38 size blouse measurement and cutting in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 350

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 9 หลายเดือนก่อน +34

    இப்பதான் நான் உங்களோட சேனலை முதன்முதலில் பார்க்கிறேன் சிஸ்டர். மிகவும் அருமை.ரொம்ப தெளிவா சொல்லி தரீங்க.

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +2

      நன்றி 😊

  • @ammusuji7551
    @ammusuji7551 2 หลายเดือนก่อน +2

    நான் இந்த அளவை வைத்து தைத்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது மிகவும் நன்றி அக்கா 👌👌👌👍👍👍♥️♥️♥️

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 4 หลายเดือนก่อน +3

    Mam neenga purigira maadhiri solli tharinga apadiye stichingum sollunga ❤ thank you mam

  • @aswinaswin4731
    @aswinaswin4731 9 หลายเดือนก่อน +4

    சிஸ்டர் நீங்கள் சொல்லிக் கொடுத்தது மிகவும் அழகாக உள்ளது

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      நன்றி 😊

  • @Chella123uid
    @Chella123uid 8 หลายเดือนก่อน +3

    Mam, intha blouse stitching podunga pls mam🙏

    • @shreejaulagam
      @shreejaulagam  7 หลายเดือนก่อน +3

      Uplode pandran thank you 😊

  • @jamesmurthy7404
    @jamesmurthy7404 6 หลายเดือนก่อน +3

    சிஸ்டர் மிக மிக ரொம்ப அழகாக கற்றுக் கொடுக்கின்றார்கள்.மிக்க நன்றி

  • @SugunaKannan-io4qt
    @SugunaKannan-io4qt หลายเดือนก่อน +1

    ரொம்ப தெளிவாக உள்ளது சகோதரி உங்கள் வீடியோ🎉🎉🎉🎉

  • @kalpanadevi2475
    @kalpanadevi2475 6 หลายเดือนก่อน +5

    Super mam easy method for learning.i have more doubts about sleeve measurements.but it's clearing now thank you ❤

  • @rajendirababuk2149
    @rajendirababuk2149 หลายเดือนก่อน +1

    ரொம்ப நல்லா சொல்லி இருகீங்க சிஸ்டர் நன்றி நன்றி

  • @buvanamurali4124
    @buvanamurali4124 2 หลายเดือนก่อน +3

    Superb theliva solli kuduthinga sis vaazhga valamudan sis❤

  • @Erode_radha
    @Erode_radha 9 หลายเดือนก่อน +57

    சிஸ்டர் ரொம்ப அழகா சொல்லிக் கொடுத்தீங்க உங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி வைத்தது மூலமா சின்ன சின்ன விஷயங்கள் எல்லாமே எனக்கு நல்லா தெளிவா தெரியுது உங்கள மாறி டேலண்ட் ஆளுங்களுக்கு நாங்க ரொம்ப சப்போட்டா இருப்போம் நீங்களும் எனக்கு சப்போர்ட்டா இருப்போம் நீங்க எந்த ஊருன்னு சொல்லி கமெண்ட் பண்ணுங்க நான் ஈரோடு

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +3

      Coimbatore. thank you 😊

    • @neelasterracegardening8971
      @neelasterracegardening8971 8 หลายเดือนก่อน +1

      தெளிவா புரியும் வகையில் இருந்தது.நன்றி🎉🎉🎉🎉🎉🎉

    • @manjucbe8546
      @manjucbe8546 7 หลายเดือนก่อน +1

      நானும் coimbatore than pls unga no கொடுங்க

    • @peermohamed4859
      @peermohamed4859 6 หลายเดือนก่อน +1

      சிஸ்டர் ரொம்ப அழகா சொல்லி தரீங்க பப்பு கை சொல்லி கொடுங்க பப்பு கட்டிங் சொல்லிக் கொடுங்க

    • @kavikavitha-qd8df
      @kavikavitha-qd8df 5 หลายเดือนก่อน

      ꉣ꒻​@@shreejaulagam

  • @farhanafarhana9837
    @farhanafarhana9837 9 หลายเดือนก่อน +2

    Sister nega pota video pathu na oru blouse thaithen sister romba alaga perfecta blouse vanthu iruku romba nanri sister. 42 size blouse cutting stitching video poduga sister❤😊

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      Thank you 😊 upload pandran.

