"என்ன ஒரு எளிமை! என்ன ஒரு தெளிவு! அனுபவம் நிறைந்த பேச்சு என்பதில், எப்போதும் ஆணவம் சிறிதும் வெளிப்படாது! கேட்க கேட்க, கொஞ்சமும் அலுக்கவே இல்லை என்பதே அதற்கான பதிலாக இருக்கிறது! டைட்டிலில் இருந்த இளையராஜா என்ற பெயருக்காகவே 'காணொளியை சொடுக்கி' வந்தேன்! ஆனால், சுபஸ்ரீ என்ற மேதையின் இசை ஆளுமையைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது என்பது கூடுதலான வாய்ப்பாக, எமக்கு வாய்க்கப்பட்டதில் மகிழ்ச்சி! தொடர்ச்சியை எதிர்பார்த்து ஆவலாய்...! - நன்றி!"
தமிழ் ஆர்வம், தமிழ் அறிவு என்று கூறிக் கொண்டு தமிழ் MA படிக்க முயன்ற என்னைத் தடுத்து, தமிழ் என்கிற பெயரில் வியாபாரம் ஆரம்பித்து விட்டது. இனி தமிழ் சோறு போடாது. காசுக்காக நீயும் தமிழை வியாபாரம் செய்ய தயாரா? என்று 1966இல் கேள்விகேட்டு என் MA தமிழ் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என் தமிழ் பேராசிரியர். அவருக்கு இன்றும் நன்றி.
அம்மா அவர்கள் சொல்வது போல ராஜா சார் அவர்களின் பாடல்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய இசை மேதைகளின் பாடல்களை கேட்டு ரசிக்கும்பொழுது அவர்களின் இசையறிவை நினைத்து வியப்பாக உள்ளது.
Thoroughly enjoyed Subhashreeji. I am 74+ and my husband 79+ both of us are grand niece, avid music/drama/cinema lovers from 1951/1946, and grand niece and nephew of Honourable Late Shri F.G. Natesa Iyer. Thanks to this interview, QFRs, Ragamalikas, and several other TV Programmes (esp. Hariyudan Nan), we relive and enjoy all your stated experiences and explanations. None of them is new to us except for the some background stories. Otherwise, we happily travel with you every inch. Best wishes and Good Luck. Lalitha and Venkata Jayaraman, Toronto, Canada
Mam I seen many programs in Sun tvs in your name .but after hearing QFR and interview ,how you're talented,for your hard work today we like millions of peoples are enjoying the music from QFR.
Ennoda favourite Subhasree madam Neengathan.Enakku pudichadhu Unga Knowledge of music and Presentation of Old golden moments...Niraiya Interview kudunga. Keep it up madam...
Subha Shree Madam.....not to stop with 300 in QFR.....make it to the maximum.......we are enjoying...each and every song...your troupe...your briefing...everything......its a simple medicine for good health...to all of us....
I just saw one QFR video 3 days back where Rajeev en kanmani (1953). I really liked that program. Now during last 3 days, I am after QFR program episodes. I like subha madams presentation and the enthusiastic young singers and musicians and old songs. I am 68 now.
So nice to hear Subhashree Ma'am's upbringing and interest in music, dance and academics. Beautifully sung Paalum theli thenum. What a meteoric rise from a humble background to a global figure in music. Ma'am you have brought some of the best music unearthing unknown artists accross the world who are so very talented and bringing them to millions of people. I wish you greater success and happiness in the future.
I’m also a great fan of Ilayaraja sir..but he is very arrogant,seen humiliating many people in public..no point when you have so much of pride though you are a king of music.
Genius. Very inspiring leadership skills. My mom taught me a few raagas too just like her music teacher. Ramya Nambeesan might look like her in few years. Good resemblance.
💕 👏 Kudos to you Subha, your beautiful interview will be an eye opener and inspiration to all who want to be creative and follow their passion. Eagerly awaiting the next episode. I always used to say “ your creative brain should be insured!! Blessed !🙏🕉
Subhashreethanikachalam interview by ramji tactfully drawn the Raja of music master Ilayaraja to boost the programmer as a matter of fact Ilayaraja is a misnomer it shd by mootha raja. Lifesketch as well her.proffess
Kannadasan’s first song Kola kolaya mundrikaa Raaja vaaa for Raaja sir in 1977 and his last song kanne kalai mane in 1980,kannadasan was on twilight zone in the industry,vairamuthu ‘s entry.that’s the reason -🎉greetings from London
People like us are watching qfr only to listen to her insights about the song. She has changed the way we look at a song and she has created huge respect for all the musicians of yesteryears.
