தாங்கள் ஒரு உயர்பதவிக்கும் இப்படி பட்ட அனைத்து விழாவிற்கும் அருகதை அற்றவர் உங்கள் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு தற்போது அதற்கு தகுதி அற்றவர் தகுதியற்றவர்
@rajanmurugesan2584 உடன்பாடு இல்லை ஆரம்ப காலத்தில் அவ்வாறு இருந்தார் அவர்களுடன் உடன் இருந்தே அவரை நேசித்தவன் அடியேன் அவர்கள் தலைமை பொறுப்பில் இருந்த போது உண்மையாக அரசியல்வாதிகளின் உறவினர் எனது நிலத்தின் முன் பக்க பொது பாதையை ஆக்கிரமித்ததுடன் என்து நிலமே எனக்கு இல்லை என்று அடியாட்கள் மூலமாகவும் கூலி படை ஏவியும் என்னை கொலை செய்ய முயற்சி செய்தும் தப்பிக் கொண்டேன் இது குறித்து அவர்களுக்கு தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த போது தாங்கள் கூறியது போல நேர்மையானர் என்று ஒரு மனு அனுப்பினேன் ஆனால் அதன் பின் அதிகமாக நான் தாக்கபட்டேன் ஆக்கிரமிப்பும் அகற்றவில்லை பின் தாங்கள் கூறியது போல நேர்மையானவர் என்பதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும் அதே சமயம் நான் என்பது அகந்தை தான் அடியேன் பிறந்தது முதல் இன்று வரை அனைத்து மனித சமூகத்திற்கும் நாட்டிற்கும் இனிமேல் வரும்காலங்களிலும் உண்மையான மக்கள் சேவையில் தொண்டாற்று வேனாக உறுதி கூறுகின்றேன் அடியேன் செய்த சேவைகளுக்காக ஆக்கிரமிப்பு காலத்தில் கொராண மேரிடர் நேரத்தில் அரசியல் பணம் அனைத்து வழிகளிலும் செயல்பட்டு எனது நிலத்தின் பொதுபாதை ஆக்கிரமிப்பு செய்தனர் பின் அன்றைய ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சரின் தந்தையாருக்கு அடியேன் மதுரையில் வைத்தியம் பார்ததின் காரணமாக அடியேனுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தேனி D.R.O அவர்களிடம் நேரில் சந்தித்து அகற்றி கொடுப்பதாக கூறிய DRO ஐயா அவர்கள் ஆட்சிமாற்றம் வந்த பிறகு கிடப்பில் போடப்பட்டது அடிதட்டு மக்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்கள் யாரும் உதவ முன்வர மாட்டார்கள் பின் எவ்வாறு ஷாட்ஸாத் ஐயா அவர்களை அடியேன் தகுதி ஆனவர் என்று கூற முடியும் ஊருக்கு தான் உபதேசம் என்று கூறுபவர்கள் 58 வருடம் தான் 60 வருடம் தான் பணி இறைவன் படைப்பில் சாகும் வரை அடியேன் ஒரு தூசியே ஏன் சுவாமி இவ்வளவு காலத்திற்கு பிறகு இக்கேள்வி 1965-ம் ஆண்டு முதல் இன்று வரை அடியேன் பொது சேவை இலவச சேவை இனிமேலும் சமூக பணி சேவை தொடர்ந்து செய்து வருவேன் எழுத்து பிழை இருந்தால் தயவு
@rajanmurugesan2584 பாதிக்கபடாமல் பரதேசியாக இருந்தாலும் பிறத்தியாரை குறை கூற மாட்டார் தாங்கள் அனைவரும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து இருக்கலாம் இன்றலவில் அடியேன் அரசியலில் இருந்திருப்பேனே யானால் ஒரு மந்திரி தான் ஆனால் தற்போது தான் மிகுந்த ஆனந்த வாழ்வு
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯🐯🐯🐯
Thank you so much sir ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
🙏
டாஸ்மாக் பற்றியும் புத்தகம் இருக்குமா ?
