உச்ச பட்ச அறிவு - விழிப்புணர்வு --- சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 61

  • @rameshkajarooban6990
    @rameshkajarooban6990 11 หลายเดือนก่อน +1

    sir you have truth in your mind and god gives you excellent speaking skills. this combination is rare and you are blessed to keep your service

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 ปีที่แล้ว

    Good advice sir

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @vithushauthayakumar8076
    @vithushauthayakumar8076 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி 🙏💯🇮🇳

  • @wetalk_KS
    @wetalk_KS 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. அருமை.

  • @govindgl2664
    @govindgl2664 4 ปีที่แล้ว +2

    அருமையான புத்திமதி ஐயா

  • @JaffnaSoftballCricket
    @JaffnaSoftballCricket 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி😊 ஐயா

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @suwathin1297
    @suwathin1297 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி 🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 ปีที่แล้ว

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 🙏🏽

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 3 ปีที่แล้ว

    Mikkananndrikal

  • @kamarajm9291
    @kamarajm9291 4 ปีที่แล้ว

    Arumai

  • @SelvaKumar-uc1wx
    @SelvaKumar-uc1wx 2 ปีที่แล้ว

    Good

  • @nallamohammedkalanjiam2674
    @nallamohammedkalanjiam2674 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @manils35
    @manils35 4 ปีที่แล้ว +2

    No doubt. You are different and radical.

  • @naga5871
    @naga5871 3 ปีที่แล้ว

    God morning sir 🙏

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 4 ปีที่แล้ว +1

    Super

  • @abdulajees825
    @abdulajees825 4 ปีที่แล้ว +1

    Alhamdhullillah...💓

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 3 ปีที่แล้ว +1

    ஆண்டவன் வழங்கிய நாளை ஆணவம் தவிர்த்து ஆயுளை கழிநன்றி ஐயா

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 ปีที่แล้ว

    Super as usual

  • @kannakanna2060
    @kannakanna2060 4 ปีที่แล้ว

    Very necessary speech sir for save life

  • @adotd-xx7vu
    @adotd-xx7vu 4 ปีที่แล้ว

    Nice... Interesting info

  • @kingofsenthilkumar2324
    @kingofsenthilkumar2324 4 ปีที่แล้ว

    Nice speach

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @திருப்பூர்தனா
    @திருப்பூர்தனா 4 ปีที่แล้ว +1

    வாழ்க உங்கள் தமிழ் சேவை

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 4 ปีที่แล้ว +1

    Excellent message. Thanks

  • @govindarajv6697
    @govindarajv6697 4 ปีที่แล้ว +1

    🙏

  • @rathaa2082
    @rathaa2082 4 ปีที่แล้ว +1

    Super sir! What an excellent explanation.

  • @johnk5230
    @johnk5230 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @askr7512
    @askr7512 4 ปีที่แล้ว

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 ปีที่แล้ว +10

    ஒரு யோகி
    ராமகிருஷ்ன பரமஹம்சரிடம் வந்து "எனக்கு ஜலஸ்தம்பம் தெரியும்"என்று கூறி வேகமாக பாய்ந்து ஓடும் கங்கை நதியின்மீது சர்வசாதாரணமாக
    நடந்து காட்டி
    "எனது ஆற்றலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? "என்று கர்வம்பொங்க கேட்டாராம்.
    ஆதற்கு பரமஹம்சர் உனது இந்த வித்தையின் மதிப்பு
    *வெரும் காலனாதான்* என்றாராம்.
    அதிர்ச்சியடைந்த யோகி என்ன இப்படி சொல்கிறீர்கள் இந்த ஆற்றலை பெற நான் 30 ஆண்டுக்குமேல் கடும் யோகப்பயிற்ச்சி செய்திருக்கிறேன் தெரியுமா? என்றாராம்.
    யாராயிருந்தாலும்
    வெரும் ‌காலனா கொடுத்தாலே போதும் ஓடக்காரன் கங்கையின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு பத்திரமாக கொண்டுபோய் சேர்த்துவிடுவான்.
    ஏனப்பா இந்த அற்பமான விஷயத்திற்குப்போய் உன் வாழ்நாளில் 30 ஆண்டுகளை இப்படி அநியாயமாய் வீணடித்திருக்கிறாயே நீ என்று சிரித்தாராம் பரமஹம்சர்.

    • @ganesangs1343
      @ganesangs1343 4 ปีที่แล้ว

      KM.chidambaram CENATHANA Cole

  • @karnaaknk1571
    @karnaaknk1571 4 ปีที่แล้ว +5

    @1:25, பாலைவன படகு, என்பதுதான் சரி என்று யூகிக்கிறேன்

  • @KARTHIK-dy7ke
    @KARTHIK-dy7ke 4 ปีที่แล้ว

    எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் உள்ளது. என்னவென்றால் நாம் இறைச்சி சாப்பிடலாமா சாப்பிடகூடாதா?

  • @rvk5865
    @rvk5865 4 ปีที่แล้ว

    Ayya nature Corona moolam kattupaduthivattudhu

  • @lathashastri6013
    @lathashastri6013 4 ปีที่แล้ว +1

    👌👍

  • @ssuriyaprakash1
    @ssuriyaprakash1 4 ปีที่แล้ว +2

    Awareness is paramount of all sort of knowledge but why sometimes we say "Ignorance is bliss" ... ?

    • @ahmedjalal409
      @ahmedjalal409 4 ปีที่แล้ว +1

      தெரியாமல் இருப்பதை உணர்ந்திருந்தால் தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.
      தெரியவில்லை என்பதையே உணராமல் இருந்தால்?

