Porivilangai Urundai recipe/பொரிவிளங்காய் உருண்டை /Protein rich peanut balls- Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 158

  • @premamani5408
    @premamani5408 2 ปีที่แล้ว +16

    சின்ன வயசுல சாப்பிட்டது மா.. செய்ய தெரியாம இவ்ளோ நாளா ரொம்ப ஏக்கமாக இருந்த பொருள்.. கண்டிப்பாக இன்னைக்கே செய்து கணவருக்கு கொடுக்க போறேன்.. என்னை போலவே அவருக்கு மிக பிடித்த இனிப்பு இது.. நன்றி நன்றி ma

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan8375 2 ปีที่แล้ว +9

    இவ்வளவு சுலபம் ன்னு தெரியாது ம்மா பெரிய வேலை ன்னு நினைத்து கடையில் வாங்கி சாப்பிடுவோம் செய்து பார்க்கிறேன் ம்மா. பதிவு க்கு நன்றி🙏💕

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว +2

      😊இனி வீட்டிலேயே சுத்தமாக,சுவையாக செய்து சாப்பிடுங்க.

    • @sasikalab9641
      @sasikalab9641 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 ⁰

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் மிகவும் ருசியான சத்தானதும் ஆன பொரி உருண்டை தங்களின் செய்முறையில் மிக மிக அருமை மேடம்🙏🙏🙏

  • @ksubammavenkatramaiyah7142
    @ksubammavenkatramaiyah7142 2 ปีที่แล้ว +1

    I have asked one lady she was told me wrongly but you madam great and then we need old cooking in this generation nobody is old cooking madam so please give me the recipes of old cooking

  • @JayashreeShreedharan-dq9hi
    @JayashreeShreedharan-dq9hi ปีที่แล้ว +2

    Excellent i had eaten it once hmm very tasty🎉❤❤

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 6 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை அருமை அருமை இனிய வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் பொரிவிலங்காஉருண்டை செய்முறை விளக்கம் சூப்பர்

  • @tamilarasi7790
    @tamilarasi7790 ปีที่แล้ว

    Super, thank you, potukadalai add pannuvanga ennoda amma, adhuvum nalla irukum

  • @rajasrisrinivasan3505
    @rajasrisrinivasan3505 2 ปีที่แล้ว

    Kattayam try pannuven ma, rombha kashtama irukkumonu ninaithen,simplela sollu koduthu vitergal.Nandri ma 🙏🏻

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 2 ปีที่แล้ว +1

    வணக்கம்மா 🤝🙏அப்பா வழி பாட்டியின் அம்மா கொள்ளுபாட்டி கை இயந்திரத்தில் அடிக்கடி செய்து ருசித்த ஐம்பது வருஷங்களுக்கு முந்திய இந்த பலகாரம் உங்கள் கை வண்ணத்தில் உங்களைப்போலவே மிகவும் எளிமையாக செய்து காண்பித்து அசத்திவிட்டீர்கள் 👌👏🎊🎊🎊 எப்போ செய்யலாம் என்று மனசு துறு துறுக்கிறது 🤝❤️வந்தனம் 🎊
    மிகவும் இளைத்து போய் விட்டீர்கள், உங்கள் உடல்நலம் கவனம் 🤝❤️பார்த்துக்கொள்ளவும் 🤩😍

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว +1

      ஆமாம் மா மிகவும் பழமையான சத்தான பலகாரம்.அன்பிற்கு மிக்க நன்றிம்மா.

  • @ksubammavenkatramaiyah7142
    @ksubammavenkatramaiyah7142 2 ปีที่แล้ว +1

    Ya childhood cooking in if we ask somebody ladies they will say like that like this why because if they cook very well other should not cook so in this generation TH-cam came we are very much happy and our husband has feeling better we can cook variety dishes so many variety is have cooked and I said your name mam way to go long

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 5 หลายเดือนก่อน

    Thank u mam I am going to try this. My grandma do this which was very tasty.

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 2 ปีที่แล้ว +1

    Thengai and sukku podi podavendama mam! Enaku romba pidikum but now i think i will try. Thank u mam ..

