உங்கள் மனதை தளர்த்திகொள்ளுங்கள் | Iraianbu IAS Motivational Speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +8

    தனி சிறப்பு வாய்ந்த பேச்சு கருத்துக்கள் அருமை நன்றி ஐயா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivananv2214
    @mathivananv2214 ปีที่แล้ว +1

    ஊக்கம் தரும் அருமையான பேச்சு...

  • @saravanans7378
    @saravanans7378 ปีที่แล้ว +1

    அதிக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி 👌👍🤝

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +2

    இறைவன் அன்போடு உங்களை படைத்து விட்டார்!மானுட சமூகம் உயர!!நீடுழி வாழ்க

  • @samuelraj5833
    @samuelraj5833 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான,
    அறிவு நிறை, அனுபவமிக்க, தலைமைப் பொறுப்பிற்கு
    தகுதியான ஐயா
    இறையன்பு தமிழகத்திற்கு
    இறைவனின் ஈகை........
    (பதிவிற்கு நன்றி.......)

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 3 ปีที่แล้ว +4

    திரு. இறையன்பு அவர்கள் மிக நல்ல கருத்துக்களை விளக்கினார் மிகவும் அருமை. நன்றி வணக்கம். திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்

    • @mpayappanmaha4669
      @mpayappanmaha4669 4 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Bismi-t3v
    @Bismi-t3v 4 หลายเดือนก่อน +1

    Nice speech to us

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 9 หลายเดือนก่อน +1

    நல்ல மலர்கள் அருகில் இருந்தால் நார் கூட மணம் பெறும் .நன்றி

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த ஆலோசனை உரை. உள்ளத்தில் உறைய வேண்டிய உரை.

  • @sureshsp2933
    @sureshsp2933 ปีที่แล้ว +1

    Vera level sir.. driver agama full video pathade... achievement ha pakuran😂❤

  • @santhirasegaransanthru7062
    @santhirasegaransanthru7062 4 ปีที่แล้ว +7

    ஐயாவின் நூல்கள் படித்துள்ளேன் அருமை.

  • @Rainbowcolours09
    @Rainbowcolours09 3 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் வழிகாட்டும் ஐயா...நீங்கள்...என்றும் வாழ்க!!!...தமிழ்நாடு வளர்க!!!...

  • @sadiqalia1901
    @sadiqalia1901 2 ปีที่แล้ว +1

    Superb and experienced speech sir.very useful to youngsters.

  • @dhaksan.s3981
    @dhaksan.s3981 3 ปีที่แล้ว +1

    Superb sir it's very useful my current situation

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว +7

    Iraianbu is genius who is multiple talent ; he is gem among the .I.a.s' he is only top level officer spoke about world history ..

  • @drsubasree4055
    @drsubasree4055 2 ปีที่แล้ว +3

    Great inspiring speech sir..amazing motivational speech..non stop enthusiastic tonic for aspiring youngsters..I feel its for everyone..His signature stamp in every aspect of the discourse..excellent reference from West to East to relate very well with the focal point of the preparation for civil service examination..your passion for work is seen in every sentence you deliver sir..Tamil Nadu is blessed to have you as Chief Secretary...

  • @suriyat8916
    @suriyat8916 3 ปีที่แล้ว +1

    Sir Romba Nantri.. Very useful speech.. Ungala mathiri Naanum oru naal aguva.. Arumaiyana speech.. Neengala Tamil nattukku kidaitha soththu.. Kandippa oru naal ongala paapa

  • @selvarajm9354
    @selvarajm9354 3 ปีที่แล้ว +2

    VERY GOOD SPEECH SIR

  • @jamalmoideen7535
    @jamalmoideen7535 3 ปีที่แล้ว +2

    A Right IAS personality selected as Chief Secretary by our Honourable CM... All these days why he was not recognized is a million dollar question....
    A personality of multiple talent..
    Students who are willing to approach for public Service exams need not go for any institute but listen just to his above speech, such a fantastic motivational speech....

  • @SakthiVel-ei4jx
    @SakthiVel-ei4jx 3 ปีที่แล้ว

    Nandri ayya. Vanagukiren.

  • @kkraajendiravarma2891
    @kkraajendiravarma2891 3 ปีที่แล้ว +1

    இனி தமிழ் உயரும்! தமிழகம் உயரும்! ! தமிழர்கள் உயர்வார்கள் !!! தலைமைச்செயலாளர் தேர்வு இதற்கு ஒரு சான்று !

  • @a.m.josephxavierpaul8254
    @a.m.josephxavierpaul8254 3 ปีที่แล้ว +1

    அனைத்துக் கல்லூரி மாணவர்களும் அறியவேண்டிய இனிய பொக்கிஷம்💥🙏💥

  • @Tally-Guru
    @Tally-Guru 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @arulraj6445
    @arulraj6445 4 ปีที่แล้ว +6

    சிறந்த பேச்சாளர்...