Her "boring coments" are aimed at making people listen to a song in way that makes them understand and appreciate the creativity of the composer AND the role of the musicians in bringing that creativity to life.
இந்திய இசை அமைப்பாளர்களிளே மேடைகச்சேரியில் பாடும் பாட்டுக்கு Sp பாலசுப்ரமணியத்திடம் ராயல்ட்டி கேட்ட ஒரே இசைஅமைப்பாளர் இவர்தான் இவர் சாதாரன மனிதன் தயவுசெய்து ஞானிகள் பெயரை கொச்சைபடுத்த வேண்டாம் அவர் செய்ததை சுட்டி கட்டினேன் அவ்வளவு தான் இன்னும் இருக்கு
எம்எஸ்வி கண்ணதாசன் கூட்டணியில் உருவான பாடல்களின் சிறப்பு வார்த்தைகளின் அடிப்படையில் தான். அதை மிஞ்சும் வகையில் பாடல்கள் பிறகு வரவில்லை. பிறகு வந்த பல பாடல்கள் வெறும் சத்தம் தான். ம்யூசிக் கிடையாது.
"என்ன ஒரு எளிமை! என்ன ஒரு தெளிவு! அனுபவம் நிறைந்த பேச்சு என்பதில், எப்போதும் ஆணவம் சிறிதும் வெளிப்படாது! கேட்க கேட்க, கொஞ்சமும் அலுக்கவே இல்லை என்பதே அதற்கான பதிலாக இருக்கிறது!
டைட்டிலில் இருந்த இளையராஜா என்ற பெயருக்காகவே 'காணொளியை சொடுக்கி' வந்தேன்! ஆனால், சுபஸ்ரீ என்ற மேதையின் இசை ஆளுமையைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது என்பது கூடுதலான வாய்ப்பாக, எமக்கு வாய்க்கப்பட்டதில் மகிழ்ச்சி! தொடர்ச்சியை எதிர்பார்த்து ஆவலாய்...! - நன்றி!"
இப்போதே இவ்வளவு துறுதுறுன்னு பேசறிங்க சின்ன வயசில் அம்மாடி நினச்சு பார்க்கும் போது மனசு சந்தோஷம் அடையுது
தமிழ் ஆர்வம், தமிழ் அறிவு என்று கூறிக் கொண்டு தமிழ் MA படிக்க முயன்ற என்னைத் தடுத்து,
தமிழ் என்கிற பெயரில் வியாபாரம் ஆரம்பித்து விட்டது.
இனி தமிழ் சோறு போடாது.
காசுக்காக நீயும் தமிழை வியாபாரம் செய்ய தயாரா? என்று 1966இல் கேள்விகேட்டு என் MA தமிழ் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என் தமிழ் பேராசிரியர். அவருக்கு இன்றும் நன்றி.
அம்மா அவர்கள் சொல்வது போல ராஜா சார் அவர்களின் பாடல்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய இசை மேதைகளின் பாடல்களை கேட்டு ரசிக்கும்பொழுது அவர்களின் இசையறிவை நினைத்து வியப்பாக உள்ளது.
வாழ்க்கையில் சாதிக்க எண்ணும் இளைஞர்களுக்கு ஒரு உந்துதல் தரும் சுபஸ்ரீஅம்மாவின் வெளிப்படையான 'பட பட' பேச்சு.
QFR
க்கு பிறகே..பாடல்களை அனுபவித்து கேட்க (பிரித்து..மேய)ஆரம்பித்திருக்கிறோம் நன்றி
27:01 இசைஞானி
புதுராகம் படைப்பதலே அவரும் இறைவனே.
