ease allowance and seem allowance explanation in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • இந்த காணொளியில் தையலுக்கான அளவு என்பது என்ன உடம்புக்கு ஆன அளவு என்பது என்ன என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது.
    #diy #tailoring #sewing #fashion #4k #easy #simple #blouse #tamil #blousecutting #ease #seem #allowance

ความคิดเห็น • 18

  • @user-gf2ee4qv6u
    @user-gf2ee4qv6u 5 หลายเดือนก่อน +3

    Super mam

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @geethadavid3540
    @geethadavid3540 5 หลายเดือนก่อน +3

    Mam shoulder meyla arala athuku ena panrathu

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +2

      கையளவு சரி பாருங்கள் நன்றி 😊

  • @sasikalad5533
    @sasikalad5533 5 หลายเดือนก่อน +2

    Hi sister, chudithar shoulder correct ah shoulderla place agama shoulder backla place aguthu. Ena correction pananum

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      தையலுக்கான அளவுல கரெக்டா வச்சு தச்சு இருக்க மாட்டீங்க.
      ஒரு பக்கம் தையலுக்கான அளவு விட்டு இருப்பீங்க இன்னொரு பக்கம் தையலுக்கான அளவு விடாம இருந்திருப்பீர்கள்
      நன்றி 😊

  • @shanmugasundarisundari8605
    @shanmugasundarisundari8605 5 หลายเดือนก่อน +1

    Material pathi Details solluinga sis chudi top cloth

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +2

      இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்ற.நன்றி 😊

  • @afranakithcen2702
    @afranakithcen2702 5 หลายเดือนก่อน +2

    Thanku ma'am

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @devi3616
    @devi3616 5 หลายเดือนก่อน

    Akka blouse patch work beginners solli kodugha akka

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน

      சொல்லித் தருகிறேன் நன்றி 😊

  • @EzhilArasi-un3hj
    @EzhilArasi-un3hj 5 หลายเดือนก่อน

    Sister princess cutting blouse solli koduga

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน

      இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்ற நன்றி 😊

  • @hemalatha9266
    @hemalatha9266 5 หลายเดือนก่อน

    Hi sister ennaku oru doubt upper chest 38 appo 38÷4 appadi thane body measurement vaikanum illa 38 athoda 2 inch or 3 inch add seithu vaikanuma for eg 38 +3=41 ithoda alavu body measurement ah vekkanuma pls reply pannunga 🙏

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน

      38 டிவைடட் 4 தான் வைக்கணும்.
      இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கு th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.htmlsi=E_zYgkBQxzB4eTTJ

    • @hemalatha9266
      @hemalatha9266 5 หลายเดือนก่อน

      @@shreejaulagam ok akka na atha sollala upper chest 38 irukku na other you tubers 41 nu measure panni body chest mark panranga athuthan ennaku puriyala pls clear pannunga na unga 37 inch blouse cutting and stiching video pathen super 👍

    • @s.parthiban3238
      @s.parthiban3238 5 หลายเดือนก่อน

      ​@@hemalatha9266😅