அய்யா, உங்களின் கம்பனில் உணர்ச்சி மேலாண்மை சொற்பொழிவு அருமையிலும் அருமை.யார் யாரெல்லாம் உணர்ச்சி மேலாண்மையில் குறைவாக இருக்கிறார்களேர அவர்கள் நிச்சயம் இந்த உரையை க்கேட்ட பிறகு அதிலிருந்து மீண்டு வெற்றி பெறுவர் என்பது உறுதி. இதுபோன்ற உரையை தாங்கள் தொடர்ந்து தந்தால் மக்களின் மன நிலை நிச்சயம் மேலோங்கும்.இது சத்தியம்.
ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கம்பரை புகழ்ந்து பேசிய தங்கள் தமிழ் புலவர்களை பற்றியும் பேசவேண்டும். காரணம் இன்றைய சமுதாயத்தினருக்கு திருவள்ளுவர், தொல்காப்பியர், ஓளவையார்,சேக்கிழார், இளங்கோவடிகள்,பாரதிதாசன் போன்ற அதிகபடியான புலவர்களை பற்றி தெரிந்தால் தெருவெங்கும் தமிழ் மணக்கும். நன்றி.
Excellent .... Knowledge shared in a well-compiled way ..... Anger is like money... Anger is a chain reaction. Money moves from one to another through spending --- :--) Superb... sir...
மடைதிறந்த வெள்ளத்தை போல,அடை மழையைபோல,ஒயாத அலைகடலைப்போல எப்படித்தான குறிப்பு இல்லாமல் சரளமாக வார்த்தைகள் வந்து கொட்டுகிறதோ!!உங்கள் குரலை கேட்கும் போது மனதிற்குள் ஏழும் உற்சாகத்தை வார்த்தைகளில் விவரிக்கமுடியவில்லை அய்யா.
கம்பரின் உணர்ச்சி மேலாண்மை என்ற கருத்தாற்றல் மிக உண்ணதம். இது கம்பரால் முழுமையாக சித்தரிக்கபட்டதா இல்லை உங்களால் பகுத்தரியப்பட்டதா என்பதே எனது அவா. மேலை நாட்டு எமோஷனல் இன்டலிஷேன்ஸ் என்ற கருத்தே மிக புதுமையானது என்ற கருத்து எவ்வளவு தவறானது என்று மிகவும
நல்ல பதிவு.... மூத்தோர் சொல்லும் முதுமொழியும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும்.... ஆனால் நீங்கள் பேசுவது முன்னமே இனிக்கிறது வாழ்க்கை பாதையை கடக்க நல்ல விஷயங்களை கூறுவதால் .... நனிநன்றி
Neenga evlo than IAS padichalum oru honour killing patri pesa mudiyala neenga enna padichi enna use. ..? Oru jaathi kalavaratha patri pesa mudiyala neenga enna padichi enna use. .?
திறமை நேர்மை வாய்ந்த தலைமைச் செயலாளர் தமிழகத்தின் வரப்பிரசாதம்....மாண்புமிகு முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றிகள்...
ஆய்வறிஞராக புதிய கோணத்தில் செழுமையான சிந்தனை ஊட்டும் சிறந்த பேச்சு.
சரளமாக தங்கு தடையின்றி thannambikkai பேச்சு அருமை 🎉🎉🎉 நன்றி ஐயா
அய்யா, உங்களின் கம்பனில் உணர்ச்சி மேலாண்மை சொற்பொழிவு அருமையிலும் அருமை.யார் யாரெல்லாம் உணர்ச்சி மேலாண்மையில் குறைவாக இருக்கிறார்களேர
அவர்கள் நிச்சயம் இந்த உரையை க்கேட்ட பிறகு அதிலிருந்து மீண்டு வெற்றி பெறுவர் என்பது உறுதி.
இதுபோன்ற உரையை தாங்கள் தொடர்ந்து தந்தால்
மக்களின் மன நிலை நிச்சயம்
மேலோங்கும்.இது சத்தியம்.
அருமை ஐயா நன்றி 🙏வாழ்க வளமுடன்.
மிகவும் அற்புதமான உரை ஐயா.தமிழ் வாழ இறையருள் துணைநிற்கட்டும்.
