பொருள் விளங்கா உருண்டை எது உண்மையான பெயர் காரணம் நீனைக்கிறீங்க? CDK 1074 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 271

  • @SankarSankar-ox7qk
    @SankarSankar-ox7qk ปีที่แล้ว +35

    இப்படி நமது பாரம்பரிய உணவு வகைகளை செய்யும் போது பழைய காலத்திற்கு சென்ற அனுபவம் எனக்கு ஏற்படுகிறது மிகவும் நன்றி அம்மா.

  • @arunkumarv8454
    @arunkumarv8454 ปีที่แล้ว +43

    தங்கம் மாமி எங்க அம்மா sir பெருமையா இருக்கு ❤️❤️🙏🙏🙏🙏

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 ปีที่แล้ว +6

    இந்த அம்மாள் ஒரு சமையல் நிபுணராக இருக்கவேண்டும்
    ஆனால் நீங்கள் கேள்வி கேட்பது போல் கேட்கும் விதமிருக்கே அதில் இருந்தே உங்கள் சமையல் நிபுணத்துவம் தேரிகிறது
    உங்கள் கேள்வியும் அம்மாளின் பதிலும்
    அம்மம்மா உங்கள் இருவரின் திறமையும்
    என்னென்று சொல்வது
    தம்பி உங்கள் இந்த விதமான சமையல் குறிபுபுகள் போடுங்கள்
    மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 ปีที่แล้ว +3

    மிகவும் இயல்பாக இருவரும் பேசுகிறார்கள்.
    பார்ப்பதற்கு சுவாரஸ்யம்

  • @meenakshisundaramchiefphar1318
    @meenakshisundaramchiefphar1318 ปีที่แล้ว +9

    அருமையான பலகாரம் பழைய நினைவுகள் திரும்புகின்றன. நன்றி.

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 ปีที่แล้ว +18

    We called it Ketti Urundai and used a hammer to break it😁 And my late parents made it every Deepavali. Nostalgic to watch your video. Takes me back to my childhood. Thanks chef.

  • @naveensrikakolapu6739
    @naveensrikakolapu6739 ปีที่แล้ว +25

    We expect more old traditional recepies. Appreciation for your hard work

  • @homehome839
    @homehome839 ปีที่แล้ว +7

    நன்றி தீனா தம்பி நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 ปีที่แล้ว +2

    சிறுவயதில் சுற்றுலா போகும் போது எங்க அம்மா பொரிவிளங்கா உருண்டை செய்து எடுத்து வருவாங்க. Thanks for the recipy.

  • @kasturiswami784
    @kasturiswami784 ปีที่แล้ว +8

    I absolutely love thangam mami. Respects. So humble.

  • @jamesjames9488
    @jamesjames9488 ปีที่แล้ว +16

    சுக்குக்கு மிஞ்சய மருந்தும் இல்ல சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
    ஆஹா அருமை அம்மா

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 ปีที่แล้ว +8

    Super explanation given by Mam. Super sir, Vazhavalamudan

  • @illam77
    @illam77 ปีที่แล้ว +4

    பொருள் விளங்கா உருண்டை யின் பொருள் விளங்கியது, பொருமையாக விளக்கம் அளித்த, உங்கள், இந்த உயரத்திற்கு காரணமும் (வாழ்வின் உயரம்) பொருமை தான் காரணம் என்பதும் விளங்கியது, அருமை.
    அம்மா அவர்கள் சொன்னது போல் எங்கள் சிறுவயது சிற்றுண்டி பொரி அரிசி மாவு, வெல்லம் ....
    அதே முறையில் செய்து சாப்பிட்டு இருக்கிறோம், மோர் கலந்து பருகும் வழக்கமும் உண்டு. உங்களது ஒவ்வொரு வீடியோக்களும், பலருக்கு பலன் தருவது நிதர்சனம் 👌🙏

  • @mjanatha5201
    @mjanatha5201 ปีที่แล้ว +4

    அம்மாவும் பிள்ளையும் அருமையாக பிடித்த, பொருள் விளக்கிய உருண்டை🎉🎉

  • @panneersoundararajan4849
    @panneersoundararajan4849 ปีที่แล้ว +7

    Super Dhina! One of the forgotten snacks of Tamil culture. I remember my grandfather used to make this for my aunts weddings! Bring back all the forgotten Tamil food 🙏🏾 kudos !!!

