பணம், சொத்து கண்டிப்பாக தேவைதான். ஆனால் சொந்தமாக ஒரு வீடு, வெளியே பாதுகாப்பாக சென்று வர ஒரு அளவான கார்,கடைசி வரை யார் கையையும் எதிர்பார்க்காமல் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தேவையான அளவு பாங்க் பாலன்ஸ். ஒரு மனிதன் வாழ்வதற்கு இது போதுமே! தேவைக்கு மேல் சேர்த்த சொத்தே அவர்களுக்கு எமனாகி விட்டதுதான் பரிதாபம். தேவைக்கு மேல் உள்ளதை எத்தனையோ நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாமே! இன்றும் அன்றாடம் சாப்பாட்டுக்கே வழி இல்லாத எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. படிக்க வசதி இல்லாத திறமையுள்ள ஏழை மாணவ மாணவிகள் நிறைய உள்ளனர் இன்னும் அனாதைக் குழந்தைகள், சிறுவர் சிறுமியர் நிறைய உள்ளனர். இது போன்றவர்க்கெல்லாம் உதவலாமே! இன்னும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவி செய்யலாம். எல்லாமே புண்ணிய காரியங்ககள்தான்.நாம் இம்மண்ணை விட்டு போகும் போது நாம் செய்யும் பாவ,புண்ணியங்களைத்தவிர எதுவுமே கூட வரப்போவதில்லை. ஒரு வேளை ஆடிட்டர் தம்பதியர் இதைச் செய்து இருந்தால் தீர்க்காயுசுடன் இருந்திருக்கலாமோ? மற்றவர்களுக்கு இது ஒரு பாடம்.
@@rameshmahadevan41 நிச்சயமாக. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் ஆதரவற்றோர் மற்றும் ஏழை முதியவர்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறேன். அதை எனது மனதிருப்திக்காக செய்கிறேன். அதை பதிவு செய்து யாரிடமும் நற்சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை.
உன் பிச்சைக்கார புத்தி எப்படி எல்லாம் யோசிக்க தோணுது பாத்தியா அங்கே இரண்டு உயிர் போயிருக்கு அதற்கு இரங்கல் தெரிவிக்க உனக்கு மனசு வரல ஆனால் நகைய பத்தி பேசுகிறாய் நீ எல்லாம் மனுசனா கிடையாது உனக்கு நல்ல சாவே வராது அட தேவிடியா மவனே
@@parameswarimurugesan6258 oru velaila moolaiya use panni pannura thozhila thirudalam...inga malliga kadaila irunthu tea kada varaikum ellurum thirudan tha...ahna thozhila Laban vachi thiruduranga...athu Mari audits la neraiya credits iruku...unna Mari loosu athu theriyala..athu mattum illama avanga own business software company run pannuranga...oru auditor ku moneya epdi plan panni investment Pannanum nu nalla therium...ivanga ithellam oru naal la serthuruka mattanga ...avanga moonu thala muraiya serthu vachathu athu avanga brain use panni sampathichathu...abani inniki panakaran athuku Karanam avanga appa thirubai abmbani....oru naal oru varshathula yemathi sampathikka mudiyathu...unna Mari loosu life fulla vairu erinji comment pottutu iruka vendiyatha kadasi varaikum...onnum sathikka porathu ila
My heart goes out for her daughter 😭😭😭both parents were with her enjoying with her new born baby and in a days time loosing both of them in such horrific situation is painful 😓
இந்த செய்தி பார்க்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது செயலில் ஈடு பட்டவன் ஒட்டுநா் என்பதை ஒரு டிரைவராக பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது எத்தனையோ வாகன ஒட்டிகள் தங்கள் குடும்பம் மற்றும் தன்னுடைய சுய நலம் துறந்து மக்களுக்களுகாக இந்த உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் ஆனால் இது போன்ற ஒரு சில மனித மிருகங்களும் இருக்கின்றன இப்படி பட்ட கயவன்களை தூக்கில் போட வேண்டாம் இவர்களுடைய கடைசி இரத்தம் போகும் வரை அடித்தே சாகடிக்க வேண்டும் அப்போது தான் மற்றவர் வலி இது போன்ற மிருகங்களுக்கு புரியும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
ஹிந்தி காரர்களை பணியில் அமர்த்திக் கொண்டு ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் சுகாசினி கவனமாக இருக்க வேண்டும் மயிலாப்பூரில் உங்களது சமூகத்தை சேர்ந்த மாமா மாமியை படுகொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு தப்பியோடிய ஹிந்தி வாலாக்கள்
எட்டு கிலோ தங்கம்! அனுபவிக்க முடியவில்லையே! ஆடிட்டர் வேலையில் வருமானம் அதிகமோ? ஆசை யாரை விட்டது! இருக்கும்வரை பிறருக்கு கொடுத்து தானும் வாழ்வதுதான் வாழ்க்கை
தமிழ்நாடு ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பு தாருங்கள் அதிபர்களே அப்படியே செக்யூரிட்டி தமிழ்நாடு ஆட்களை வைத்து கொள்ள வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
Andha pen Pillai pavam தனுடைய amma,அப்பாவிற்கு இப்படி ஒரு நிலமை வரும்னு nanachu இருக்க மாட்டாங்க கடவுள் இவனுங்க lah summa vida mataru periya தண்டனை kuduparu😭😭😭
@@saravanan695 ஹிந்தி காரர்களை பணியில் அமர்த்திக் கொண்டு ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் சுகாசினி கவனமாக இருக்க வேண்டும் மயிலாப்பூரில் உங்களது சமூகத்தை சேர்ந்த மாமா மாமியை படுகொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு தப்பியோடிய ஹிந்தி வாலாக்கள்
இவ்வளவு நகை பணம் சேர்த்தால் இது தான் நிலை எதுக்கு இத்தனையை சேர்க்க வேண்டும் என்று தெரியாமலே சேர்த்திருக்கிறார்கள் இப்ப இதனை கொண்டு போன உயிரை திரும்ப கொண்டு வர முடியுமா .
