பாட்டிய பார்க்கும் போது எங்க ஆத்தாவ பார்க்கின்ற மாதிரி இருக்கு நாங்களும் திருத்துறைப்பூண்டி பக்கம் தான் இப்போது சென்னையில் இருக்கிறேன் பாட்டிய பார்க்கும் போது ஊர் ஞாபகம் தான் வருகிறது பாட்டி செய்கின்ற சமையல் சூப்பர் ❤
நான் முதல் முதலா செய்ய போறேன் தீவாளி கு thks பாட்டி and அம்மா தெளிவா sonnenga enaku உங்கள romba பிடிச்சிருக்கு பாட்டி ய முத்தம் குடுக்கணும் போல இருக்கு love you..,
Amazing video with detailed explanations! Very interesting and very interesting tips! Please keep these great videos coming! Pati, I promise to make this and write back! ❤❤❤
Home tour போடுங்க அம்மா உங்க வீட்டை சுத்தி காமிங்க அம்மா ஆசையா இருக்கு பாட்டி எனக்கு வயது 18 என் பெயர் சதிஷ் உங்க விடியோவை தொடர்ந்து பார்ப்பேன் எனக்கு சமையல் மிகவும் பிடிக்கு பாட்டியை பார்க்கும் போது எங்க ஆச்சி மாதிரி இருக்கு ❤I like you பாட்டி❤
Amma, Appa, Thangachi Unga Family Members Yeallarum Neeinga 💯 Varusham Nalla irrukanum May God Bless you All❤❤❤❤❤❤❤❤❤ Amma Unga Recipes Yellam Arumaiya irruku 👌👌👌👌👌👌👌👍
உங்களை பார்க்கும்பொழுது முன்பு friend இருந்தார்கள். அவர்கள் ஜாடையா இருக்கிறது.அவர்கள் பேசுவதும் உங்கள் voicethan.உலகத்தில் ஒருத்தர் போல் ஏழு பேர் இருப்பதாக சொல்வார்கள்.
👌அம்மா அருமையாக கெட்டி உருண்டை செய்து காண்பித்தீர்கள் .இந்த உருண்டையை சில ஊர்களில் பொரிவிளங்காய் உருண்டை என்று சொல்வார்கள் .தீபாவளிக்காக நீங்கள் செய்து காட்டிய சோமாஸ் & பாம்பே பாதுஷா & கெட்டி உருண்டை & அதிரசம் இவை அனைத்தையும்.நான் தீபாவளி க்கு இரண்டு நாள் முன்பாகவே செய்து விட்டு கமெண்ட் டில் உங்களுக்கு சொல்லி விடுவேன் .என் பேத்தி நாக வர்ஷா விற்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ததற்கு மிகவும் நன்றி மா .என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .லை க் கண்டிப்பாக போட்டு விடுவேன் .
Pallamdukalam இதுபோல இள யதலைமுறைக்கு உங்களது சேவை தேவை
வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன்
இறையருள் உங்களுடன் கூடவே இருக்கிறது🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🙏🙏🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
அம்மா செய்த பலகாரங்கள்:
அண்ணனுக்கு
பூந்தி லட்டு
பிடிக்குமென்று
*பூந்தி லட்டும்* ,
அக்காளுக்கு
ரவா லட்டு
பிடிக்குமென்று
*ரவா லட்டும்* ,
தம்பிக்கு
மைசூர் பாகு
பிடிக்குமென்று
*மைசூர் பாகும்* ,
தங்கைக்கு
குலோப் ஜாமூன்
பிடிக்குமென்று
*குலோப் ஜாமூனும்* ,
பலகாரங்களாகச்
செய்த
அம்மா,
பண்டிகையன்று
ஒவ்வொருவரையும் அழைத்து
இது உனக்கு
இது உனக்கு
என்று
அவரவர்க்குப் பிடித்ததை
அவரவர்க்கு அளித்துவிட்டு
இது எனக்கு
என்று
எடுத்துக்கொள்கிறாள்
*சுகர் மாத்திரையை* !
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
பாட்டிய பார்க்கும் போது எங்க ஆத்தாவ பார்க்கின்ற மாதிரி இருக்கு நாங்களும் திருத்துறைப்பூண்டி பக்கம் தான் இப்போது சென்னையில் இருக்கிறேன் பாட்டிய பார்க்கும் போது ஊர் ஞாபகம் தான் வருகிறது பாட்டி செய்கின்ற சமையல் சூப்பர் ❤
வாழ்த்துக்கள்
Oh நான் கீழையூர்
நாங்களும் செய்து பார்த்தோம் நல்லா வந்தது மிகவும் நன்றி உங்கள் இருவருக்கும்
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
Thank you
Salute 🫡 brother
பாட்டி நானும் கட்டி வந்தா தான் செஞ்சிட்டு இருக்கேன் நீங்க சொன்னத பார்த்து நன்றி பாட்டி ❤🎉🙏🏻
அருமை அம்மா கெட்டி உருண்டை பலகாரம் 👌👌❤️
Thank you
Super Amma. எனக்கு பிடித்த கெட்டி உருண்டை.
