அருமை, மிக அருமை சகோதரரே.... பொறுத்தார் பூமி ஆள்வார் .... எம் பாரதி சொல்லியது போல் குணங்களில் மிக மிக சிறந்த குணம் பொறுமை... அதே பாரதி சொல்லியது, ரெளத்திரம் பழகு .... பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.... பாதகம் செய்பவரை கண்டால் மோதி மிதித்து விடு பாப்பா ! அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா !
அங்கத்தினர்கள் எவ்வாறு செயலாற்றவேண்டும் எப்படி சமூக பணியாற்ற வேண்டும் என்பதற்கு பல அறிஞர்களின் செயல்பாட்டினை வரலாற்று சான்றுகளோடு விளக்கமாக சிறப்புரை ஆற்றிய மதிப்பிற்குரிய தலைமைசெயலாளர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .
ஆயிரக்கனக்கான இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை தரும் தங்களுடைய பேச்சு.. எதை செய்யவேண்டும் அதை எப்படி செய்யவேண்டும் கணித்து பேசியுள்ளிர்கள்.படிப்பது. சுகம் அதை பயனபாட்டுக்கு கொண்டு. வந்து அனைவருக்கும் சேர்ப்பது அரிதிலும் அரிது.நன்றி.காசுதேடும். உலகில் கருணையோடு. வந்தவரே வாழ்த்துக்கள்
Dr. Iraianbu, undoubtedly great orator in Tamil and English. Having excellent eloquence skills in both languages and depth knowledge in all subject.. Wish you a very happy retirement life Sir..
Sir, your speech brings a lot of changes in me. Knowing about rotary club only now. Amazing sir. You are none other than another Abdul kalam sir for us.
RESPECTED SIR, YOU ARE A GREAT ROLE MODEL, AND INSPIRATION WHAT EVER TOPIC YOU ARE GIVING ALWAYS VERY GOOD TO THE WELFARE OF THE SOCIETY IS VERY MUCH APPRECIATED, SIR 💐🙏
Sir, Nowadays in many MNCs the rule is not to talk about anything about the job outside the workplace, limited to the team and those involved in that project alone ! ! ! 😷
சமூகம் உனக்கு நல்லதுதான் செய்யும் என்றில்லை அல்லதும் செய்யும், சமூகம் உன் நலனுக்காக இயங்கும் ஒன்றல்ல, எதற்காகவும் நீ சமூகத்தின் மீது குறை சொல்ல முடியாது, குறைத்து மதிப்பிடவும் கூடாது, ஏனென்றால், உன் நலனுக்காக இயங்காத அதே சமூகம்தான், ஒரு கட்டத்தில், தன்னை, தனது இயல்புநிலைக்கு மீட்க, உன்னையும் கூடத் துணைக்கு அழைக்கும், நீ அதன் குரலுக்கு செவிசாய்த்தால், உன்னையும் அது கொண்டாடும், சமூகம் எவருக்கும் சொந்தமானது அல்ல, யாருக்கும் ஆட்பட்டதும் அல்ல, எப்போதாவது சமூகம் உன்னை உரசியிருந்தால், நீ அதனுடனான உரசலுக்கோ அல்லது அதனுடனான விரிசலுக்கோ ஏன் காரணமானாய் என்று சிந்தித்துப் பார்க்கவல்ல காலத்தில் உனக்கு அது புரியும், "சமூகம் மீதான உனது பார்வை மாறும் காலத்தில் உன்மீதான சமூகப் பார்வையும் மாறும்" சமூகம் உன் நலனுக்காக இயங்கும் ஒன்றல்லத்தான், ஆனாலும் உன் நல்லதுக்காகவும் அது தொழிற்படும், நீ சமூகத்துக்கு தீங்கு எண்ணாத போதும் சமூகம் உன்னைத் தண்டித்திருந்தால், சமூகம் உனது நலன் நோக்கியும் அதிக அக்கறை கொண்டுதான் அதைச் செய்கிறது என்றுதான் நீ எடுத்துக்கொள்ள வேண்டும், பிரபஞ்ச இயக்கமே ஒரு வகையான சமூக ஊடாட்டத்துக்குள்தான் நடைபெறுகிறது என்பதை நீ அறிவாயா? இல்லாவிடின் அறிந்து கொள். .. தன்னை அறிந்தால் தவம் வேறில்லை அன்பை உணர்ந்தால் சிவம் வேறில்லை .. 23.09 - சுகி சிவம் சொன்னது -
ஏதும் நான்அறிந்திலன் ஆதலால் உணர்ந்திலன்! உணர்ந்திடாத ஒன்றை நான் என்ன என்று சொல்லுவன்!! உள் உணர உறுதுணையாய் என்னுளே மலர்ந்த ஜோதி, வார்த்தை தந்த போது எல்லைக் கோடு ஒன்றும் தந்ததே!!! ஏதும் நன்மை அறம் பொதிந்து விளையுமெனில் பேசு!!!! .. 13.23
அருமை. ...இதற்கு முதலில் உண்மையிலேயே உண்மையானவர்களையும் , நேர்மையாளவர்களையும் பணியில் அமர்த்தவேண்டும்.