இருப்பவனை சாகடிக்கும், இல்லாதவனை நோகடிக்கும், புழல் சிறைக்கும் போக வைக்கும்...பணம், போதும் என மனமே சிலரை ஏழைகளாகவே இந்த வாழ்க்கை அழைத்து செல்கிறது.. பேராசை மானிட பதருகளை விடுவதில்லை... இன்பம் யாவும் புரியும் போது அர்த்தம் ஃகாக முடிகிறது... 1000பவுன் சவக்குழி...
நம் வருமானத்தில்25வருடங்களாகநம்மிடம் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் தந்து சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது ஆசைகள் குறையலாம்.
ஆடிட்டர் வீட்டுக்கு வருமான வரித்துறை ஆடிட்டீங் போயிருந்தா 2உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்மே...!!! அரசு மெத்தனம்.. 2உயிர் போச்சு 2புதிய குற்றவாளிகள் உருவாகிட்டாங்க யார் காரணம் ?? ₹√•°
@@mohanprabhu9791 யார்.?? வசதிகள் இருந்தா கொடுத்து உதவனும்..100கார் கொடுத்தவர் பைத்தியமா மனிதர் அவர்.1000சவரன். 10சவரன் இல்லாத புதிர் கண்ணிகள் அதிகம்.100குடும்ப சொத்தை தனி ஆளாக வைத்துள்ளார். அளவுக்கு மீறி சொத்தை சேர்ப்பவரும் திருடன் தான்...! சாபம்...கல்லறை கூட நிம்மதி இல்லை தோண்டி எடுத்தாச்சு...! சாபம் கர்மா சும்மா இல்ல. இல்லாம இருந்தா தமிழ்ல இப்படி ஒரு வார்த்தை உருவாகியே இருக்காது..! என்னாத்த கொண்டு போனா வயித்துல இருந்ததும் போச்சா ?? உன்னை விட சந்தோஷம் வாழ்பவன் பிச்சைக்காரன் பறவை விலங்கு வாழ்க்கை..எது சாப்பிட்டோமா அது எனது மீதி அடுத்தவன்து.. அடுத்தவேலை இறைவன் கொடுப்பான்...50,000₹பெட்ல படுக்கனும் ணு வாங்குவான் ஆனா புரல்வான்.ஏழை 100₹பாய் ல படுப்பான் தூங்கிடுவான்.. ஆனா தூங்குவதற்கு பயன்படவில்லை செல்வந்தனுக்கு அவனுக்கு அதன் பயன் வீண்..! பெருமை மனிதனை சாகடித்துவிடும்...!
பெற்றதாய் தந்தையை பிரிந்து அயல்நாட்டில் சம்பாதிக்க போகும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்.போதும் என்ற மனதுடன் பெற்றவர்க்களுடன் இருந்திருந்தால் அவர்களை இழந்திருக்க்கமாட்டீர்கள்
Its very sad to read many comments pointing out the victims as bad and focusing only on 1000kg that was recovered. The news is about the tragic death of an old couple but there is hardly any compassion or humanity seen here...most of them are accusing them for being wealthy and cursing their children for being in abroad. we have no rights to comment on how they have earned it without knowing anything... god will do nothing though you are good so please dont harass verbely anymore . show some respect to the dead... police have done their best to find the culprits and this is a shock to everyone... we have to be more careful even around the people we know for longtime. i pray for their souls to rest in peace..
Absolutely right. These comments of accusation come more out of jealousy rather than out of compassion or concern. These statements shows the mindset of people; however, the couple could have been cautious instead of having blind faith, especially in these days when people betray and do anything for the sake of money
தமிழ்நாட்டு காவல் துறைக்கு நன்றிகள்🙏அப்படியே இந்த youtube ல் bedroomலயிருந்து bathroom வரை போடுறவங்களையும் தூக்கி உள்ள போடுங்க சார்.இதுக்கு பேரு kitchen tour,bridge tour,எருமைங்க சாவடிக்குதுங்க.
உழைத்து சம்பாரித்தால் 1000 சவரன் நகை வாங்க முடியுமா எத்தனை பேரிடம் ஆட்டையை போட்டாரோ ஆடிட்டார் பல பேரின் சாபம் எனினும் தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை தரப்படவேண்டும்.