  • @natesannatesan6770
    @natesannatesan6770 3 ปีที่แล้ว

    பொறி.மு.நடேசன்
    மிக அருமையான உரை!

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 3 ปีที่แล้ว +2

    We got very honest officer as CS of TN. God may bless him to deliver the best

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer ปีที่แล้ว

    Great salute sir

  • @ramantransporter9436
    @ramantransporter9436 3 ปีที่แล้ว +3

    Sir Excellent Discourse for Generations to come thanking you a lot Great Thoughts

  • @gunasekar-nz6yf
    @gunasekar-nz6yf 3 ปีที่แล้ว +1

    Hello sir, Very useful information thanks

  • @moorthic3014
    @moorthic3014 4 ปีที่แล้ว +1

    I'm very fan to your speech sir

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 ปีที่แล้ว

    Awesome Speech and Excellent Guidelines! Sir

  • @SathyaSathya-xu3wg
    @SathyaSathya-xu3wg 3 ปีที่แล้ว +5

    இரைஅன்பு அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர்

    • @ganapathyramachandran1102
      @ganapathyramachandran1102 3 ปีที่แล้ว +1

      TAMILIL PEYARAI SARIYAHA EAZHUNGKAL ARTHAM MARUKIRATHU ALLAVA PLEASE

    • @MANIMATHSWORLD
      @MANIMATHSWORLD 2 ปีที่แล้ว

      இறையன்பு........

  • @jamalmoideen7535
    @jamalmoideen7535 3 ปีที่แล้ว +2

    Fantastic speech , Fear therapy for those who are scared to appear for public Service Examinations , how to approach and ways and means for it's preparations...

  • @VKteach93
    @VKteach93 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா மிகவும் நன்றி

  • @Mano-my9yp
    @Mano-my9yp 3 ปีที่แล้ว

    எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @loganathang5286
    @loganathang5286 3 ปีที่แล้ว +1

    Excellent Speech...

  • @sradha7283
    @sradha7283 3 ปีที่แล้ว

    Super 👍👏👏👍👍sir

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 3 ปีที่แล้ว +1

    Amazing and Excellent speech.
    Thank you so much sir.

    • @pragapragadeesh7148
      @pragapragadeesh7148 3 ปีที่แล้ว

      Fxhv cccbcbvb

    • @swarnalathasundaram5920
      @swarnalathasundaram5920 3 ปีที่แล้ว

      Fantastic . Everything about Chief Secretary Sir is awesome. Such a clean and clear personality. Truly awesome. Long live our CS

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 ปีที่แล้ว

    Thanks very good ❤️😊❤️

  • @kumaravadivelnachimuthu3427
    @kumaravadivelnachimuthu3427 4 ปีที่แล้ว +3

    A great talk Sir. It is very important, not only for IAS aspirants. It is excellent for everyone.

  • @vinnerravi5372
    @vinnerravi5372 3 ปีที่แล้ว +1

    Love pupils "good teach"speach our nation pupils sir

  • @srijeganSJ
    @srijeganSJ 4 ปีที่แล้ว +6

    Always special ✌️❤️

  • @annalakshmijayaraj9294
    @annalakshmijayaraj9294 3 ปีที่แล้ว

    Thanks a lot

  • @radhikanandha9542
    @radhikanandha9542 3 ปีที่แล้ว +2

    Practical sir. Degree la indha exam ku munnadi onnume illa, idhukaga padikum podhu dha puriyudhu naam padicha dhu konjam dha innum yevlo iruku therinjika vendiyadhu nu.government work seira vainga value yenna, avainga yevlo kasta pattu irupainga nu puriyudhu sir.

  • @revathisivanantham7922
    @revathisivanantham7922 3 ปีที่แล้ว +1

    Excellent sir.

  • @seelit1757
    @seelit1757 3 ปีที่แล้ว +1

    God bless you anna

  • @kanagakk9574
    @kanagakk9574 4 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @constructionworkprocesstec5456
    @constructionworkprocesstec5456 ปีที่แล้ว

    அருமை ஐயா எனது ஆர்வமான பொறியியல் துறையை எவ்வாறு கற்றல் என்பது. என் 47 வயது

  • @abarnavisvanathan6371
    @abarnavisvanathan6371 4 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ஐயா😀

  • @FFgamer-zt5bk
    @FFgamer-zt5bk 4 ปีที่แล้ว +1

    Sir very nice

  • @taammsrnnvv
    @taammsrnnvv 3 ปีที่แล้ว

    போட்டி தேர்வு மேடை பேச்சு வரை‌ மாடலாக நிஜமாக நம்மை‌ அங்கே‌ அழைத்து பயிற்ச்சி முன்னரே நமக்கு இது வெற்றி யின் வழி வாழ்க‌இவரின் தொண்டுள்ளமா

  • @vadivambalh4993
    @vadivambalh4993 3 ปีที่แล้ว +2

    படிப்பது எப்படி என அறிந்துக்கொண்டேன். நன்றி ஐயா.