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் மா ரொம்ப அழகா சொல்லிக்குடுத்தீங்க நன்றி

  • @jaganv6549
    @jaganv6549 8 หลายเดือนก่อน +1

    சகோதரி சின்ன சின்ன குறிப்புகள் கூட விளக்கமாக சொல்கிரிர்கள்.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 8 หลายเดือนก่อน +2

    பயனுள்ள பதிவு அருமை.நன்றி.🎉🎉🎉

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน

      நன்றி 😊

  • @ShobanaDevi-q1l
    @ShobanaDevi-q1l 4 หลายเดือนก่อน +2

    Mam your teaching very well and very easy method

  • @massali8775
    @massali8775 5 หลายเดือนก่อน +2

    Sister romba alazha solli kudukiga nalla purithu akka

  • @moni532
    @moni532 6 หลายเดือนก่อน +2

    Super a solitharinga.. Thank you so much...40 size measurement table post pannunga sister please..

  • @NasreenbeeNasreenbee-k1u
    @NasreenbeeNasreenbee-k1u 4 หลายเดือนก่อน +1

    நண் உங்கள் சேனல் பற்கிரன் யணக்கு நல்ல புரிந்தது நன்றி

  • @munnathilmunnathil631
    @munnathilmunnathil631 หลายเดือนก่อน +1

    Super mam semmaya solli thariga

  • @sivagowri6421
    @sivagowri6421 5 หลายเดือนก่อน +2

    Clear explanation Mam. Super. I will try to cut this method. Tankyou Mam.

  • @usharaniusharani3702
    @usharaniusharani3702 7 หลายเดือนก่อน +1

    மி.க.ந.றி.மிவும்தெளி.க.சொல்லி.கொடுத்திர்கள்.மிக்க.நன்றி❤

  • @kaviyazhnirkp2587
    @kaviyazhnirkp2587 9 หลายเดือนก่อน +2

    Very nice explanation... Thank you so much 👍👍❤️

  • @Kowsalyanewsongs-wy4lh
    @Kowsalyanewsongs-wy4lh 9 หลายเดือนก่อน +2

    Akka sema ya irruku ka unga vedio na tailering class ku porra but unga vedio full satisfied ❤❤❤❤❤❤❤❤❤❤ subscribe panitta like panitta chudithar patu pavadai podunga akka shareum paniduven

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @Elaathi.
    @Elaathi. 3 หลายเดือนก่อน +1

    Hi sister... Nan unga video parthu than blouse thaika kaththukitten....and blouse back neck design upload pannunga.... Pls...

  • @kavithaarun4537
    @kavithaarun4537 3 หลายเดือนก่อน +1

    Very good explanation Sister, thank you sister 🙏

  • @VeluthayammalS
    @VeluthayammalS 4 หลายเดือนก่อน +1

    Thank you so much shreeja excellent teaching

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน

      It's my pleasure

  • @maryjestina6282
    @maryjestina6282 7 หลายเดือนก่อน +2

    I am watching first time .your channel. I am very happy❤

  • @praneshdiyesh4551
    @praneshdiyesh4551 9 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா உங்க வீடியோ பார்த்து பிளவுஸ் தைதேன் சூப்பர் சிஸ்டர் 👍👍👍

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      Thank you all te best 😊

  • @Divyathiyagu-gm1wy
    @Divyathiyagu-gm1wy 20 วันที่ผ่านมา +1

    சிஸ்டர் அளவு பிளவுஸ் வைத்து சொல்லிக் கொடுங்க 🙏

  • @krishnamoorthy8936
    @krishnamoorthy8936 9 หลายเดือนก่อน +1

    நன்றி நன்கு புரியும் வகையில் சொன்னதற்கு

  • @geethagovindaraj2842
    @geethagovindaraj2842 9 หลายเดือนก่อน +2

    Akka normal puff sleeve epudi cut & stich pananum video podunga pls...

