Sis enoda blouse size um 42 inch dhan...but shoulder 5.5 inch dha correct ah iruku..but nenga idhula shoulder 8 inch vaikarenga..romba adhigama irukadha
கைக்கு மட்டும் தான் பத்தாது நமது ஜாயிண்ட் வைக்கிறோம். நான் எப்படி வெச்சி கட் பண்றேன்னு அதே மாதிரி நீங்க வச்சு கட் பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பத்தும்.
Sister blouse la print and back shoulder 1/2 inch different varuthu sister adha eppadi sari pandrathu sister print vida back shoulder half inch adhigama irukku enna panra thu sister
இது ரெடிமேட் பிளவுஸ் அளவுகள். bra size. நம்ம சேனல்ல அளவெடுத்து கட் பண்ணி தைக்கிறது எப்படின்னு வீடியோ அப்லோட் பண்ணி இருக்கேன் பாருங்க உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் 😊
இன்று ரெடிமேட் பிளவுஸ் உடைய அளவு. அனைவருக்கும் இந்த சைஸ் செட்டாகாது. உங்களுடைய அளவை எடுத்து அதை எப்படி மார்க் பண்ணி கட் பண்ணனும் என்பதை இந்த வீடியோவில் சொல்லிக் கொடுத்திருக்க அதோட லிங்க் இது பாருங்க உங்களுக்கு புரியும். th-cam.com/video/lLkI-aqHdsM/w-d-xo.html
இந்த வீடியோ எக்ஸாம்பிள் ரெடிமேட் அளவு. சோல்டர் அளவு இதுல சொல்லிட்டா ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொரு சோல்டர் அளவு வரும் அது சோல்டர் சரிவு உண்டாக்கும். சோல்டர் ஃபார்முலா அளவெடுத்து பிளவுஸ் தைக்கிற வீடியோல சொல்லிக் கொடுத்திருப்பேன் பாருங்க 😊
Well explained madam
Thanks for sharing
Super cutting madam ❤arumai
Can you show me how cut v shape saree blouse sis size 42 prieess cut i follow you all video u are very good 👍
Hi sister shoulder erangi vanthal enna pannum
Mam ithoda continue? Upload pannunga sis
Hi sis can you put video boat neck princess cut size 42 pls sis 🙏🙏🙏
வீடியோ பதிவேற்றம் செய்கிறேன் நன்றி 😊
front hand cut ellathukkum ithe maathiri same alava illa maaruma sis
எல்லாருக்கும் இதே மாதிரி தான் கட் பண்ணனும் அளவுகள் மட்டும் தான் மாறும் 😊
Thanku sister super ❤
Hi mam layerd kurta striching video podunga
அப்லோட் பண்ற நன்றி 😊
Sis enoda blouse size um 42 inch dhan...but shoulder 5.5 inch dha correct ah iruku..but nenga idhula shoulder 8 inch vaikarenga..romba adhigama irukadha
th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.htmlsi=PznOD7ctC4Ef6NwM
இந்த வீடியோ பார்த்தீங்கன்னா உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கு நன்றி 😊
நீங்க 43" blouse க்கு 6.3 "வைக்க சொல்லி வீடியோ போட்டுள்ளீரகள். இதற்கு இப்படி வைக்க சொல்லி இருக்கின்றீர்கள் எது சரி விளக்கம் தேவை pls
Sister 36 size blouse eanaku 1 meter clothes pathaveli 42 size eapadi pathuthu
கைக்கு மட்டும் தான் பத்தாது நமது ஜாயிண்ட் வைக்கிறோம்.
நான் எப்படி வெச்சி கட் பண்றேன்னு அதே மாதிரி நீங்க வச்சு கட் பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பத்தும்.
Enakum 42 body measurement aana shoulder 6 1/2 be inch than knjm explain pannunga
பார்முலா மெசர்மென்ட் நான் இந்த வீடியோல சொல்லி இருக்கேன் பாருங்க th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.htmlsi=vQZ2i56zMeCC1nA-
Pattiyala pant cutting ✂️ and stitching podunga sister
This video blouse size 42 right than i can use boat neck follow this video?
வைக்கலாம் சோல்டர் கால்குலேஷன் மாறும் 😊
A line kurti cutting and stitching video podunga
inda blouse stitch pannapram pottu katta mudiyuma mam
எனக்கு 38 சைஸ் நான் ஸ்டிச் பண்ணி போட்டு காமிச்சிருக்கேன் இந்த வீடியோவை பாருங்க th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.html
Sister aari blouse cutting and stitching Pannuing
44 size blouse video podunga Madam
Shoulder 8 edutha neck viriyatha, please reply
இந்த வீடியோ பாருங்க உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கு th-cam.com/video/1SNO1vY5YiE/w-d-xo.html
Sister ...self body measurement eduthu blouse cut panrathu eppadi nu video podunga sister
Sister enaku kurti size 42 than blouse um 42 size la thacha crct aa irukkuma
Clear explain princes cut umbrella dress video upload mam
Thank you. Pls upload stiching video of this and also cutting and stitching of 44 size blouse
Churithar cut nighty placket stiching kanikkamo
Shoulder 8 vacha fitting eppadi????