  • @anbumani1124
    @anbumani1124 3 ปีที่แล้ว

    👌👌👌👍👍

  • @kanagakk9574
    @kanagakk9574 4 ปีที่แล้ว

    Wow excellent speech sir

  • @kunjansankar1754
    @kunjansankar1754 4 ปีที่แล้ว +1

    Great sir

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 ปีที่แล้ว

    தாங்கள் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசாமல் சுத்த தமிழில் பேசுவது பாராட்டத்தக்கது. ஆனால் தற்போது படித்த இளைஞர்களும் அதிகாரிகள் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசுகிறவர்கள்தான். இன்றைக்கு அதிகமாக இருக்கிறார்கள். தாய்மொழி தமிழ்மொழியில் பேசினால் எழுதினால் கேவலம் என்று நினைக்கிறார்கள். வணிகம் தொழில் சம்பந்தமான இடங்களில் அந்தந்த மொழிகளில் பேசலாம். எந்த நேரமும் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசினால்தான் பெருமை என்று நினைக்ககூடாது.

  • @naturedivine5586
    @naturedivine5586 3 ปีที่แล้ว

    Thank u

  • @tusan20
    @tusan20 ปีที่แล้ว

  • @pakyarajpakyaraj6740
    @pakyarajpakyaraj6740 3 ปีที่แล้ว

    Super,

  • @seelit1757
    @seelit1757 3 ปีที่แล้ว

    Thank you anna

  • @Ajirakshi4365
    @Ajirakshi4365 3 ปีที่แล้ว

    Supar sir

  • @bharanisuryas3133
    @bharanisuryas3133 4 ปีที่แล้ว +1

    excellent speech

  • @RemixCutz
    @RemixCutz 3 ปีที่แล้ว +1

    God + Love = Him

  • @saranraj3243
    @saranraj3243 4 ปีที่แล้ว +2

    இனியவை இறையன்பு

  • @adaikkalamadaikkalam9533
    @adaikkalamadaikkalam9533 3 ปีที่แล้ว

    Awesome

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 ปีที่แล้ว

    Very good

  • @Mahalakshmij-bz1fv
    @Mahalakshmij-bz1fv 4 ปีที่แล้ว +3

    Is there anyone getting instinct only they will understand this.....my pleasure sir

  • @asokanp948
    @asokanp948 3 ปีที่แล้ว

    Super speech 🙏🙏🙏👏👏👏🌹🌹💖💖💖🌺🌺❤️❤️👌👌👌👌👌🙏🙏

  • @ppackiam6262
    @ppackiam6262 2 หลายเดือนก่อน

    How maney language do you know

  • @eshashikalashashi9505
    @eshashikalashashi9505 3 ปีที่แล้ว

    I love your speech,lm thick fan ,one day I want to see you sir when that opportunity I get don’t no I pray want to see

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 ปีที่แล้ว +2

    Sir
    Motivate people & youngsters
    During this
    Corana Crisis.
    Tq
    Dr arul

  • @magesh.cchinnappan.k.p9668
    @magesh.cchinnappan.k.p9668 4 ปีที่แล้ว

    Super Sir

  • @vsivasubramanian960
    @vsivasubramanian960 3 ปีที่แล้ว +1

    Siva

  • @voltairend
    @voltairend 3 ปีที่แล้ว

    Nice

  • @ramasamya2995
    @ramasamya2995 ปีที่แล้ว

    பலவழிகளில்
    படிக்கமுயற்சிக்கிறேன்
    ஆனால்
    ஏதோஒருவழியில்
    இடையூறு
    ஏற்படுகிறது
    ஐயாஏதோஒரு
    ஆலலோசனை
    உங்களுக்குஒருபுன்னியம்
    உண்டாகும்.
    ஏதாவதுதவறாக இருந்தால்
    மன்னிக்கவும்.
    ஐயாநனிநன்றிஐயா