Always very inspiring speech ❤
மிக சிறந்த உரை 💯🙏
ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கம்பரை புகழ்ந்து பேசிய தங்கள்
தமிழ் புலவர்களை பற்றியும் பேசவேண்டும். காரணம்
இன்றைய சமுதாயத்தினருக்கு
திருவள்ளுவர், தொல்காப்பியர்,
ஓளவையார்,சேக்கிழார், இளங்கோவடிகள்,பாரதிதாசன் போன்ற
அதிகபடியான புலவர்களை பற்றி தெரிந்தால் தெருவெங்கும் தமிழ் மணக்கும். நன்றி.
Good Speech About Emotional Management.
Thank You.
Very Useful Information.
தமிழ்த் தாய் தவமிருந்து கிடைத்த தவப் புதல்வன் தமிழ்ப் பிள்ளை நீங்கள்! வணக்கங்கள் பல!🙏🙏🙏 ஐய்யா! நீங்கள் வாழ்க வளமுடன்!💐👍
Excellent Speeches always from you Sir! Best Wishes on your New Role!💐
Sir.. Vankkam.. Today.. Dmk.. Kattchil. Iruku rerkala.. Thanks
Very very great speach. It's very useful for our life
48 நிமிடங்கள் தேவையில்லாத
ஒருவார்த்தை கூட வரவில்லை
சொல்வாக்கு செல்வாக்கு
இரண்டும் இறைவனிடம் பெற்ற
இறையன்பு பெற்றவர் வாழ்த்துகிறேன்
அற்புதம்
26:48 26:49
Neenga vera level sir ✌️👌
Superb.. Sir
கம்பனைப் பற்றிய மாறுபட்ட சிந்தனை! பாராட்டுக்கள். !
மிகவும் அற்புதம் ஐயா
As usual amazing speech sir....
Great sir 🙏
Really an outstanding speech ..
Superb speech ....
Excellent ....
Knowledge shared in a well-compiled way .....
Anger is like money...
Anger is a chain reaction.
Money moves from one to another through spending --- :--)
Superb... sir...
Definition of feelings wonderful
Ayya iraianbu, Migavum Arumai ... Great speach as usual Thanks...
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaa to q
Thank so munch sir 🙏🙏🙏...
Excellent sir
Superb
மடைதிறந்த வெள்ளத்தை போல,அடை மழையைபோல,ஒயாத அலைகடலைப்போல எப்படித்தான குறிப்பு இல்லாமல் சரளமாக வார்த்தைகள் வந்து கொட்டுகிறதோ!!உங்கள் குரலை கேட்கும் போது மனதிற்குள் ஏழும் உற்சாகத்தை வார்த்தைகளில் விவரிக்கமுடியவில்லை அய்யா.
கம்பனை கண்முன்னே
காட்டிய அன்பே
செம்மையாய் எடுத்துக்
காட்டி உணர்வினை
அம்மையாய்ஊட்டினையோ
உள்ளன்பு வணக்கம்
இறையன்பே
Aa
26:36
Àaaaaaaaaaaaaaa
8:20
Amazing speech. Just under one head " How to manage emotions" explained all the characters in Ramayanam. Grear Sir. Thank you
Arumai Arumai and supperb Speech
Super sir........
sir please come to politics
Super ana speech sir you re &reat sir
கம்பரின் உணர்ச்சி மேலாண்மை என்ற கருத்தாற்றல் மிக உண்ணதம். இது கம்பரால் முழுமையாக சித்தரிக்கபட்டதா இல்லை உங்களால் பகுத்தரியப்பட்டதா என்பதே எனது அவா. மேலை நாட்டு எமோஷனல் இன்டலிஷேன்ஸ் என்ற கருத்தே மிக புதுமையானது என்ற கருத்து எவ்வளவு தவறானது என்று மிகவும
வருந்துகிறேன். வாழ்க உங்கள் தழிழ்
Irai Anbu -> neengal iraivanidam irunthu vantha Ambu🏹
🤣🤣🤣🤣🤣🤣🤣
நல்ல பதிவு.... மூத்தோர் சொல்லும் முதுமொழியும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும்.... ஆனால் நீங்கள் பேசுவது முன்னமே இனிக்கிறது வாழ்க்கை பாதையை கடக்க நல்ல விஷயங்களை கூறுவதால் .... நனிநன்றி
Super
Good
தமிழ் தங்கள் நாவில் தவழ்ந்து விளையாடுகிறது சகோ
Neenga evlo than IAS padichalum oru honour killing patri pesa mudiyala neenga enna padichi enna use. ..? Oru jaathi kalavaratha patri pesa mudiyala neenga enna padichi enna use. .?
Superb sir