சத்தியமா நான் கிளாஸ் போன இடத்தில 10 நாள் தான் 2000 வாங்கிட்டாங்க தப்பு தப்பா சொல்லி தந்தாங்க மிக்க நன்றி அக்கா இந்தளவுக்கு யாரும் தெளிவா சொல்லி தரவில்லை மிகவும் நன்றி கை எந்த பக்கம் வெட்டனும் ன்னு கூட சொல்லி தரல அவங்களே வெட்டி குடுத்து தைக்க சொல்வாங்க மிக்க நன்றி🙏💕
Na tailor bro,sew with shama,ss tailoring,fun media videos yelam pappenn..... recent days than unga video pakkuren neengalum avunga yelarum mathiri nalla super ra soilitharinga sis ... Thank u so much sis...
ரொம்ப தேங்க்ஸ் sistr....நா இதே முறையில் கட் பண்ணி blouse stich pandre sistr..... நிங்க sollra முறை கொஞ்சம் ஈசியா இருக்கிறது sistr...மீண்டும் மிக்க நன்றி
Eavalo video pathutean Eavalo clear ra Sola rumba thanks ka clear ra explain panirukinga
Thank you 😊
rompanala irunntha doubt clear ayirichu tq sister
Thank you 😊
Super sister unga video parthathuku aprm entha doubt varla sister.. Good explanation tq very much sister.. ❤
Thank you 😊
சத்தியமா நான் கிளாஸ் போன இடத்தில 10 நாள் தான் 2000 வாங்கிட்டாங்க தப்பு தப்பா சொல்லி தந்தாங்க மிக்க நன்றி அக்கா இந்தளவுக்கு யாரும் தெளிவா சொல்லி தரவில்லை மிகவும் நன்றி கை எந்த பக்கம் வெட்டனும் ன்னு கூட சொல்லி தரல அவங்களே வெட்டி குடுத்து தைக்க சொல்வாங்க மிக்க நன்றி🙏💕
2000😮 அதுவும் பத்து நாளைக்கா.
my mind voice - இது நல்லா இருக்கேன் நம்மளும் ஒரு கிளாஸ் போட்டு விட வேண்டியதுதான் 😂
Na tailor bro,sew with shama,ss tailoring,fun media videos yelam pappenn..... recent days than unga video pakkuren neengalum avunga yelarum mathiri nalla super ra soilitharinga sis ... Thank u so much sis...
சூப்பர் Mam தெளிவான விளக்கம்... நன்றி
மிக நன்றாக தெளிவாக கற்றுக் கொடுத்தீர்கள் நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்
The best explanation......yarum ivalo clear explain pannathey ila..... thank you so mam....😊Now I clearly understand 🙏
Amazing explanation God bless you sister
Unga video pathu cut panni stitch pannen iam a beginner blouse spr ah vanthuruchi thank u
மகிழ்ச்சியுடன் நான் 😊
மிகவும் தெளிவாக சொல்லி தந்ததற்கு நன்றி அக்கா.அருமை.
Thank you sister... Naanum evlo video paathuten ivlo clear ah yaarumey sollala... Thank you so mach...👌🏻☺️
Thank you
மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது உங்களுடைய வீடியோ நன்றி அக்கா வாழ்க வளமுடன்...😊❤
36 size blouse cutting mam and measurement
Very clear explanation sissy nice sharing my all doughts clean in this one video thank you very much 🙏🙏🙏💖💖💖💖💖💖 sissy
Clear expain..i juz watched yr vdo...34/4=8.5+1+1.5=11 thane varum seem + ease allowance
நம்ம தையலுக்கான அளவு விட்டு இருப்போம் ஆனால் பாடி லூஸ் காண அளவு விடமாட்டோம் பிளவுஸ்க்கு பாடி லூஸ் தேவையில்லை.
அருமையான விளக்கம் 👏👏👏👏.. நன்றி🙏💕🙏💕🙏💕 சகோதரி😊😊😊
நன்றி 😊
Romba neat and clear ah understanding aachu mam thanks❤❤.chest cup size than konjam perusa venum mam adhu epdi measurement edukkanumnu sollunga mam
மிகவும் அருமை யாகவும் தெளிவாகவும் இருந்தது உங்கள் வீடியோ மிகவும் நன்றி 34இஞச் கிராஸ்கட் பிளவு ஸ் வீடியோ போடுங்கள் சகோதரி நன்றி ❤
Thank you so much mam.vaalga valamudan.crystal clear explanation
S mam romba nalla endha sandhegam erundhu thank you so much
மிகவும் அருமை யான பதிவு நன்றி ❤❤
Semmaiya solringa... Thank you akka
அருமையான விளக்கம்
υυ
Very clear explanation madam.. Thank you so much
Super ah sollirukinga ...yevlovo chennal ah vdeo pathuruken.intha alavuku super ah irunthathu ila.
Sister intha 34 size stitching video podunga search panna but illa sister
Yoke Patti entha measurement la joint pandrathu sister 34 size ku
எல்லா சைஸ் பிளவுசுமே ஒரே மாதிரி தான் ஸ்டிச்சிங் இருக்கும் இந்த வீடியோ பாருங்க உங்களுக்கு புரியும் th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.html
Super explanation mam.... video making clear.... understanding very easy mam..... thank u🎉
Ithoda stitching video poodungae naa tholaavunae kaanom ithae paathu cutting pottuttae padikkaathavankalukkum easy ah puriuthu thanks ppa ❤❤❤🎉🎉🎉🎉
th-cam.com/video/vjyouhuFY0o/w-d-xo.html இந்த வீடியோவை பார்த்து ஸ்டிச் பண்ணுங்க எல்லாம் ஒரே மெத்தட் தான் 😊
Vera level ma idhu ennutaiya measurement clar well thank you so much
Very good teaching
Super sister very nice explanation 5 ⭐⭐⭐⭐⭐ God bless you
Thank you 😊🙏
Akka idhoda stitching video irundha podunga akka
Very nice
மிகவும் அருமையான விளக்கம் அளித்தீர்கள் 40 இன்ச் பிளவுஸ் கட்டிங் போட்டு காட்டவும்
Sure. thank you 😊
Thanks for ur clear video
32 size normal blouse cutting video podunga
Super sis 🎉❤🎉❤Thank u sis......