தாங்கள் ஒரு உயர்பதவிக்கும் இப்படி பட்ட அனைத்து விழாவிற்கும் அருகதை அற்றவர்
உங்கள் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு
தற்போது அதற்கு தகுதி அற்றவர் தகுதியற்றவர்
This statement is not true.
அவருக்கு இணையான தகுதி உள்ளவர் எவரும் இல்லை. இறையன்பு ஐயா பலருக்கு கடவுள் போன்றவர்.
இறையன்பு ஒலு ஒழுக்க சீலர். அறிவாளி. நேர்மையானவர்.
செயல்வீரர் . இவற்றைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?
@rajanmurugesan2584 உடன்பாடு இல்லை
ஆரம்ப காலத்தில் அவ்வாறு இருந்தார்
அவர்களுடன் உடன் இருந்தே
அவரை நேசித்தவன்
அடியேன் அவர்கள் தலைமை பொறுப்பில் இருந்த போது உண்மையாக அரசியல்வாதிகளின் உறவினர் எனது நிலத்தின் முன் பக்க பொது பாதையை ஆக்கிரமித்ததுடன் என்து நிலமே எனக்கு இல்லை என்று அடியாட்கள் மூலமாகவும் கூலி படை ஏவியும் என்னை கொலை செய்ய முயற்சி செய்தும் தப்பிக் கொண்டேன் இது குறித்து அவர்களுக்கு தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த போது தாங்கள் கூறியது போல நேர்மையானர் என்று ஒரு மனு அனுப்பினேன் ஆனால் அதன் பின் அதிகமாக நான் தாக்கபட்டேன் ஆக்கிரமிப்பும் அகற்றவில்லை
பின் தாங்கள் கூறியது போல
நேர்மையானவர்
என்பதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்
அதே சமயம் நான் என்பது அகந்தை தான்
அடியேன் பிறந்தது முதல் இன்று வரை அனைத்து மனித சமூகத்திற்கும் நாட்டிற்கும் இனிமேல் வரும்காலங்களிலும் உண்மையான மக்கள் சேவையில் தொண்டாற்று வேனாக உறுதி கூறுகின்றேன்
அடியேன் செய்த சேவைகளுக்காக ஆக்கிரமிப்பு காலத்தில் கொராண மேரிடர் நேரத்தில் அரசியல் பணம்
அனைத்து வழிகளிலும் செயல்பட்டு எனது நிலத்தின் பொதுபாதை ஆக்கிரமிப்பு செய்தனர்
பின் அன்றைய ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சரின் தந்தையாருக்கு அடியேன் மதுரையில் வைத்தியம் பார்ததின் காரணமாக அடியேனுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தேனி D.R.O அவர்களிடம் நேரில் சந்தித்து அகற்றி கொடுப்பதாக கூறிய DRO ஐயா அவர்கள் ஆட்சிமாற்றம் வந்த பிறகு கிடப்பில் போடப்பட்டது அடிதட்டு மக்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்கள் யாரும் உதவ முன்வர மாட்டார்கள்
பின் எவ்வாறு ஷாட்ஸாத் ஐயா அவர்களை அடியேன் தகுதி ஆனவர் என்று கூற முடியும் ஊருக்கு தான் உபதேசம் என்று கூறுபவர்கள்
58 வருடம் தான் 60 வருடம் தான் பணி
இறைவன் படைப்பில் சாகும் வரை அடியேன் ஒரு தூசியே
ஏன் சுவாமி
இவ்வளவு காலத்திற்கு பிறகு இக்கேள்வி
1965-ம் ஆண்டு முதல் இன்று வரை அடியேன் பொது சேவை இலவச சேவை
இனிமேலும் சமூக பணி சேவை தொடர்ந்து செய்து வருவேன்
எழுத்து பிழை இருந்தால் தயவு
@rajanmurugesan2584 பாதிக்கபடாமல்
பரதேசியாக இருந்தாலும் பிறத்தியாரை குறை கூற மாட்டார்
தாங்கள் அனைவரும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து இருக்கலாம்
இன்றலவில் அடியேன் அரசியலில் இருந்திருப்பேனே யானால் ஒரு மந்திரி தான்
ஆனால் தற்போது தான் மிகுந்த ஆனந்த வாழ்வு