Hi friends good morning! Happy Sunday New video out 👉th-cam.com/video/uoaIDE67Rt0/w-d-xo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️
சங்கீமா மட்டன் சுக்கா சூப்பர்மா மட்டனும் மசாலாவும் சேர்த்து பார்க்க அவ்வளவு சூப்பரா இருக்கு இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கிறது கலர் அப்படியே சுன்டி இழுக்குது இதை எல்லோருக்கும் ஷேர் பண்றேன்மா தேங்ஸ்மா👌👌👌 அ
திரைப்பட நடிகை அமலா அவர்களின் வாய்ஸில் மிக சுவையான மட்டன் சுக்கா தயாரிப்பு முறை சொல்லி இருக்கீங்க ... வாய்ஸ்ம் சூப்பர் .. மட்டன் சுக்காவும் சூப்பர் Tk u🎈🎈🎈👌👌👌
Sangeethamma ungalai enaku romba pudikum neenga enna pannalum alagu unga samayala parthu dish seythu nalla parattu vangitruken thankyou keep it up en blessing eppavum undu god bless you and your family
சங்கீமா பொங்கல் கரிநாள் ஸ்பெஷலாக செய்கிறேன். மார்கழி அசைவம் சாப்பிடமாட்டேன் சங்கீமா. பார்க்கும் போதே சமைக்க தோணுது சங்கீமா. நன்றி நன்றி லவ்யூ.சங்கீமா சொல்ல மறந்துட்டேன் வெங்காய போண்டா உங்க ஸ்டைலில் சூப்பர் சூப்பரா இருந்தது சங்கீமா.
பட்டர் போட்டு வறுத்தால் அதுவும் அடி பிடிக்க வாய்ப்பு இருக்கு என பார்டர் போட்ட உடனே தீயும் உங்களுக்கே தெரியும் பட்டர் போடும்போது அந்த கடாயை சூடு கம்மியா இருக்கணும் அதெல்லாம் வந்து எல்லாரும் செய்யறதுக்கு வராது நீங்கள் நான் சொன்ன மாதிரி வறுக்கலாம் அடுத்த நாளும் நான் எப்படி வைக்கணும் சொல்லி இருக்கேன் ரொம்ப கம்மியான தீ வெச்சாலே போதும் ஒவ்வொரு ஸ்டெப்பும் அவ்வளவு பெரிய ஆளா சொல்லி இருப்பேன் உங்க ஐடியாவும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி
சங்கீதா உங்கள் சமையல் சூப்பர் அதுவும் மட்டன் சுக்கா பிரமாதம் உங்கள் ஸ்டைல் ம்ம்ம்ம் ❤❤❤❤❤ எங்கள் வீட்டில் அனைவரும் என்னை பாராட்டினார்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ❤❤❤
Ungaludaya lemon rice I make two times wow what a taste my hubby really liked the taste, tamarind rice, mushroom biriyani all r taste very very good I followed u r method thanks dear
Hi friends good morning! Happy Sunday New video out 👉th-cam.com/video/uoaIDE67Rt0/w-d-xo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️
This measurement for how many kg mutton?
Imm
@@sulochanasulochana361
ko
@@keerthibillionaire
Mm arumai meka arumai pakkumpothay chapeda thonuthu Sangee 👌👌
பார்க்கும் போது சாப்பிடனும் தோனுது🤤💖💖💖👌👌👌
Thku
@@CookwithSangeetha super
பேச்சும்.சொல்லும் பக்குவம் எளிய விதமாக.செய் முறை ....சூப்பர்
Thku inga
5:04 😢 aa5 @@CookwithSangeetha
ஆகா என்ன அருமையான பதிவு. மட்டன் சுக்கானா இப்படி தான் இருக்கனும். சூப்பர். 👍
Akka today indha recipe try pana poren akka, iam 9 month pregnancy, nan ay samaika poren akka, Recent ah tha indha video parthen akka, so tempting.......
Ok dear try n tel me.pls take care
@@CookwithSangeetha akka romba taste ah erunthathu,.... Gravy konjam eduthutu apdiay marupadium deep fry pani sapten, vera level akka, .....