Salute to our Tamil Nadu police and thanks to Andhra police for their timely help. people of Tamil nadu should not trust the other state workers who come for work here .just be alert and never talk on the phone in front of servants.they will be listening to our talking.whether they are from north or south . those guys from north will work hard but after they gain your confidence they will show their true colour.necer engage North Indian guys for any work
என்னதான் வேலை செஞ்சாலும் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கு முடியவில்லை ஆயிரம் கிலோ தங்கம் எங்கே இருந்து வந்தது காவல்துறை விசாரணை எடுக்க வேண்டும் கணக்கில் காட்டாத கருப்புப் பணமா தீவிர விசாரணை வேண்டும் தமிழ்நாடு காவல்துறை நன்றி
தமிழ் நாடு போலீஸ்க்கு 🙏👍👌👏 hatsoff 🙏
it is not handsoff, it is heads off
hats off
THANK U ALL POLICE TEAM SIR 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏SIR PLEASE GIVE THEM SEVIOR PUNISHMENT CNCOUNTER THEM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vignesh murder??????
Unmaiye 👍
அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
Semma suuuper 👌👋👍
@@janathalakshmi9682 மிக்க நன்றி அம்மா
வட நாட்டு காரன் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பான் ஆனால் பெரிய ஆப்பு வைப்பது உண்டு
Apdila ilanga.. oruthaar panrathukaga elariyum sollathinga..
நேபாள நாட்டுக்கும் வட மாநிலத்துக்கும் வித்தியாசம் தெரியாத தத்தியே...அவனுக்கு உதவியவன் தரம் கெட்ட தமிழனே....!!!
@@sureshs-dl9up koncha daily news parunga.
@@sureshs-dl9up 100 la 80 paeru thirudanka than.....
Super
அடுத்த மாநிலத்துகாரனையும். அடுத்தநாட்டுகாரனையும் வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கு இது ஒருபாடம் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
1000 savaran, vaithu erukaradhaa kutram paavam 😁😆😅🤣🤣🤣😅😆😆 auditor pota kanaku 😄😁😆😅hahahahaha
Good 👍 👌 evanuingalaa thaa potu Thallanum, auditor audit panniyaa sathu, vachuerupaanunga , olikaravanuku 10 extra kudukamaatanunga, karumee pasanga , 😄😁😆😆😅🤣😂
Nepal people no passport can work India very dangerous people all criminal record come to stay in India
Ull naatu Karan thiruda matano I mean tamilnadu people panam ental pinamum vaya thirakum yellavanum thiruduvanuga ok
உண்மை உண்மை உண்மை
இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என சுஹாசினி
கூறியது நினைவிற்கு வருகிறது!
Enakum idhae thought thaan vandhuchu
அவன் நேபாளி காரன்
தமிழ் நாடு போலீஸ் அதிகாரி களுக்கு மிக்க நன்றி. அந்த தம்பதியினர்க்கு ஆழ்ந்த இரங்கல்.
Hats off to Tamil nadu police.
எவ்ளோ காசு பணம் இருந்தும் சடலத்தை தோண்டி எடுக்கும்போது கூட நின்னு ஒரு சொட்டு கண்ணீர் விட கூட ஆள் இல்லை .. என்ன வாழ்க்கை இது...ஓம் சாந்தி .
Supper supper supper sir
Eppati oru maranam..kodumai
ஆஹா ஓ சாந்தி ஆஹா
இன்னும் 10 நாள் கழித்து அனைவரும் இந்த செய்தியை மறந்து விடுவோம் வேற கதை கிடைக்கும் வரை 😭😭😭
பணம், சொத்து கண்டிப்பாக தேவைதான்.
ஆனால் சொந்தமாக ஒரு வீடு, வெளியே பாதுகாப்பாக சென்று வர ஒரு அளவான கார்,கடைசி வரை யார் கையையும் எதிர்பார்க்காமல் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தேவையான அளவு பாங்க் பாலன்ஸ்.
ஒரு மனிதன் வாழ்வதற்கு இது போதுமே!
தேவைக்கு மேல் சேர்த்த சொத்தே அவர்களுக்கு எமனாகி விட்டதுதான் பரிதாபம்.
தேவைக்கு மேல் உள்ளதை எத்தனையோ நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாமே!
இன்றும் அன்றாடம் சாப்பாட்டுக்கே வழி இல்லாத எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன.
படிக்க வசதி இல்லாத திறமையுள்ள ஏழை மாணவ மாணவிகள் நிறைய உள்ளனர்
இன்னும் அனாதைக் குழந்தைகள், சிறுவர் சிறுமியர் நிறைய உள்ளனர். இது போன்றவர்க்கெல்லாம் உதவலாமே!
இன்னும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவி செய்யலாம்.
எல்லாமே புண்ணிய காரியங்ககள்தான்.நாம் இம்மண்ணை விட்டு போகும் போது நாம் செய்யும் பாவ,புண்ணியங்களைத்தவிர எதுவுமே கூட வரப்போவதில்லை.
