மட்டன் வறுவல்னா இப்படிதான் இருக்கணும் ஒருமுறை இப்படி செய்ங்க | Mutton Varuval Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • மட்டன் வறுவல்னா இப்படிதான் இருக்கணும் ஒருமுறை இப்படி செய்ங்க | Mutton Varuval Recipe in Tamil | Sherin's kitchen
    ஆம்பூர் சிக்கன் பிரியாணி | Ambur Chicken Biryani | Chicken Biryani
    • 1Kg ஆம்பூர் சிக்கன் பி...
    பத்தே நிமிடத்தில் சட்டுன்னு இந்த வெஜ் புலாவ் செய்யுங்க வேலையும் சுலபமா முடியும் | Veg Pulao Recipe • பத்தே நிமிடத்தில் சட்ட...
    இட்லி தோசைக்கு மாற்றாக நாளைக்கு காலைல டிபனுக்கு இத செஞ்சு அசத்துங்க
    • இட்லி தோசைக்கு மாற்றாக...
    தொன்னை பிரியாணி ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க அடி பிடிக்காமல் குழையாமல் | Chicken Biryani • தொன்னை பிரியாணி ஒருமுற...
    சைடு டிஷ் எதுவும் தேவையில்லை பத்தே நிமிடத்தில் இந்த சாதம் செஞ்சிடிலாம் உடனே செஞ்சி குடுங்க • சைடு டிஷ் எதுவும் தேவை...
    காரசாரமான சிக்கன் ரைஸ் இது போல செஞ்சி பாருங்க சாஸ் எதுவும் தேவை இல்லை | Chicken Rice • காரசாரமான சிக்கன் ரைஸ்...
    இது வரை சுவைக்காத சூப்பரான சுவையில் பெப்பர் சிக்கன் ப்ரைடு ரைஸ் | Pepper Chicken Fried Rice • இது வரை சுவைக்காத சூப்...

ความคิดเห็น • 467

  • @vinothkanna7432
    @vinothkanna7432 3 ปีที่แล้ว +254

    நீங்கள் சொன்னபடியே செய்து எங்கள் வீட்டில் பெரிய சமையல் மாஸ்டர் என்ற பாராட்டு பெற்றேன், நன்றி அக்கா

  • @KlakshanNitharsan
    @KlakshanNitharsan 2 ปีที่แล้ว +44

    என்னோட வீட்டுக்காரர் கிட்ட இருந்து ஒரே பாராட்டு மழை
    நன்றி அம்மா😊😊😊😍😍😍😘😘😘🙏

    • @pavithra93
      @pavithra93 ปีที่แล้ว +1

      Venkayam thakkali poda venama. Nalla irukuma sister

  • @senthilkumar340
    @senthilkumar340 8 หลายเดือนก่อน +6

    இறுதியில் மிளகுப் பொடி சேர்க்காமல் இருந்தால்தான் மிகவும் சுவையாக இருக்கிறது .. மிளகுப் பொடி சேர்த்தால் சுவையே மாறி விடுகிறது

  • @prabakarvelayutham6840
    @prabakarvelayutham6840 ปีที่แล้ว +1

    அக்கா என் தம்பிகள் இருவரிடமும் அவ்வளவு எளிதில் பாராட்டு வாங்க இயலாது....இந்த முறையில் மட்டன் செய்து பாராட்டு பெற்றேன்.... ரொம்ப நன்றி அக்கா...

  • @jayarebecca2916
    @jayarebecca2916 2 ปีที่แล้ว +8

    செம்மையா இருக்கு வாழ்த்துக்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம் வரவேற்கிறோம்

  • @jayanthimani5892
    @jayanthimani5892 3 ปีที่แล้ว +19

    Today Naan try pannunen semaya irunthuchi🥰🥰🥰 tq sissy eppo mutton eduthalum nallave vakka maattenu en husband soluvanga ana innaikku ellarum enna parattunanga

  • @shamsathm8984
    @shamsathm8984 3 ปีที่แล้ว +4

    Assalamu alaikum sister indha recipe na Friday try panna super ra irundhuchu Vera level 👌👌👌sister idhu chicken layum try pannalama sister unghaluku indha maari yaaru sollikuduthagha sister 🤔🤔🤔

  • @soundar4270
    @soundar4270 3 ปีที่แล้ว +16

    சிஸ்டர் , 2 கேள்வி
    1 . மிளகு தூள் கட்டாயம் சேர்க்கணுமா (அதுவும் கடைசியில்)?
    2 . fry பண்ணும்போது வெங்காயம் சேர்த்தால் மட்டன் taste மாறுமா?