இத்தனை கலைஞர்கள் இத்தனை விளக்கங்கள் கோடி நன்றிங்க
Thoroughly enjoyed Subhashreeji. I am 74+ and my husband 79+ both of us are grand niece, avid music/drama/cinema lovers from 1951/1946, and grand niece and nephew of Honourable Late Shri F.G. Natesa Iyer. Thanks to this interview, QFRs, Ragamalikas, and several other TV Programmes (esp. Hariyudan Nan), we relive and enjoy all your stated experiences and explanations. None of them is new to us except for the some background stories. Otherwise, we happily travel with you every inch. Best wishes and Good Luck. Lalitha and Venkata Jayaraman, Toronto, Canada
மேடத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் அருமை மிக்க நன்றி
திருமதி.சுபஸ்ரீ தணிகாசலம் மௌண்ட் ரோடு ஆர்ட்ஸ் காலேஜ் (காயீடேமில்லத்) ஸ்டுடெண்ட் nutrition department எங்க collegemate... semma talent lady
Highly talented woman
In music, great
A. v.. ரமணன் மறக்க முடியாத பஜாஜ் சப்தஸ்வரங்கள்.....semma smart
Super interview... Subha mam இன்னும் நிறைய interviews கொடுக்க வேண்டும்.
Subhashri Thanikachalam is a treasure for music lovers...
Who is she actually? Seeing her in interviews but really don't know about her .
ராம்ஜியின் ஆரம்ப மருந்து கமெண்ட் மிக அருமை மிக பொருத்தம்
அருமை...... அருமை.....
Wonderfull Intersting Interview Subhasree Mam... Thank you Ramjee Sir
பேட்டி முடியும் வரை என் முகத்தில் மெல்லிய புன்னகையோடே மகிழ்வோடு கடந்தது
Mam I seen many programs in Sun tvs in your name .but after hearing QFR and interview ,how you're talented,for your hard work today we like millions of peoples are enjoying the music from QFR.
Ennoda favourite Subhasree madam Neengathan.Enakku pudichadhu Unga Knowledge of music and Presentation of Old golden moments...Niraiya Interview kudunga. Keep it up madam...
Ovvoru unmai rasikanin unarvukalum ungal pechil velippadukiradhu.sangeedhathai vilangukalum manidharkalum endha oru arivumuinri rasikkalaam.aanaal ivvalvu vishayam therinju anubavippadhu evvalavu sukam!!
OUR SWEET MEMORIES SAPTHA SWARANGAL A BEAUTIFUL PROGRAME
I suggest you to arrange for live concert with QFR Team. Your Team is doing great job.
SIMPLY U R GREAT SUBHA THAT'S ALL NOTHING MORE THAN THAT MAY GOD BLESS U EVER WITH PRAYERFUL WISHES
THANK YOU HINDU TAMIL THISAI
Subha Shree Madam.....not to stop with 300 in QFR.....make it to the maximum.......we are enjoying...each and every song...your troupe...your briefing...everything......its a simple medicine for good health...to all of us....
Excellent Subha mam. Thirai isaiyin porkalam mudinthu vittathu. Subha mam antha padalgaluku uyir koduthu maru marchi erpaduthivitar. Great Subha mam hats off ungalin rasipu thanmai abaram.🙏🙏 SAVITHRI SAI.
I just saw one QFR video 3 days back where Rajeev en kanmani (1953). I really liked that program. Now during last 3 days, I am after QFR program episodes. I like subha madams presentation and the enthusiastic young singers and musicians and old songs.
I am 68 now.
UNBIASSED words, QFR Subashri Thanikachalam avargalukku yen iniya manamaarntha Vaazhththukkal,
MANITHA VEDHANAIKKU Isai maranthu, Corona kalathil thangalin(Team) ISAI Vaidhyam potraththakkathu, parattaththakkathu. Musical greetings!
இசை உயிர்
Super Subhamma super
WHAT A AMAZING INTERVIEW 👌👍🏼👏🏼👏🏼👏🏼. I SALUTE YOU 🙏🏻. MAY THE ALMIGHTY BLESS YOU & YOUR FAMILY WITH GOOD HEALTH LONG HAPPY PEACEFUL LIFE . 🌹🙏🏻
Super shubasri maa 🙏🙏🙏
Hats off suba
Excellent interview
Ponnuparkavarum poluthu alagairukkum good words..nane paiyanai pathuttan sir😁😁😁😁🍅👍iam never missed your program thank you mam
So nice to hear Subhashree Ma'am's upbringing and interest in music, dance and academics. Beautifully sung Paalum theli thenum. What a meteoric rise from a humble background to a global figure in music. Ma'am you have brought some of the best music unearthing unknown artists accross the world who are so very talented and bringing them to millions of people. I wish you greater success and happiness in the future.