ஒரு வேளை ஆடிட்டர் தம்பதியர் இதைச் செய்து இருந்தால் தீர்க்காயுசுடன் இருந்திருக்கலாமோ?
மற்றவர்களுக்கு இது ஒரு பாடம்.
சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் பட்டினியாக சாகட்டும்.நாங்கள்ளாம் நிறைய சேர்த்து வச்சி அதனாலயே சாவோம்.
ஏன் நீங்க ஒரு முன்னுதாரணமா ஏதாவது்செஞ்சு பதிவு போடுங்க
@@rameshmahadevan41 நிச்சயமாக. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் ஆதரவற்றோர் மற்றும் ஏழை முதியவர்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறேன். அதை எனது மனதிருப்திக்காக செய்கிறேன்.
அதை பதிவு செய்து யாரிடமும் நற்சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை.
Dhaanam, dharmam seidhirundhaal yippadi oru kodooramaana mudivu nitchayamaaga vandhirukkaadhu.
உண்மை ..தர்மம் தலை காக்கும்
பணம் படைத்தவனுக்கு...தமிழ் நாடு.. போலிஸ் உங்கள் நன்பன்.அதுவே பணம் இல்லாதவனுக்கு...எமன்👌👍👍
It is true
முன்னது தவறு.பின்னது சரி.
@@elumalaimunisamy3295 ,ஃஃ
எபிரெயர்: 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;
காவல்துறையினருக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்கள் களையும் தெரிவித்து கொள்கிறேன்
தமிழ்நாடு காவல்துறைக்கு மிக்க நன்றி...... திருடர்களை தயவுசெய்து தூக்கிலிட வேண்டும்......
1000/- அல்லது 2000/- ரூபாய் கூட போனால் பரவயில்லை தமிழர்களை வேலைக்கு வைங்கப்பா.. 😭😭
எங்க உயிரே போனாலும் அந்த வடக்கத்தியனத்தான் வேலைக்கு வெச்சுக்குவோம்.
Adeiyappa tamilnadu la neenga rompa nallavanga...ungala vitta rendu varshathula pottu thallirupinga..avanathu 11 varsham...
Namba alunga kuda nerya per ippdi irukingapa
யார்.விதி. யாரால். முடியவேண்டும். என்று. எழுதியிருப்பார். இறைவன்
Yes
சார் தயவுசெய்து கடுமையான தண்டனை கொடுங்கள் 🙏
எவ்வளவு பணம் நகை இருந்தாலும் போகும்போது ஒன்றும் கூடவராது ஏழைகளுக்கு உதவி செய்து இருக்கலாம் கொரோனா எவ்வளவு பேரை வறுமை ஆக்கியது
Unamai100% ivlo vachu enna seyya pogirargal
Indrum unavillamal, andrada thevaigalai niraivetra mudiyamal evlo per kashta padranga
Karma
Pala per thaali aruthu irupaan.
Nee panriya
True
போலீஸ் நடவடிக்கைக்கு ஒரு Royal salute. Congratulations.
1000 சவரன் என்ன வாழ்ந்து கிழிச்சுடீங்க நீங்க....பணம் ஆசை உங்களை பிணமாக்கி விட்டதே...
1000சவரன் நகை நல்ல வழியில சம்பாதித்த பணமா, நம்மலாம் 5,10சவரன் எடுக்க முடியல. ஆண்டவன்தீர்ப்பு
உன் பிச்சைக்கார புத்தி எப்படி எல்லாம் யோசிக்க தோணுது பாத்தியா அங்கே இரண்டு உயிர் போயிருக்கு அதற்கு இரங்கல் தெரிவிக்க உனக்கு மனசு வரல ஆனால் நகைய பத்தி பேசுகிறாய் நீ எல்லாம் மனுசனா கிடையாது உனக்கு நல்ல சாவே வராது அட தேவிடியா மவனே
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து காவல்துறை தோழர்கள் அனைவருக்கும் நன்றி
Salute
தயவுசெய்து தூக்குத்தண்டனை கொடுக்க சார். மிகவும் வேதனையாக உள்ளது.
யாருக்க இருந்தாலும் ஆசை வராதுப்பாஅயோக்கியனுக்கு தான் ஆசை வரும்
😁😁😁😁👍👍👍👍
நம்பிக்கை துரோகிகளுக்கு விசாரணை தேவையில்லை, உடனே சுட்டுதள்ளுங்கள்..
This is a lesson.. for the people who is staying..alone. never trust anyone.
We are proud of Chennai police.🙏
Always share your income with your employees. Greedy family..
@@minillk yes, you are right, dharmam thalai kaakum
அரசியல்வாதிகள் தன் சொத்துக்களை தொண்டர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்களா
ஒரு மனிதனுக்கு தேவையான பணம் இருந்தால் எந்த பாதிப்பும் வராது அளவுக்கு அதிகமானால் அனைத்துமே நடக்கும்.
