sindhuashok-cc5ve 4 ชั่วโมงที่ผ่านมา

    Neck width epudi edukanu sis

  • @mydeenfathimamydeenfathima3540
    @mydeenfathimamydeenfathima3540 4 ชั่วโมงที่ผ่านมา

    amount evlo sis

  • @gldayscharles8254
    @gldayscharles8254 15 ชั่วโมงที่ผ่านมา

    Wonderful nice perfect teaching ma'am super

  • @paulrobinson9565
    @paulrobinson9565 16 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா மிடி கட்பன்றதும் தைப்பதும் எலாஸ்டிக் மிடி கொக்கிமிடி இரண்டுமே போடுங்க அக்கா பீலீஸ்

  • @palanivel7371
    @palanivel7371 20 ชั่วโมงที่ผ่านมา

    Sema clear explanation

  • @menukamal
    @menukamal 21 ชั่วโมงที่ผ่านมา

    👌

  • @ommurugan9151
    @ommurugan9151 21 ชั่วโมงที่ผ่านมา

  • @abinayam120
    @abinayam120 23 ชั่วโมงที่ผ่านมา

    Alaka solli kutukuringa

  • @basithabasitha4330
    @basithabasitha4330 23 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பரா இருக்கு சிஸ்டர்.ஆரி கத்துகிற்றது கஷ்டமா. எங்க ஊர்ல இல்லயே😢😢

  • @dharshinisudhakar3849
    @dharshinisudhakar3849 วันที่ผ่านมา

    Yanaku oru doubt akka sari la namba yentha pakkam extra cut pananum and cut pana sari lenth kami aidatha solunga akka I am new subscriber unga vidioes nalla iruku akka❤

    • @shreejaulagam
      @shreejaulagam วันที่ผ่านมา

      முந்தானிக்கு ஆப்போசிட் சைடுல கட் பண்ணிக்கோங்க. உங்களுக்கு எவ்ளோ கட் பண்றீங்களோ அதே கலர்ல வேற ஏதாவது லைனிங் பிட்டு வச்சுக்கங்க உள்ள சாரி கட்டும்போது வெளியில் தெரியாது

    • @dharshinisudhakar3849
      @dharshinisudhakar3849 23 ชั่วโมงที่ผ่านมา

      @@shreejaulagam thx akka yanaku puriuthu vidio va kathuninga ino konjo nalla puriyum shorts la solunga plz.akka thx for reply

    • @shreejaulagam
      @shreejaulagam 22 ชั่วโมงที่ผ่านมา

      @dharshinisudhakar3849 sure

  • @paulrobinson9565
    @paulrobinson9565 วันที่ผ่านมา

    அக்கா நீங்க தையல் வகுப்பு எடுப்பீர்கள்ளா எடுத்தால் எவ்வளவு வாங்குவீர்கள் எங்கள் ஊர் மேட்டுப்பாளையம் நீங்கள் ந

    • @shreejaulagam
      @shreejaulagam วันที่ผ่านมา

      நான் தையல் வகுப்பு எடுப்பதற்கு நேரம் இல்லை. எடுத்தாலும் இலவசமாக தான் இருப்பேன்.

  • @user-cz4ql2mo9z
    @user-cz4ql2mo9z วันที่ผ่านมา

    Super👌👌👌👌

  • @suganya8858
    @suganya8858 วันที่ผ่านมา

    Hi sister ❤

  • @user-ge8cn6md2w
    @user-ge8cn6md2w วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉 excellent 👍🏻

  • @saranbala3194
    @saranbala3194 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shreeja1411
    @shreeja1411 วันที่ผ่านมา

    sister boat neck epti thakanum nu soli kutunga😊

  • @Vibe_with_Abi1212
    @Vibe_with_Abi1212 วันที่ผ่านมา

    Super sister

  • @pprema7072
    @pprema7072 วันที่ผ่านมา

    Super sister thank u so much

  • @user-so6vb9bx5c
    @user-so6vb9bx5c วันที่ผ่านมา

    நீங்கா சொல்லுறா மாறி தைத்தேன் இரண்டு பிளவுஸ் ஒரே தப்பு பின் பக்கத்து விட முன் பக்கம் அளவு கூட உள்ளது இதை எப்படி சரி செய்து சொல்லுங்க சிஸ்டர்

  • @PremaShivam
    @PremaShivam วันที่ผ่านมา

    வணக்கம் சகோதரி. உங்க வீடியோஸ் எல்லாம் மிக அருமையாக உள்ளது. ஸ்லீவ் கட்டிங்கில் உங்க வீடியோ பார்த்து தான் ஒரு தெளிவு கிடைத்தது. ஆரி வொர்க் இப்போ தான் பேசிக் கத்துகிட்டேன். எனக்கு சொல்லிக்கொடுத்த வங்க பீட்ஸ் வொர்க் ஜரி த்ரெட்ல தான் போடனும்னு சொன்னாங்க. நீங்க எந்த த்ரெட்ல போடறீங்க?