அவங்கவங்க சைஸை பொறுத்து இருக்கு இந்த பத்தி நம்ம சேனல்ல ஃபுல் வீடியோ போட்டு இருக்கேன் அதை பாருங்க உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் நன்றி.
Sister blouse la print and back shoulder 1/2 inch different varuthu sister adha eppadi sari pandrathu sister print vida back shoulder half inch adhigama irukku enna panra thu sister
40 size@38 size cross cutting vedio padunga
Alavu blouse vaithu lining cross cut blouse vedio podunga sis
விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி
Helpful cutting ma
Thank you so much
Different types of sleeve tyes poduga
Mam princess cut blouse video podunga . please
Will upload soon
Hai akka kattori blouse alavu vaithu kattori blouse,princess blouse cutting stitching video poduga akka plz
Thank you ma'am ❤
44 inch poduga sis..
Enoda upper busy 36 iruku akka and breast 40 irukubakka etha divide panni chest measurement podanum akka enaku confusion ah iruku
Sis stright pant cutting and stching video poduga sis
Blouse design cutting and stitching video Pls??
Will upload soon
Miss eppadi solder 8 vanthathu
Full solder evvalavu konjam sollunka. 0.25 forma la podum pothu kuraiyum thane
Nan srilanka ungada video parththan nalla irukku konjam kulappam
Please konjam reply podunga akka
LkG babys School uniform cutting stitching video podunga
Will upload soon
Madam 42 size chest size ah bust size ah ma'am
இது ரெடிமேட் பிளவுஸ் அளவுகள்.
bra size.
நம்ம சேனல்ல அளவெடுத்து கட் பண்ணி தைக்கிறது எப்படின்னு வீடியோ அப்லோட் பண்ணி இருக்கேன் பாருங்க உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் 😊
அளவு நைட்டி வைத்து ஒரு கட்டிங் ஸ்ட்டிங் 7பார்ட் வீடியோ போட வும் பளீஸ்
சிஸ்டர் சுடிதார் ஆம்கோல் ரவுண்ட் அதிகமாக கட் பண்ணிட்டேன் அதற்கு எக்ஸ் டா எங்கே எக்ஸ்டா துணி வைத்துள்ள தைக்க வேண்டும்
கிராஸ் கட் பிளவுஸ் கட் பண்ணி காட்டுங்க 42ench
Thank you mam
மகிழ்ச்சியுடன் 😊
School uniform boy dress cutting stitching video poduga akka... Plz
Hi sis how are you how you daughter sis
Thank you everyone is fine😊
எனக்கு ஒரு சந்தேகம் மகள் Schoulder அதிக இருக்கிறதே.விளக்கம் தேவை யம்மா
இன்று ரெடிமேட் பிளவுஸ் உடைய அளவு. அனைவருக்கும் இந்த சைஸ் செட்டாகாது.
உங்களுடைய அளவை எடுத்து அதை எப்படி மார்க் பண்ணி கட் பண்ணனும் என்பதை இந்த வீடியோவில் சொல்லிக் கொடுத்திருக்க அதோட லிங்க் இது பாருங்க உங்களுக்கு புரியும். th-cam.com/video/lLkI-aqHdsM/w-d-xo.html
Hi mam I'm new subscriber from bangalore.pls 44 size marking podunga pls
Will upload soon
என்னோட பிளவுஸ் ஓட அளவு 42 இன்ச் ஆனா நான் சொல்றதுக்கு வைக்கிறது 5:30 இன்ச் ஆனா நீங்க சொல்றது 8 இன்ச் வைக்க சொல்றீங்க 8 இன்ச் வச்சா சோல்டர் அகலமா இடதா கழுத்து இறங்கி வராதா
இந்த வீடியோ எக்ஸாம்பிள் ரெடிமேட் அளவு.
சோல்டர் அளவு இதுல சொல்லிட்டா ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொரு சோல்டர் அளவு வரும் அது சோல்டர் சரிவு உண்டாக்கும்.
சோல்டர் ஃபார்முலா அளவெடுத்து பிளவுஸ் தைக்கிற வீடியோல சொல்லிக் கொடுத்திருப்பேன் பாருங்க 😊
Cutting mattum than eruku stitching 😢
நம்ம சேனல்ல வேற ஸ்டிச்சிங் வீடியோ பாருங்க எல்லாம் ஒரே மெத்தட் தான் 😊
Sister unka contact number sollunka pls
Thank you mam