  • @kaja2.0A
    @kaja2.0A 3 ปีที่แล้ว +15

    அக்கா அஸ்ஸலாமு அலைக்கும் 👌 நாங்க இதே மாதிரி செஞ்சிட்டு ரசம் சாப்பாடு ------அடி தூள்----

  • @pragathipraga6359
    @pragathipraga6359 2 ปีที่แล้ว +5

    I try this recipe today...its awesome taste...1st I cook mutton fry....very tasty

  • @sachinmohan778
    @sachinmohan778 2 ปีที่แล้ว +6

    Excellent recipe, very simple and fast. Thank you Mam...

  • @RamyaRamya-sg8jc
    @RamyaRamya-sg8jc 3 ปีที่แล้ว +6

    Hi sister. Naa intha muttan varuval seithen super irunthathu. Very well. Thank you so much sister.

  • @HaseeHaseena-qw5rd
    @HaseeHaseena-qw5rd หลายเดือนก่อน +1

    Hai searin akka asslamu alikum ungha matan varuval vera leaveal

  • @chinschannel6425
    @chinschannel6425 3 ปีที่แล้ว +10

    நாங்கள் உங்கள் ரசிகர்கள் இன்று நாம் இந்த டிஷ் சூப்பர் செய்துள்ளோம்

  • @sharmilasubramaniam1132
    @sharmilasubramaniam1132 3 ปีที่แล้ว +12

    Hi mam, i tried the mutton varuval. The mutton was soft and it was very delicious. Easy recipe too. I added some onions. Thank you for sharing, mam. God bless 🙏🤗

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +3

    உங்கள் சமையல்தான் நான் செய்வேன் super mam

  • @bruceleejkd4460
    @bruceleejkd4460 3 ปีที่แล้ว +2

    Hi akka ninga ipo senja mutton varuval video super, indha video-va parkum pothey en vaaiela etcha uruthu akka😋 na try panni parthuttu ungalukku solren thanks for the update.

  • @venkateshg7041
    @venkateshg7041 หลายเดือนก่อน

    Muton+turmeric+1corrinder+1.5 chilli+ 0.5 garam+salt+1 ginger garlic+ oil mixed well, boil 3 whistle, take pan, oil, grambu, patta, brinji ella,0.5 sombu, patta milaga, karuveppila, add boiled mutton after 5 minutes add mutton juice, finnaly add peperr, corrind leaves

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l 3 ปีที่แล้ว +9

    அக்கா மிகவும் சூப்பராக இருந்தது . உங்கள் வீட்டிலும் குக்கரில் சின்ன கைப்பிடி இல்லையா எங்கள் வீட்டிலும் இல்லை

  • @meena-pp6ep
    @meena-pp6ep 3 ปีที่แล้ว +1

    Hi akka.... Enaku samayale seia teriathu... But mutton varuval... Na than enga family la semmaya panre... Tq soooo much
    .. ungalala than ellam... Ithola rasam vachu sapduvom... Semmmmmaya eruku... Nd remba vegama vela mudiyuthu ... Mikkka nandri

  • @jayalakshmikaruppannan9640
    @jayalakshmikaruppannan9640 3 ปีที่แล้ว +10

    Ur dish is always different akka

  • @MrPpcops
    @MrPpcops ปีที่แล้ว +2

    I do not understand Tamil. Even then, I liked the process of the recipe. Its so nice. 🙏

  • @bruceleejkd4460
    @bruceleejkd4460 3 ปีที่แล้ว +1

    Na erkanave unga chicken biryani senju partha adhum superro super ipo idhayum senju parkkuren .