Super sis tq super explain sis cleara solli kudukiringa tq sis❤🎉
Thank you 😊
❤ supera explain pannigga ma
Best explanation. ❤
அருமையான விளக்கம் நன்றி
Very good explanation ma'am..thank you 😊
Thank you 😊
Nice super
Can i use this measurements for lining blouse
யூஸ் பண்ணிக்கொள்ளலாம் சோல்டர் மட்டும் உங்களுக்கு ஏற்றது போல் வைத்துக் கொள்ள வேண்டும். 😊
Nalla solringa sis ❤
ரொம்ப தேங்க்ஸ் sistr....நா இதே முறையில் கட் பண்ணி blouse stich pandre sistr..... நிங்க sollra முறை கொஞ்சம் ஈசியா இருக்கிறது sistr...மீண்டும் மிக்க நன்றி
Thank u 😊
Super explanation . Superb sister.
Kadaulin padaippu nenga supper akka🎉🎉🎉🎉🎉🎉vera level
Super sonninga mam
Super sister romba clear ha irukku thank you ❤
Sis sleeve one dha cut panniga innoru peace.... Sis
நாலா மடிச்சு கட் பண்ணும் போது அதுல ரெண்டு ஸ்லீவ் வரும் 😊
@@shreejaulagam thanks sis 🤗
New subscriber mam ♥️very nice explanation 🤝💐
❤ supar
Enaku romba easy purinchuthu nega sonnathu thank you mam
Super sister
Sis super romba clear ra sollithrenga pa
Thank you 😊
Super sister semma❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka 32 inch blouse cutting podunga.
Hi mam super teaching thank you so much
Shreeja naan blouse cutting nalla theriyum front dart puriyala yanagu thapa varuthu
Stitching video podunga mam
சூப்பர் நல்லா புரிஞ்சது ஆனா ஒரு டவுட் Sleeve width . 12 அத என்க மார்க் பண்ணி இருக்கீங்க ப்ளீஸ் சொல்லுங்க😊
கை சுற்றளவு 12 இல் பாதி ஆறு என்று மார்க் செய்து இருப்பேன் பாருங்கள்.
Nice thankyou sister
Super a puriyuthu sister
Super super ❤❤❤❤❤
Sister straight cutting video onnu podunga sis
நம்ம சேனல்ல இருக்கு பாருங்க
இனி வர்ற வீடியோவுலயும் அப்லோட் பண்ற நன்றி
செம்ம சிஸ்
34 size princess cut blouse cutting podunga sister
Sure இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊
Very clear explanation mam .. super b❤
Akka nega solurathu super
Thank you 😊
Side joint mattum thaniya podunga sister
Super explanation
அக்கா எந்த அளவு வரைக்கும் ஆம்கோல் ஐந்தரை எடுக்கனும்
th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.htmlsi=F65a7sQJ41C1roYY
Wonderful explained❤
Thank you 😊
42 inch cutting poduga sister please 🙏
Sure இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்ற நன்றி 😊
அக்கா40
.இஞ்சிசொல்லிகொடுங்க
Good explanation mam thank you so much 🤝
Tq nice explain sister 😊
Tq 😊
Thank you so much ❤❤❤❤
TQ
Mam appadiye 36 inch blouse cutting sollunga pls
Sis aari work blouse eputi mark panrathunu solluga
What is the shoulder measurement pls.
Naa patha video laiye onga video tha yethuku yethanala intha alavunu theliva sonninga. Perfect explanation thank you so much 👌👌👌
Thank you 😊
சிஸ்டர் எல்லாம் அளவு பிளவுஸ்கு centre point 13 இன்ச் எடுத்துட்டு ஒன்றை இன்ச் ஒன்றை இன்ச் எடுத்தா சரியாக வருமா சிஸ்டர்
இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா உங்களுக்கு புரியும் நான் நம்புறேன் th-cam.com/video/bi3pr5o_wtY/w-d-xo.html
நன்றி சகோதரி
super aruma
Thank you 😊
Tq sis
From Malaysia
நன்றி 😊
❤
Super sister sleeve la onnekal inch vechingila adu ella size ku onnekal inch dhan vekkanuma sister
ஒன்னேகால் இன்ச் வச்சா கரெக்டா வரும் இனி வர்ற வீடியோவில் இதை பத்தி நெக்ஸ்ட் லைன் பண்ற நன்றி 😊
@@shreejaulagam ok sister ennoda commentyumvmadhichi reply panringa romba thanks
Romba nal erundha Davute clear pannittieenga tq sisy 😊
Thank you 😊
Sleeve print kodanchi cut panrathu midpoint paggam 1.3 vedu cat panuvanga
Sister shoulder loose varuthu 😢 ethuku stitching video potuga ❤
பிளவுஸ் ஸ்டிச் பண்றது ஒரே மெத்தட் தான் நம்ம சேனல்ல பிளவுஸ் ஸ்டிச்சிங் வீடியோ பாருங்க உங்களுக்கு புரியும்
Super sister thank you so much🙏🥰
Thank you 😊
Akka can you show the stitching how your doing
Semma explanation tq
👌👍🙏
Chest meserment eayppatei aytupaath Mam
அப்லோடு செய்கிறேன் நன்றி
Thank you mam ❤