beautiful puff sleeve cutting and stitching in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @basithabasitha4330
    @basithabasitha4330 5 หลายเดือนก่อน +16

    எத்தனையோ பேர் தயல் துறையில் சொல்லி கொடுத்தாலும் .நீங்க சொல்லி தர்ற மாதி பொறுமையா தெளிவா சொல்லி கொடுக்கல சிஸ்டர். நன்றி. மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @DeepaDeepa-p4j
    @DeepaDeepa-p4j 5 วันที่ผ่านมา

    Supera soli thariga akka

  • @bhavanibhavani3409
    @bhavanibhavani3409 11 ชั่วโมงที่ผ่านมา

    Super ma ❤ thelivana vilakkam ma❤

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 4 หลายเดือนก่อน +2

    Best tailoring teacher 👌👌👌👌👌😊

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน

      😊😊😊🙏

  • @JeevithaJeevitha-r2b
    @JeevithaJeevitha-r2b หลายเดือนก่อน +1

    Super Akka ❤❤❤

  • @RajalakshmiRaji-w9v
    @RajalakshmiRaji-w9v 5 หลายเดือนก่อน +8

    இன்னும் நிறைய model போடுங்க அக்கா அண்ட் daily videos போடுங்க அக்கா.நன்றாக புரிந்தது

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக thank you

  • @ArumugamArumugamgopal
    @ArumugamArumugamgopal 4 หลายเดือนก่อน +2

    Super sister Vara puff blouse video poduga sister

  • @iniya1734
    @iniya1734 5 หลายเดือนก่อน +2

    Super akka rompa theliva sollirukanga 👏👏👏

  • @revathi.b3333
    @revathi.b3333 4 หลายเดือนก่อน +1

    Super sister nalla puriyuthu thanks

  • @LakshmiLakshmi-y8v
    @LakshmiLakshmi-y8v 4 หลายเดือนก่อน +2

    Ayyo😍😍 thamnaila sema azhaga erukkinga🥰🥰🥰

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน +1

      😊😊😊😊

  • @AruG-pb7mv
    @AruG-pb7mv 4 หลายเดือนก่อน +2

    Sister super excited sister

  • @SriSharadaDeviamma
    @SriSharadaDeviamma 3 หลายเดือนก่อน +1

    Super sister ❤solikuduthega

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி சகோதரி தெளிவாக புரிந்து கொண்டேன்

  • @pavikutty4485
    @pavikutty4485 หลายเดือนก่อน +1

    Hi Sister
    blouse back design cutting video podunga.

  • @Aksharanisha18890
    @Aksharanisha18890 4 หลายเดือนก่อน +1

    Nice explain sister 😊

  • @ishakaabitha7970
    @ishakaabitha7970 หลายเดือนก่อน +1

    Alavu blouse la irukka sleeve mathiri cutting sticching video podunga sis

  • @shobana1998
    @shobana1998 5 หลายเดือนก่อน +3

    Super akka

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @parameshwariparamesh389
    @parameshwariparamesh389 3 หลายเดือนก่อน +2

    நீங்க கிளியரா சொல்லி தரீங்க❤❤❤அக்கா

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 5 หลายเดือนก่อน +2

    நீங்க உண்மையில் நல்லா சொல்லி தருகிறீர்கள்.... என் பொண்ணு க்கு மூன்று வயது இருக்கும் போது தையல் வகுப்பு போய்ட்டு தைக்க கற்றுக் கொண்டேன்...அப்போது அவ அவளுடைய முடியை கத்தரிக்கோல் கொண்டு முன்னாடி முடி வெட்டி கொண்டாள் அதனால் என் கணவர் திட்டினார் தலையணை கவரை எல்லாம் வெட்டி வைச்சிட்டா அதற்கு பிறகு நான் தைக்கறது இல்லை அப்படியே மறந்து விட்டேன்...இப்போது அவளுக்கு 15 வயது இப்போது உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே ஜாக்கெட் வெட்டி வைத்து உள்ளேன் ஆனால் தையல் இயந்திரம் தான் இன்னும் வாங்கல நான் தைத்து விட்டு உங்களிடம் சொல்கிறேன் எப்படி இருக்கு என்று....உங்களுக்கு நன்றிகள் பல சகோதரி யே......🙏💕🙏💕🙏💕🙏💕
    First இருந்த hair style super cute ha இருந்தது... ❤❤❤❤சகோதரி....

  • @Aksharanisha18890
    @Aksharanisha18890 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👍

  • @thulasingam7803
    @thulasingam7803 4 หลายเดือนก่อน +1

    👍👌

  • @bhuvanamohan1986
    @bhuvanamohan1986 3 หลายเดือนก่อน +1

    ❤👌👍👍👍👍

  • @kavibharathi9976
    @kavibharathi9976 5 หลายเดือนก่อน +2

    Akka❤❤❤❤

  • @KalaSamuel-ht6me
    @KalaSamuel-ht6me 5 หลายเดือนก่อน +2

    3 frill stitching poduga

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி

  • @dharanis9249
    @dharanis9249 4 หลายเดือนก่อน +2

    Akka boat neck easy cutting bigners ku video podunga

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน +1

      விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி

  • @dharshinisudhakar3849
    @dharshinisudhakar3849 4 หลายเดือนก่อน +1

    Yanaku oru doubt akka sari la namba yentha pakkam extra cut pananum and cut pana sari lenth kami aidatha solunga akka I am new subscriber unga vidioes nalla iruku akka❤