  • @revs14126
    @revs14126 2 ปีที่แล้ว +12

    I tried this recipe.really the taste was awesome 🤩❣️ thank you sister 🤩

  • @rajashankar33
    @rajashankar33 ปีที่แล้ว +1

    Hi Mam, First time i am cooking mutton for my son. Usually i cook chicken this dish came out very well my son liked it a lot my family too. Thanks for sharing it🎉

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 3 ปีที่แล้ว +2

    நாங்க செய்து சாப்பிட்டோம் அருமை எங்க அம்மா செய்த மாதிரியே இருந்துச்சு இப்போ என்னோட அம்மா உயிரோட இல்லை , நன்றி சகோதரி 🙏🙏

  • @vstraaj5485
    @vstraaj5485 2 ปีที่แล้ว +16

    தக்காளி, வெங்காயமில்லா கறி வருவல்.....தனிச்சுவையோடு இருக்கும்....சபாஷ்

  • @yogamaha5983
    @yogamaha5983 9 หลายเดือนก่อน

    Akka na inaki try pannan super ah vanthuttu❤en husband enna romba paaratunanga 😊 thanks akka❤

  • @c.pavithira5741
    @c.pavithira5741 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா நானும் ட்ரை பண்ணி பார்த்தேன் டேஸ்ட் நல்லா இருக்கு என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி அக்கா

  • @gayathrigaya6975
    @gayathrigaya6975 3 ปีที่แล้ว +1

    Hi akka entha recipe today na prepare panuna en husband ku romba pidichuruchu super ah irunduchu

  • @uma1193
    @uma1193 6 หลายเดือนก่อน

    First time I tried as per your instructions and it came out great. Thank you

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

  • @oshoramesh0074
    @oshoramesh0074 3 ปีที่แล้ว +45

    அக்கா உங்களுக்கு மேல சார்ட்டாயாராலும் தெளிவா சொல்லிதர வாய்பே இல்ல _,.... வாழ்துக்கள்.

  • @k.saranyak.saranya
    @k.saranyak.saranya 5 หลายเดือนก่อน

    Semmayaa irrunthuchu veetla Sengukodutheeeeeeeen.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @prarthanaram384
    @prarthanaram384 3 ปีที่แล้ว +12

    Unga vessels mixi pathi oru video podunga

  • @vairamkuthalingam4651
    @vairamkuthalingam4651 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @vedhabala7706
    @vedhabala7706 8 หลายเดือนก่อน

    Today try pannunen akka... Romba super a vanthuchu.... Thankyou so much

  • @user-gd8ub3xw2q
    @user-gd8ub3xw2q 8 หลายเดือนก่อน

    👌👌👌👌super akka neengka sonnathu polave mattan varuval try panne semme super akka

  • @topcomedyandfunnyvideos51
    @topcomedyandfunnyvideos51 3 ปีที่แล้ว +9

    Super mam.simple technique but delicious mouth watering recipe.keep it up mam

  • @jjamalmoideen9623
    @jjamalmoideen9623 3 ปีที่แล้ว +6

    Please try for thenga pall soru,kari kulambu..thalcha

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n 2 ปีที่แล้ว +2

    அருமையான
    சுவை

  • @yyyyyyuu606
    @yyyyyyuu606 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா..love u

  • @dhanasridhanapal9424
    @dhanasridhanapal9424 3 ปีที่แล้ว +16

    I try this recipe ❤️It's awesome taste 😘

  • @preethishanthi6638
    @preethishanthi6638 3 ปีที่แล้ว +1

    Very nice and easy what kadai u using send me that link

  • @sahrajainulabdeen7338
    @sahrajainulabdeen7338 3 ปีที่แล้ว +1

    Thank you sister. Naan ithai beefla saithean super wandiriku .teastum super. Naan ithil koanjamaha thakkalium,thalikkumpothu konjamaha weangayamum pattern. Super.hubbyum super sollittaru.

  • @sathishkumar-gm5zx
    @sathishkumar-gm5zx 4 หลายเดือนก่อน

    Hello akka, thanks for this wonderful nonveg recepie I'm in london now I followed lot of youtube channels but yours cooking channel always suits for my cooking and your videos are really helpful for my cooking much appreciated thanks alot I tried this mutton fry for the first time and it was awesome😊

    • @SherinsKitchen
      @SherinsKitchen  4 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj 3 ปีที่แล้ว +8

    Nice differenta eruku

  • @mohanakaleeswaran9958
    @mohanakaleeswaran9958 3 ปีที่แล้ว +3

    Chicken la idhupola seiyalaama sis?

