கர்மா என்பது... | Karma Enpathu | Mahatria | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கலாம். பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கலாம். மனித அறிவால் புரிந்துக்கொள்ள முடியாத காரணிதான் கர்மா. இப்படி வாழ்க்கையை வாழ்ந்தால் எல்லாவற்றையும் தாண்டி நம் வாழ்க்கையை சிறப்பாக வாழலாம் என்பதை நடைமுறை உதாரணங்களுடன் விளக்குகிறார் மஹாத்ரயா.
    #mahatriatamil #arthamulla60nodigal #mahatria #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #infinitheism #karma

ความคิดเห็น • 26

  • @murugesank7940
    @murugesank7940 8 หลายเดือนก่อน +4

    இப்பொழுதைக் கவனித்து, இப்பொழுதிலிருந்து தொடங்குதல் தக்கநல் நெறி என்று விளக்கியுள்ள மகாத்ரயா அவர்களுக்கு நன்றி!❤🎉 க.மு.

  • @fclegend8508
    @fclegend8508 2 หลายเดือนก่อน

    Sooper

  • @kiliyur_valarchi_kuzhu
    @kiliyur_valarchi_kuzhu 8 หลายเดือนก่อน +9

    சைவம் , அசைவம் இதில் மணிதற்கான உணவு எது mahatria இந்தகெள்வி கேளுங்க சார் mahatria kitaa

  • @basavarajajavalibasu4287
    @basavarajajavalibasu4287 8 หลายเดือนก่อน +5

    I don't understand Tamil, but I know mahatria will tell only good and right so I love this. ❤

    • @reasonatehcr2446
      @reasonatehcr2446 8 หลายเดือนก่อน

      Use the translate option. Yes. This is good as usual

    • @reasonatehcr2446
      @reasonatehcr2446 8 หลายเดือนก่อน

      I can do it for you later

  • @kannadasankannadasan3392
    @kannadasankannadasan3392 4 หลายเดือนก่อน

    நிகழ் காலம் உண்மையானது. இறந்த காலமும் எதிர் காலமும் நம் கையில் இல்லை.

  • @malasrinivasan6636
    @malasrinivasan6636 8 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @Vshu_hope
    @Vshu_hope 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய.

  • @gitaramnath7827
    @gitaramnath7827 8 หลายเดือนก่อน +1

    Well explained.... with good example

  • @ayyappansri
    @ayyappansri 8 หลายเดือนก่อน +1

    Circle of concern.
    Circle of influence.
    Be aware of beyond your control system.

  • @kesavaram518
    @kesavaram518 8 หลายเดือนก่อน

    மிக எளிமை மிக அருமை... மிக்க நன்றி

  • @ravindranj5101
    @ravindranj5101 8 หลายเดือนก่อน +1

    Simple and easy for anyone to follow 🎉

  • @shaanjothimani4157
    @shaanjothimani4157 7 หลายเดือนก่อน

    Really wonderful explain

  • @friendsinstituteofpersonal7264
    @friendsinstituteofpersonal7264 8 หลายเดือนก่อน

    Wow...amazingly explained

  • @BalaG59
    @BalaG59 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @vishnua8033
    @vishnua8033 8 หลายเดือนก่อน

    Clever Answer.

  • @vishnua8033
    @vishnua8033 8 หลายเดือนก่อน

    Including our Past....🎉

  • @Roja530
    @Roja530 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @selvamanig4833
    @selvamanig4833 8 หลายเดือนก่อน

    ஈர்ப்பு விதி பற்றி சொல்லுங்கள் குருஜி.....

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @manoharanmano8673
    @manoharanmano8673 8 หลายเดือนก่อน

    Well said🎉

  • @murugamani9235
    @murugamani9235 8 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் திருநெல்வேலி தூத்துக்குடிக்கு வருவீங்களா குருஜி

  • @kaaviyah
    @kaaviyah 8 หลายเดือนก่อน +1

    Athesit does not name as luck.. he reasons out

  • @suriyapraba5691
    @suriyapraba5691 8 หลายเดือนก่อน

    Nice🎉