"திரைக்கடல் கடந்து திரவியம் தேடு" என்ற ஒரு வாக்கு இருந்தாலும்.... விவரமான இந்தியர்கள் வெளிநாடு சென்று ஏமாறாதீர்கள்... நம் இந்தியாவிலேயே ஓரளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள்... 🙏🙏
இந்தியாவின் அயல்நாட்டு துறை மற்றும் இந்திய உள்துறை , இந்தியாவில் இருக்கும் இவ்வாறான ஏஜென்ட்களை கட்டுப்படுத்தி , அவர்கள் செயல்பாட்டை முடக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் , தக்க கடும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
இதெல்லாம் அரசாங்கம் பன்ன வேண்டியது உள்ளூர்ல சரியான வேலைவாய்ப்பு இல்லை அப்பிடியே இருந்தாலும் நியாமான சம்பளம் இல்லை பாவம் மக்கள் அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறது!!!!!!!!!
இந்திய தேசத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கணும். ஆட்சியாளர்கையில்தான் உள்ளது. விரைவிலே மியாமர் தேசதில் உள்ள மக்களை மத்திய மாநில அரசு தலையிட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும்.
இங்கே வேலைக்கு ஆள் தேவை என்றும், ஆனால் இங்கே ஆள் கிடைக்கவில்லை என்றும், ஒரிசா பீகார் பெங்கால் காரங்க இங்கே வேலைக்கு வராங்க. ஆனால் உள்ளூர் ஆள் இங்கே வேலை இல்லை அப்படீன்னு வெளிநாட்டுக்கு போறாங்க. இது என்ன கணக்கு ???
இங்கு இருப்பவர்கள் வோயிட் காலர் ஜாப் தான் பார்த்தா பார்ப்போம் என்று சொல்லி வெளிநாடு செல்கிறார்கள். பீகார் மத்திய பிரதேச, ஒடிசா, ராஜஸ்தான் இளைஞர்கள் எந்த வேலை கொடுத்தாலும் செய்வோம் எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளது என்று இங்கே வருகிறார்கள்.
Indai if govt takes care to create jobs no problem to youngsters but nothing is done n nobody will do it but atleast try to get the trapped younger from other country.
ஆமா நீங்க பேசாம இங்கே வேலை செய்ய வேண்டியது தானே உங்களது லண்டன் பாரின்ல போக சொன்னாங்க நீங்க தமிழனுக்கு தான் பிறந்தீங்க தமிழ்நாட்டுல வேலையை பாருங்க உங்களுக்கு எல்லாம் அங்கே கொண்டு போகணும்
Police govt intelligence based Visa, appointment order,company,org, institutions, employers, etc details Verification process,db,web portal etc for international recruitment with small fees like 2k+gst,from Indians Authentic Govt Judicial System,,, possible small fees for work permit duration support, like 1,2k+gst,, basic support services based human govt rights violations, recovery, etc,,, Safer Employers, Employment, Employees, revenue income tax etc,, like 50k to 100k insurance, premium etc features may help safer return, used for police judicial to armed approval ticket system, agency, cost etc possible take Vetri Kodikattu V2+iMax screen, with good possible solutions,, Hope for good healthy 💝 govt support system services,,,,
பூனைவால பிடிக்க போய் புலி வால் பிடித்த மாதிரியான நிலை... எத்தனை உறவுகள் இருந்தாலும் தாயை போலாகாது. அது போல எந்த நாடாக இருந்தாலும் நாம் தாய் நாடாகாது கஷ்டம் நஷ்டமோ நம்மக்கள் நம்நாடுதான் மேன்மை..... பிழைப்புக்காக மேல்நாடு சென்றால் அது கானல்நீர் போல் மறைந்து விடும்.
நாங்களும் இதே கம்பெனியில் இருக்கிறோம் எங்களை காப்பாற்ற உதவுங்கள்
எப்படி.
😮
Aiyo
Nallapadiya veedu thirumbi vanthathuku romba nandri kadavul kuu 🙏🙏🙏.
ஆம் மேடம் யார் இவர்கள்
எந்த ஊர்
"திரைக்கடல் கடந்து திரவியம் தேடு" என்ற ஒரு வாக்கு இருந்தாலும்.... விவரமான இந்தியர்கள் வெளிநாடு சென்று ஏமாறாதீர்கள்... நம் இந்தியாவிலேயே ஓரளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி செய்யுங்கள்... 🙏🙏
ஆளுக்கு 6 லட்சம். மொத்தம் 12 லட்சம். இங்கேயே ஏதாவது தொழில்/வியாபாரம் செய்திருக்கலாம்.
ஆசை யாரை விட்டது?