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 หลายเดือนก่อน

    Tomorrow, I am going to get Mutton from my neighbours, due to the Bakkrid ,let me try tomorrow, in my kitchen using gas stove 😮thanks mam ,seems good Mutton sukka preparation 😀

  • @rizwanarizwana8057
    @rizwanarizwana8057 2 ปีที่แล้ว

    இதை செய்து பார்த்தேன் சூப்பர் என் பசங்களுக்கு ரொம்ப பிடித்தது சூப்பர் அக்கா

  • @user-hn5pz4cc4c
    @user-hn5pz4cc4c 8 หลายเดือนก่อน

    Super sis. Today I will try nandu gravy very tasty. . . All the best

  • @shameem4733
    @shameem4733 3 ปีที่แล้ว +4

    Butcher shopkeeper is very nice man
    He has supplied very good boneless mutton .you have also demonstrated well
    Congratulations

  • @user-mc2my6bv8k
    @user-mc2my6bv8k 5 หลายเดือนก่อน +1

    Super akka😮

  • @harishma.r7690
    @harishma.r7690 3 ปีที่แล้ว +1

    Akka nanga ithu senjom supera irunthuchu thanks👍👍🙏🙏🙏

  • @afha7657
    @afha7657 2 ปีที่แล้ว +2

    Mam nethu senjen..semma..different taste ah irundhuchunga mam..Thank you for sharing this recipe for us

  • @RaniRani-uz8wg
    @RaniRani-uz8wg 3 ปีที่แล้ว +6

    Super amma🥇

    • @vajethabanu7055
      @vajethabanu7055 3 ปีที่แล้ว

      By by by. Be back.
      , By chance. By by by by me.

  • @esi51502
    @esi51502 3 ปีที่แล้ว +2

    Simple way of 🧑‍🍳 cooking. Thank you 🙏

  • @divyaramesh9851
    @divyaramesh9851 2 ปีที่แล้ว

    Sister na try panuna....sema...taste....ellrum nalla irukunu sonnga....

  • @user-qb7ft3pc9p
    @user-qb7ft3pc9p 7 หลายเดือนก่อน +1

    Nan try pannunen super🎉

  • @saranyaboobalan503
    @saranyaboobalan503 3 ปีที่แล้ว +4

    I tried this receipe last month, came very well

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +2

    Nice differenta eruku akka

  • @DANNY-nd1hi
    @DANNY-nd1hi 2 ปีที่แล้ว +1

    Simple but super.....

  • @DivyaS-tz7dm
    @DivyaS-tz7dm 3 ปีที่แล้ว +4

    Today I tried ur recipe it was came out well thank you so much

  • @nadheshaarohini8020
    @nadheshaarohini8020 3 ปีที่แล้ว +5

    Super dish ka sema.
    ❤️

  • @amulraj3144
    @amulraj3144 2 ปีที่แล้ว

    today I will try, super

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 3 ปีที่แล้ว

    அழகான இயற்க்கை சூழல் ஒங்க மாடியின் பின்புறம்

  • @ramyajk6614
    @ramyajk6614 ปีที่แล้ว

    I have tried the recipe it was so delicious all my family members appreciated thankyou so much for sharing your recipe

  • @soundravallichandran7747
    @soundravallichandran7747 3 ปีที่แล้ว +6

    Super mutton varuval.👌

  • @kesavanc1707
    @kesavanc1707 3 ปีที่แล้ว +2

    We will try the recipe for lunch

  • @jk1402
    @jk1402 2 หลายเดือนก่อน

    Thanks it came out very well..❤

  • @lakshmanansubramaniam5630
    @lakshmanansubramaniam5630 3 ปีที่แล้ว +3

    Madam mega use pannra vessel iron ha?

