how to check Sciatica 2 4 Dr vijayaraghavan 4k cc

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @balachander9670
    @balachander9670 หลายเดือนก่อน +1

    Super explanation doctor. i have all these symptoms.

  • @vimalakumari8824
    @vimalakumari8824 หลายเดือนก่อน

    Thank you doctor for the explanation, it is understandable.

  • @divyasubramani561
    @divyasubramani561 17 วันที่ผ่านมา

    Sir ennoda husband ku L5-S1 disck bulge sciatica erunthathuu numbness erunthuthathuu but now done for laminectomy surgery last month but now it's self nerve psin erukku

  • @velukamlesh6545
    @velukamlesh6545 หลายเดือนก่อน

    வணக்கம்.35age farmer L3 L4 disk bulge MRI இரண்டு நாட்களாக கால் எரிச்சல் டிராக்டர் டிரைவர்
    இதுக்கு என்ன சார் ட்ரீட்மெண்ட்

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      வணக்கம் இதற்கு ஆரம்ப நிலையில் சில முதுகு உடற்பயிற்சிகள் மற்றும் மாத்திரைகள் போதுமானது. 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 3 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் எனக்கு குனிய முடியவில்லை இடுப்பு வலி வலது காலின் பின்புறம் வலியாக இருக்கிறது கால் மரத்து போச்சு கட்டவிரல் மருத்து போச்சு mri ஸ்கேன் ரிப்போர்ட் பாத்துட்டு மருத்துவர்l4,l5, disc bulge செயாட்டிக்கா என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் இரண்டு நிமிடம் நடக்க முடியவில்லை உட்கார முடியவில்லை நிற்க முடியவில்லை வலது அதிக வளியாக இருக்கிறது நானும் நீங்க சொன்ன சியாட்டிக்கா சம்பந்தமான உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி அனைத்தையும் செய்து முடித்தேன் வலிகள் குறையவில்லை அப்படியே தான் இருக்கிறது இதற்கு என்னதான் தீர்வு மருத்துவரை அணுகி கேட்டேன் Laminectomy அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் சியாட்டிக்கா நரம்பை அழுத்தும் எலும்பை எடுத்து விடுவார்களாம் l4,l5 disc க்கு ஏதேனும் வைத்தியம் இருக்கா???

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  วันที่ผ่านมา

      வணக்கம். Exercises உதவ வில்லை என்றால் injections try செய்யலாம். கடைசி option Key hole spine surgery. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.
      th-cam.com/video/ryPCdACAufs/w-d-xo.htmlsi=ykrFbPtDgpXagYvX
      th-cam.com/video/Pmx79KfI28c/w-d-xo.htmlsi=6SSnQISjNW3cJZDW

  • @nalini321
    @nalini321 8 วันที่ผ่านมา

    Dr entha valiiki ethanai natkal medicine edukallam naan 20 days edukuren valli padiya kammi ayirukudi, tab stop panna edduppu vallikudu both the legs scyatica problem left leg more now right leg started but psin less please ans me 🙏 how many days can i take this 💊medicines

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  6 วันที่ผ่านมา

      வணக்கம் Medicines நிரந்தர தீர்வு தராது. நீங்கள் physiotherapy உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @Lavanya-rg8hb
    @Lavanya-rg8hb หลายเดือนก่อน

    Multiple disc bulge from L2 to s1 . Pain is moderate that too while standing alone. 3months of physiotherapy didn't help . Steriods edutha epdi sir evalo disc bulge ku eduka mudiyum ithuku ena sir solution? Surgery pannalum ella disc bulge um remove than pain relieve aguma sir . Apdi pana flexibility affect avatha sir?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      வணக்கம் உங்கள் வலிக்கு அனைத்து disc bulge காரணமாக இருக்காது. இவை யாவும் age related மாற்றங்களே. எந்த disc protrusion அதிகமாக நரம்பு அழுத்தம் கொடுக்கிறது என்பதை பொருத்து சிகிச்சை தேவசிப்படும். ஆரம்ப நிலையில் physio மற்றும் injection போதுமானது. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

    • @Lavanya-rg8hb
      @Lavanya-rg8hb หลายเดือนก่อน

      @@drvijayaraghavan my age 24/F sir . Called the number you gave sir , but no response.

  • @MaheswariS-g6r
    @MaheswariS-g6r หลายเดือนก่อน

    Sir enaku back stiffness eruku. L5 s1 disk bulge. Disc dehydrated MRI re5. Ethuku enna treatment sir. Surgery than solution a. But leg pain ella

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      வணக்கம் Leg pain இல்லையென்றால் exercises weight reduction போதுமானது. சில நேரங்களில் Spine injections வலி நிவாரணத்துக்கு தேவை படலாம் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @sivasankar-ej9oq
    @sivasankar-ej9oq หลายเดือนก่อน

    Piriforms syndrome treatment பற்றி கூறுங்கள். எனக்கு l4 l5 disc buldge report. ஆனால் எனக்கு உட்காரும் போது பெட்டக்ஸ் மற்றும் தொடை வலி இரண்டு காலிலும் அதிமாக வருகிறது. நிற்கும் போது இரண்டு கால் பாதம் முழுவதுமாக வலிக்கிறது

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      th-cam.com/video/wULFl9xFz9k/w-d-xo.htmlsi=98CTH8XT_QJRZK2E