👌அம்மா இன்றைய வீடியோவில் நீங்கள் சுலபமான முறையில் செய்து காண்பித்த பாம்பே பாதுஷா அருமை அருமை மா. என் பேத்தி நாக வர்ஷா சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் . மதுரையிலிருந்து மல்லிகாம்மா .நானும் இந்த பாதுஷாவை கண்டிப்பாக தீபாவளிக்கு செய்து பார்க்கிறேன் . கமெண்ட்ஸ் ல் சொல்லுகிறேன் .
மிகவும் நன்றி நீங்கள் உங்கள் அம்மாவிடம் எங்களுக்கு 25/10/23அன்று25 வருஷம்கல்யணநாள்என்றும் வாழ்ங்கள் என்று கூறி இருந்தேன் ஆனால் நீங்க சொல்லவே இல்லை அம்மா இல்லாதவர்களுக்தான் தெரியும் அந்த பாக்கியம் இல்லை என்று 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
❤அழகான பாட்டி.ஜயா கொடுத்து வைத்தவர்.
பாட்டி இந்த வயதிலேயே எவ்வளவு சுறுசுறுப்பு எவ்வளவுபலகாரங்கள் Supper நீடுழிகாலம்வாழ்க ஆரோக்கியத்துடன்
Thank you
இனிமையான பலகாரம் பாட்டி. அழகாகச் சொல்லித் தருகிறீர்கள்.
நன்றி
அம்மா நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது உங்கள் மகள்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் God bless your family
Thank you so much
Patti romba clever
Vanakkam
First time I see the good receipe for this sweet
Thank you so much
நன்றக செய்திர்கள் மிக்கா நன்றிகள் பாட்டி
Patti and akka happy deepavali
Super patti
பலகாரம் சூப்பர்
பாட்டிசூப்பர
Thank you
Super patty ma👍👍
பாட்டி .அம்ம.தீபாவளி வாழ்த்துக்கள்
பாட்டி அம்மா தீபாவளி வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க 😊
Super pattiyamma
அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் 10:15 10:23
நன்றி
Excellent
Enga kathukittanga idellam ? Acharyama irukke 👍👍👍
Thank you so much ma
அருமை அருமை அருமை ❤❤❤
Super amma. Aaseervadhams pannunga
வாழ்த்துக்கள் மா
Supersister
பாட்டி கைவண்ணம் அருமையா இருக்கு
Thank you
Super
Super akka❤
Thank you
Super Amma 👌 👍 😍
நன்றி
Woww❤❤❤ Beautiful dish. Will try for sure.
Thanks a lot 😊
அருமை.
Super patti ❤ 🎉
அருமை
சூப்பர் அம்மா நன்றி
நன்றி
Super 👌👌👌
அருமையான தீபாவளி பலகாரம் 👌👌👌👌👌
👌👌அம்மா
சூப்பர் சூப்பர் சூப்பர்
சூப்பர்பாட்டிபாதுசா
Patti..akka..👌👌👌
Super Amma
Super amma
Eanaku ungala 2 pearaum pudikum super sister
நன்றி மா
Amma Suoer🎉👌👌👌👌👌
Ungal oor aMannargudiya?
Super ❤
Thanks 🔥
Pattima en paiyan goguluku thirmanam nalavithamaha nadakevedum endru ungal vayal valthungal amma
அடுத்த வீடியோவில் பாருங்க நன்றி
Paty ninga seira samiyal ellam supera erugu sister eppadi eruginga ❤❤❤❤
Thank you so much
Pacha arisi murukku seivathu sollunga paatti
Okay sure
super sis
Thank you very much
Paatti enna asathurangale
😀😀 Super aa irukku Paatti
Plate la 2 vachi kudutha kooda perusa paarvaya irukkum 😂😂
ஆமா ரொம்ப நல்லா இருக்கும்
👌👌👌👌👌👌
👌அம்மா இன்றைய வீடியோவில் நீங்கள் சுலபமான முறையில் செய்து காண்பித்த பாம்பே பாதுஷா அருமை அருமை மா. என் பேத்தி நாக வர்ஷா சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் . மதுரையிலிருந்து மல்லிகாம்மா .நானும் இந்த பாதுஷாவை கண்டிப்பாக தீபாவளிக்கு செய்து பார்க்கிறேன் . கமெண்ட்ஸ் ல் சொல்லுகிறேன் .
சரி மா அடுத்த வீடியோவில் சொல்லுவாங்க
❤❤❤❤❤❤❤
Ammasupera sweetlam pantranga parkpothai sapita thonuthu nanum seithuparkiren sister
Thank you so much
அம்மா தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு வரட்டுமா
தாராளமாக வரலாம் சந்தோசம்
Muttai palgaram siyvathu eppadi
Patty ya magalukku 27.10.23 piranthanal valuthu sollunga patty en ponnu Peru R.Rithiksha oor kakkalani
அடுத்த வீடியோவில்
Super patty
பாட்டி எப்படி இருகிங்க
மிகவும் நன்றி நீங்கள் உங்கள் அம்மாவிடம் எங்களுக்கு 25/10/23அன்று25 வருஷம்கல்யணநாள்என்றும் வாழ்ங்கள் என்று கூறி இருந்தேன் ஆனால் நீங்க சொல்லவே இல்லை அம்மா இல்லாதவர்களுக்தான் தெரியும் அந்த பாக்கியம் இல்லை என்று 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
ஏற்கனவே சொல்லி இருக்கோம் சங்கர் சசிகலா தானே; சாம்பார் ரசம் கீரை வடை வீடியோ பாருங்க அதுல சொல்லி இருக்கோம் நாங்க மறக்கல நீங்க தான் பாக்கல நன்றி
Amma pesanum
ஒரு நாள் லைவ் சாட் போடலாம்
Mannai food chanel இதன் விளக்கம் சொல்லுங்கள்
Mannargudi shortcut name mannai
Super
Thanks
👌👌
நாங்களும் பைங்காநாடு தான் அம்மா உங்கள் வீடு எங்கே உள்ளது அம்மா?
நாங்க மேல மறவா காட்டுல இருக்கோம் இப்ப
wow beautiful dish partyMr I am new friendplease repeat😋👈👍👌
Thank you so much ma
😅😮
I like all your videos but there is nothing Bombay or badshq about this dish
கஷ்டப்பட்டு செஞ்சு நொறுக்கியாச்சு சின்னாத்தா
வணக்கம் மா சோமாஸ் செய்யும் போது நல்லா இருக்கும். பிறகு நமுத்து விடுகிறது. ஏன்மா
அதுக்கு இந்த வீடியோவில் டிப்ஸ் சொல்லி இருக்கோம்
வயதான முதியவர்களை வேலைகளை செய்து துன்புறுத்த vendam
சோமாசா மொறு மொறுனு இல்ல
Pampe susuitu
Super 👌👌👍
Thank you
👍👌