காசு கொஞ்சம் இருந்தா நம்மள காப்பாத்தும் நிறைய இருந்தா நம்மள கொல்லும்
1000 pown romba uzhaichu sambarichadhai irukum pola, oru varushathukku 1 pown vaanga naakku thalluthu, 1000 pown romba kammidhan
Correct sonninga
Kasu erunda kollanuma.kashtapattu sambathichu vaikka koodatha.adukagha kollarathuku evunga yaru.thana kshtapattu sambathikanam.kaliyugam.
@@geethac.v6828 1000 pown sambarikradhu auditing la avlo easy ah, apo ella auditor veetlayumla avlo kaasu panam irukkanum, uzhaicha kaasu kaapathum, oora kollaiadicha kasuna adhu namala vaazha vidathunu enga paatti solluvanga adhan ipo nadandhu kittu irukku....
@@parameswarimurugesan6258 oru velaila moolaiya use panni pannura thozhila thirudalam...inga malliga kadaila irunthu tea kada varaikum ellurum thirudan tha...ahna thozhila Laban vachi thiruduranga...athu Mari audits la neraiya credits iruku...unna Mari loosu athu theriyala..athu mattum illama avanga own business software company run pannuranga...oru auditor ku moneya epdi plan panni investment Pannanum nu nalla therium...ivanga ithellam oru naal la serthuruka mattanga ...avanga moonu thala muraiya serthu vachathu athu avanga brain use panni sampathichathu...abani inniki panakaran athuku Karanam avanga appa thirubai abmbani....oru naal oru varshathula yemathi sampathikka mudiyathu...unna Mari loosu life fulla vairu erinji comment pottutu iruka vendiyatha kadasi varaikum...onnum sathikka porathu ila
My heart goes out for her daughter 😭😭😭both parents were with her enjoying with her new born baby and in a days time loosing both of them in such horrific situation is painful 😓
True. Pavan andha ponnu. Enna vedhanai
s
இந்த செய்தி பார்க்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது செயலில் ஈடு பட்டவன் ஒட்டுநா் என்பதை ஒரு டிரைவராக பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது
எத்தனையோ வாகன ஒட்டிகள் தங்கள் குடும்பம் மற்றும் தன்னுடைய சுய நலம் துறந்து மக்களுக்களுகாக இந்த உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் ஆனால் இது போன்ற ஒரு சில மனித மிருகங்களும் இருக்கின்றன
இப்படி பட்ட கயவன்களை தூக்கில் போட வேண்டாம் இவர்களுடைய கடைசி இரத்தம் போகும் வரை அடித்தே சாகடிக்க வேண்டும் அப்போது தான் மற்றவர் வலி இது போன்ற மிருகங்களுக்கு புரியும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
அருமை பதிவு நண்பா உண்மையை விளக்கியதற்கு நன்றி 🙏
நம்பிக்கை துரோகம் செய்த அந்த ஓட்டுனர்.... குடும்பம் நாலு 4 தலைமுறைக்கு பாவம் சுமக்க 💯
தமிழனை நம்மாம்மள் வேறு மாநித்து
காரன நம்மின்னால் இதான் பாவம்
Tamil Karan therunja auto driver than en appa va murder pannan. So antha ooru Karan intha ooru karan intha jaathi kaaran antha jathikaaranu pesathinga.. manusanga rendu group. Nallavan kettavan . Avlothan.
தமிழக போலீஸ் பாராட்டத்தக்கது.வீரம் விவேகம்.விழிப்புணர்வு அனைத்தும் நிறைந்தவர்கள் 🙏👍
Vignesh murder?
அட பாவி கஷ்டமாக இருக்கிறது என்றால் அவரை
கோட்டு இருக்கலாம் 😭😭😭
இனி இவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்து போவார்கள்.. இதுதான் இந்த கதையின் முடிவு
இத இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்த போலீஸ் நிறைய கேஸில் முடிக்காமயே இருக்கே ஏன்
ரகசியம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் போல'''';
காவல்துறையினருக்குவாழ்த்துக்கள்
ஏன் உள்ளூர் ஓட்டுனர் இல்லையா
Ella venkayam mu apdi thaam
சாப்பாடு போட்டா போதுனு நினைத்தாங்க
ஹிந்தி காரர்களை பணியில் அமர்த்திக் கொண்டு ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் சுகாசினி கவனமாக இருக்க வேண்டும் மயிலாப்பூரில் உங்களது சமூகத்தை சேர்ந்த மாமா மாமியை படுகொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு தப்பியோடிய ஹிந்தி வாலாக்கள்
சம்பளம் அதிகம்
@@richietalks1682 qq
எட்டு கிலோ தங்கம்! அனுபவிக்க முடியவில்லையே! ஆடிட்டர் வேலையில் வருமானம் அதிகமோ? ஆசை யாரை விட்டது! இருக்கும்வரை பிறருக்கு கொடுத்து தானும் வாழ்வதுதான் வாழ்க்கை
Same to you
கொள்ளை அடித்த பணம் கொலையில் முடிந்து விட்டது.
Neenga koduppeengala bro?