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 ปีที่แล้ว +5

    அண்ணா அருமை இருவர் சொல்லும் விதம் நன்றி அண்ணா

  • @sumathisantosh8859
    @sumathisantosh8859 ปีที่แล้ว +2

    My grandmother used to do this when I was young. Thank you for posting this . Will try to make it.

  • @sudhavanasekaran2888
    @sudhavanasekaran2888 ปีที่แล้ว

    சிறிய வயதில் சாப்பிட்டிருக்கிறேன்... திருச்செந்தூரில் எங்கள் ஆச்சி வீட்டில் இந்த பண்டம் செய்வார்கள்...ஒன்று சாப்பிட்டாலும் போதும்...நிறைவாக இருக்கும்....அருமையாக செய்முறை விளக்கம் அளித்துள்ளனர். ..மிகவும் நன்றி....🙏🙏🙏

  • @multibusinesstrichy6683
    @multibusinesstrichy6683 ปีที่แล้ว +12

    மாமி செய்த பக்குவம் எனது பாட்டியை நினைவூட்டுகிறது மிக்க நன்றி🙏🏼👍

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 ปีที่แล้ว +1

    Your integrity has to be appreciated..
    You are learning and sharing the right procedures...

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 ปีที่แล้ว +2

    Wow! எங்க ஊரில் (யாழ்பாணத்தில்) இது தினமும் செய்யும் ஒரு sweet. நாங்கள் இதை பொறிவிளாங்காய் என்று சொல்வோம். கொஞ்சம் ரெசிப்பி வித்தியாசம். இது பாகு என்று நாங்கள் செய்யும் ஒரு உருண்டையின் ரெசிப்பியுடனும் ஒத்து போகுது. யாழ்பாணத்தில் பல தலைமுறையாக மூன்று உருண்டைகள் மிகவும் famous.
    எள்ளு உருண்டை ( எள்ளு புண்ணாக்கு என்றும் சொல்வார்கள்)
    பாகு
    பொறிவிளாங்காய்

  • @radharvn4142
    @radharvn4142 ปีที่แล้ว +5

    Super Sir அருமையான பதிவு சூப்பர் பொரிவிளங்கா உருண்டையில் இவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் என்று
    தெரிந்தது மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉

  • @shanthaneelu479
    @shanthaneelu479 ปีที่แล้ว +1

    Arumai.. Paramabariya..pashnam
    Mami..s explanation...is so nice and
    homely..thank u and namaskaram.mami

  • @TheKakamuka
    @TheKakamuka ปีที่แล้ว +4

    En pati used to make this porul vilanga urundai in this way way in the village. But used to call it ‘porullangai urundai’ and I seriously thought it was a type of Kai ground to paste and made into an urundai 😂. After watching this I am tempted to try at home
    Enjoyed watching. Rhomba Nandri ungalluku

  • @anuradhas1723
    @anuradhas1723 ปีที่แล้ว

    Paarambariya palagarathai arumaiyaaga solli koduthadharku migavum nandri

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +3

    Super explanation about porul vilanga urundai mami 🙏🙏

  • @santhi3426
    @santhi3426 ปีที่แล้ว +3

    ஆரோக்கியமான சத்தான உணவு
    அருமை மாமியின் சமையல்
    நல்ல காணொளி செஃப் தீனா
    👍🤤🤤🌲🙏👌👌👍

  • @vikasinisathish8412
    @vikasinisathish8412 ปีที่แล้ว +19

    One of my favorite childhood snacks ...the struggle to break this use to be so funny among us🤣🤣🤣thank you so much for bringing back those beautiful memories with this delicious authentic recipe ...

  • @rajashreevasudevan8632
    @rajashreevasudevan8632 ปีที่แล้ว +1

    Went 50 years back in memory lane. My late father was expert in making this nutritious and flavourful sweet. Just a couple of urundais after school . This provided super energy for next couple of hours for intense physical activity in play ground! Thanks to you Chef. Hope to see more traditional recipes .