    • @ssuriyaprakash1
      @ssuriyaprakash1 4 ปีที่แล้ว

      @@ahmedjalal409 well said 👏👏

  • @palanisamisami8059
    @palanisamisami8059 2 ปีที่แล้ว

    Jkte

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 ปีที่แล้ว

    The story was awesome sir.
    👏👏👏👏👍👍👍👍
    - SREE RAMA, WRITER

  • @sahapayani3792
    @sahapayani3792 11 หลายเดือนก่อน

    Good Speech. Not relevant to the title.

  • @karunakaran555
    @karunakaran555 4 ปีที่แล้ว

    Sontha Veedu ,8 hectares land ,vao govt job ,3 plot ,Ellaam iru nthaalum nimmathi ,thavam pol irunthu think panren ,thavanai murai il yasikkiren

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว +1

    🐒

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      சிரிப்பதெல்லாம் உண்மை இல்லை, அழுத..நாள் பொய்யதில்லை.. ஆனாலும், வழி வேறென்ன! எப்போதும், அழுவதால் ஆவதென்ன? மானுடம் இதுதான் நண்பா..நண்பா, எல்லோரும், ஓர்..நாளிங்கு.. உயில்..எழுதித், தானே வந்தோம் மண்மேலே!! பிறர், மனம் வாட..ச் செயலொன்றும் நீ செய்யவில்லை!!!
      என்றால்..தான், சிரி..நீ நண்பா!!!! "சிரிப்பிலே.. கபடம் இல்லை.. அழுகையில் வேடம் இல்லை.." மழலை..சொல்லும், உயர்வாய.. இலக்கணம்..இதுதான்.. இதுதான், வேதமும்..தம்பி..
      ..
      வெற்றி வணக்கம்.. வீர வணக்கம்..
      ..
      ✍👈👉👍

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      மனிதனின் உயிர் வாழ்க்கை என்பது, கடலில் வாழுகின்ற மீன்களின் வாழ்க்கையை விட எந்த வகையிலும் மேலானதல்ல.

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      இயற்கைப் பேரழிவுகளில் இருந்து மீண்டு, மனிதம் மாண்புடன் வாழத் தேடிய வரலாற்றின் வழிமுறைகள் எல்லாவற்றையும் கேலி செய்வதாக யுத்தங்கள் நடக்கிறது, எங்கும் மரண ஓலங்கள், கேட்பார் இல்லாத ஆதிக்கத்தின் கோரம்.
      மனிதனின் உயிர் வாழ்க்கை என்பது, கடலில் வாழுகின்ற மீன்களின் வாழ்க்கையை விட எந்த வகையிலும் மேலானதல்ல.
      வலை விரிப்புக்கள் எப்போதும் நடக்கலாம், எங்கேயும் நடக்கலாம்,
      இயற்கை அனர்த்தங்களுக்கு ஒப்பானதாக, செயற்கை அனர்த்தங்களும் காலத்திற்குக் காலம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
      ஆதிக்கத்தை ஏற்காத கலகக் காரர்கள், காலப் பரிமாணத்தின் சரியான நகர்வுகளிற்குள் நிற்காமல் போனால், ஆதிக்கம் தன் நிலையில் சரியென்ற கருத்தியல்களே மேலோங்கிச் சரியானதென்று ஆகும்.
      யோசித்துப் பாருங்கள்..
      "சுபகான் அல்லா, அளவோடு சிந்தித்து வளமோடு வாழ"
      ..

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      பண்ட மாற்று ஊடகமாக உருவாகிய பணம், தானே எல்லாமாகவும் ஆகியது, விவசாய நிலங்கள், முயற்சிகள் எல்லாம் பணம் பண்ணினால் போதும் என்கிற ஏதேதோ அற்ப தேவைகளிற்காக சூறையாடப்பட்டது,
      மனித வாழ்வை வளம்படுத்த உருவான ஜனநாயகம், ஜனநாயகப் பொறிமுறையை இயக்கிச் செல்ல உண்டான அதிகாரம் எல்லாம் ஆழ்வோர், ஆழப்படுவோர் என்கின்ற பேதங்களை வளர்த்ததல்லாமல் விசாலமான மனப்பாங்கை வளர்க்கவில்லை,
      ஆதி முதல், மனித நேயம் பேணி வளர்க்கப்பட்ட மதங்கள், மனித நல்லிணக்கங்களிற்குப் பதிலாக பேதங்களை வளர்த்தன, மனிதர்களைச் சுரண்டின, கேலி பேசின,
      இதனால், "மதம் மறுப்போம் மனிதம் வளர்ப்போம்" என்று தனி மனிதர்கள் தமது பாதைகளை வகுக்க முற்பட்ட போது, இன மத வேறுபாடுகள் கடந்து, பண மேலாதிக்கம் கடந்து, மனிதர்கள் மறுபடியும் சிறு குடில்களில் வாழ முற்பட்டனர், வாழ்ந்தனர்..
      இன்று, வல்லரசுக் கட்சி ஒன்றை ஸ்தாபித்து ஜனநாயகக் காற்றை யாவரும் ஸ் வாசிக்க வழி செய்வதற்கு சிந்திக்கின்றனர்..
      சேர்ந்து சிந்திக்கலாமா,
      ..
      08.13

  • @SakthiAthlete
    @SakthiAthlete 3 หลายเดือนก่อน

    😂

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 ปีที่แล้ว +1

    எனக்கென்னவோ பக்குவப்பட்ட பரமஹம்சர் அப்படி செய்திருக்கமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. வேறு யாருக்காவது பயன்படட்டும் என்று சால்வையைக் கொடுத்திருப்பார்கள்.

  • @vinobakrishna7975
    @vinobakrishna7975 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว

    🙏🏻