I had a nice time watching this interview :)
Arumaiana interview Subasri All the best
VERY INTERESTING . AT THE AGE OF 3 YOU STARTED SINGING
Akkavikku nandri.evar angalukku thariyath neraya vidayangalai evar solli erukkaru thanks
Wow... Subaji I am your fan 🎉🎉
My favourite programme of your production is that in which the two characters ‘subbu & Rukku’ entertained us
சகோதரி வாழ்க.
Quite interesting, ' Neenga sonna ponnu pakkarche veenai vaasichadhu dhan.........😥😥😥😥😥'
Super
Genius.
The greatest raja sir
Very nice informative interview!
Hats off you!👏👏👏👍👍👍👌👌👌💜
Arumai Arumai Arumai
ARR , HJ , Anirud, Santosh Narayan,Jibron , எல்லோரும் இந்த interview 10 தடவை பார்க்கவும்,,,,,,,, எங்களை சாவடிக்க வேண்டாம்
கரெக்டா சொன்னீங்க bro
Can anyone translate to English, what massala0011 said.
@@arundorai2740 I requested ARR, HJ , Anirud, Santosh Narayan,Jibron , , to watch the above interview 10 times, and requested them not to kill us.
👍
@@JOE-vw8li bb
Real music King knows the music while composing. Modern day big budget kings assemble anything they hear to make A sound which they call music.
Proffessio n is explic 👍itely displayed tk u and god 🎉bles pmadam kkc 88yrss
Aparam,arumai,arputham,azhagu, solla vartaigal podavillai subha mam enna oru aazhnda IASAI GANAM UNGALUKKU SARASWATHY KADAKSHAM PARIPOORANAM UNGALUKKU
Ilayaraja sir god of music 🙏
No point when you are not a good human being.
I’m also a great fan of Ilayaraja sir..but he is very arrogant,seen humiliating many people in public..no point when you have so much of pride though you are a king of music.
Very nice
Now also I am watching
Super .... Awaiting the final one ...
இளையராஜாவை இசை கடவுள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
நீங்கள் புகழ்வதால்,இகழ்வதால் இளையராஜாவுக்கு ஒன்றுமில்லை
Wowwww
Genius. Very inspiring leadership skills.
My mom taught me a few raagas too just like her music teacher.
Ramya Nambeesan might look like her in few years. Good resemblance.
Requesting to add QFR videos as in Audio Format(with commentary) in Music streaming sites as a Albums!
💕 👏 Kudos to you Subha, your beautiful interview will be an eye opener and inspiration to all who want to be creative and follow their passion. Eagerly awaiting the next episode. I always used to say “ your creative brain should be insured!! Blessed !🙏🕉
Waiting for next episode
Madam. வணக்கம். Ponnaram poovaram duet song pls ஒளிபரப்பும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
yes
மாயவரம் என் பக்கத்து. ஊர். நான். திருவாவடுதுறை. இசைக்கு. ராஜா. அதை விவரக்க. ச
1988 COMEDY DRAMA AVIYAGA VANDHU PESIYADHU SUPER
Our native.. Mayuram(Mayiladuthurai?
இசை ஞானி இளையராஜா ஐய்யா.வாழும் சரஸ்வதி.
Super suba
Super Mam
THANKS TO THAT MAAMI MY NAMASKARAM TO HER
THANK YOU RAMJI SIR NICE INTERVIEW
💞💞💕💞💞💕💞🙏🙏🙏🙏🙏🙏🙏
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
Hii
மாயவரம் மண்..விதை..சும்மாவா?
தூள்ம்மா...
I am also from Mayavaram. Very happy to know that Ms Subhashee comes from there.
Very nice
Raja endrum RAJATHAN
Quaid e Millath which year Subha mam
Illayaraja is a living legend and god of music 🙏
Supasri avarglin rasiganagivitten
Where is Part-2 ?
அது இசை இல்ல. வாழ்வின் பயனம்
CD. Jasuthas
Jasamail
மேடம் நீங்கள் இப்ப நீட் எழுதி மருத்துவம் படிக்கலாம்.