  • @jothilakshmi9634
    @jothilakshmi9634 ปีที่แล้ว +133

    எல்லோரையும் மதிக்கும் தன்மை பனிவு பொருமை அடக்கம் என்று சொல்லி கொண்டே போகலாம் தினா தம்பி

    • @rechelsantosh6714
      @rechelsantosh6714 ปีที่แล้ว +4

      L

    • @manohargovindharaj8987
      @manohargovindharaj8987 ปีที่แล้ว +2

      Om namah shivaya Om namah shivaya namah om

    • @vanishri2158
      @vanishri2158 ปีที่แล้ว +2

      S.. True

    • @chandrudotcom153
      @chandrudotcom153 ปีที่แล้ว

      திருத்தம்
      பனிவு இல்லை "பணிவு" என்பதே சரி.
      பொருமை அல்ல "பொறுமை"

  • @UMAFASHION13
    @UMAFASHION13 ปีที่แล้ว +1

    என் ஆச்சி ஞாபகம் வருகிறது மிக்க நன்றி . காப்பரிசி ரெசிபியை வீடியோ போடுங்கள் நன்றி நண்பரே

  • @vishwaravi5075
    @vishwaravi5075 ปีที่แล้ว +2

    Thank you Dina ji .
    Excellent healthy product . used to eat it in young age . Sad that , After teeth problems was not able to eat it . But , first time , are it at the age of 50 from my friends house , made by their Patti. Surprisingly it was soft and not hard . So, please find out if it can be made soft like any other soft urundai to be eaten easily by any one .
    Can it be stored as powder and used by adding jaggery powder , and drink it with milk , like thick payasam. Please answer me . How long the dry powder can be stored.

  • @mohanabai998
    @mohanabai998 ปีที่แล้ว

    Neenge sonna madiri same proportion le murukku pannen, romba nalla irundhuchi tq

  • @vidyanakhare1236
    @vidyanakhare1236 ปีที่แล้ว +1

    Than you अम्मा N DEENA FOR SHARING SUCH awesome recipi

  • @vasantha1974
    @vasantha1974 ปีที่แล้ว +3

    Çhef..!
    Beautifully explained..😊
    Roast and add a handful of sesame seeds at the end and make urundai...👌🏻👌🏻👌🏻

  • @jayanthir970
    @jayanthir970 25 วันที่ผ่านมา

    Yes.pori arsimavu with added buttermilk gives instant energy for the men who are coming from filed work before breakfast,and bath.

  • @UshaRani-pb4km
    @UshaRani-pb4km ปีที่แล้ว +1

    Super , my grandma do it sir , nice , I try to my kids ,Thanks bro

  • @jayancbe
    @jayancbe ปีที่แล้ว +6

    Deena sir, wonderful your initiative to reach out to our age old traditional food and to share is much appreciated.God bless you sir!!

  • @SureshS-sn5vx
    @SureshS-sn5vx ปีที่แล้ว +1

    Sathana urundai sapda nalla irukkum pullaingaluku migaum arumaiya solli tharainga amma amaithiya kekkiringa anna super easy solli tarainga thanks amma anna 😋😋🙏🙏👌👌

  • @vasanthiravi7239
    @vasanthiravi7239 ปีที่แล้ว +3

    Hi sir , You are doing a nice service through your channel. You are identifying people who need publicity , helping them through your channel . This way they are benefitted. Eg this maami and Madurai kovil Iyer . Great job. Kudos to you. God bless.

  • @hemalatha9483
    @hemalatha9483 ปีที่แล้ว +6

    தம்பி நாங்க சின்ன பிள்ளையா இருக்கறப்போ எங்க வீட்டு பொரியவங்க புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருக்கறப்போ இந்த மாவு உருண்டை செஞ்சு தருவாங்க .விரதகாலங்கல்ல பசி தாங்குவதற்காக இந்த மாவுஉருண்டை தருவாங்க. அந்த நாட்கள் ஆனந்தமே ❤❤❤

  • @indirat.s4495
    @indirat.s4495 ปีที่แล้ว +1

    Super good explanation.... step by step procedure along with conversation .creating interest on cooking..thank you so much

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 ปีที่แล้ว

    So nice always wanted to knw this receipe. Vry olden days sweet. Nowadays kids dont knw anything abt this sweet. In Singapore we call in kaddi urundai last time. Hard urundai. Here we dont put so mnythings only rice green beans sukku main my mother use to do. It will be vry hard to bite. I remember we take hammer n beat young time. Thanks Deena to show us.