  • @rathisakthi491
    @rathisakthi491 วันที่ผ่านมา

    அக்கா ரொம்ப அழகா புரியும் படி சொல்லி கொடுத்தீர்கள் நன்றி அக்கா❤❤❤❤

  • @saranbala3194
    @saranbala3194 วันที่ผ่านมา

    Mam neenga aari poda enna thread use panreenga naan nylan thread use panren ok va

  • @saranbala3194
    @saranbala3194 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @basithabasitha4330
    @basithabasitha4330 วันที่ผ่านมา

    இது திரும்ப திரும்ப பாத்திட்டே இருக்கேன்.😊😊😊😊

  • @vkokila4503
    @vkokila4503 วันที่ผ่านมา

    அக்கா ரொம்ப அழகா சொல்லி கொடுத்தீங்க நன்றி அக்கா

  • @lavender-sb4of
    @lavender-sb4of วันที่ผ่านมา

    Easy ahh irukku sister.pls seekiram chudithar and pant cutting and stitching vedio podunga sister pls

  • @basithabasitha4330
    @basithabasitha4330 วันที่ผ่านมา

    சிஸ்டர் இந்த வீடியோ வ ஷார்ட்ஸ் ல போட்டாலும் வீடியோ யூடிூயுப்பில் அப்லோட் பண்ணுங்க பா

  • @jayanthimanavalan546
    @jayanthimanavalan546 วันที่ผ่านมา

    Ulpakkama thallitinga adu marubadiyum loosa veliya varada sis ena pisuru ulla thallitu stich eduvum podalaye

    • @shreejaulagam
      @shreejaulagam วันที่ผ่านมา

      வெளியே வராது உங்களுக்கு தேவைனா ஊசி நூல வச்சு தச்சிக்கலாம். 😊

    • @jayanthimanavalan546
      @jayanthimanavalan546 วันที่ผ่านมา

      @@shreejaulagam ok sis super thank u

  • @user-uw4sh4tg2s
    @user-uw4sh4tg2s วันที่ผ่านมา

    ஹாய் சிஸ்டர் பிளவுஸ் சைடு ஜாயிண்ட் பண்ணும் பொழுது ஹூக் பட்டியிலிருந்து அளவு எடுக்குறீங்க ஆனால் வி பட்டியிலிருந்து அளவு எடுக்குறீங்களா அல்லது வி பட்டையை விட்டுட்டு அளவு எடுக்கிறீர்களா ப்ளீஸ் பதில் சொல்லுங்க நான் உங்க வீடியோவை ஃபாலோ பண்ணி பிளவுஸ் கட்டிங் பண்ணிட்ட இப்போ ஸ்டிச்சிங் பண்ண போற ஆனால் எனக்கு இந்த ஒரு டவுட் இருக்கு ப்ளீஸ் சொல்லுங்க

    • @shreejaulagam
      @shreejaulagam วันที่ผ่านมา

      கேள்வி புரியவில்லை சைட் ஜாயின் பண்றதுக்கு அளவு பிளவுஸ்ல இருக்கிற அளவு எடுத்தா போதும். அந்த அளவு வச்சு ஜாயின் பண்ணனும்.

  • @KikiAariCreations
    @KikiAariCreations วันที่ผ่านมา

    Sister eantha brand beads use panna karukama irukum plz 🙏sollunga

    • @shreejaulagam
      @shreejaulagam วันที่ผ่านมา

      Ball செயின் யூஸ் பண்ணினா. எந்த பிராண்ட் வாங்கினாலும் கருக தான் செய்யும். பால்சன் யூஸ் பண்ணாம ஆரி ஒர்க் பண்ணுங்க கறுக்காது

    • @KikiAariCreations
      @KikiAariCreations วันที่ผ่านมา

      Ball chain use pannala sis

    • @KikiAariCreations
      @KikiAariCreations วันที่ผ่านมา

      3mm&4mm beads ku best brand name sollunga plz sugar beads ku priso beads karukama iruku

    • @shreejaulagam
      @shreejaulagam วันที่ผ่านมา

      Sorry sister brand name தெரியல நான் எந்த கடையில வாங்குறேன் அப்படின்னு வீடியோ போட்டு இருக்கேன். நெக்ஸ்ட் டைம் நான் வாங்கும்போது பிராண்ட் நேம் சொல்ற நன்றி.