சங்கீமா மட்டன் சுக்கா சூப்பர்மா மட்டனும் மசாலாவும் சேர்த்து பார்க்க அவ்வளவு சூப்பரா இருக்கு இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கிறது கலர் அப்படியே சுன்டி இழுக்குது இதை எல்லோருக்கும் ஷேர் பண்றேன்மா தேங்ஸ்மா👌👌👌
அ
Thku so much inga
Dear sister dish pakkumpothe sapitanum pole irikkuthi.vere level unghale enakku romba podium.god bless you
Thku dear
சங்கீதா ஸ்டைல் மட்டன் வறுவல் அருமையோ அருமை. சங்கீதா ஸ்டைலில் மட்டன் வறுவல் சூப்பரோ சூப்பர்.
Thku sir
Thank you very much i am going to make now mam
Sema tast akka, first time try pannean, en husband sema taste ah irukunu sonnanga....Thanks akka
V happy pa thku
வணக்கம் சங்கீதா🙏
ஆட்டுக்கறி சுக்கா மென்மையாகவும் சுவையாகவும் இருக்க எளிய முறையில் சொல்லும் விதம் அழகு
நன்றி🙏
Thku inga
சூப்பர் சகோதரி சமைப்பது மிகவும் அழகு உடனேயே சமைக்க வேண்டும் என்று தோன்றியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
Thku
திரைப்பட நடிகை அமலா அவர்களின் வாய்ஸில் மிக சுவையான மட்டன் சுக்கா தயாரிப்பு முறை சொல்லி இருக்கீங்க ...
வாய்ஸ்ம் சூப்பர் ..
மட்டன் சுக்காவும் சூப்பர்
Tk u🎈🎈🎈👌👌👌
Thku
Sangeetha mme,mutton sukka recipe try panninaen 1st time, yummy aah! Irundhuchu. Thanks for a wonderful recipe.
Welcome
இதே மாதிரி செஞ்சு சாப்பிட்டோம் சங்கீத சிஸ் சூப்பராக இருந்தது
Thku
சமையல் சிறப்பா அமைய அடுப்பு நிர்வாகம் மிகமிக முக்கியம். சிறப்பா சொன்னீர்கள்
Thku
தலையாட்டி சங்கீதா உன் சமையல் எல்லமே சூப்பர். 👌👌❤❤❤
I have tried today.. Wow unbelievable.. Super taste.. Like hotel and restaurant taste..
Glad to hear that
மட்டன் சுக்கா...சாப்பிட தோணுது மேடம்...செய்முறை விளக்கம் அருமை..
Thku
இரவு வணக்கம் சங்கீதா மேடம்
நான் இன்னைக்கு தான் மட்டன் சுக்கா செஞ்சேன் ரொம்ப ரொம்ப சுவையா வந்திருக்கு ரொம்ப நன்றி சிஸ்டர் ஹோட்டல் டேஸ்ட்ல வந்து இருந்துச்சு
Thku
I tried today..taste was awesome just like we have in restaurants!!
Glad you liked it.
Very tasty Sangeeth Betti @ "சமையல் - கலை" அரசி ! Bless u long , healthy life.
Thku pa
Sangeethamma ungalai enaku romba pudikum neenga enna pannalum alagu unga samayala parthu dish seythu nalla parattu vangitruken thankyou keep it up en blessing eppavum undu god bless you and your family
Thku so much inga
Mam idhu endha kadai mam adi bidikaadhaa mam enna brand sollungha. Mutton sukla super taste thank you mam pl reply
Wonserchef
சங்கீமா பொங்கல் கரிநாள் ஸ்பெஷலாக செய்கிறேன். மார்கழி அசைவம் சாப்பிடமாட்டேன் சங்கீமா. பார்க்கும் போதே சமைக்க தோணுது சங்கீமா. நன்றி நன்றி லவ்யூ.சங்கீமா சொல்ல மறந்துட்டேன் வெங்காய போண்டா உங்க ஸ்டைலில் சூப்பர் சூப்பரா இருந்தது சங்கீமா.