Auditor job la niraya income varum
CA pass panrathe kastam
@@--Asha-- இப்போ ஒன்றுக்கும் உதவாமல் உயிர் போய்விட்டது அளவுக்கு மீறினால் அமிர்தம்மும் நஞ்சு
தமிழ்நாடு ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பு தாருங்கள் அதிபர்களே அப்படியே செக்யூரிட்டி தமிழ்நாடு ஆட்களை வைத்து கொள்ள வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
Auditor எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்
Dei loosu payale..oru CA padichavanuku evlo salary theriyumada.kena.Pkus he owns a IT company..
He is former CFO of Polaris
Namakey 1000 perchana ... athuvan perchanaiya thithuvaikurathu..😂🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Romba mukkiyam
பிணத்துக்கு தண்டனையளிக்க முடியாது.
காவல் அதிகாரிகளுக்கு நன்றி !
காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தண்டனையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் அப்போதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.
Yes
இந்த மிருகங்களை கோர்ட் கேஸ் என்று இழுக்காமல் encounter பண்ணிட்டு போய்கிட்டே இருக்கனும்..
@@sellamuthusaravanan4772 வாய்ப்பு இல்லை.
October 2 released
@@priyaammu1895 ஐமீன் ஜஸ்ட் ஜாமின் கிடைத்தாலே போதும் எஸ்கேப் ஆகிடுவான்.
Salute to police
காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் இதோ போல் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறோம்
We must appreciate police for exceptional valour.and smart operation.
Yes definitely definitely
Big salute to TN police, deepest condolences to the daughter
Salute to our tamilnadu police 🙏🙏🙏🙏🙏
இந்த கொலையாளிகள் இருவருக்கும் சட்டம் கொடுக்கப் போகின்ற தண்டனையை பார்த்தாவது இனிமேலும் இப்படி ஓர் கொடூரம் எங்கேயும் நடைபெறக் கூடாது.
என்ன? மிஞ்சி போனால் பிரியாணி தருவார்கள்
கூடவே பிணையும் அளிக்கப்படுவது உறுதி.
Just jail la poduvanga🤦
Prime minister a konnava oruthioda ponnu London la padichi marriage aagi super a irukaradhu worldkae theriyum
@@balaprabha1273 Prime Minister ஐ யார் கொலை பண்ணிணாவோ அவாளுக்கு தண்டனை கிடைக்கணும். ஆனால் அவாளோட பொண்ணு என்ன தப்பு பண்ணினா?
Andha pen Pillai pavam தனுடைய amma,அப்பாவிற்கு இப்படி ஒரு நிலமை வரும்னு nanachu இருக்க மாட்டாங்க கடவுள் இவனுங்க lah summa vida mataru periya தண்டனை kuduparu😭😭😭
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது
உண்மை👍😭😭
1 தீமோத்தேயு 6:10
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நல்ல ஓனருக்கு நல்ல டிரைவர் கிடைக்கிறது இல்லை.... நல்ல டிரைவருக்கு... நல்ல ஓனர் கிடைப்பதில்லை.... நானும் டிரைவர் தான்... 😏
Appo neum unnoda owner kola panna poriya ? Police Please note this TH-cam ID...
@@saravanan695 Na solradhu unaku puriyala... 🤦♀️🤦♀️
@@saravanan695
ஹிந்தி காரர்களை பணியில் அமர்த்திக் கொண்டு ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் சுகாசினி கவனமாக இருக்க வேண்டும் மயிலாப்பூரில் உங்களது சமூகத்தை சேர்ந்த மாமா மாமியை படுகொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு தப்பியோடிய ஹிந்தி வாலாக்கள்
kettavan kettavanai than kolai seithullan
In 90% of crime drivers are mainly involved or partially involved
எல்லா பணக்காரர்களுக்கு இது ஒரு பாடம்...... தமிழ்நாட்டு டிரைவர்களை பணியில் சேருங்கள்.......
வட நாட்டு காரன். தான். முக்கியம்
@@vadivelvadi4726 வட நாட்டு காரன் முக்கியம் என்றால் கொலை நடக்கும்.....
நகைமேல்தானே ஆசைப்பட்டாய்!!அதை எடுத்து தொலைந்து போகவேண்டியதுதானே . 😭இனி நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை.யாரைத்தான் நம்புவது. 😭
Super sir. Salute to my Tamilnadu police
Hats off to Tamil Nadu police officers 🙏🏻👍💐
இவ்வளவு நகை பணம் சேர்த்தால் இது தான் நிலை எதுக்கு இத்தனையை சேர்க்க வேண்டும் என்று தெரியாமலே சேர்த்திருக்கிறார்கள் இப்ப இதனை கொண்டு போன உயிரை திரும்ப கொண்டு வர முடியுமா .
இருப்பவனை சாகடிக்கும், இல்லாதவனை நோகடிக்கும், புழல் சிறைக்கும் போக வைக்கும்...பணம், போதும் என மனமே சிலரை ஏழைகளாகவே இந்த வாழ்க்கை அழைத்து செல்கிறது.. பேராசை மானிட பதருகளை விடுவதில்லை... இன்பம் யாவும் புரியும் போது அர்த்தம் ஃகாக முடிகிறது... 1000பவுன் சவக்குழி...