சூப்பர் பாட்டி இதுதான் முதல் முறை செய்து பார்ககரேன் பாட்டி நன்றி சோ க்கியூட் பாட்டி அக்கா ❤❤❤❤❤❤
நன்றி மா
பாட்டி உங்கள் கெட் டி உருண்டை செய்முறை மிகவும் அருமையாக இருந்தது
நன்றி
நான் முதல் முதலா செய்ய போறேன் தீவாளி கு thks பாட்டி and அம்மா தெளிவா sonnenga enaku உங்கள romba பிடிச்சிருக்கு பாட்டி ய முத்தம் குடுக்கணும் போல இருக்கு love you..,
மிக்க நன்றி பாட்டி. நிச்சயமாக நான் செய்வேன் பாட்டி ❤❤
நன்றி
நல்ல அழகான பாட்டி. சத்தான உருண்டை.நன்றிகள் அம்மா, பாட்டி. இன்னும் நிறைய இனிப்புகள் போடவும்.
என்னக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டி சமையல் அருமை
Super cute good samyal.amma God bless you, yours family members, friends.and thanks.
Thank you very much
Unga channel first time pakuren. Super patti ungal samayal. Vayathana patti iruukkum veedu epodhum sirappu than...vazhka valamudam..
Thank you so much
Miga theliva solli kodutthu irukiga super amma&sister super enakum romva pudikum 👌👌👏🏻👏🏻
Thank you
Patti
Unga video pathu senjan today super ah vandhathu nan pasi parupu eduthuittan
நன்றி மா
பாட்டி ரொம்ப அழகா இருக்காங்க.
நன்றி
அருமை அருமை நீங்கள் செய்யும் அனைத்து வித சமையலும் சிறப்பு பாட்டி ❤🎉
நன்றி
சூப்பர் பாட்டி
இந்த தீவாளிக்கு செய்ய வேண்டும்
Patti ketti urundai super. Ithupola vayathanavargal sappida ennai panpaduthatha palakaram saithu kattungal patti. nanti patti.
Excellent ah erukku
நன்றி
Super Patti . ஈஸியான வேலை தான்
ஆன்ட்டி உங்க சிரிப்பு அருமை
Super aya very nice keti urundai
நன்றி
லவ் யு பாட்டிமா 🌺
Ketti urundai mannargudi thanjai thiruvarur special palagaram👌👌👌👌👌
ஆமாம் நன்றி
புதுக்கோட்டை விட்டுவிட்டீர்களே
@@இயற்க்கைநேசன் ok nandri
Thank you patima for share this traditional balls😊😊😊
Thanks for liking
@@mannaifoods0:08
@@mannaifoods😅
Kandippa nanga senji Tom super
GO..VERY VETY NICE RECPIEC D BLESS YOU PATTIMA
Patti rompa azhaga irukkinga neenga seyara recipies um rompa super a irukku patti 👌
நன்றி
Nala arumaiya eruku pattima.nanga ulundhu Laddu pannuvom edhu pola
healthy n tasty too. u can afd dry ginger too it gives pleasant aroma 👌👌💓💓
Yes பொரி விலங்கா உருண்டை 😊😊😊😊😊 11:09
அது பொருள் விளங்கா உருண்டை சகோ
Super பாட்டி ❤
Thank you pati, manglish from Malaysia
தேங்காய் பல்லு பல்லாக போட்டால்தான் நன்றாக இருக்கும் பொட்டுகடலை எள்ளு போடவும்
வாழ்த்துக்கள் அம்மா
Super thanks sis n pati
unga video pathu laddu seithen sis super ha vanthuchi
Thank you so much ma
Super Patti na kantippa seiva😊
எங்க அம்மா இந்த உருண்டை செய்வார்கள் நன்றாக இருக்கும்
முறம் சூப்பரா இருக்கு. இது போல எங்கே வாங்கலாம். எந்த ஊரில் கிடைக்கும்
Thank you today i cooked taste yummy 😊
Super paati.na try panren.....
My favourite sweet ma, Thank you
Welcome 😊
I will try thanks
Alagana pathivu.ammavin anbu intha ulagaththaivida perithu
Hello, Amma Ella video super Amma food also Thanks. I'm from Mumbai God bless 🙏 👍
Thanks a lot
My g.mother used to make yummy porul vilanga I urundai. She used to add sukku,elakai powder.
Amazing video with detailed explanations! Very interesting and very interesting tips! Please keep these great videos coming! Pati, I promise to make this and write back! ❤❤❤
நன்றி
என் தங்கை பையனுக்கு விரைவில் நல்ல ப்ராஜெக்ட் அமையனும் வேலை கிடைக்கணும்
Very interesting and informative, aromatic
நன்றி
சூப்பர் பாட்டி. வாழ்த்துக்கள்.
Paati so cute
சூப்பர் பாட்டி.
