அய்யா வணக்கம். தங்கள் விடியோவை ஒரு வருடமாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். கிரஹங்கள், யோகங்கள், தோஷங்கள், சேர்க்கை, பார்வை, கிரஹத்தின் பலம், விதி விளக்குகள் என்று தினமும் எங்களுக்கு கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறீர்கள்.. தங்கள் கூறும் நல்ல கருத்துக்களும் தத்துவங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் சேரும். தங்களின் சேனல் ஜாதகத்தில் மேல் இருக்கும் தவறான மூடநம்பிக்கைகள் மாறவும், விழிப்புணர்வு கிடைக்கவும் செய்கிறது. உங்கள் சேலின் வாயிலாக அடிப்படை ஜாதகத்தை கற்றுக்கொண்டு இருக்கும் மாணவனாக ஏன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிக்க நன்றி. ஜாதகத்தை தொழிலாக பார்க்கும் போது மட்டுமே நிறைய உண்மையான அனுபவ ஜாதகங்களையும் பார்க்கமுடியும் என்று நினைக்கிறன். தங்களின் அனுபவங்களை கேட்க வேண்டும் என்று ஆவலாகவுள்ளது. அடுத்து மேல்நிலையாக, அனுபவ நிஜ ஜாதகங்களை வீடியோவில் கட்டத்தை காண்பித்து, (பெயர் ஊர் தெரிவிக்காமல்) - உதாரண ஜாதகத்தை வைத்து, ஜாதகரின் குணம் எப்படி, தொழில், வழக்கை, கிரஹங்களின் பலம், சாதக பாதக தசை புத்திகள், எத்தனை யோகம் மற்றும் தோஷங்கள் உள்ளன, திருமண வழக்கை, எதற்காக தங்களை பார்க்க வந்தார்கள், சாதனையாளர்களின் ஜாதகம், திருமணம் தடை பெற்ற ஜாதகம் போல எங்களுக்கு அடுத்த நிலை படமாக சொல்லித்தரலாம். சேலுக்கான சிறிய யோசனை மற்றும் வேண்டுகோளாக கேட்கிறேன். நன்றி அய்யா.
Unmai Sir.... But we are not abel to control anythg sir. It makes us to be in that situation. If we try too much to solve that that also sometimes becomes harmful..athuku summave irundhurukalaam la pola ngra madhiri iruku.
வணக்கம் குருஜி🙏 அருமையான தலைப்பு, "உச்ச கிரகம் தரும் தொல்லைகள்" மனைவிக்கு எட்டில் செவ்வாய் ஆட்சி எனக்கு நான்கில் செவ்வாய் குரு உள்ளது அடுத்து வரக்கூடிய புதன் திசை நன்மை செய்வாரா ? நீச்ச குருபார்வை உள்ளது மகரத்தில் உள்ள குரு ஒன்பதாம் பார்வையாக கன்னி இலக்கணத்தை பார்க்கிறார் நன்மை செய்வாரா? பார்வை பலம் உண்டா குருஜி! 🙏
வணக்கம் குருஜி. நான் கடக லக்னம் லக்னத்தில் வக்கிர குரு மற்றும் 6இல் குளிகன்(மூலம் நட்ச்சத்திரம் கேது உச்சம்) . எனக்கு குரு தசை நடந்தால் எப்படி இருக்கும்
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்... சூரியனின் சாரம் பெற்ற கேது(6ல்)..... சனியின் சாரம் பெற்ற ராகு (12ல்)... சிம்ம லக்னம்..... சிம்மத்தில் சூரியன்.... கன்னி ராசி... இவர்கள் இருவருமே சூரியனுக்கு ஆகாதவர்கள்.... இருப்பினும் இவர்களில் யாரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று சொல்லுங்கள் .... தசா நடப்பில் இல்லாத போதும்!
ஐயா, இன்று இந்த நாளில் இருக்கும் கிரக சேர்க்கை அடுத்து எத்தனை ஆண்டுகள் கழித்து இதேபோல் ஏற்படும். ரிஷபத்தில்- குரு, செவ்வாய் சிம்மத்தில் - சூரியன், புதன், சுக்ரன் கன்னியில் - கேது கும்பத்தில் - சனி, சந்திரன் மீனத்தில் - ராகு இதே அமைப்பு திரும்ப வர எத்தனை ஆண்டுகள் வரும்.?? நட்சத்திர பாதம் இங்கே மறந்து விடுவோம்.