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      வீடியோ அப்லோட் பண்றேன் நன்றி 😊

  • @KitnasamySaranya
    @KitnasamySaranya 4 หลายเดือนก่อน +3

    Hi sis na eipotha saree blouse stich panna kathutu erukkey basic ahh kathukuravangalukku esy ya solli thanthu erukkinga sonnathu eallamey theliva purnjathu keep rocking sis wishing from sri 🇱🇰 ❤

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน +1

      Thank you all the best 😊

    • @KitnasamySaranya
      @KitnasamySaranya 4 หลายเดือนก่อน

      @@shreejaulagam thanks sis

  • @Saraasri-u8l
    @Saraasri-u8l 9 หลายเดือนก่อน +5

    சூப்பர் அக்கா ரொம்ப அழகா சொல்லிக் கொடுத்துக்கு நன்றி அக்கா 👏👏👏👌👌👌❤️❤️❤️

  • @kanniyappanramasamy5068
    @kanniyappanramasamy5068 9 หลายเดือนก่อน +2

    Please measherme t eppadi edupathunu oru vedio podunga

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Upload soon thank you 😊

  • @alagum1481
    @alagum1481 7 หลายเดือนก่อน +1

    செம சூப்பர் சிஸ்டர் ❤❤❤

  • @pradeepriya2012
    @pradeepriya2012 หลายเดือนก่อน +1

    I like your video supera solli kudukereenga thank you all the best

  • @sweetha1207
    @sweetha1207 9 หลายเดือนก่อน +3

    Clear explain panringa super 32 inch bluse ku front lenth 13 dha vaikkanuma ella 38 sizes ku mattum dhana solunga sis

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +2

      கழுத்து வைக்கிறதும் உயரம் வைக்கிறதும் அவங்கவங்க விருப்பம் அவங்கவங்க உடம்புக்கு என்னென்ன இருக்கோ அந்த மாதிரி வச்சுக்கலாம் 13 தான் வரணும்னு அவசியம் இல்லை நன்றி 😊

    • @sweetha1207
      @sweetha1207 9 หลายเดือนก่อน

      Front neck lenth epti mesurment panni vaikkiringa sis alavu bluse vassudhan aptiye draw panni cutpanni stich pannippen andha lenth epti mesurment panni vaikkanum dheriyadhu

  • @sangeetharam1258
    @sangeetharam1258 6 หลายเดือนก่อน +2

    Thelivana vilakam thankyou sister

  • @kavithasuri4052
    @kavithasuri4052 6 หลายเดือนก่อน +2

    Thank u so much for excellent teaching. One doubt is back part height 13" + shoulder seem allowance but front part cross length 13.5" Again belt has to be attached. How the both sides height to be managed? Is not necessary to be equal both sides? Please explain

  • @AKBoY319
    @AKBoY319 2 หลายเดือนก่อน +3

    Superakka🎉🎉

  • @rathinak4331
    @rathinak4331 9 หลายเดือนก่อน +3

    36 inch blouse cutting video podunga sis

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      Namba channel la uplode pani erukan etho link 👉 th-cam.com/video/krkwYf003TA/w-d-xo.htmlsi=R47cdpoNhIJSivcV

  • @anjanam443
    @anjanam443 9 หลายเดือนก่อน +2

    Thank you sister very usseful video good presentation

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +2

      Thank you 😊

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 9 หลายเดือนก่อน +2

    Very nice and superb explanation yeah 😊

  • @nithish221
    @nithish221 9 หลายเดือนก่อน +2

    Excellent Explain thank you mam

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @vijayapachiappan75
    @vijayapachiappan75 9 หลายเดือนก่อน +1

    Very good explanation ma'am. they way u teach ,I can catch up very fast, thank you ma'am ❤ ma'am teach us, deep neck cutting n solder measurements

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      Thank you 😊 i'll uplode soon.