இந்த கால காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை 😭
கோடி கோடியாய் பணம் சேர்த்து என்ன ப்ராஜெனம்... உயிர் போச்சே...கூட இருப்பவன் நல்லவனா இல்ல கெட்டவனா னு தெரியலயோ
ஆடிட்டர் கொஞ்சம் ஏழை களுக்கு கொடுத்து இருக்கலாம்....
குறிப்பிட்ட அளவு பணம் இருந்தால் பணம் உன்னை காக்கும் அதிக மானால் அதை நீ காக்க போராடவேண்டும் அதில் உன் உயிர் உன் குடுபத்தின் உயிரும் போகலாம்.
நம் வருமானத்தில்25வருடங்களாகநம்மிடம் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் தந்து சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அப்போது ஆசைகள் குறையலாம்.
Yaaroda aasa ?
Mylapore brahmins kanjam
@@thamizholi1395 appadi ellam solla mudiyathu..we can't comment simply.silaperuku ethna senjalum nandri irukkadhu.i have experienced
@@thamizholi1395 Brahmins naave Kanjam thaan bro.
@@periasamisami2444 s
🙏🏾 JAIHIND
Good.T.N.goood👍 good police 🙏🏾🙏🏾🙏🏾 Jaihind you all
Tamilnadu India police
Jai Hind 🙏🏾🙏🏾👍
We are proud of our chennai police congrats
Andhra police timely help pannalaina avanghllukum nandri
ஆடிட்டர் வீட்டுக்கு வருமான வரித்துறை ஆடிட்டீங் போயிருந்தா 2உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்மே...!!!
அரசு மெத்தனம்.. 2உயிர் போச்சு 2புதிய குற்றவாளிகள் உருவாகிட்டாங்க யார் காரணம் ?? ₹√•°
Poda paithiyam
@@mohanprabhu9791 யார்.?? வசதிகள் இருந்தா கொடுத்து உதவனும்..100கார் கொடுத்தவர் பைத்தியமா மனிதர் அவர்.1000சவரன். 10சவரன் இல்லாத புதிர் கண்ணிகள் அதிகம்.100குடும்ப சொத்தை தனி ஆளாக வைத்துள்ளார். அளவுக்கு மீறி சொத்தை சேர்ப்பவரும் திருடன் தான்...! சாபம்...கல்லறை கூட நிம்மதி இல்லை தோண்டி எடுத்தாச்சு...! சாபம் கர்மா சும்மா இல்ல. இல்லாம இருந்தா தமிழ்ல இப்படி ஒரு வார்த்தை உருவாகியே இருக்காது..! என்னாத்த கொண்டு போனா வயித்துல இருந்ததும் போச்சா ??
உன்னை விட சந்தோஷம் வாழ்பவன் பிச்சைக்காரன் பறவை விலங்கு வாழ்க்கை..எது சாப்பிட்டோமா அது எனது மீதி அடுத்தவன்து.. அடுத்தவேலை இறைவன் கொடுப்பான்...50,000₹பெட்ல படுக்கனும் ணு வாங்குவான் ஆனா புரல்வான்.ஏழை 100₹பாய் ல படுப்பான் தூங்கிடுவான்.. ஆனா தூங்குவதற்கு பயன்படவில்லை செல்வந்தனுக்கு அவனுக்கு அதன் பயன் வீண்..! பெருமை மனிதனை சாகடித்துவிடும்...!
Hats off to Tamil Nadu police.
Hats off to TAMIL NADU POLICE
யாருக்கும் வர கூடாத வேதனை... கடவுள் பெரும் களவு காரன்...என்ன வாழ்க்கை டா சாமி
என்னடா நகை கடையே இங்க தான் இருக்கு வாழுறதுக்கு காசு சேருங்கடா சாவிரதுக்கு சேக்காதீங்க...
பெற்றதாய் தந்தையை பிரிந்து அயல்நாட்டில் சம்பாதிக்க போகும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்.போதும் என்ற மனதுடன் பெற்றவர்க்களுடன் இருந்திருந்தால் அவர்களை இழந்திருக்க்கமாட்டீர்கள்
உண்மை சகோதரி. ஆனால் ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவத்தை யே மறந்து விடுவார்களே என் செய்வது.
Yes.When the parents are very rich like in this
Thirutham ! antha ponnium serthu aruthuruppargal , (kodumpaavigal ) eppadi thudithudithu erathuruppargal 😭😭😭😭
Aduthavanga enga vaazhanum nu solla namakku urimai illa.
@@thirunavukkarasulakshmanan7499 well said
பணத்தாசை யாரையும் நிம்மதியாக இருக்க விடாது...
Encounter the best, no time waste
பணம் முக்கிய ம் என்று நினைக்கும்
மனிதர் கலுக்கு இது ஒரு பாடம் 😇🤭
Its very sad to read many comments pointing out the victims as bad and focusing only on 1000kg that was recovered. The news is about the tragic death of an old couple but there is hardly any compassion or humanity seen here...most of them are accusing them for being wealthy and cursing their children for being in abroad. we have no rights to comment on how they have earned it without knowing anything... god will do nothing though you are good so please dont harass verbely anymore . show some respect to the dead... police have done their best to find the culprits and this is a shock to everyone... we have to be more careful even around the people we know for longtime. i pray for their souls to rest in peace..