கம்ப்யூட்டர் கணித்த ஜாதகந்தான் துல்லியமாக இருக்கும்.மேலும் ஜாதகம் எழுதுவதில் இரண்டு வகை உண்டு.1)திருக்கணித முறை(2) பஞ்சாங்க முறை.இதனாலும் சில நேரங்களில் லக்னம் மாறுவதுண்டு.
பிறந்த தேதி:09-01-1997, பிறந்த நேரம்:06:05pm பிறந்த ஊர்:சேலம், ஆண் , லக்னம்: மிதுனம், ராசி:மகரம், நட்சத்திரம்: உத்திராடம் 2ம் பாதம். ஐயா இது என் மகன் ஜாதகம். அவனுக்கு இப்ப பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்த ராசி நட்சத்திரம் லக்னத்தில் பெண் அமைந்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும். தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
அய்யா வணக்கம் தாங்கள் கூறியது உண்மை. நான் கும்ப லக்னம் சந்திரன் உச்சம். Mood swing அதிக அளவில் இருக்கிறது😢..ஆனால் சந்திரன் உடன் வக்ர செவ்வாய் இணைவு...செவ்வாய்i இணைவு நன்மையா அய்யா..செவ்வாய் இணைவு mood swing ஐ குறைக்குமா அய்யா
அய்யா வணக்கம். தங்கள் விடியோவை ஒரு வருடமாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
கிரஹங்கள், யோகங்கள், தோஷங்கள், சேர்க்கை, பார்வை, கிரஹத்தின் பலம், விதி விளக்குகள் என்று தினமும் எங்களுக்கு கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறீர்கள்..
தங்கள் கூறும் நல்ல கருத்துக்களும் தத்துவங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் சேரும். தங்களின் சேனல் ஜாதகத்தில் மேல் இருக்கும் தவறான மூடநம்பிக்கைகள் மாறவும், விழிப்புணர்வு கிடைக்கவும் செய்கிறது. உங்கள் சேலின் வாயிலாக அடிப்படை ஜாதகத்தை கற்றுக்கொண்டு இருக்கும் மாணவனாக ஏன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிக்க நன்றி.
ஜாதகத்தை தொழிலாக பார்க்கும் போது மட்டுமே நிறைய உண்மையான அனுபவ ஜாதகங்களையும் பார்க்கமுடியும் என்று நினைக்கிறன். தங்களின் அனுபவங்களை கேட்க வேண்டும் என்று ஆவலாகவுள்ளது.
அடுத்து மேல்நிலையாக, அனுபவ நிஜ ஜாதகங்களை வீடியோவில் கட்டத்தை காண்பித்து, (பெயர் ஊர் தெரிவிக்காமல்) - உதாரண ஜாதகத்தை வைத்து, ஜாதகரின் குணம் எப்படி, தொழில், வழக்கை, கிரஹங்களின் பலம், சாதக பாதக தசை புத்திகள், எத்தனை யோகம் மற்றும் தோஷங்கள் உள்ளன, திருமண வழக்கை, எதற்காக தங்களை பார்க்க வந்தார்கள், சாதனையாளர்களின் ஜாதகம், திருமணம் தடை பெற்ற ஜாதகம் போல எங்களுக்கு அடுத்த நிலை படமாக சொல்லித்தரலாம்.
சேலுக்கான சிறிய யோசனை மற்றும் வேண்டுகோளாக கேட்கிறேன்.
நன்றி அய்யா.
Correct..sir..🎉
@@jothimani4164💯 super bro
எனது நீண்ட நாள் இந்த சந்தேகம் இன்று எனக்கு தெளிவுற்றது குருவே தங்களால் ...சிரம் தாழ்த்தி தங்களை வணங்குகிறேன் ❤
பழி சொல்ல எத்தனைபேர் வந்தாலும் எங்களுக்கு வழி சொல்ல வந்த தெய்வமே🙏 பல்லாண்டு வாழ்க. வணக்கம் 🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
அருமையான விளக்கம் இதைவிட தெளிவாக யாரும் கூறிவிட முடியாது வாழ்த்துக்கள் 🎉
அருமையான விளக்கம்
நன்றி சார். !!!
மிக மிக அருமையான விளக்கமான தெளிவான காணொளி குருஜி நன்றி 🙏🙏🙏🙏🙏
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨🎉🎉❣️❣️🤝
Thanks Sir.
நன்றி ஐயா வணக்கம்.