  • @soujanyap4045
    @soujanyap4045 ปีที่แล้ว +3

    Hats off to you sir. You are trying to bring out all the forgotten traditional recipes of South. Keep going. Great work👍

  • @usha7530
    @usha7530 ปีที่แล้ว

    பொருள் விளங்கா உருண்டை மிக அருமையான விளக்கம் பொருள் விளங்கியது நன்றி•

  • @lathakarnan9344
    @lathakarnan9344 ปีที่แล้ว +2

    அருமை தம்பி.செட்டிநாடு மிளகு குழம்பு பதிவு போடுங்கள் தம்பி.

  • @vedanthnatarajan3854
    @vedanthnatarajan3854 ปีที่แล้ว +2

    Deena gives respect to yelders,and takes politely,

  • @annusdevotionalsongs
    @annusdevotionalsongs ปีที่แล้ว +1

    In olden days my mom added rice, green moong Or moong dal, groundnut, coconut pieces.
    They didn't use fried gram, wheat and kammbu.
    Because in Tamilnadu wheat production was not there in olden days.
    Nowadays all products are available in all places.

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 ปีที่แล้ว

    Thank you bro. I have one doubt. Shall we add karuppu kauvni rice or puttu arisi instead of boiled rice.

  • @chozhanaachiar7037
    @chozhanaachiar7037 ปีที่แล้ว +1

    We call it as "ketti urundai".In thanjavur, orathanadu thaluk.

  • @danamdanam3241
    @danamdanam3241 ปีที่แล้ว +1

    தேடி தேடி ரெஸிபி போடுறிங்க ஸார் நன்றி
    வாழ்த்துக்கள்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை பொருள் விளாங்கா உருண்டை சூப்பர் சூப்பர் நன்றிகள் அம்மா நமஸ்காரம்

  • @krishnamoorthyramesh1592
    @krishnamoorthyramesh1592 ปีที่แล้ว +1

    We used to enjoy this urundai. The taste is awesome.
    Thanks for the rrceipe

  • @srisungazesplash1340
    @srisungazesplash1340 ปีที่แล้ว +2

    This recipe is awesome ! This mami is awesome ! Thank you for such a recipe

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 ปีที่แล้ว +1

    Once again thank you very much for sharing this healthy recipe.

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 ปีที่แล้ว +2

    My late grand mother and mother used to make it😘feeling so nostalgic

  • @jayanthiramakrishnan5130
    @jayanthiramakrishnan5130 8 หลายเดือนก่อน

    Dearest Chef D! Precious video with mami from the ‘greatest generation’! Thank you for going great lengths to find such treasures like Mami and curating amazing recipes with her and bringing them to us!! All Kudos to you Chef D!

  • @gopalarao99
    @gopalarao99 ปีที่แล้ว +3

    This urundai was usually made during marriages as one of the many snacks to be given to the relatives. Of late this has become very rare👏

    • @vishallaxmi4256
      @vishallaxmi4256 ปีที่แล้ว

      This is not urundai. It is made of various items like ground nut, green gram (whole) I.e. Pasi payaru etc. processed and mixed after adding salt and mirchi powder. It is highly nutritious and can be kept for few months.

    • @gopalarao99
      @gopalarao99 ปีที่แล้ว

      @@vishallaxmi4256 thank you madam for the clarification 🙏

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว +6

    My favourite snacks, my childhood memories, thankyou chef

  • @vishallaxmi4256
    @vishallaxmi4256 ปีที่แล้ว +2

    Caapparisi eppadi saivathu enru sollungal. It is usually made when a girl is pregnant.

  • @viswanathanravi9615
    @viswanathanravi9615 ปีที่แล้ว

    namaskaram ji. Am a regular follower of Your channel . As said this has to be broken with hammer to eat it . One of my friends Patti had made it So soft that we were able to Relish it . Especially for elders , How will they eat it if they have Dentures and not strong teeth ?? Please let me know how this Porulvilangai can be made Soft to Eat .