  • @devi3616
    @devi3616 9 หลายเดือนก่อน +2

    Akka begginer patch model blouse podugha

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்றேன் நன்றி 😊

  • @MunishKiruba
    @MunishKiruba 9 หลายเดือนก่อน +2

    Your video's always best sister ❤ நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் எனக்கு மிகவும் .....

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      நன்றி 😊

  • @vathanirasa1680
    @vathanirasa1680 9 หลายเดือนก่อน +1

    Sakotheri nan sreelanka eththènaiyo vedio parthen blowus vetta sarie varailĺ ungaludaia vedio suppar sakotheri enna oru alaka sollithareenga rumba nanri sakotheri❤

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @PrathapGayathri-p1n
    @PrathapGayathri-p1n 9 หลายเดือนก่อน +3

    34 inch blouse Cutting video podunga mam please

  • @LuckyDahliaFlower-pg1ow
    @LuckyDahliaFlower-pg1ow 7 หลายเดือนก่อน +1

    Nalla puriyathu mam so thanks

  • @bdchannel-o3c
    @bdchannel-o3c 9 หลายเดือนก่อน +2

    ❤ super ah sollureka akka🎉 neika vera level ka

  • @d.bharathi4494
    @d.bharathi4494 8 หลายเดือนก่อน +1

    So nice romba nithanam tk u

  • @shalinikannan.396
    @shalinikannan.396 9 หลายเดือนก่อน +3

    Super clear ah eruku mam... Keep rock🎉 puff sleeve blouse podunga mam

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      sure thank you 😊

  • @SindhuSindhu-jy7pn
    @SindhuSindhu-jy7pn 9 หลายเดือนก่อน +1

    Sister alvu blouse vachu eppdi alvu Edukaradhnu solunga 🙏🙏🙏

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      Solli erukan etho link 👉 th-cam.com/video/CLRV04gC7Xc/w-d-xo.htmlsi=WDcVdbiE3bqXXQzO

  • @sairam6086
    @sairam6086 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் நன்றி

  • @neathranethyachannel3008
    @neathranethyachannel3008 23 วันที่ผ่านมา +1

    ❤❤ super mam thank you 😊

  • @UmaDevi-nm6yt
    @UmaDevi-nm6yt 2 หลายเดือนก่อน +1

    Sema mam❤❤❤❤

  • @msanjana3688
    @msanjana3688 7 หลายเดือนก่อน +1

    Sister body size 42 blouse cutting and stitching video podunga sister

  • @NatpuKaruppi
    @NatpuKaruppi 5 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் ப்ளௌஸ் வச்சி அளவு edukka சொல்லுங்க

    • @Bike_lovers7777
      @Bike_lovers7777 5 หลายเดือนก่อน

      Yes sister blouse vechu epdi alavu edukaradhu nu sollunga pls

  • @lathamanohar4418
    @lathamanohar4418 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @HAMmagalai
    @HAMmagalai 9 วันที่ผ่านมา +1