வணக்கம் குருஜி...
அருமையான காணொளி ...
உச்சமான கிரகங்கள் வக்ரமானால், உச்சத்திற்கு எதிராக செயல்படுமா..
என்பதையும் சொல்லவும் குருஜி...
நன்றிகள் ...
Not exactly
வணக்கம் குருஜி.உங்களைப்போன்று ஜோதிட விளக்கங்களை இனி யாராலும் சொல்ல இயலாது ஐயா. மிக்க நன்றி ஐயா
Spr nge jii..Nandringe jii..lagnathin uchha gragam 8 I'll maraindhal nanmaiyange jii..
Sir super speech and excellent topic.
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
Excellent interpretation Sir.
Good information sir, thank you sir
விளக்கம் நன்றாக உள்ளது ஐயா
Thank you sir❤❤❤😊
Thank u very much sir,
Nandri Guruji
Waiting for your video at 9am
Nice Sir 🙏🙏
நல்ல பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏
Happy morning ji 😊1st view
நன்றி குருஜி
Sir uchan vakkiram video podunga
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு சார் 🙏♥️
Super
நமஸ்காரம் அண்ணா ❤❤❤
குரு ஜி வணக்கம் குரு ஜி
Welcome sir 🎉🎉
Good morning sir...
Atchikum idhae vilakkam porundhuma sir....
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
Vanakkam guruji
Gud mrng guruji❤
🙏🙏🙏
❤❤❤ வணக்கம் குருவே ❤❤❤
🙏🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
Ur astro calculation accquracy
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ❤❤❤❤
Ayya, Raahu, Kethu Ucham patri....?
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
வணக்கம் குருஜி
காலை வணக்கம் குருஜி
நன்றி குருவே நன்றி.
❤❤🎉
Unmai Sir.... But we are not abel to control anythg sir. It makes us to be in that situation. If we try too much to solve that that also sometimes becomes harmful..athuku summave irundhurukalaam la pola ngra madhiri iruku.
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
Pathagathipathi navamsa laknam utcham petral ena palan
வணக்கம் குருஜி 🙏
இனிய காலை வணக்கம்
Good morning Sir🙏
Good morning Anna
Good morning guruji 🙏🙏🙏🙏
Ayya vanakkam pradeep mannargudi
Vanakam gurunatha🎉.
வணக்கம் குருஜி
வாழ்க வளமுடன்❤❤❤
Sir mithuna Rashi ,Sani Ucham in kipama , but my life Very very Critical situation, what Sir
அய்யாவணக்கம்.ஜாதகம்பலன்சொல்லகட்டணம்சொல்லூங்கஅய்யா.
What's up contact
வணக்கம் குருஜி🙏 அருமையான தலைப்பு, "உச்ச கிரகம் தரும் தொல்லைகள்" மனைவிக்கு எட்டில் செவ்வாய் ஆட்சி எனக்கு நான்கில் செவ்வாய் குரு உள்ளது அடுத்து வரக்கூடிய புதன் திசை நன்மை செய்வாரா ? நீச்ச குருபார்வை உள்ளது மகரத்தில் உள்ள குரு ஒன்பதாம் பார்வையாக கன்னி இலக்கணத்தை பார்க்கிறார் நன்மை செய்வாரா? பார்வை பலம் உண்டா குருஜி! 🙏
Anna vanakkam
Vanakkam anna good afternoon manickaraja
வணக்கம் குருவே ❤😊
🎉
வணக்கம் குருஜி. நான் கடக லக்னம் லக்னத்தில் வக்கிர குரு மற்றும் 6இல் குளிகன்(மூலம் நட்ச்சத்திரம் கேது உச்சம்) . எனக்கு குரு தசை நடந்தால் எப்படி இருக்கும்
விருச்சிக லக்னம் சுக்கிரன் உச்சம். உண்மை.ஐயா
அந்தரம் பலன் காண்பது எப்படி குருஜி.... காணொளி போடுங்கள் குருஜி....
First comment
🎉🎉🎉🎉
ஐயா வணக்கம்😊
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்... சூரியனின் சாரம் பெற்ற கேது(6ல்)..... சனியின் சாரம் பெற்ற ராகு (12ல்)... சிம்ம லக்னம்..... சிம்மத்தில் சூரியன்.... கன்னி ராசி... இவர்கள் இருவருமே சூரியனுக்கு ஆகாதவர்கள்.... இருப்பினும் இவர்களில் யாரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று சொல்லுங்கள் .... தசா நடப்பில் இல்லாத போதும்!