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน +2

      முந்தானிக்கு ஆப்போசிட் சைடுல கட் பண்ணிக்கோங்க.
      உங்களுக்கு எவ்ளோ கட் பண்றீங்களோ அதே கலர்ல வேற ஏதாவது லைனிங் பிட்டு வச்சுக்கங்க உள்ள சாரி கட்டும்போது வெளியில் தெரியாது

    • @dharshinisudhakar3849
      @dharshinisudhakar3849 4 หลายเดือนก่อน +1

      @@shreejaulagam thx akka yanaku puriuthu vidio va kathuninga ino konjo nalla puriyum shorts la solunga plz.akka thx for reply

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน +1

      @dharshinisudhakar3849 sure

  • @ushamathivanan3106
    @ushamathivanan3106 4 หลายเดือนก่อน +1

    Hi அக்கா நிறைய வீடியோ போடுங்க சுடிதார். கவுன். பாவாடை சட்டை.....
    வேற யாரு சொல்லுறதும் புரியல நீங்க சொல்லித்தரது நல்லா புரியுது ப்ளீஸ் அக்கா வீடியோ டெய்லி போடுங்க ❤️❤️❤️😁😁😁

  • @8438chinnu
    @8438chinnu 4 หลายเดือนก่อน +2

    Back hook full hand blouse cutting stitching video podunga akka

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน

      Will upload soon

  • @balakrishnanchinnakannu269
    @balakrishnanchinnakannu269 หลายเดือนก่อน +1

    Hi mam entha blouse ku evlo rate mam pls sollunga

  • @athvikHarithira
    @athvikHarithira วันที่ผ่านมา

    Full fuff soli kudunga sister

  • @Gopi123-o9g
    @Gopi123-o9g หลายเดือนก่อน +1

    Sister enaku oru doubt blouse lining cloth la first hand ku tha cut pannanuma sollunga sister enaku romba doubt aaaa irruku

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +1

      ஸ்லீவ் கடைசியா கட் பண்ணுங்க ஏன்னா ஸ்லீவுக்கு வேணும்னா ஜாயின் போட்டுக்கலாம் பேக் பார்ட்டோ பிரென்ட் பார்ட்டோ ஜாயிண்ட் போட முடியாது. 😊

  • @GeethaGeetha-s7r
    @GeethaGeetha-s7r 3 หลายเดือนก่อน +1

    Blouse said jaunt sollunga akka

  • @suganya8858
    @suganya8858 5 หลายเดือนก่อน +2

    Blouse back neck design neck front neck round neck cutting stitching video potunka sister please

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      இனி வரும் வீடியோவில் அப்லோட் செய்கிறேன் நன்றி

  • @basithabasitha4330
    @basithabasitha4330 5 หลายเดือนก่อน +3

    Sister back part pottinga.front part வீடியோ வும் போடுங்க.sister.

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      அப்லோடு செய்கிறேன் நன்றி

  • @karthikamohanraj546
    @karthikamohanraj546 5 หลายเดือนก่อน +2

    Half hand puff sleeve idhe mari epdi cutting stitching pannanum

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      அப்லோடு செய்கிறேன் நன்றி

  • @GeethaBala-s1x
    @GeethaBala-s1x 4 หลายเดือนก่อน +1

    அக்கா 40 இன்ச் வந்து கட்டிங் காமிச்சிங்க ஸ்டிச்சிங் எதுக்காக அது கொஞ்சம் அனுப்புங்களேன் வீடியோ

  • @GeethaBala-s1x
    @GeethaBala-s1x 4 หลายเดือนก่อน +1

    அக்கா அம்பர்லா கட்டிங் சேரில் வந்து எப்படி போல்டிங் போட்டு மடிச்சு வெட்டி தைக்கிறது அதை கொஞ்சம் போடுங்க அக்கா

  • @KamalakannanP-g2h
    @KamalakannanP-g2h 3 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் எனக்கு பஃப் கை வீடியோ வெட்றது அனுப்பிச்சு வீடியோ அனுப்பிச்சு விடுங்க வெட்டுவது

  • @thamburajthamburaj7543
    @thamburajthamburaj7543 4 หลายเดือนก่อน +1

    Thank u

  • @umadhanush9166
    @umadhanush9166 5 หลายเดือนก่อน +2

    பிரின்ஸ் கட் போடுங்க

    • @shreejaulagam
      @shreejaulagam  5 หลายเดือนก่อน +1

      அப்லோடு செய்கிறேன் நன்றி

  • @fasithairshoth1583
    @fasithairshoth1583 4 หลายเดือนก่อน +2

    Saree la ulla blue piece height widhth ethana inchi

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน +1

      லைனிங்க கட் பண்ணதுக்கு அப்புறம் சாரிய மடிச்சு அதுக்கு மேல லைனிங் வெச்சு உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுதோ அதை கட் பண்ணிக்கோங்க
      ஒவ்வொரு பிளவுஸ் சைஸ்க்கும்
      ஒவ்வொரு சைஸ் வரும்.
      நன்றி 😊

  • @Sankarividya-sv
    @Sankarividya-sv 5 หลายเดือนก่อน +1

    பேட்டர்ன் வொர்க் போடுங்க சிஸ்டர்

    • @shreejaulagam
      @shreejaulagam  4 หลายเดือนก่อน +1

      விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி

    • @Sankarividya-sv
      @Sankarividya-sv 4 หลายเดือนก่อน

      நன்றி ங்க சிஸ்டர்

  • @MarishaM-z7r
    @MarishaM-z7r 2 หลายเดือนก่อน +1

    Ennum🎉niriya🎉solikkoduka🎉mom

  • @suganya8858
    @suganya8858 5 หลายเดือนก่อน +2

    Hi akka