Arumaiyana pathivu arumaiyana pechu vazthukkal
அருமை, மிக அருமை சகோதரரே.... பொறுத்தார் பூமி ஆள்வார் .... எம் பாரதி சொல்லியது போல் குணங்களில் மிக மிக சிறந்த குணம் பொறுமை... அதே பாரதி சொல்லியது, ரெளத்திரம் பழகு .... பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.... பாதகம் செய்பவரை கண்டால் மோதி மிதித்து விடு பாப்பா ! அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா !
No need
அங்கத்தினர்கள் எவ்வாறு
செயலாற்றவேண்டும் எப்படி
சமூக பணியாற்ற வேண்டும்
என்பதற்கு பல அறிஞர்களின்
செயல்பாட்டினை வரலாற்று
சான்றுகளோடு விளக்கமாக
சிறப்புரை ஆற்றிய மதிப்பிற்குரிய தலைமைசெயலாளர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .
சிறப்பான கருத்து ❤
பொறுமை கடலினும் பெரிது.
அருமையான அழுத்தமான பேச்சு !!! நன்றி
Good speech lots of references interesting to watch
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை என்னுள்ளே விதைத்து. வெளிச்ச கீற்றுக்களை பாய்ச்சியது திரு. இறையன்பு அவர்களி ன் சிந்தனை வீச்சு.
Awesome words....
AIYAA VANAKKAM,NAL SENTHANAI, AREVU ULLA NAL MANETHER,UNGAL SEEVAI, THERAMAI ULLAVAR,SAATHARANA MANITHARGALUKKU,PAYANPADUM
ஆயிரக்கனக்கான இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை தரும் தங்களுடைய பேச்சு..
எதை செய்யவேண்டும் அதை எப்படி செய்யவேண்டும் கணித்து
பேசியுள்ளிர்கள்.படிப்பது.
சுகம் அதை பயனபாட்டுக்கு கொண்டு.
வந்து அனைவருக்கும் சேர்ப்பது அரிதிலும் அரிது.நன்றி.காசுதேடும்.
உலகில் கருணையோடு.
வந்தவரே வாழ்த்துக்கள்
அன்னைத் தமிழில் பயனுள்ள பல தகவல்கள் பலரையும் பட்டைதீட்டும் என்பது திண்ணம்!✊🧬
அருமையான பேச்சு❤
மிக மிக நேர்த்தியாக நம்பிக்கையும் நல்லெண்ணமும் வளர்த்தெடுக்கும் வல்லமைமிக்க வெளிப்பாடு. மிக்க நன்றி.
புகழ வேண்டும் என்பதற்காக இல்லை ஐயா, இறைவன் உங்களை அன்போடு அறிவாளியாக படைத்துவிட்டான் ஐயா.
நன்றி ஐயா..!
நல்ல பேச்சுதிறமை உளவர் இந்த திறமையை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்
அண்ணன் இறையன்பு அண்ணன் பால்ராஜ் இருவரும் ஒரே முகமுடையவர்களாக இருப்பார்கள்
பொறுமை விட பெரிய ஆயுதம்
கிடையாது.நல்லவாற்தை இதை கடைபிடித்தால் எல்லோருக்குமே நல்லது.ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களிடம் தான் இந்த வார்த்தைகள் வெளிப்படும்.
Dr. Iraianbu, undoubtedly great orator in Tamil and English. Having excellent eloquence skills in both languages and depth knowledge in all subject.. Wish you a very happy retirement life Sir..
அருமையான பேச்சு சார்
🙏🙏🙏மிகச்சிறப்பு... நன்றி ஐயா...
நன்றி நன்றி நன்றி ஐயா...
அருமை அருமை 👌👌👌
Congratulations sir
Super..Speech....😊
Excellent speech
அருமை
அருமையான கருத்துக்கள்
Thank u.
Nice
Sir, your speech brings a lot of changes in me. Knowing about rotary club only now. Amazing sir. You are none other than another Abdul kalam sir for us.
If he had
👏👏👏👏👏
Ayya Pechai Kettukonde irukkalam... Pathivittamaikku Nandrigal...
RESPECTED SIR, YOU ARE A GREAT ROLE MODEL, AND INSPIRATION WHAT EVER TOPIC YOU ARE GIVING ALWAYS VERY GOOD TO THE WELFARE OF THE SOCIETY IS VERY MUCH APPRECIATED, SIR 💐🙏
👌👌👌
உங்கள் அருகில் நானிலையே என்ற வருத்தம் உள்ளது எனக்கு
நன்றி
Good morning sir. 🌹
❤
Nice expression..
🙏
Super sir
Anything and Everything is Chemistry ! ! !