6-il ucham, 8-il uthcham ?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அரசுப்பணிக்கு உதாரணம் போடுங்கள் குருஜி
1. மத்திய அரசு
2. மாநில அரசு
3.சீருடை பணி...🙏🙏
ஐயா,
இன்று இந்த நாளில் இருக்கும் கிரக சேர்க்கை அடுத்து எத்தனை ஆண்டுகள் கழித்து இதேபோல் ஏற்படும்.
ரிஷபத்தில்- குரு, செவ்வாய்
சிம்மத்தில் - சூரியன், புதன், சுக்ரன்
கன்னியில் - கேது
கும்பத்தில் - சனி, சந்திரன்
மீனத்தில் - ராகு
இதே அமைப்பு திரும்ப வர எத்தனை ஆண்டுகள் வரும்.?? நட்சத்திர பாதம் இங்கே மறந்து விடுவோம்.
கோபம் எப்படி கட்டுப்படுத்துவது ஐயா
❤❤❤❤❤
🙏🙏🙏
ஐயா,லீலாவதி 5 -10-2001 காலை 7:30 தின்டிவனம்,திருமணவாழ்க்கை இரண்டு என்று நிறைய சோதிடர் கூறுகிறார்கள் உண்மையா ஐயா
🙏🙏🙏🙏🙏
லக்ன சுபர் பெறும் நேரடி உச்ச வலிமைக்கும், நீசபங்க ராஜயோகத்தின் வலிமைக்கும் பதிவில் கூறிய பலன்கள் மாறுபடுமா ஐயா?
Yes
ஐயா பிறந்த நேரத்தை கொண்டு ஜோதிடர்கள் கணிக்கும் போது கும்பலக்னம் என்றும் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் மீன லக்னம் என்றும் வருகிறது.இதில் எது சரியானது
கம்ப்யூட்டர் கணித்த ஜாதகந்தான் துல்லியமாக இருக்கும்.மேலும் ஜாதகம் எழுதுவதில் இரண்டு வகை உண்டு.1)திருக்கணித முறை(2) பஞ்சாங்க முறை.இதனாலும் சில நேரங்களில் லக்னம் மாறுவதுண்டு.
பிறந்த தேதி:09-01-1997,
பிறந்த நேரம்:06:05pm
பிறந்த ஊர்:சேலம்,
ஆண் ,
லக்னம்: மிதுனம்,
ராசி:மகரம்,
நட்சத்திரம்: உத்திராடம் 2ம் பாதம்.
ஐயா இது என் மகன் ஜாதகம்.
அவனுக்கு இப்ப பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எந்த ராசி நட்சத்திரம் லக்னத்தில் பெண் அமைந்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
சிம்மம் லக்னம் 9ல் சூரியன் உச்சம்
6ல் சனி ஆட்சி, 12ல் குரு உச்சம் என்ன பலன் குருஜி 🙏
நவாம்சத்தில் உச்சம் பெற்றால் என்ன பலன்?
ஜோதிடம் இரட்டை மாட்டு வண்டி கதை
சரி தான்
shocking.
Magara lagnam suryan bhuthan sani medam rasi nimathi illa
வணக்கம் சார் ரிஷபம் டில் சுக்ரன் ஆட்சி இருந்தால் இந்த பலன் இருக்குமா சார்
ஐயா யோக தசையில் தீமை நடக்கும் என்றால், அவ யோக தசையில் நன்மை நடக்குமா ?
Possible
அய்யா வணக்கம் தாங்கள் கூறியது உண்மை. நான் கும்ப லக்னம் சந்திரன் உச்சம். Mood swing அதிக அளவில் இருக்கிறது😢..ஆனால் சந்திரன் உடன் வக்ர செவ்வாய் இணைவு...செவ்வாய்i இணைவு நன்மையா அய்யா..செவ்வாய் இணைவு mood swing ஐ குறைக்குமா அய்யா
Possible
Thank you sir
திருப்பதி குலதெய்வம் திருச்செந்தூர் முருகனா
மேஷ லக்னம் 7 ல் சனி உச்சம்....
9,10 ஆம் அதிபதி 6ல் உச்சம் பெற்றால்.🤔
Mesha lagnam 6ril budhan😢
Tq guruji 🙏😊
இனிய காலை வணக்கம் குருஜி🙏
Vanakkam guru ji
Good morning Guruji