    அக்கா கலுத்து பிஸ் ஆம் கேல் 1/4 இஞ்சி விடுனுமா சோல்லுக்கா எப்படி

  • @Priyanga-mf4nx
    @Priyanga-mf4nx 3 หลายเดือนก่อน

    Blouse alavu yatuthu eppati cutting pannanum solluga sister 😊

    • @shreejaulagam
      @shreejaulagam  3 หลายเดือนก่อน

      நம்ம சேனல்ல வீடியோ அப்லோட் பண்ணி இருக்கேன் பாருங்க நன்றி

  • @renakumari5598
    @renakumari5598 2 หลายเดือนก่อน +1

    Super ma

  • @kayalbabu9707
    @kayalbabu9707 9 หลายเดือนก่อน +1

    40inch blouse cutting sollunga mam

  • @KokilaParameswaran
    @KokilaParameswaran 2 หลายเดือนก่อน +1

    Akka solder length kuraiva eduga karanam

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      ஸ்டாண்டர்ட் மெசர்மென்ட்.
      எல்லாருக்கும் செட் ஆகாது
      உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்க அளவு வச்சுக்கணும்
      3 டாட் பிளவுஸ் கட்டிங் ஸ்டிச்சிங்ல சொல்லி கொடுத்திருக்கேன் பாருங்க 😊

  • @s.balamurugankumar1391
    @s.balamurugankumar1391 9 หลายเดือนก่อน +1

    Mam alau blouse la Ulla alauva yepdi inchtepla mesherment panni blouse cutting pannarathu please 🙏 sollithanga

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/CLRV04gC7Xc/w-d-xo.html

  • @yasothayasotha7343
    @yasothayasotha7343 6 หลายเดือนก่อน +2

    Super sister 🎉

  • @hashsha9815
    @hashsha9815 หลายเดือนก่อน +1

    Bak partum front paartum same aluvu edukuringa patti part extra varudhe eppai ore kulapama iruku pls reply😊

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +1

      இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் 😊th-cam.com/video/41UKlz2svz0/w-d-xo.html

  • @ShanthiJayaraman-st6zn
    @ShanthiJayaraman-st6zn 8 หลายเดือนก่อน +2

    Thanks Romba nalla solli kuduthinga tq lineing blouse eppo stiching solli tharuvinga waiting for Uu ma....

    • @shreejaulagam
      @shreejaulagam  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/CMRmtYSBcXY/w-d-xo.htmlsi=f1r5HgceDEDAttnl

  • @sasiyashvi4304
    @sasiyashvi4304 9 หลายเดือนก่อน +2

    Romba arumaiya solitharinga Sister thanks
    38 blouse stitching solluing

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      Sure thank you 😊

  • @harishmaregi
    @harishmaregi 3 หลายเดือนก่อน

    Patti piece oda measurement vandhu chest round oda half dha edukanum crct aa iukum bcs chest round irukuradhule periya measurement adha

  • @farhanafarhana9837
    @farhanafarhana9837 9 หลายเดือนก่อน +2

    42 size umbrella chudithar cutting stitching video poduga

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      Uplofe pandran 😊

  • @vallipalanivelvel590
    @vallipalanivelvel590 7 หลายเดือนก่อน +2

    Very nice mam❤

  • @VeluthayammalS
    @VeluthayammalS 5 หลายเดือนก่อน +2

    Thanks you shreeja

  • @DivyaganeshDivyaganesh-wk6fi
    @DivyaganeshDivyaganesh-wk6fi 9 หลายเดือนก่อน +2

    32 size blouse cutting sollunga mam

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/DiEqoyKZPf8/w-d-xo.htmlsi=TcKm_cqXis0_7SP0

  • @hemalatha9266
    @hemalatha9266 8 หลายเดือนก่อน +1

    Hi sister ennoda full shoulder 15 half shoulder 7.5 intha measurement appadiye vecha shoulder ethuvum fall agatha pls reply pannunga neck evlo vekkalam sollunga 🙏

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      புல் சோல்டர் 15 இன்ச் இருந்தா 6 இன்ச் மெசர்மென்ட் வைக்கணும்
      பின் கழுத்து உயரம் 7 இன்ச் வைக்கணும்
      இதுவரைக்கும் போட்ட வீடியோ பிகினர்ஸ்காக இனிமே ஃபார்முலா வச்சு சொல்லி தருவேன் அதுல உங்களுக்கு நான் கிளியர் பண்றேன் நன்றி .