True face of these people are revealed. No humanity what so ever.
Yes you are right.
Absolutely right. These comments of accusation come more out of jealousy rather than out of compassion or concern. These statements shows the mindset of people; however, the couple could have been cautious instead of having blind faith, especially in these days when people betray and do anything for the sake of money
S U r correct It's their hard work Their mistake was trusting a wrong person
Let their souls rest in peace
தமிழ்நாட்டு காவல் துறைக்கு நன்றிகள்🙏அப்படியே இந்த youtube ல் bedroomலயிருந்து bathroom வரை போடுறவங்களையும் தூக்கி உள்ள போடுங்க சார்.இதுக்கு பேரு kitchen tour,bridge tour,எருமைங்க சாவடிக்குதுங்க.
Athu sambathikka ella velaiyum parpangq
Love and live the life happily peacefully with what u have, never be too greedy. Hats off to Police and team. RIP.
Big salute sir போலீசார் nega Nala erukanum
உழைத்து சம்பாரித்தால் 1000 சவரன் நகை வாங்க முடியுமா எத்தனை பேரிடம் ஆட்டையை போட்டாரோ ஆடிட்டார் பல பேரின் சாபம் எனினும் தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை தரப்படவேண்டும்.
IT company vachirukaru bro...
Dai kena punddaaa athanalthn ne epdiye iruka
Dei mental unga appava yaravathu konna ippadi comment pannuviya?
உன்ன மாறி பொறாமை புடிச்சவன் நல்லாருக்க முடியாது
@@ashokranjan7385 எங்க அப்பன் ஏன் ஊரார் சொத்தை சேர்க்கப்போரான்..சேர்த்திருந்தா நான் ஏன் TH-cam Comment போடப்போரேன் ? பப்பூஹு கிளப்பு னு டைம்பாஸ் செய்திருப்பேனே..!
காவல்துறைக்கு நன்றி
பணம் பாதாளம் வரை பாய்ந்து விட்டது.
கொஞ்சம் தானம் தர்மம் செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது
Drive kku 50 0000 koduththirukkalam
De loosu avunga kudukrathu lam unakku epdida theriym boomer
சரியாக சொன்னீர்கள்
காவல்துறையினரின் திறமை பாராட்டுக்குரியது
So Shockingly Tragic. Simply Unbelievable!. Hats Off to TN Police. MeenaC
வெளியூர் காரணை வேலைக்கு வைக்கக் கூடாது
Well done TN police and it's brilliant crew
தண்டனைகள் கடுமையானால் மட்டும் தான் தவறுகள் குறையும்....
Salute to our Tamil Nadu police and thanks to Andhra police for their timely help. people of Tamil nadu should not trust the other state workers who come for work here .just be alert and never talk on the phone in front of servants.they will be listening to our talking.whether they are from north or south . those guys from north will work hard but after they gain your confidence they will show their true colour.necer engage North Indian guys for any work
Bangladesh
Indonesian
Myanmar
Malayali
Nepali
Pakistan
Tamillan
Telinganan
என்னதான் வேலை செஞ்சாலும் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கு முடியவில்லை ஆயிரம் கிலோ தங்கம் எங்கே இருந்து வந்தது காவல்துறை விசாரணை எடுக்க வேண்டும் கணக்கில் காட்டாத கருப்புப் பணமா தீவிர விசாரணை வேண்டும் தமிழ்நாடு காவல்துறை நன்றி
தமிழ்நாட்டுக்காரன் மேல் நம்பிக்கையில்லை.நேபாளி நல்லவனா?
வெளிமாநிலத்தவர்களளிடம் ஜாக்ரதையாகயிருங்கள் அனைவரும் முதலில் நம்முள் ஒற்றுமையிருந்தால்தான் நல்லது.தவறுநடக்கும்முன்பே கவனம் தேவை.
இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த செய்தியை வச்சே ஓட்டுவானுங்க.. இந்த ஊடகங்கள்..🤦
இவனுங்களுக்கு judgement vera மாதிரி இருக்கணும் இத பார்த்து வேற எவனும் தப்பு செய்ய பயம் வரும்... judgement பப்ளிக் ல குடுக்கணும்....😡😡😡😡
நோ சான்ஸ்.
ஒரு மனிதன் அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்தால் இதுதான் கதி
எல்லாம்.மோடியின்சதி
துரோகம் செய்தவன் நிச்சயம் கொள்ளப்பட வேண்டும்
கொல்லப்பட வேண்டும். தமிழை
கொல்லாதீர்.
Very true officer
தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
Valka valamudan Tamilnadu police, Tamilnadu karanai vellaikku vainga
பொண்ணுக்கு கல்யாணத்துக்கு 5 பவுன் 10 பவுன் சேர்க்க முடியலை
1000 பவுனா ?
ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்திருக்கலாம்
தர்மம் காப்பாற்றி இருக்கும்
எந்த நிப்தனையும் இல்லாமல் மரண தண்டனை விதிக்கவெண்டும்