  • @ushagiri4001
    @ushagiri4001 2 ปีที่แล้ว

    அம்மா நமஸ்காரம் ம்மா.எங்கம்மா நீங்கசெய்வது போல் செய்வாங்க இனி உங்க செய்முறை ரொம்ப ஈஸி யாருக்கும்மா நன்றி ம்மா

  • @nirmalaa909
    @nirmalaa909 2 ปีที่แล้ว

    இவ்வளவு easyaa super madam, I 'll try

  • @saraswathyjothiramalingam5090
    @saraswathyjothiramalingam5090 2 ปีที่แล้ว

    Romba solabama seiya solli kodithimga. Nandri

  • @nalinijesus1778
    @nalinijesus1778 4 หลายเดือนก่อน

    Amma you are an excellent person, nicely explained❤

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 11 หลายเดือนก่อน

    Nantrykal moment unkal samayal tips ennaku mikavum help saga irukirathu first laddo seithean

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 ปีที่แล้ว +2

    என் அம்மா சிறு வயதில் மாதம் ஒருமுறை இந்த பலகாரம் செய்து மண் பானையில் வைத்து விடுவார்கள். பசி எடுக்கும் போது இது தான் அந்த காலத்தில் ஸ்நாக்ஸ்.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 ปีที่แล้ว +4

    Nice...brings back childhood memories😊😊

  • @dhuraiyarasan225
    @dhuraiyarasan225 2 ปีที่แล้ว

    Super ma எங்க பாட்டி பொட்டுக்கடலை தேங்காய் பல் வறுத்து போடுவாங்க

  • @chitrasubbiah6633
    @chitrasubbiah6633 4 หลายเดือนก่อน

    Thanku to teach how u filter jaggery

  • @sivan9388
    @sivan9388 2 ปีที่แล้ว +4

    இதன் கூட பொட்டு கடலை . ஏலக்கா பொடி போட்டு செய்யனும்

  • @manikandapandianb669
    @manikandapandianb669 2 ปีที่แล้ว +3

    Additional things are kadalai+pottu kadalai+thengai pallu pallaga keeri gheeill varuthu poda veandum

  • @SrinivasanR-pm5cs
    @SrinivasanR-pm5cs 7 หลายเดือนก่อน

    சூப்பர் அருமையாக இருந்தது நன்றி 🎉

  • @jayashriraja9064
    @jayashriraja9064 2 ปีที่แล้ว

    நாங்க ஸ்கூல் படிக்கும் காலத்தில் எங்க பாட்டி நிறைய செய்வாங்க..நிறைய சாப்டுயிருக்கோம்...டிரை பண்றேன் மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      முன்பு இதுபோன்ற பலகாரங்கள் தான் நல்ல சத்தானது மா

  • @chitra7526
    @chitra7526 2 ปีที่แล้ว +1

    எங்க அப்பா அம்மா எங்களுக்கு செய்து கொடுப்பாங்க நன்றி

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 ปีที่แล้ว

    Vanakkam mams,
    God morning to both of you,
    PRAMADHAM mam, PRAMADHAM>
    Mouth watering.
    Romba nandri for this recipe mam, will do for Karthigai.
    Pranaams.
    Meenakshi

  • @prabhaprabha9444
    @prabhaprabha9444 ปีที่แล้ว

    Enga patti senchu kudupanga ippo yaru senchu kudguranga my fav

  • @vkalyani9142
    @vkalyani9142 2 ปีที่แล้ว

    ஈஸியா இருக்கு அம்மா செய்றது க்கு முயற்சி பண்றேன்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    Aunbaana kaalai vanakkam Amma Appa yeppadee erukkaar pori urundai paarabariya recipe romba nandri Amma baathan serkkalaama Amma

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว

    பொரிவிளங்காய் உருண்டை ரெசிபிக்கு நன்றி மேடம்

  • @gandhimathikumara7647
    @gandhimathikumara7647 2 ปีที่แล้ว

    மேடம் ரொம்ப அருமையாக இருந்தது. நன்றி மேடம். ரொம்ப அக்கறையாக சொல்லி தருவீர்கள். நன்றி

  • @thenmozhli7271
    @thenmozhli7271 2 ปีที่แล้ว

    Yarume inth recipe poda villainu ninaithen neengal potu vittergal thk u ma

  • @ushasadagopan8059
    @ushasadagopan8059 2 ปีที่แล้ว

    Appadiye enga amma patti panra mathiriye irukku thank you

  • @OrganicHealthy
    @OrganicHealthy 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா. ஹெல்த்தி ரெசிப்பி. 🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா நன்றிகள்

  • @keinzjoe1
    @keinzjoe1 ปีที่แล้ว

    My Patti's receipee.loved it.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว

    Romba simple solli erukkinga amma thanks

  • @anithag9101
    @anithag9101 2 ปีที่แล้ว

    Nice nd different one super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว

    Nalla recipe.. Good for health...