    • @hemalatha9266
      @hemalatha9266 8 หลายเดือนก่อน

      @@shreejaulagam ok tq so much for your response sister back neck 8 or 8.5 vecha shoulder 6.25 or 6.5 ethu vekkalam ithukku mattum sollunga sis pls 🙏🙏🙏

  • @s.logesh540
    @s.logesh540 9 หลายเดือนก่อน +1

    2:30 Mam alavu blouse la solder size evloo anradha eppadi paakanum

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/CLRV04gC7Xc/w-d-xo.htmlsi=WxDG5zA8aQeiV_IH

  • @JansiVishnu-y6v
    @JansiVishnu-y6v 9 หลายเดือนก่อน +1

    Mom ellam blouse katingum potunga

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +2

      Sure thank you 😊

  • @muthusivasubramaniam6949
    @muthusivasubramaniam6949 หลายเดือนก่อน +1

    Sis enaku oru doubt?blouse height 13.5 inch vechenga front cross height 13.5 vekarenga apor epdi belt cut pandrathu

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +1

      th-cam.com/video/lLkI-aqHdsM/w-d-xo.html

  • @kalaikalai8768
    @kalaikalai8768 7 หลายเดือนก่อน +1

    sistr என்னோட இந்த அளவுகளுக்கு ஒரு கட்டிங் வீடியோ போடுங்க pls...pls...பாடி சுற்றளவு -38இன்ச்,இடுப்பு சுற்றளவு 31இன்ச்,முன் பக்க உயரம் -141/2 இன்ச்,கையின் நீலம் 111/2இன்ச்,கையின் சுற்றளவு 7இன்ச், ஆம்ஹோல் சுற்றளவு 6இன்ச்,ஷோல்டர் 3 இன்ச் நா kjm bruod ah...போடுவேன் அதான்,முன் கழுத்து உயரம் 71/2 இன்ச், பின் கழுத்து உயரம் 11இன்ச்,பின் பக்க உயரம் 15 இன்ச், இந்த அளவுகள் அனைத்தும் ஒரு டெய்லர் எடுத்து கொடுத்த அளவுகள் சிஸ்டர் pls இதுக்கு ஒரு கட்டிங் வீடியோ போடுங்க pls

    • @shreejaulagam
      @shreejaulagam  7 หลายเดือนก่อน +1

      இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்ற நன்றி 😊

  • @p.rameshp.ramesh5761
    @p.rameshp.ramesh5761 7 หลายเดือนก่อน

    சூப்பர் 😊😊😊

  • @vijayarani4810
    @vijayarani4810 9 หลายเดือนก่อน +1

    18:56 thank you madam தூத்துக்குடி

  • @MerlinPrakash
    @MerlinPrakash 9 หลายเดือนก่อน +1

    34 sizes blouse சொல்லி தாங்க sister

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      Uplode pandran thank you

  • @shylajasharma9486
    @shylajasharma9486 10 วันที่ผ่านมา +1

    Any formula for armhole round sleeves? Tia

  • @vijayalakshmivenkataraman6221
    @vijayalakshmivenkataraman6221 13 วันที่ผ่านมา +1

    Single katori blouses paper cutting for 34, 36 and 38 size with full measurements, calculations and formula.

  • @RajaRaja-c9m1c
    @RajaRaja-c9m1c 8 หลายเดือนก่อน +1

    Hand 10 inch Kum ipditha measurement edukanuma... short hand nu solringa mam

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน +1

      எல்லாத்துக்கும் அப்படித்தான் எடுக்கணும் நன்றி 😊

  • @KvmuthuLekshmi
    @KvmuthuLekshmi 4 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @ApandianAp
    @ApandianAp 9 หลายเดือนก่อน +1

    Blouse la frond hight easiya epputi mark panrathunu sollunka sister. Enaku correct varamattinkuthu

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      நெக்ஸ்ட் பிளவுஸ் கட்டிங் வீடியோல சொல்லி தரேன் நன்றி 😊

  • @mercymekala19
    @mercymekala19 4 หลายเดือนก่อน

    38 size epdi calculate panradu ng mam
    And alavu blows vachu cutting stiching video upload pannunga mam

