நல்லவர் தோல்வியும் கெட்டவர் வெற்றியும் | Good people fail and bad people win

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 191

  • @velu2786
    @velu2786 11 หลายเดือนก่อน +32

    வணக்கம் குருஜி ஜோதிடத்தையும் தாண்டி சமுதாய அக்கறை கொண்டு தாங்கள் சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் போன்றவை எதார்த்தம் வாழ்வியல் சிந்தனைகள் ஜோதிடத்தோடு கலந்து கூறுவது தங்களின் உள்ளார்ந்த அனுபவ அறிவை காட்டுகிறது மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏👍

  • @umamaheswari-mc2qk
    @umamaheswari-mc2qk 11 หลายเดือนก่อน +6

    Yes sir 100% உண்மை ஆனால் சிம்ம லக்கணக்காரர்கள் வெகுளியாக இருந்தாலும் ஏமார்ந்தாலும் மீண்டு எழுத்து வருவார்கள் சூரியன் கை தூக்கிவிட்டு பார்த்துக் கொண்டே இருப்பார் நேர்மையானவர்களுக்கு...

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 หลายเดือนก่อน +16

    எல்லாருக்கும் இந்த குழப்பமும் கேள்வியும் இருக்கும் ங்க அண்ணா....... தெளிவான விளக்கம்....🎉.... உண்மை 💯💯💯.. நன்றிங்க அண்ணா 🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 5 หลายเดือนก่อน +1

    விழிப்புணர்வு அதிகம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.....❤❤❤❤❤❤

  • @ammuanandhan-dr3gb
    @ammuanandhan-dr3gb 11 หลายเดือนก่อน +3

    பல மனிதர்களின் புலம்பலை தவறு என்று புரியவைத்தீர்கள் ஜி. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இந்த பதிவு ஒரு வகையில் பலருக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை நன்றி ஜி.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 11 หลายเดือนก่อน +10

    முற்றிலும் உண்மை சார்.கஷ்ட நஷ்டங்களே வாழ்வில் வெற்றியடைய வைக்கின்றது.எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உதவுகிறது.காணொளிக்கு மிக்க நன்றி சார்.🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 หลายเดือนก่อน +2

    நிதர்சனம் உண்மை.....சொல்லும் க்ஷணமே புரிகிறது உங்கள்... வாக்கு.. நன்றி குருவே....!🎉🎉🎉❤❤❤❤🙏🏻

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 11 หลายเดือนก่อน +6

    நானே ஒன்னா நம்பர் 1 ஐக்கியோன் 🤣🤣🤣 அற்புதமான பதிவு குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 11 หลายเดือนก่อน +5

    ஐயா முகத்துதிக்காக சொல்லவில்லை. உங்கள் பதிவுகளை பார்ப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்.

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 11 หลายเดือนก่อน +3

    🦚🔥குருஜி காலை வணக்கம் sir 🔥🦚
    🔥திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிடம் ரசிகன்🔥
    😥⛪கோயில் கட்டும் யோகம் பாக்கியம் அதிர்ஷ்டம் யாருக்கு ⛪ஒரு வீடியோ போடுங்கள் sir plesss😢😢😢😢😥

  • @machakanni345
    @machakanni345 11 หลายเดือนก่อน +4

    Unmai sir bit adichi pass agarathu😂

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 11 หลายเดือนก่อน +7

    வணக்கம் ஐயா, உங்களுடைய பேச்சு எனக்கு எச்சரிக்கையுடன் கூடிய உற்சாகமாக இருந்தது 😊

  • @vetri1527
    @vetri1527 11 หลายเดือนก่อน +4

    யதார்த்தமான உண்மை - பாவக்கோலின் வலிமை

  • @user-xx4py1ju3b
    @user-xx4py1ju3b 11 หลายเดือนก่อน +7

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக எதார்த்தமான பதிவு பாராட்டுக்கள்

  • @jrajju
    @jrajju 11 หลายเดือนก่อน +3

    Perfect 👍 sir
    குரு லக்கினத்தில் இருந்தா பார்த்தால் திரும்ப திரும்ப ஏமாற்றம்

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt 11 หลายเดือนก่อน +1

    தலைவரே சூப்பர் விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய் 😂💯

  • @kalamuneesh9734
    @kalamuneesh9734 10 หลายเดือนก่อน +1

    3:38

  • @priyaramesh6095
    @priyaramesh6095 11 หลายเดือนก่อน +4

    Without hard work nothing comes true very true. Bro inniku neega pesunadhu planets thandi oru sychology class edhutha mathiri irukku. Unmai padikkatha payana vachikitu pogatha kovil illa podatha vilakku illa pannatha pooja illa. Kadasila padipum varala azhudhu azhudhu depression kodu poi vittadhu than mitcham. But paiyan normal irukkan.