  • @handsomecooking
    @handsomecooking ปีที่แล้ว +1

    அருமையான பலகாரம்.. சூப்பர் 👌 சூப்பர் 👌

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 ปีที่แล้ว

    Mami ples show kothavaran Kai parupu usability and senai masiyal join with Deen thanbi.thanks a lot

  • @poovanaa492
    @poovanaa492 ปีที่แล้ว

    Thank you so much❤👍 sir i like your receipts sir very kind ful to know about old food and explained is too good👍👍 super👌 sir

  • @tamilarasan4485
    @tamilarasan4485 ปีที่แล้ว +3

    எங்கள் பாட்டி செய்து தருவாங்க
    நாங்க கெட்டி உருண்டை ன்றறு சொல்வோம்

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 ปีที่แล้ว +15

    உருண்டைக்கு மாமி சொன்ன விளக்கம் உண்மை தான் (அர்த்தம் தெரியாமல் தொடங்கும் வாழ்க்கைக்கு )

  • @ksrimathi1979
    @ksrimathi1979 ปีที่แล้ว

    நன்றி மாமி தங்கமா எல்லா பட்சணமும் சொல்லி தரேள் நன்றி

  • @meenajai8672
    @meenajai8672 ปีที่แล้ว

    Thanks a lot anna ivlo naala ethir parthiturunthen intha recipe kaga

  • @manjuprakash9115
    @manjuprakash9115 ปีที่แล้ว +2

    Yummy, nutritious, traditional, divine recipe 👏👏👌👌😋😋.
    So good to be in touch with Paati and learn our culture.
    Thank you Chef 🙏.

  • @shantiarumugam410
    @shantiarumugam410 ปีที่แล้ว +2

    Thangam Mami Is Back...

  • @iwatching56
    @iwatching56 ปีที่แล้ว +1

    Reminded of our late Grand mother who used to make this often for us. She called this 'pala porul urundai'. Whatever was available at home was put into this... Nostalgic... Ty Dheena

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 ปีที่แล้ว +1

    How to buy this urundai from her shop ? Please share online ordering information

  • @bsutha5981
    @bsutha5981 ปีที่แล้ว +2

    My favourite chef Deena brother.

  • @subhavijayan3869
    @subhavijayan3869 ปีที่แล้ว +5

    We do it only with rich and peanuts, cocount
    And that taste fantastic 😋

    • @ram4335
      @ram4335 ปีที่แล้ว +1

      Yes there are variations in the recipe We don't use kambu

  • @devimanikandan9428
    @devimanikandan9428 ปีที่แล้ว +2

    Thank you Amma and Deena sir 💐❤️

  • @pravinkumar5400
    @pravinkumar5400 ปีที่แล้ว +3

    In bangalore our neighbors from Tamilnadu will bring this from their native. They will give to us also but they tell it is oor urundai

  • @cp.jyothilakshmi3990
    @cp.jyothilakshmi3990 ปีที่แล้ว +1

    Enga Amma supra pannuvanga
    Super 👌👌👌

  • @malathiganesh2883
    @malathiganesh2883 ปีที่แล้ว +1

    Sema Healthy snacks 👍Thank you Deena and Amma🙏

  • @chitraananth18
    @chitraananth18 ปีที่แล้ว

    எங்க அம்மா செய்வார்கள்.... புழுங்கல் அரிசியை வறுத்து அதில் பாவு காய்ச்சி அதில் நிலக்கடலை பருப்பு சேர்த்து உருண்டை செய்வார்கள்... அவ்வளவு கெட்டியாக இருக்கும்...சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும்...பொரிலங்கா உருண்டை என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்... சூப்பர்

  • @vasudevanvijayalakshmi9507
    @vasudevanvijayalakshmi9507 ปีที่แล้ว +2

    Very nice recipe. Thank you Mami &Deena sir.

  • @RamaniRaghu-te2jc
    @RamaniRaghu-te2jc ปีที่แล้ว

    Super sweet, my mom used to make this in my childhood days...very tasty urunda and very hard also

  • @bunnybear9421
    @bunnybear9421 ปีที่แล้ว

    Arumaiyana receipe

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc ปีที่แล้ว

    எந்த ஊரில் இருந்தும் order பண்ணலாமா தம்பி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 ปีที่แล้ว

    My mom prepared this n kambu urundai,they give two when we go for picnic,the ingredients in this cannot be identified,even if we taste,so it got the name,this is given in marriages,indicating the members in the new house may be different, puriyatha puthiraga iruppanganu,vilakka kuduppanga sir

  • @geethumd4037
    @geethumd4037 ปีที่แล้ว +3

    Super amma explained.thanks anna

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    பொருள் விளங்கா உருண்டைக்கு அம்மா தந்த விளக்கம். எனக்கே இதனால் வரை அதன் விளக்கம் தெரியாமல் தான் இருந்தது. மிக்க நன்றி.