வெளிநாடுனாலே பயமா இருக்கு 😨
Full safe Singapore bro
படித்தவர்களே இப்படி ஏமாறலாமா? நன்றாக விசாரிக்க வேண்டாமா?😢 மக்களே உஷாராக இருங்கள் இது போன்ற நூதன மோசடிகளை பற்றி அன்றாடம் செய்தியாக ஊடங்களில் வருகிறதே 😮
இந்தியாவின் அயல்நாட்டு துறை மற்றும் இந்திய உள்துறை ,
இந்தியாவில் இருக்கும் இவ்வாறான ஏஜென்ட்களை கட்டுப்படுத்தி , அவர்கள் செயல்பாட்டை முடக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் , தக்க கடும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் வேலை வாய்ப்பு போதிய சம்பளம் தனியார் துறையில் இல்லை என்பதை காட்டுகிறது வறுமை வறுமை வளர்ச்சி இல்லை
இந்த மாதிரி நானும் கம்போடிய போய் தப்பித்து வந்தேன் யாரும் போகாதீங்க
இதெல்லாம் அரசாங்கம் பன்ன வேண்டியது உள்ளூர்ல சரியான வேலைவாய்ப்பு இல்லை அப்பிடியே இருந்தாலும் நியாமான சம்பளம் இல்லை பாவம் மக்கள் அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறது!!!!!!!!!
2:40 girl's must watch..
அண்ணா உலகத்திலே சிறந்தநாடு நம்ம நம்பிபோரநாடு சிங்கப்பூர் மட்டும்தான் அது இண்ணொரு தாய் நாடு🙏🙏🙏🙏🙏🙏
No
Antha agency காரண கொலை saithu vidunhal. நம் matrawarhal thappa mudiyum
@@sancymary4880 yes correct
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
Singapore thavira veru entha country ku ponalum safe kidaiyathu,,, always welcome to Singapore,,
That's not IT job what he mentioned
இந்திய தேசத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கணும். ஆட்சியாளர்கையில்தான் உள்ளது. விரைவிலே மியாமர் தேசதில் உள்ள மக்களை மத்திய மாநில அரசு தலையிட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும்.
ஏன் விவசாயம் இன்னும் மற்ற சிறுதொழில் செய்தா என்னா செத்தா போயிடுவாங்க
வியர்வை வருமே பாஸ்.😂
Definitely, Agents should strictly controlled by government
ஆமா உங்களை அனுப்பிய மாமா புரோக்கர் யாரு அவனை பிடித்து பொறிக்க வேண்டியது தானே
Sari sonninga bro
ஆமாஉங்களைஅனுப்பியடாபர்மாமாபுராகே்கர்ரை்துக்கில்பே்ாடவும்
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
ஆளுக்கு 6 லட்சம். மொத்தம் 12 லட்சம். இங்கேயே ஏதாவது தொழில்/வியாபாரம் செய்திருக்கலாம்.
இங்கே வேலைக்கு ஆள் தேவை என்றும், ஆனால் இங்கே ஆள் கிடைக்கவில்லை என்றும், ஒரிசா பீகார் பெங்கால் காரங்க இங்கே வேலைக்கு வராங்க. ஆனால் உள்ளூர் ஆள் இங்கே வேலை இல்லை அப்படீன்னு வெளிநாட்டுக்கு போறாங்க. இது என்ன கணக்கு ???
இங்கு இருப்பவர்கள் வோயிட் காலர் ஜாப் தான் பார்த்தா பார்ப்போம் என்று சொல்லி வெளிநாடு செல்கிறார்கள். பீகார் மத்திய பிரதேச, ஒடிசா, ராஜஸ்தான் இளைஞர்கள் எந்த வேலை கொடுத்தாலும் செய்வோம் எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளது என்று இங்கே வருகிறார்கள்.
நம்ம ஆளுங்க பணத்தை எதிர்பார்க்கலா மரியாதையா எதிர்பார்க்கிறார்கள் பீகார் மரியாதை எதிர்பார்க்கல பணத்தை எதிர்பார்க்கிறார்கள்
வேலை செய்தால் வியர்வை வருமே, அந்தக் கணக்குதான்😂😂
மத்திய அரசு உடனே வெளிநாட்டு தமிழர்களை காப்பாற்ற நல்வழி செய்யவேண்டும் வெளிநாட்டுவேலையின் மோகம்தவிர்க்கபட வேண்டும்
P
L
Adhuku inga iruka govt. Velai vaaipu tharanum. Chumma kaasu kudutha dha vela na enga poradhu kaasuku
ஏன் முதல்வர் என்ன செய்து கொண்டுள்ளார்?
My son in IT living in US for 18 years
ஏமார்வர்கள் இருக்கும் வரை ஏமாற்றம் தொடரும்.,
Pesuradu sulabham Mattuna teriyum
Super ya unmaiya sonathuku
Enna kodumaida😢
Stalin save them send your mininsters
தமிழர்களை காப்பாற்றும்,சிறந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்.நன்றி🙏
200 take it
அப்போ பிரதமர் அவர்களுக்கு கடிதம் ஏன் முதல்வர் எழுதினார்?
🤣🤣🤣🤣🤣
யார செஞ்சார்
அட மாங்க 5000டாலர் ஒரு தலைக்கு கட்டி வந்திருக்காங்க
Good presentation. Persons who are willing to go abreadshould take note and avoid invesring hige sums of money.
மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி யுடன் வெளிநாட்டில் ஆள் அனுப்புகிரவர்களுக்கு உரிமை கொடுக்கவேண்டும். மோடி ன் நடவடிகை என்ன?
Andha agency Mela case file panna vendiyadhu dhanae?
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல எந்த ஊர் நீங்க
Indai if govt takes care to create jobs no problem to youngsters but nothing is done n nobody will do it but atleast try to get the trapped younger from other country.
அப்பா! கொடூரத்தோட உச்சம்,,,
Thambi urai vittu poyi yanna panaporo. Ullavorulaya jayithu katalam. Sri namba urai ugati atalam.
Yenga ooru 😰
Padichu enna prayojanam advertisement pathu mudhala visarichu pannanum ellarum fraud illa...IELTS irukku...adhu mari pannanum
Both brothers are healthy why can't they work in Madurai? create job for others?
First,We have to check the background details of
Of the agencies and abroad companies if no details available then do not go forward.
Anda company ya Govt enna pathu kittu summava irukku. Sulukkedukka venam
Open Tea shop..in our state..you will earn 2 lakh per month
Uruttaa irundhaalum oru nyayam venaama
@@sollamudiyathu8134 come and check Tea shops in Chennai
En husband dum intha company il irukkirar
Ohh
🩳🩳🩳🩳🩳🩳🩳🩳🩳🩳 நைட்டி வேலையா இருந்தாலும் பார்ப்பாங்க ...
Thailand en pore😢
We are going abroad.... North Indian coming Tamilnadu....🤣🤣🤣
India has lot of Job Opportunities under Modi gov
Mianmarkku ellam povingala,check pannamattingala😅
ஆமா நீங்க பேசாம இங்கே வேலை செய்ய வேண்டியது தானே உங்களது லண்டன் பாரின்ல போக சொன்னாங்க நீங்க தமிழனுக்கு தான் பிறந்தீங்க தமிழ்நாட்டுல வேலையை பாருங்க உங்களுக்கு எல்லாம் அங்கே கொண்டு போகணும்
ஐடி துறையில் வேலை பாக்கிஸ்தானில் என்றால் கூட போய் விடுவீர்கள் போல்
Namba ore la eruga pa eatho ore work pannitu
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
Shocking news
ஹாய் 👋
ஏன்ட.தாய்லாந்து.போனிங்க.பாம்பு.கரி.திங்கவா..பேராசை.பெரும்.நஷ்டமாய்.ஆயிட்டே
டேய் நீங்க செஞ்சி இருக்கிறது பக்கா கிரிமினல் வேலை 🙄 என்னம்மோ ஒண்ணுமே தெரியாததை போல பேசுறீங்க உங்க மேல போலீஸ் கேச போட்டு விசாரிக்கணும் 😁
Oh my God
Namnadeilullaurimay.phathukappu.nampicay.suthantherram.aathuthanindiya.vanghanamnadukku.
God bless you.jesus.
👍
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
thannee adikka super nadu s,pore
What our proud government doing?
கையில புடுச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கு.
Greedy?
Government what use india people Not jobs tamilnadu
Enna da idhu madhura karanukku vandha sodhanai 😂😂
😔😔
🤲😭😭💘
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@@kamalakwt2114 எந்த ஊர் மேடம்
It field down aaganum
Athu downlathana eruka eppolam sambla kammi than neraya peru veliya vittutanga
@@silambarasanraja7100 yes resign panna poren
Achoo 🥲🥲🥲
மலேசியா விற்கும் யாரும் போக வேண்டாம் 🙏
Y en thambi poi iruka
ID walker if you need a new job call me if you go up the band South Korea North Korea Singapore Malaysia
Police govt intelligence based Visa, appointment order,company,org, institutions, employers, etc details Verification process,db,web portal etc for international recruitment with small fees like 2k+gst,from Indians Authentic Govt Judicial System,,,
possible small fees for work permit duration support, like 1,2k+gst,, basic support services based human govt rights violations, recovery, etc,,,
Safer Employers, Employment, Employees, revenue income tax etc,,
like 50k to 100k insurance, premium etc features may help safer return, used for police judicial to armed approval ticket system, agency, cost etc
possible take Vetri Kodikattu V2+iMax screen, with good possible solutions,,
Hope for good healthy 💝 govt support system services,,,,
Pearasai perunashtam
பூனைவால பிடிக்க போய் புலி
வால் பிடித்த மாதிரியான நிலை...
எத்தனை உறவுகள் இருந்தாலும்
தாயை போலாகாது.
அது போல எந்த நாடாக இருந்தாலும் நாம் தாய் நாடாகாது
கஷ்டம் நஷ்டமோ நம்மக்கள்
நம்நாடுதான் மேன்மை.....
பிழைப்புக்காக மேல்நாடு சென்றால் அது கானல்நீர் போல்
மறைந்து விடும்.
இப்படிபட்ட பிராடு கம்பெனிக்கு பின்னால் ஒரு அரசியல் வாதி இருப்பான் இல்லை என்றால் அந்த அரசியல் வாதி கம்பனியாகத்தான் இருக்கும்