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 11 หลายเดือนก่อน +4

    குருதேவருக்கு நிகர் குருதேவரே🎉🎉🎉🎉

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி...நான் ஏற்கனவே கூறியபடி ஆன்மிகத்தை நமது நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவு பொருத்த முடியுமோ அந்த அளவிற்கு பொருத்தி பலன்கள் கூறிடும் தங்களது காணொலிகள் ஒவ்வொன்றும் அருமை.......

  • @lathamahesh241
    @lathamahesh241 11 หลายเดือนก่อน +5

    சூப்பர் ஜீ எதார்த்த விஷயத்தை சுட்டிக்காட்டினீர் மிகவும் நன்றிகள் ஜீ 🙏

  • @msm695
    @msm695 11 หลายเดือนก่อน +1

    Negative என நினைத்து வருந்தும் நேரத்தில் இந்த வீடியோ ஆறுதலை தருகிறது. நீங்கள் சொல்வது போல் dialogue பலமுறை கேட்டிருக்கிறேன்-லக்னத்தில் சூர்யன் உள்ளவர்.👍✋👌🙏❤️

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 11 หลายเดือนก่อน +3

    ஐயா குருவிற்கு காலை வணக்கங்கள் நீங்கள் சொல்வதும் அவ்வளவு உண்மைதான் குருவே என் வாழ்க்கையில் அப்படியே நடந்துள்ளது குருவே

  • @vignesh33222
    @vignesh33222 11 หลายเดือนก่อน +1

    மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி குருஜி 🙏🙏🙏

  • @7DaysWinners
    @7DaysWinners 11 หลายเดือนก่อน

    குரு வணக்கம்
    பரிகாரம் கூறி ஜோதிடத்தை பரிகாசம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள் ஆனால், உண்மையின் பக்கம் மட்டும் நின்று ஜோதிட அறிவை வளர்க்கும் சாலச்சிறந்த மனிதர்(குரு) நீங்கள் பல்லாண்டு வாழ்க! நன்றி

  • @saravananm9084
    @saravananm9084 11 หลายเดือนก่อน +1

    அனைத்தும் மந்திர சொற்கள் வளர்க வாழ்த்துக்கள்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 11 หลายเดือนก่อน +1

    பிரமாதம் சார்... நடைமுறை வாழ்க்கை சூழ்நிலையை, மக்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் 💯💯💯 சமூக விழிப்புணர்வு, உண்மை காணொளி...மனதில் நம்பிக்கை மலரும் உத்வேகமிக்க மிக சிறந்த தேவையான பதிவு... கோடி நன்றிகள் ஐயா...💐 🙏👏👌💥🔥✨⭐🙏🌹

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 11 หลายเดือนก่อน +2

    வியப்பாக உள்ளது. உங்கள் அறிவு.
    மிகவும் சரி ஐயா.

  • @andichamym6675
    @andichamym6675 11 หลายเดือนก่อน +3

    வணக்கம் அண்ணா,
    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான்!!!

  • @sivamohan545
    @sivamohan545 10 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம். இந்த பதிவு தான் அனைத்து பதிவுகளையும் விட "நெத்தியடி" ஜோதிட விளக்கம். மிகவும் அற்புதமான பேச்சு. பல நடைமுறை உண்மைகளை உவமையாகக் கூறுவதில் இருந்து உங்கள் அனுபவ ஆற்றல் அரங்கேறி உள்ளது. யாவரும் உணர வேண்டிய ஓர் ஜோதிட உண்மை. தொடரட்டும் உங்கள் தொண்டு. நன்றி🙏💕

  • @pasug
    @pasug 4 หลายเดือนก่อน

    Rahul Gandhi, Priyanka Gandhi are 2 Great Examples.