Ok ka thku ka lov u lot
Today I tried mam super thank u for sharing Mysorepak recipe podunga mam please
Thku pa.alrdy uploaded th-cam.com/video/18Ki4KP1ALs/w-d-xo.html
Waw semma பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு 😋 thank you sis 👍 அது போல beef fry ,,, beef gravy எப்படி செய்றது சொல்லி தாங்க சங்கீதா please
So sorry dear.i wil not eat so i don't know
It's ok sis🤝
Mmm
Verum chattila portkal varukum podhu konjam extra varupaturuchuna kasappu vandhurum,yeloralaium crkta varukka theriyadhu,so athuku better aidiya konjam oil vutri portkal varudhal intha problam varadhu sis,Nan apitithan ithe marithan seiven,👍🏼👍🏼
பட்டர் போட்டு வறுத்தால் அதுவும் அடி பிடிக்க வாய்ப்பு இருக்கு என பார்டர் போட்ட உடனே தீயும் உங்களுக்கே தெரியும் பட்டர் போடும்போது அந்த கடாயை சூடு கம்மியா இருக்கணும் அதெல்லாம் வந்து எல்லாரும் செய்யறதுக்கு வராது நீங்கள் நான் சொன்ன மாதிரி வறுக்கலாம் அடுத்த நாளும் நான் எப்படி வைக்கணும் சொல்லி இருக்கேன் ரொம்ப கம்மியான தீ வெச்சாலே போதும் ஒவ்வொரு ஸ்டெப்பும் அவ்வளவு பெரிய ஆளா சொல்லி இருப்பேன் உங்க ஐடியாவும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி
@@CookwithSangeetha battar illa sister oil than potu fry pana sonen betar idiyanu soliruken.
@@sumathinahendran5536 ok pa
Sila dish ku oil pottu varukalam Sila dish oil podamal varuthal nalla irukkum aduppu thee simla vaithu varukalam theyathu sis
சங்கீதா உங்கள் சமையல் சூப்பர் அதுவும் மட்டன் சுக்கா பிரமாதம் உங்கள் ஸ்டைல் ம்ம்ம்ம் ❤❤❤❤❤ எங்கள் வீட்டில் அனைவரும் என்னை பாராட்டினார்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ❤❤❤
Thku so much
சிறப்பான மட்டன் சுக்கா பார்க்கும்போது நாவில் நீர் வருகிறது
மிக்க நன்றி
Thku
Thku
அக்கா அருமையான டிப்ஸ் உங்க குரல் சூப்பரா இருக்கு நன்றி
Thku pa
Super pathivu sangeetha God bless you
Hi sis s i m from Denmark nd ur new subscriber😍 semmaya irukku I will try tmrw🥰💖thank u sis
V happy dear.thku
Akka Unga voice super..Unga Ella receipe yum super
Thku pa
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி 😊
Thku
Super sister paakum bodhey saapida veanunu thonudhu chancea illa sis edhu veara leval 🤩🤩🤩👍👍💐😘🤤👌🏻
Thku dear
👌👌👌அய்யோ சங்கீத பாக்கும் போததே சாப்டனும்😋😋 போல இருக்கு கண்ணு 💗அருமை 👍👏👏👏
Vanga ma enga vi2ku
@@CookwithSangeetha போ கண்ணு பக்கதுலய இருக்க வரவுக்கு😔😔😔இருந்தாலும் நீ சொன்னதே போதும் ட🤗🤗😘😘💓💓
நீ இன்னும் நல்லா நெரயமக்களுகாக நெரய செய் கண்ணு அது எனக்கு போதும்🤝🤝🤝👍👍
Today i tried your karuvepilai pundu kulambu. Really super taste
Thku
Tried out got good applause from husband tq
Thku
Ungaludaya lemon rice I make two times wow what a taste my hubby really liked the taste, tamarind rice, mushroom biriyani all r taste very very good I followed u r method thanks dear
Thanks for sharing
நீங்க என்ன சமைச்சாலும் சாப்பிடுவோம்... நீங்கள் பேசுவதே அவ்வளவு அழகாக இருக்கிறது 🥰
Thku inga
Nice preparation parkumbathay sappidano thonuthu
Thku inga
Sangeetha mam carrot payasam senji kanbinga pl
Sure
Today I cooked this recipe its came out toooo good taste awesome ❤thank you soooooo much mam
Most welcome 😊
Hi sister
நீங்கள் செய்த மட்டன் சுக்கா அருமை நானும் இந்த மாதிரி மட்டன் சுக்கா செய்து பார்க்கிறேன்
Thku
Hi sister ungaloda mattan sukka super na try panna superb
Thku
Nenga pesurathae azhaga iruku sis
Super sis.....pakum pothu sapitanum pola eruku
Thku
Thank you mam . Can you give mutton curry recipe please . I tried your chicken curry to eat with idly . Came out very well. You look so pretty.