  • @sureshjothi7197
    @sureshjothi7197 11 หลายเดือนก่อน

    Nan unga video ippam than pakkuran.i try .thank you mam

  • @desizayqavlogs6395
    @desizayqavlogs6395 3 ปีที่แล้ว +4

    Masha Allah..yummy delicious mouth watering recipe..superb

  • @wagithaprem3206
    @wagithaprem3206 3 ปีที่แล้ว +6

    But i added onion and tomato really it was tasty

    • @singaivendan369
      @singaivendan369 3 ปีที่แล้ว

      Must add small onion and also some coconut pieces or milk...will give a good result.

  • @prakashayyavu3873
    @prakashayyavu3873 3 ปีที่แล้ว +1

    Thanks sister

  • @rajaperumal9437
    @rajaperumal9437 3 ปีที่แล้ว +2

    சுப்பர்மேடம்

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +10

    சூப்பரோ சூப்பர் அருமையான மட்டன் வறுவல் 👍

  • @wagithaprem3206
    @wagithaprem3206 3 ปีที่แล้ว +5

    Really i tried it is really yummy thank you so much mam my husband loves it

  • @ramuv.p834
    @ramuv.p834 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு வாழ்த்துகள் சகோதரி வேடப்பட்டி இராமு ரியல் எஸ்டேட் ஓமலூர் தொகுதி சேலம்

  • @evelindeborah2974
    @evelindeborah2974 3 ปีที่แล้ว +2

    Unga voice nalla iruku

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว +1

    Superb recipe 👌 mam

  • @priyashakthi3284
    @priyashakthi3284 3 ปีที่แล้ว +1

    Ma epudi ipdilam.... last week than panune seekiram cook agituchu.... Sema taste ivlo naal yen ipdi panalainu enga veetla ketanga sema super ipdi veetla irukura things vachu easy ah pandra dish niraya podunga... Thank you and really lke ur dishes

  • @SathishKumar-gq1ck
    @SathishKumar-gq1ck 3 ปีที่แล้ว

    நான் செய்தேன் சூப்பராக இருந்தது

  • @maninandhini3514
    @maninandhini3514 2 ปีที่แล้ว

    Naa try pannen amma semma testa erunthuchu tq

  • @ahuntroasjohn474
    @ahuntroasjohn474 8 หลายเดือนก่อน

    Super etha simplah iruku mam

  • @DharshiniThechellam
    @DharshiniThechellam 10 หลายเดือนก่อน

    Hi aunty I am 11 years old And I love Cooking 🔪 today I just tryed this recipe It came out well

  • @sophiavictoriarosario6179
    @sophiavictoriarosario6179 3 ปีที่แล้ว +1

    All your recipes are super and easy . Excellent .

  • @usharajasekaran5191
    @usharajasekaran5191 3 ปีที่แล้ว +1

    I tired this recipe it too good 👍😋

  • @VelMurugan-bt6wo
    @VelMurugan-bt6wo 3 ปีที่แล้ว +2

    Super sister

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 ปีที่แล้ว +2

    மட்டன் வறுவல் அருமை...அருமை...சிறப்பு...சிறப்பு...

  • @sajnasalma4162
    @sajnasalma4162 2 ปีที่แล้ว

    Hi mam naan innaiku try pannen taste vera level mam

  • @mohamedshameera89
    @mohamedshameera89 3 ปีที่แล้ว +3

    Mam unga mixi jar pathi oru video podunga

  • @lathikapradeep5031
    @lathikapradeep5031 ปีที่แล้ว

    Mam mutton varuval super o super thank you

  • @saranyaelangovan1364
    @saranyaelangovan1364 3 ปีที่แล้ว +1

    Thanks akka en hubby ku rmb ba pidichathu

  • @dineshg.l9849
    @dineshg.l9849 ปีที่แล้ว

    Ennamaadhiri cookingla kalakiringa no chancenga👌🔥

  • @cookfoodjunctiontamil
    @cookfoodjunctiontamil 2 ปีที่แล้ว

    Mutton varuval recipe super. Thanks for sharing

  • @anbuvanitha7207
    @anbuvanitha7207 3 ปีที่แล้ว +2

    Super Amma 👌

  • @saravananm2793
    @saravananm2793 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு

  • @vinnarasivinnarasi7048
    @vinnarasivinnarasi7048 3 ปีที่แล้ว +12

    Entha kadai enna vilai

  • @jayaprakasamk8164
    @jayaprakasamk8164 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்