  • @prtforms9309
    @prtforms9309 3 ปีที่แล้ว

    Rooseya unvaum seentna thoondundum

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 ปีที่แล้ว +1

    136)Thamizhaga MUDHALVAR STALIN
    AVARGALUKKU
    ORU
    THANGA THAMIZH
    VAAZHTHU
    ************//******
    T hamizhaga Mudhalvarukku
    T hanga Thamizh
    Vaazhthukkal!!!
    A mizhdhana
    Sorkalinal
    Anbudane
    Vaazhthukkal!!
    V imarsanangal Thaandi
    Vettri nee petrittai..
    I mayamai uyarndhittu
    Idhayangalai kavarnthiduvaai...
    K olathurai vendraan nee..
    Kolgaigalall vendravan
    nee..
    U lamara vaazhthugirane
    U DHAYA SOORIYANE..
    N alamaaga makkalelaam
    Nal vaazhvu vaazhnthidave..
    T halam adhai
    amaIthittai
    Thalapathiye
    Thazhaithoangu..
    K alaignarin Thirumagane
    Kaaviyam padaikka vaa..
    T halarathu uzhaithittu
    T hamizhukku perumai saer..
    M alaiyaana thuyarangalai
    Mannodu Mannakku..
    V alaiyellam un Pechu..
    Vaanuyaram Valarnthiduvaai..
    A rumaiyana Amaicharavai
    Amaithittai...
    Vaazhthukkal..
    P orumaiyaai
    Paththandu..
    Purithaludan
    Kaathirundhaai..
    A rumaiyaam vaaipudhanai
    Alithittar Makkal Elaam..
    P aalponga manam ponga
    Pazhuthindri valam ponga
    S eelamigu thiran ponga
    Sengarumbai suvai ponga..
    K aalamelaam makkalavar
    Kudumbangal nalam ponga
    P AAL PONGAL SUVAI
    POALA
    PALLANDU NEER VAAZHGA
    ******AARADIYAAN SAMPATH********/

  • @anbarasans2928
    @anbarasans2928 3 ปีที่แล้ว +5

    ஐயா பயலூள்ள தகவல் இந்த கொரனபரவல் சமயத்தில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர் களை முன்கள பணியார்களக பயன்படுத்தி தொர்ரைகுரைகளாமே

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 ปีที่แล้ว

    சிலர் மாணவர்களை மட்டுமே மாற்ற பார்க்கிறீர்கள் சிலர் பொதுவாக தங்களுக்கு தெரிந்ததை மாற்ற பார்க்கிறார்கள். உங்களுக்கு வயதான என்னைப்போன்ற ஆட்களுக்கு அதிகமாக உங்களிடம் செய்தி இல்லை நான் எதையும் மீண்டும் ஞாபகப் படுத்திக்கொள்ளவே இது போன்ற செய்திகளை பார்ப்பது வழக்கம். அதே சமயம் பேசுபவர்கள் ஒரு அதிகாரியாக ஒரு மனிதராக என்ன நடமுறை வாழ்க்கையில் கடை. பிடிக்கிறார்கள் என்று கூர்ந்து கவனிப்பவன். அந்த வகையில் உங்கள் மூலம் மிக பெரிய வானளாவிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளேன்.
    இதை உங்களால் மாற்ற முடியாது.

  • @ramachandranps499
    @ramachandranps499 3 ปีที่แล้ว

    அய்யா 1947 முதல் இன்று முதல் தமிழ்நாட்டை AANDA முதல் அமைச்சர் களில் DIRAVIDAR YAAR ?தமிழன் YAAR? விளக்கம் தேவை.

  • @thirunada8101
    @thirunada8101 3 ปีที่แล้ว

    Sun news tamil

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 ปีที่แล้ว

    சார் நீங்க இப்ப உள்ள பதவியியை பயன்படுத்தி மானாக்கர்களுக்கு உதவலாமே? கல்வி திட்டத்தை அல்லது புரிந்து கொள்ள செய்யலாம் ஆனா செய்யலியே ஏன் சார்?

  • @deivasahayam6359
    @deivasahayam6359 3 ปีที่แล้ว

    ஐயா,போட்டித்தேரவில் அதிகம் தேர்வாகிறர்வர்கள் அகாடமி கோச்சிங் செண்டர் மூலம்தானே தேர்வாகிரார்கள். எனில் அதுவும் ஒருவகை கல்லூரி படிப்பு போன்றதேயல்லவா. அதுவும் அந்தமாதிரியான செண்டர்களில் சேர வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள்தான் தேர முடியுமெனில் அது தலை சிறந்த முறையா

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว

    சார்
    கோட் சூட காரங்களுக்கே லெக்சர் குடுத்துக்கிட்டு இருக்காம கொஞ்சம் கஞ்சிக்கு இல்லாதவங்களுக்கும் ஏதாவது
    பேசுங்க ஆபீசர்

    • @jamesp7902
      @jamesp7902 3 ปีที่แล้ว

      உழைப்பில்லாதவன் கஞ்சிக்கு இல்லாமல் இருப்பான் !யார் சொன்னாலும் உழைக்கமாட்டான் !!

    • @thangalingam4696
      @thangalingam4696 3 ปีที่แล้ว

      அனைவருக்குமான உரை

  • @ackishore2280
    @ackishore2280 4 ปีที่แล้ว +1

    USELESS TO US

  • @FFgamer-zt5bk
    @FFgamer-zt5bk 4 ปีที่แล้ว +1

    Supper sir

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 ปีที่แล้ว

    Very good