Yes pls chy my channel akredy many uploaded
@@CookwithSangeetha okay thanks
Super sangee...wovvc
Super sis, Vera level mouth watering TQ 🇸🇬.
Welcome
Today i try this mutton sukka...just wow...tnx mam...
Glad u liked it
Ithey mathi short timela videos podunga mam
Ok
Sangeeta samayal matan sugar super
Thku
Super sister... Vaalga valamudan sister...
Thku inga
Excellent and good preparation i like it this medhad
Thku
Nuraiyeral senju podunga
Innaiku try panni parthen nalla vanthuruku tq
Thku
Hi sis my first comment for u lam cooking now. It's very tasty. I prepare yours recipe
Thku dr
Dish superaa vanthuchu mam tq
Thku
Sis today we have try this it's tooo tasty thank you so much sis❤
Naan sethu paartheen very Taste thank you
from Germany
Very happy thku so much
வாழ்த்துக்கள் சகோதரி.. நன்றி.. ❤❤❤❤❤❤பார்க்கவே செமையா இருக்கு.. 💪💪💪💪💪
அட்டகாசமான சமையல் super super super 👌 👍
Thku
என்ன mic use பன்றிங்க அக்கா. Link குடுங்க அக்கா. நன்றி.
Road Mick from Amazon pa
Wow super sis yammmmm 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Mam. Please cook uppukkari .
Tomoto add panna vendama sis
No no
I tried today come out very nice
Thanks a lot 😊
Yummy sangeetha.... Small suggestion.... add some coconut flakes.... Will be too tasty.... Try it
Ok next time
really super Sangeeta thank you thank you so much
Welcome
Vanakkam mahaley arumaiyaana suvaiyyaana recipe try panni soulrenma ok
Sure ma
Intha method la kudal senja Nalla iruku ma sis
Yes
Tq for ur reply sis
super sis kandippa try panren
Super sister @👌tomoto போட வேண்டாமா?
No no.if u add tomato taste wil b greavy u won't get lik this.timato pidulanalum podata Kura theyriyathu same masala try
Vera level first view and comments ❤️ super 😉
Thku
Sis kaal kilo kariku masala alavu sollunga
Your attitude is very nice mam. Good luck
எங்க தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை நீங்க தான் அக்கா😊
Haha
Wow super recipe udane try pandren sis thanks🙏🙏🙏
Thku
Matan half kg ku na evalavu things seakanum by priya reply plz
ஒரு கிலோ மட்டனுக்கு நான் போட்ட அளவுகள் கரெக்டா இருக்கும் நீங்க அரை கிலோ செய்வது இருந்தா அதுல பாதி செய்ங்க.
Akka.... mutton chukkava vida nega pesura Tamil nalla iruku
Thku pa
Sis salt konjam extra ayiduchu epdi adjust pantrathu lemon juice add panlama illa ethavathu option iruka pls rply sis
Sory gjust I saw dr. Add water n add one potato 🥔
Wow appadiye sappiduven...
Akka neega pesurathum alagu unga samayalum alagu ❤❤❤
Thku
அருமையோ அருமை
Sis if I use 2kg mutton, hw about masala preparation? Same amount of ingredients or need to double up?
Double up
Don't have too much masala that will give bitter taste
Sister in your kitchen got three pasu what you give inside the pasu
Not understand
Hi akka unga samayal super unga voice super
Thku
Congrats for all your recipes. I wanted mutton Kudal recipe.
Thku
Akka I was trie in Home for me no have one peace so sad 😢 and thank you for this tipes
Haha
Super sister. Thank you.
சூப்பர்❤❤❤❤அக்கா
Thku pa
Recipe Method Super Super...
Thku
Mattan super unga speech um super
Hotel style Vatthal kulambu epdi seiyanun
Already potachu pls check
Super. I tried today sema
Ok thank you
Super cook mam wow your cook very nice ❤❤❤❤❤❤❤❤🙏🤗👍👌😋❤️♥️😛🥰💚💜💛
Thanks a lot
சங்கீதா நுரையிரல் செய்முறை விளக்கம் போடவும்.
Mam! Thakkali saerkka vaendama?
No ned try same then u see the taste
Unga saiyal vera leval sangeedha I like it
Thku pa
Beautiful voice and Beautiful explain
Thku