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle ปีที่แล้ว +3

    My favourite snack My Grandma use to prepare this for Christmas

  • @lakshmikm3501
    @lakshmikm3501 ปีที่แล้ว +1

    Sir enakku intha vurundai kidaikkuma man chennai irukken

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Kettu kettu nalla bro Deena therinjikkarare 👍👍

  • @foodiegirl2164
    @foodiegirl2164 ปีที่แล้ว +1

    Eanga amma seivanka sir snaks vanka kaas tharamatanka ithu saithu kudoppanka super irukum

  • @stark2568
    @stark2568 ปีที่แล้ว

    We used to use Hammer to break this urundai during diwali time. One of the must have item in Diwali this along with Athirasam. In TN village, there is a fruit called "Vilanga" or"Vilangai" with hard shell with sour taste core flesh with (edible soft) seeds been scooped by spoon and mixed with sarkarai (powdered vellam) taste so good, I think in English it is called wood apple. Ripened Vilanga and this urundai color is same wood color and both are hard. This hard urundai is made with pori-puffed grain is called "Pori Vilanga". This urundai is a miniature look of Vilanga! I think this may be the reason this urundai got this name. In our village it is called Ketti Urundai!

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 ปีที่แล้ว

      It's called vilambazham i.e. wood apple. Usually bought during vinayaka chaturthi

  • @gaythrivikram6714
    @gaythrivikram6714 ปีที่แล้ว

    This urundai is called as 'Nunchina Undai' in Kannada
    One has to break it with stone or iron rod to eat that urundai
    It will take time to finish off one
    Really it's a good time pass snack

  • @bhanumathykathiresan9137
    @bhanumathykathiresan9137 ปีที่แล้ว +2

    Super Dheena very good job Nice recipe

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking ปีที่แล้ว +1

    Good day friend- your videos are amazing & fresh.. you create it to perfection and easy to understand lk852

  • @gan6412
    @gan6412 ปีที่แล้ว

    Veryniceoldtrips,Thankyou,Mami

  • @savethasavetha8834
    @savethasavetha8834 ปีที่แล้ว +3

    🙏 Super Sir very tasty & healthy recipe thq very much 👌👌👌

  • @viswanathansivakumaran20
    @viswanathansivakumaran20 ปีที่แล้ว

    Quantity of each product can please be told or mentioned 🙏

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 ปีที่แล้ว +1

    Excellent sweet low fat oil free👏👍

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 ปีที่แล้ว +1

    It is not porul vilanga urundai. It is called pori vilaangai urundai. Since in this the coursely ground rice and pulses are fried dry like pori and made strong balls with them,which is as strong as vilaangai and which will slightly bounce upon hitting the ground, it is called pori vilangai urundai. The exact pori vilangai urundai should also slightly bounce upon hitting on the surface like vilangai.
    Rest are just stories.

  • @rohithsundar3629
    @rohithsundar3629 ปีที่แล้ว

    நாங்கல்லாம் சிறு குழந்தையா இருக்குறப்போ தென்ன மரத்துக்கு கீழ மண்ணை நோண்டி கல்லு வெச்சு அடுப்பு கட்டி இந்த பொருள் விளங்கா உருண்டைக்கு தேவையானதெல்லாம் வறுத்து அரைச்சு பாகு காய்ச்சி உருண்டை பிடிச்சு சாப்பிடுவோம்... யாரு கடிக்கிறதுன்னு உருண்டையை போட்டி வேற நடக்கும் நீங்க செய்றத பாத்ததும் பழைய நினைவுகள் எல்லாம் வந்துருச்சு ரொம்ப சந்தோசமா இருக்கு . அந்த நாட்கள் திரும்ப வராதானு ஏக்கமா இருக்கு தம்பி இருக்கு