She is like lady crazy mohan.
Subhashreethanikachalam interview by ramji tactfully drawn the Raja of music master Ilayaraja to boost the programmer as a matter of fact Ilayaraja is a misnomer it shd by mootha raja. Lifesketch as well her.proffess
Ilayaraja music is great. But kannadasan didn't write more lyrics for his music. Hence longevity of his songs were lesser
What are you blabbering?
Kannadasan’s first song Kola kolaya mundrikaa Raaja vaaa for Raaja sir in 1977 and his last song kanne kalai mane in 1980,kannadasan was on twilight zone in the industry,vairamuthu ‘s entry.that’s the reason -🎉greetings from London
Subs sri can cut down her boring comments and allow the music programme to go uni interrupted.
People like us are watching qfr only to listen to her insights about the song. She has changed the way we look at a song and she has created huge respect for all the musicians of yesteryears.
Her "boring coments" are aimed at making people listen to a song in way that makes them understand and appreciate the creativity of the composer AND the role of the musicians in bringing that creativity to life.
This guy keeps saying KARRONA instead of Corona.🤣
இந்திய இசை அமைப்பாளர்களிளே மேடைகச்சேரியில் பாடும் பாட்டுக்கு Sp பாலசுப்ரமணியத்திடம் ராயல்ட்டி கேட்ட ஒரே இசைஅமைப்பாளர் இவர்தான் இவர் சாதாரன மனிதன் தயவுசெய்து ஞானிகள் பெயரை கொச்சைபடுத்த வேண்டாம் அவர் செய்ததை சுட்டி கட்டினேன் அவ்வளவு தான் இன்னும் இருக்கு
Ayya, neenga modhal la sonna vishayame thavaru. Ilayaraja mattum illa, Rahman and some other composers kuda royalty vaangi irukaanga.
Avanga vaanginanga nu solradha vida royalty kuduthu aaganum apdingradhu dhan copyright sattam solludhu.
Ivalo yen, thannoda sondha paadal ah katcheri la paadanum na kuda avare royalty katta vendiya nelamayum irukum sila neram. Kaaranam, andha paadalgaloda copyright avaru kitta irukaadhu, audio label kitta dhan irukum. Adhu madhri soozhal la Ilayaraja kuda royalty katti dhan andha paadalgala katcheri ku payanpadutha mudiyum.
Idhu adipadai copyright sattam.
Child prodigy
Please avoid showing
எம்எஸ்வி கண்ணதாசன் கூட்டணியில் உருவான பாடல்களின் சிறப்பு வார்த்தைகளின் அடிப்படையில் தான். அதை மிஞ்சும் வகையில் பாடல்கள் பிறகு வரவில்லை. பிறகு வந்த பல பாடல்கள் வெறும் சத்தம் தான். ம்யூசிக் கிடையாது.
ராஜவைபோற்றிதுதிபாடிகூட்டத்தில்ராஜவைவிடதிறமைசாலிஇருக்கிரார்கள்உணர்துமுண்னவர்திறமையையுமதித்திரசிலர்ராஜவைதவிர.இசைக்குராஜ.இல்லைஎண்பதுபோலபுலம்புவர்ஞாணசூனியங்கள்
சரக்கு இருக்கு பாராட்டுகிறார்கள்.. உமக்கு ஏன்யா எரியுது
யாருக்கெல்லாம் ராஜாவை புடிக்காதோ அவர்களை எல்லாம் கடவுளுக்கும் புடிக்காது
அவர் இசையால் கோடிக்கணக்கான இதயங்களில் குடியிருக்கும் கோமான்.
All in all music god Ilayaraja 👍❤️ அவரோட full pattu கேளுடா மடையா
@@pandurangan4844 ellaam poramai pudichavanga dhaan saho.raja sir oru sooriyan.
இளையராஜா மிஞ்சி இந்த
pls
அவ ராஜம் மாமி இருக்கிறாவா
இப்பவும்
சுபா Colombo
இப்படி சொல்லித்தான் அவனுக்கு பெரிய தலைக்கனம் பெயரைப் பார் இளையராஜா...ஆணவதிமிர்பிடித்தபொறாமைராஜா