எங்கும் காணமுடியாத அரண்மனை போன்ற அமைப்பு உள்ளது கோவில் சிற்பம் ஒவ்வொன்றும் உயிரோட்டம் உள்ளவை ஆகும். முகலாயர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கக்கூடும்.போல் தெரிகிறது.கலைநயம் கவித்துவம் ரம்மியமாக பார்த்து பார்த்து ரசிக்கும் வண்ணம் கட்டிட வடிவமைப்பு நெஞ்சைவிட்டு அகலாது.இந்திய அரசு ரூபாயில் இதனை வெளியிட்டு சிறப்பு செய்யும் அளவுக்கு தகுதிமிக்க வடிவமைப்பு .காணொளி காணக்கிடைக்காத.வடிவமைப்பு உள்ள கோவில்.இது போல் நிறைய.வெளியிட உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
Thanks for taking the time and effort
Wonderful. Thanks a lot for showcasing your support. 😍🙏
அருமை!!
சிற்பங்கள் அதிஅற்புதம்!!
உங்களின் கலை பொக்கிஷ பயணம்
தொடரட்டும்.
நாங்களும் உங்களுடன்
பயணிக்கிறோம்.😊
தங்கள் ஆதரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. உள்ளம் மகிழ்ந்தேன் 🙏
எங்கும் காணமுடியாத அரண்மனை போன்ற அமைப்பு உள்ளது கோவில் சிற்பம் ஒவ்வொன்றும் உயிரோட்டம் உள்ளவை ஆகும். முகலாயர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கக்கூடும்.போல் தெரிகிறது.கலைநயம் கவித்துவம் ரம்மியமாக பார்த்து பார்த்து ரசிக்கும் வண்ணம் கட்டிட வடிவமைப்பு நெஞ்சைவிட்டு அகலாது.இந்திய அரசு ரூபாயில் இதனை வெளியிட்டு சிறப்பு செய்யும் அளவுக்கு தகுதிமிக்க வடிவமைப்பு .காணொளி காணக்கிடைக்காத.வடிவமைப்பு உள்ள கோவில்.இது போல் நிறைய.வெளியிட உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி 🙏
அற்புதமான பதிவு
மிக்க நன்றி 🙏
Arputham 👏👏👏
மிக்க நன்றி 🙏
Wonderful video Anna ❤️
Thanks Ganesh!
கந்தழீஸ்வரர் கோவில்: th-cam.com/video/Argx5Nb-Lpk/w-d-xo.html
சுரகரேஸ்வரர் ஆலயம்: th-cam.com/video/2cdZwiQ6A-U/w-d-xo.html
தவளகிரீஸ்வரர் மலைக் கோவில்: th-cam.com/video/P7SLhsGBIrA/w-d-xo.html
சிவபுரம் சிவன் கோவில்: th-cam.com/video/c0vPl_D2kmI/w-d-xo.html
Excellent coverage Anna🤗🤗🤗🥰
Thank you 🙏
நேரில் பார்க்கும் பாக்கியம் 2019ல கிடைத்தது, கலை பொக்கிஷம், கடினமான கிரானைட் கல்லில் வெண்ணெயில் செதுக்கியது போல நுட்பமான வேலைப்பாடு
அருமை. மிக்க நன்றி 🙏
My hometown ❤️
🙏
Keep up the work anna
Thank you thambi 🙏
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏
🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga 💚🌾🌾
🙆♂️ Ivvalavu Siriya 🛕Koilavaa Munbu irrunthirukkum❓🤔
🤷♂️ Karuvaraiyae🛕 ivalavu Perithendraal., 💯Koil Miga Perithaai irrunthu irrukkum..
👉Tharpothu irrukkum Siriya Koililae ivalavu Sirpa Sirappu Yendraal., Munbu Yeppadi irrunthu irrukkum❓🤔
🙋♂️🙋♂️🙋♂️ Koil🛕 Suttrilum 💯 AAIVU Seiyya VENDUM 🙋♂️🙋♂️🙋♂️
👉 💯 💯 💯 Pala Sirpa Pokkisam.gal Marainthu irrukkum...
உண்மைதான். அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் கையில்தான் உள்ளது 🙏
nice
Thank you 🙏
புகைப்படப் பதிவு அற்புதம் குரங்கநாதர் கோவில் இல்லை சரியான பெயர் கோரங்கநாதர் கோயில்
உள்ளம் மகிழ்ந்தேன். தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏
இது சாளுக்கிய அல்லது பல்லவர்கள் கால சிற்பம் போல் உள்ளது.
🙏