Sir, Nowadays in many MNCs the rule is not to talk about anything about the job outside the workplace, limited to the team and those involved in that project alone ! ! ! 😷
We.are.greatest speech
One person always treat ing me very badly, what can i do?
😊😊❤❤🎉🎉😅😅
இதுவும் கடப்போம்
நாம் அல்லவா..
..
11.51
24.08.2022
சமூகம் உனக்கு நல்லதுதான் செய்யும் என்றில்லை அல்லதும் செய்யும்,
சமூகம் உன் நலனுக்காக இயங்கும் ஒன்றல்ல,
எதற்காகவும் நீ சமூகத்தின் மீது குறை சொல்ல முடியாது, குறைத்து மதிப்பிடவும் கூடாது,
ஏனென்றால்,
உன் நலனுக்காக இயங்காத அதே சமூகம்தான், ஒரு கட்டத்தில்,
தன்னை, தனது இயல்புநிலைக்கு மீட்க, உன்னையும் கூடத் துணைக்கு அழைக்கும்,
நீ அதன் குரலுக்கு செவிசாய்த்தால், உன்னையும் அது கொண்டாடும்,
சமூகம் எவருக்கும் சொந்தமானது அல்ல, யாருக்கும் ஆட்பட்டதும் அல்ல,
எப்போதாவது சமூகம் உன்னை உரசியிருந்தால், நீ அதனுடனான உரசலுக்கோ அல்லது அதனுடனான விரிசலுக்கோ ஏன் காரணமானாய் என்று சிந்தித்துப் பார்க்கவல்ல காலத்தில் உனக்கு அது புரியும்,
"சமூகம் மீதான உனது பார்வை மாறும் காலத்தில் உன்மீதான சமூகப் பார்வையும் மாறும்"
சமூகம் உன் நலனுக்காக இயங்கும் ஒன்றல்லத்தான், ஆனாலும் உன் நல்லதுக்காகவும் அது தொழிற்படும்,
நீ சமூகத்துக்கு தீங்கு எண்ணாத போதும் சமூகம் உன்னைத் தண்டித்திருந்தால்,
சமூகம் உனது நலன் நோக்கியும் அதிக அக்கறை கொண்டுதான் அதைச் செய்கிறது என்றுதான் நீ எடுத்துக்கொள்ள வேண்டும்,
பிரபஞ்ச இயக்கமே ஒரு வகையான சமூக ஊடாட்டத்துக்குள்தான் நடைபெறுகிறது என்பதை நீ அறிவாயா? இல்லாவிடின் அறிந்து கொள்.
..
தன்னை அறிந்தால்
தவம் வேறில்லை
அன்பை உணர்ந்தால்
சிவம் வேறில்லை
..
23.09
- சுகி சிவம் சொன்னது -
th-cam.com/users/shortsO3SaDdrZ0kU?feature=share
ஏதும் நான்அறிந்திலன்
ஆதலால்
உணர்ந்திலன்!
உணர்ந்திடாத
ஒன்றை நான்
என்ன என்று சொல்லுவன்!!
உள் உணர
உறுதுணையாய்
என்னுளே மலர்ந்த ஜோதி,
வார்த்தை தந்த போது
எல்லைக்
கோடு ஒன்றும் தந்ததே!!!
ஏதும் நன்மை
அறம் பொதிந்து
விளையுமெனில் பேசு!!!!
..
13.23
12:41
Headline is not matching, speech is good but points are different than the headline.
வணக்கம்
15/2/2024
அப்படி என்டா சரி
A fact sir,but it’s not being taken note of,by the present rulers to whom you are serving as chief secretary
🇱🇰👍👏🙏
ஐயா.தாங்கள அறிவு களஞ்சியம்.நன்றி.😅
கருங்கல் காரர்கள் கருங்கல் கடத்துகிறார் களே பரவாயில்லையா சார்.
S
கஞைகரின் திட்டங்கள்.?சரி? நன்று..செய்?தமிழ்நாட்டையும்..அரசியாலும்..கல்வியின் கருத்துள்ளார்களும்.தமிழர்கள் படைகள்..்கஞைகர் கருணாநிதி .திங்கள் கிழமையில்..கஞைகரின்.நெஞ்சுக்கு நிதியின்..தமிழ்பலழத்தில்.இனிப்பையும் கசப்பும்.திரவிடத்தில்..கஞைகர்.வந்தார்.தமிழைந்தர்..நாங்களும்..கஞைகரின் திட்டங்கள்..தம்பி திருமவையும் சிலர்கள்..மன்றத்திலும்.
Duty towards society is essential is stressed in your speech sir. Thanku very much. Vijayarani. A cbe.
Ama unga book padikkavum padichu mudichu onnim puriyathu
சார்..அறிவுறைகள் தேவை இல்லை...
அணைவருகும் அறிவு இருக்கு..
உதவின செய்வேங்களா....
நள்ளா தமிழ்நாட்ல பேச கத்துகிட்டேங்க
Sunnie
Still date common man not easily join rotary club
❤❤
Nice