  • @supriyaa6444
    @supriyaa6444 10 หลายเดือนก่อน

    As explained I prepared today . Came out very well ma'am 🎉
    Enjoyed with my kids a healthy snacks

    • @ArchanaDhanvantri2117
      @ArchanaDhanvantri2117 10 หลายเดือนก่อน

      You can pass it on to your great grand children 😂

  • @padmavathy6153
    @padmavathy6153 2 ปีที่แล้ว

    Supergaஅம்மா நன்றி க அம்மா 🙏

  • @AR-yv3dj
    @AR-yv3dj 2 ปีที่แล้ว +2

    The recipe slightly varies. My grandmother made it with Puzhungal arisi, paasi payar without groundnut. Sukku is also added.

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 ปีที่แล้ว

    Super amma நன்றி

  • @radharvn4142
    @radharvn4142 2 ปีที่แล้ว

    Super Amma easy method 👍👍👍👍👍👍👍

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 2 ปีที่แล้ว

    Very. Nice. Tks. Amma💜

  • @AarthiHariprasad0
    @AarthiHariprasad0 2 หลายเดือนก่อน

    Mam athu porulvizhanga urundai ❤

  • @sanket7612
    @sanket7612 2 ปีที่แล้ว

    Hi Mam, Superb n easy to prepare. Healthy n rich. 👍👍👌👌😊😊🙏🙏

  • @r.shanthiraj2797
    @r.shanthiraj2797 2 ปีที่แล้ว

    Super Amma!

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 2 ปีที่แล้ว

    Suberb ma.very tasty 😋 😍 ma.i will try ma

  • @jalajasanthanam5637
    @jalajasanthanam5637 ปีที่แล้ว

    Super ma

  • @chandrasekarsomu2231
    @chandrasekarsomu2231 ปีที่แล้ว

    Like Ma super😋

  • @gunasundarisundari5778
    @gunasundarisundari5778 2 ปีที่แล้ว

    Thank you so much madam. I love this snack

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 2 ปีที่แล้ว

    தேங்காய் பல்லு பல்லாக கீரி வறுத்து சேர்க்கலாம்.நன்று

  • @ezhilisaivallavirajagopala8356
    @ezhilisaivallavirajagopala8356 2 ปีที่แล้ว

    அருமைஅம்மா

  • @sraa2468
    @sraa2468 2 ปีที่แล้ว

    Morn Mam❤️❤️🙏🙏happy Diwali🌹🌹🌹beautiful my favourite 🤗🤗🤗

  • @janakilacs1430
    @janakilacs1430 2 ปีที่แล้ว

    Vanakkam ma thank you so much yummy

  • @theartcorner9310
    @theartcorner9310 2 ปีที่แล้ว

    Super amma .

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 2 ปีที่แล้ว

    Arumai Amma 😳😘🙏

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 2 ปีที่แล้ว

    Excellent aunty

  • @nithyathangaraj3657
    @nithyathangaraj3657 ปีที่แล้ว

    Mam..urunda pudikaradhukulla
    konja nerathukulla irugiduthu...appo marubidiyum vaanal la pottu konjam ilagikilaama...
    Idhe pola than..enaku kamarakattukum aagudhu..kadala urundaikum aagudhu..pls reply me mam..

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 2 ปีที่แล้ว

    Sema super Thank you mom

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏. இந்த பலகாரம் உங்கள் புத்தகத்தில் உள்ளது.நான் செய்தும் உள்ளேன்.அதில் அரிசி மாவு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது போல் பச்சரிசியில் செய்யலாமா?. அதில் பொட்டுக் கடலை தேங்காய் கூட போட்டிருந்தீர்கள். தாழ்மையுடன் கூறவும்.அருமை 👌 நன்றி 👋🌹

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      நன்றி இது சற்று மாறுபட்டு செய்துள்ளேன்.இரண்டுமே நன்றாக இருக்கும் மா

    • @anuradhagopal3975
      @anuradhagopal3975 2 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 மிகவும் நன்றி 👋. இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன்.