பாட்டி எனக்கு சீக்கிரம் கல்யாணம்நடக்க வாழ்த்துங்கள் பாட்டி
பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@@mannaifoods காட் பிளஸ் யு
@@mannaifoods❤❤❤ ❤❤ல
Patti naan kandipa seiven nanri
Thank you so much ma
Home tour போடுங்க அம்மா உங்க வீட்டை சுத்தி காமிங்க அம்மா ஆசையா இருக்கு பாட்டி எனக்கு வயது 18 என் பெயர் சதிஷ் உங்க விடியோவை தொடர்ந்து பார்ப்பேன் எனக்கு சமையல் மிகவும் பிடிக்கு பாட்டியை பார்க்கும் போது எங்க ஆச்சி மாதிரி இருக்கு ❤I like you பாட்டி❤
Sarry Akka video ஏற்கனவே போட்டுவிட்டேங்க நான் பாத்துட்டேன்
Okay ma
I love you பாட்டி.
Superb paati
Amma, Appa, Thangachi Unga Family Members Yeallarum Neeinga 💯 Varusham Nalla irrukanum May God Bless you All❤❤❤❤❤❤❤❤❤ Amma Unga Recipes Yellam Arumaiya irruku 👌👌👌👌👌👌👌👍
Super ❤paatti
Thank you so much
Patti amma so cute
Thiruvittu lesaveiyalil kaayavaikkalam akka
அந்த காலத்தில்
மாப்பிள்ளைக்கு பலகாரமாக,
கட்டாயம்கொடுப்பார்கள்.
அருமை,
மன்னை எனது பூர்வீகம்.
Super Amma
பாட்டியின் தீபாவளி பலகாரங்கள் சூப்பர்
Thank you
Valakappu function kku idu dan main sweet aa seer la veppanga
அருமையான கெட்டி உருண்டை 😊 சூப்பர் 👌👌
Super 👌 paati
Ithaithan ethir parthirunthen .
Namma uru palaharam suvaiku panjamillai.nan Nagapattinam.
Ipothu norway il vasikireen
Thank you so much
நல்ல பாட்டி பாவம் 😊❤
ஏன் பாவம்
@@mannaifoods ivvalavu vayaslayum vela seidhe.
Super 👌 very nice
Thank you so much
நன்றி அம்மா 🙏🙏🙏👌👌👌
Eppidi, order,,pannananum,Unga,productts
உங்களை பார்க்கும்பொழுது முன்பு friend இருந்தார்கள். அவர்கள் ஜாடையா இருக்கிறது.அவர்கள் பேசுவதும் உங்கள் voicethan.உலகத்தில் ஒருத்தர் போல் ஏழு பேர் இருப்பதாக சொல்வார்கள்.
Super Patti ❤
கலர்சர்க்கரைசேர்க்கலாமாஅம்மா
எங்க ஊரு கெட்டி உருண்டை சூப்பர்
Thank you
Parambariam kedamal
amma saidharhal nandri
நன்றி
அருமை பாட்டி ❤❤
Superb Patti.
நன்றி
Super patti❤
பாட்டி❤❤❤❤
Super paatima
Super paati👍🏻
நன்றி
Aatha enku paasi parupu orundai senju kamiga😊
Why don't u put English subtitles so that others can also understand n make these recipes. It wud be much better for u as well to get more reach.
Super paatti ❤
Super Patti.
👌அம்மா அருமையாக கெட்டி உருண்டை செய்து காண்பித்தீர்கள் .இந்த உருண்டையை சில ஊர்களில் பொரிவிளங்காய் உருண்டை என்று சொல்வார்கள் .தீபாவளிக்காக நீங்கள் செய்து காட்டிய சோமாஸ் & பாம்பே பாதுஷா & கெட்டி உருண்டை & அதிரசம் இவை அனைத்தையும்.நான் தீபாவளி க்கு இரண்டு நாள் முன்பாகவே செய்து விட்டு கமெண்ட் டில் உங்களுக்கு சொல்லி விடுவேன் .என் பேத்தி நாக வர்ஷா விற்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ததற்கு மிகவும் நன்றி மா .என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .லை க் கண்டிப்பாக போட்டு விடுவேன் .
Okay thank you
Lovely patty😊
அம்மா திருகுக்கல் இல்லேனா என்ன செய்வது
Enga thattha oorum Raja Mannarkudi than. 6 m theru.
Thanks 🙏 for your support ❤❤❤❤❤❤AMMA ACCA
நன்றி மா
Superamma
பாட்டி என் கணவருக்கு பிடித்த உருண்டை கண்டிப்பா செய்வேன்
புதுசா தொழில் தொடங்க போறேன் என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி
பாட்டியின்மனமார்ந்த வாழ்த்துக்கள் மா
Romba super
Order panna senchu tharuveengala patti
உங்களை பார்க்கும் போது என் அம்மாவை பார்த்தது போல இருக்கு
வாழ்த்துக்கள் நன்றி