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน

      ஆல்ரெடி நம்ம சேனல்ல அப்லோட் பண்ணி இருக்கேன் செக் பண்ணி பாருங்க நன்றி

  • @muthumarimuthumari1267
    @muthumarimuthumari1267 2 หลายเดือนก่อน +2

    சோல்டர் தையலுக்கு விட்ட கோட்டுலேர்ந்து அளவு எடுக்குறீங்க back neck kku

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      தையலுக்கான அளவு மடிச்சு தைக்கும் போது ஏழரை இன்ச் வருமா
      மறுபடியும் கீழ தையலுக்கான அளவு மடிச்சு தைக்கும் போது 8 இன்ச் வந்துரும் அவ்வளவுதான். நன்றி😊

  • @JansiVishnu-y6v
    @JansiVishnu-y6v 9 หลายเดือนก่อน +1

    Mom blouse stech panna soltar thonguthu athukku athavathu tips sollyga mom

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      சோல்டர் லூசா இருக்கா?

    • @JansiVishnu-y6v
      @JansiVishnu-y6v 9 หลายเดือนก่อน +1

      @@shreejaulagam s mom

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน

      சோல்டர் ஜாயின் பண்ண இடத்துல
      ஒரு கால் இன்ச்க்கு கிராசா டக் புடிச்சு விடுங்க
      இத பத்தி தெளிவா நெக்ஸ்ட் வர்ற வீடியோவுல சொல்றேன் நன்றி 😊

  • @ramyas3188
    @ramyas3188 9 หลายเดือนก่อน +1

    Mam 42" size measurement and cutting vedio will u teach pls

    • @shreejaulagam
      @shreejaulagam  9 หลายเดือนก่อน +1

      Sure upload pandran thank you 😊

  • @KrishKrish-hh4ep
    @KrishKrish-hh4ep 6 หลายเดือนก่อน

    Blouse la measure panni new cloth mark panna solli thanga akka

  • @porkodiporkodi1095
    @porkodiporkodi1095 6 หลายเดือนก่อน +2

    ஹாய் சிஸ்டர் நீங்கள் வைத்துள்ள ஸ்கேல் அளவு இருக்க நான் நிங்கா வைத்துள்ள ஸ்கேல் வங்க பொரேன்‌ அதற்கு அளவு எதவுது இருக்கிறதா சொல்லுங்கள் சிஸ்டர்

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      பிரண்ட்ஸ் கௌ ஸ்கேல் என்று கேட்டு வாங்குங்கள் நன்றி

  • @komalakomu2129
    @komalakomu2129 6 หลายเดือนก่อน +1

    38 inch blouse shoulder 7inch vecha shoulder romba loose agadha...

  • @SumiSumithra-z5q
    @SumiSumithra-z5q 7 หลายเดือนก่อน

    Hi Sister size blouse vachi katting apati potoinga video

  • @soniyasoniya-kz5rj
    @soniyasoniya-kz5rj 6 หลายเดือนก่อน

    Akka super super ak 🎉🎉🎉😊❤❤❤❤❤❤❤❤

  • @kalaikalai8768
    @kalaikalai8768 8 หลายเดือนก่อน

    sistr உங்களோட videos lam pathuttu iruken ரொம்ப தெளிவா சொல்லி கொடுக்குறிங்க sistr,eannku நா தைக்கும் போது கப் shape சரியா sharp ah...vara maatuthu sistr,eannaku 34size than but kjm laight ah.. wait poturuchi அதுனால size eapdi eadukkurathu sistr kjm சொல்லுங்க pls

    • @shreejaulagam
      @shreejaulagam  8 หลายเดือนก่อน

      Thank you 😊இந்த வீடியோ பார்த்தீங்கன்னா உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கு நன்றி th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.html

  • @jayabharathi4389
    @jayabharathi4389 9 หลายเดือนก่อน +2

    Thank you very much sister.