  • @VenuGopal-ey4cm
    @VenuGopal-ey4cm 2 ปีที่แล้ว

    Super

  • @chintoocatherine7571
    @chintoocatherine7571 2 ปีที่แล้ว

    Super mam

  • @kavithanjalipaari3132
    @kavithanjalipaari3132 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @gomathia3182
    @gomathia3182 2 ปีที่แล้ว

    Happy diwali Amma, Nice sweet

  • @gowrishankar4103
    @gowrishankar4103 ปีที่แล้ว

    Thanks a lot ma'am

  • @bmniac
    @bmniac 27 วันที่ผ่านมา

    It is பொருள் விளங்கா உருண்டை

  • @Tulip912
    @Tulip912 2 ปีที่แล้ว +2

    நீங்கள் காளான் சமைத்துக்காட்டுவீர்களா? செட்டி நாட்டுப்பக்கம் கல்யாண விருந்தில் சுவையாகச் சமைப்பார்கள். அது போலச்சரியாகச் சமைக்க வேண்டும் என்பது அவா.

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 ปีที่แล้ว

    Super recipe amma 👍

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 2 ปีที่แล้ว +2

    Super healthy snacks Mam 😋🤤

  • @JBC100
    @JBC100 ปีที่แล้ว

    Idhu...Kadalai mittai, not " PORUL VILANGA URUNDAI"...many things are missing

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 ปีที่แล้ว

    🙏👍👏👌

  • @sambavichannel9715
    @sambavichannel9715 2 ปีที่แล้ว

    Payaru vagaihal poda vendama amma

  • @arokalpanaa3788
    @arokalpanaa3788 2 ปีที่แล้ว

    Thank you amma

  • @amirtharajmm788
    @amirtharajmm788 2 หลายเดือนก่อน

    வீடியோ கேமராவை அடுப்பு,பொருட்கள் மீது சரியாக போக்கஸ் செய்யப்படவில்லை.மேலும் விளக்கங்கள் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லபடவில்லை

  • @Sheikmohammed_k
    @Sheikmohammed_k 2 ปีที่แล้ว +1

    Amma health paathukonha...

  • @sivagamichandrasekaran1592
    @sivagamichandrasekaran1592 2 ปีที่แล้ว

    Sema healthy snack.definetly will try ma 🙂

  • @lenitalawrence
    @lenitalawrence 2 ปีที่แล้ว

    Mam I am doing catering business in Bangalore, now I am getting orders for more than 25 people, which gas stove brand can I use? Steel or glass top? Please advice mam. Thank you ☺️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว +1

      If your planning to expand then buy catering stove with bigger burners.If it's for small quantity then can select any good brand.

  • @sreedevikumaresan562
    @sreedevikumaresan562 2 ปีที่แล้ว

    Ma,enaku simili urundai seithu Kaminga

  • @santhoshanand3328
    @santhoshanand3328 2 ปีที่แล้ว

    👌👌👌❤❤❤🙏🙏🙏

  • @ChefVicCuisine
    @ChefVicCuisine 2 ปีที่แล้ว +1

    Wow! New sub here! I recently made Jamaican Peanut Drops on my page too *and your dish looks amazing!* Hope to stay connected! 😁

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan3594 2 ปีที่แล้ว

    Thank you

  • @VenuGopal-ey4cm
    @VenuGopal-ey4cm 2 ปีที่แล้ว

    Coconut no add

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 2 ปีที่แล้ว

    My grandmother used to make this for deepavali those days, now days children are not in favour of this sweet.

  • @vijidiary3722
    @vijidiary3722 2 ปีที่แล้ว

    பொரிவிலங்கு உருண்டை என்பது அரிசி மாவில் செய்யக்கூடியது அரிசிமாவும் சர்க்கரை பாகு மட்டுமே வைத்து செய்யக்கூடியது

  • @manikandapandianb669
    @manikandapandianb669 2 ปีที่แล้ว

    Pulungal arsi pori arisiyaga varuthu Panna veandum

  • @manikandapandianb669
    @manikandapandianb669 2 ปีที่แล้ว

    Don't put wrong recipe.I am sorry to say this.Main ingrediant pulangal arsi pori arsi mavu+pasippayaru mavu.

  • @jayshreerajaram9024
    @jayshreerajaram9024 ปีที่แล้ว

    This is not kerela tamil poruvilangai.

  • @sureshsinghsathyanarayana869
    @sureshsinghsathyanarayana869 ปีที่แล้ว

    9.I 9.I

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 ปีที่แล้ว

    Eallu.illi

  • @GomathiNayagam-t7c
    @GomathiNayagam-t7c 4 หลายเดือนก่อน

    Super

  • @garrybenedict9737
    @garrybenedict9737 2 ปีที่แล้ว

    Thank you amma