    • @KikiAariCreations
      @KikiAariCreations วันที่ผ่านมา

      Okay sister ☺️ marakama inform pannunga

  • @user-uw4sh4tg2s
    @user-uw4sh4tg2s 2 วันที่ผ่านมา

    Akka pls sclep neck desing cutting and stitching poduga pls wait pannaren

  • @uthayamaruthai2145
    @uthayamaruthai2145 2 วันที่ผ่านมา

    Nice speech ❤❤😂

  • @bindhupradeep2000
    @bindhupradeep2000 2 วันที่ผ่านมา

    Sister stitching video podunge

  • @tnithiya5736
    @tnithiya5736 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தோழி ❤

  • @Vibe_with_Abi1212
    @Vibe_with_Abi1212 2 วันที่ผ่านมา

    Super sister

  • @bhuvana3686
    @bhuvana3686 2 วันที่ผ่านมา

    Sister unga meserment enna

  • @ShanthipriyaVicky-eu4pz
    @ShanthipriyaVicky-eu4pz 2 วันที่ผ่านมา

    Akka blouse neck design model epadi vaikarathu akka

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 2 วันที่ผ่านมา

    ஹாய் சகோதரி போன வாரம் தான் முதல் முறை உங்கள் பதிவை பார்த்தேன் வியந்தேன் இவ்வளவு தெளிவாக இவ்வளவு பொருமையாக ஒருவரால் கற்று தற முடியுமா என்று நான் உங்களுடைய ரசிகையாகிவிட்டேன் என்றும் இதே சிரிப்போடும் சந்தோஷத்தோடும் வாழ்க வளமுடன் நன்றி சகோதரி 🙏🙏🙏🥰🥰🥰

  • @mogansanggari9816
    @mogansanggari9816 2 วันที่ผ่านมา

    Can u stitch one full set lengha?

    • @mogansanggari9816
      @mogansanggari9816 2 วันที่ผ่านมา

      Upload one full set stitching lengha

  • @mathimitha8226
    @mathimitha8226 2 วันที่ผ่านมา

    Akka Naa evlo videos paathurukka bt ethume enaku puriyala unga video paathu tha blouse stich ppanna start panna romba nalla stitching perfect ah varuthu thank u akka

  • @Sridevi-ng3o
    @Sridevi-ng3o 2 วันที่ผ่านมา

    Cross cutting blouse podunga

    • @Sridevi-ng3o
      @Sridevi-ng3o 2 วันที่ผ่านมา

      I am Coimbatore kurumbapalayam

  • @sweettimes4951
    @sweettimes4951 2 วันที่ผ่านมา

    Shoulder 8 edutha neck viriyatha, please reply

    • @shreejaulagam
      @shreejaulagam 2 วันที่ผ่านมา

      இந்த வீடியோ பாருங்க உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கு th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.html

  • @koperundeviganapathy6257
    @koperundeviganapathy6257 2 วันที่ผ่านมา

    Sis bobbin thread cut aagitae iruku , oru straight stitch kuda poda mudila cut aaidudhu. Epdi sari panradhu sollunga plz

    • @shreejaulagam
      @shreejaulagam 2 วันที่ผ่านมา

      ஊசி கரெக்டா மாட்டி இருக்கீங்களா என்று பாருங்க. பாபி நூல் மறுபடியும் சுத்துங்க அந்த இடத்தை கிளீன் பண்ணுங்க. ஊசியில் நுழையுற நூலும் மறுபடியும் முதல்ல இருந்து மாட்டுங்க. டென்ஷனா எல்லாம் கரெக்டா வச்சு பாருங்க. இதுல எதாவது ஒரு மிஸ்டேக் இருக்கும் சரி பண்ணிக்கோங்க கரெக்டா வரும் thank you

    • @koperundeviganapathy6257
      @koperundeviganapathy6257 2 วันที่ผ่านมา

      Ok sis thank you

  • @suganya8858
    @suganya8858 2 วันที่ผ่านมา

    Hi sister ❤❤❤

  • @suganya8858
    @suganya8858 2 วันที่ผ่านมา

    Akka na ketta video potunka Sister please please

    • @shreejaulagam
      @shreejaulagam 2 วันที่ผ่านมา

      கண்டிப்பா நீங்க கேட்ட வீடியோ போடுற சிஸ்டர் நன்றி

  • @suganya8858
    @suganya8858 2 วันที่ผ่านมา

    Hi sister ❤

    • @shreejaulagam
      @shreejaulagam 2 วันที่ผ่านมา

      நீங்க கேட்ட வீடியோ சீக்கிரம் போடுறேன் நன்றி

  • @sowndaryap8970
    @sowndaryap8970 2 วันที่ผ่านมา

    Nennga use panra pencil name Pls

  • @basithabasitha4330
    @basithabasitha4330 2 วันที่ผ่านมา

    Sister சிங்கிள் boot la எல்லாமே stich pannalaama.

    • @shreejaulagam
      @shreejaulagam 2 วันที่ผ่านมา

      பண்ணலாம் கொஞ்சம் வேகம் கம்மியா இருக்கும்

  • @RAJVICKY196
    @RAJVICKY196 2 วันที่ผ่านมา

    ❤❤🎉🎉🤝🤝🤝