  • @karthika.k20
    @karthika.k20 11 หลายเดือนก่อน +3

    செவ்வாய் பார்வை பலன் பற்றி கூறவும் குருஜி😊

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 11 หลายเดือนก่อน +3

    Vera level gurujiii ❤❤❤jodhidam thandi oru nalla msg valka valarka ❤

  • @usharanic1086
    @usharanic1086 11 หลายเดือนก่อน +2

    உண்மையில் உண்மை ஆசான்

  • @indira1993
    @indira1993 11 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் பயன்படும் கானொளி. மிக்க நன்றி ஐயா.

  • @rsubbiramanyanrathakrishna9126
    @rsubbiramanyanrathakrishna9126 11 หลายเดือนก่อน +1

    நல்ல கருத்து. மிகச்சரியாக சொல்லி உள்ளீர்கள். சமரசம் அற்ற உண்மையின் வெளிப்பாடு உங்களிடமிருந்து இறையருளும் கூடி வெளிப்படுகிறது.
    வணங்கி வாழ்த்துகிறேன். R.S.PA காடுவெட்டி குமார், புதுக்கோட்டை.

  • @mohanadassubramaniam2466
    @mohanadassubramaniam2466 11 หลายเดือนก่อน +3

    Very true in my case. குருவும் சந்திரனும் உச்சம் . Thank you for pointing it out. Sir this is very unique for you. No other astrologer ever touched this point in my opinion.

  • @ndkbalamurugandeeebheltric3796
    @ndkbalamurugandeeebheltric3796 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ அருமையாக உள்ளது.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 11 หลายเดือนก่อน +6

    Thank you sir 🙏🙏🙏💐

  • @kavipassion6814
    @kavipassion6814 11 หลายเดือนก่อน

    மிக மிக அருமை 🙏🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 11 หลายเดือนก่อน

    நன்றி Guruji

  • @ramanujajanagiraman9684
    @ramanujajanagiraman9684 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி...

  • @neeliramesh2126
    @neeliramesh2126 11 หลายเดือนก่อน +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @haripriya5797
    @haripriya5797 11 หลายเดือนก่อน

    Nandri nandri guruji 🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 11 หลายเดือนก่อน

    Arumai guru ji 🙏🙏🙏

  • @muthukumara2565
    @muthukumara2565 11 หลายเดือนก่อน

    சரியான தலைப்பு sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 11 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 11 หลายเดือนก่อน

    Vanakkam iyya🙏🙏🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 11 หลายเดือนก่อน +2

    The sychology is true very true. Besides astrology. Behind astrology.

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 11 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @vijilaksh5657
    @vijilaksh5657 11 หลายเดือนก่อน

    Fact fact sir.

  • @hemapremkumars721
    @hemapremkumars721 11 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu 🙏🙏🙏

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 11 หลายเดือนก่อน

    100% உண்மை .

  • @kkka1712
    @kkka1712 11 หลายเดือนก่อน +3

    Nalla thalaipu 👍🤝👌 vilakamum arputham ...
    Moththathil nallavargalkazhuku muttalthanam athikam , kettavargal bhuththisali athikam..

  • @alagupandianr3878
    @alagupandianr3878 11 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா

  • @rajusurya6851
    @rajusurya6851 11 หลายเดือนก่อน

    Ithaithan ethir parthen mikka nandri🙏🙏🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 11 หลายเดือนก่อน +1

    Crt🎉

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 11 หลายเดือนก่อน

    Very nice Sir 🙏

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 11 หลายเดือนก่อน +1

    Absolutely crct 💯

  • @kumarangandhi2901
    @kumarangandhi2901 11 หลายเดือนก่อน

    100 /. Correct sir

  • @NalmuhilN-kw4iq
    @NalmuhilN-kw4iq 11 หลายเดือนก่อน

    Unmai

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 8 หลายเดือนก่อน

    ❤❤அருமை அண்ணா

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 11 หลายเดือนก่อน

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @kumaranmk5634
    @kumaranmk5634 11 หลายเดือนก่อน +1

    Super❤❤❤❤

  • @shwetab626
    @shwetab626 11 หลายเดือนก่อน +11

    Excellent Sir !! Your explanations are crisp & clear, The way you impart life lessons through astrology is commendable.Thank you so much🙏

  • @geethabaskar7502
    @geethabaskar7502 11 หลายเดือนก่อน

    True sir super expllaination

  • @panneerselvam7180
    @panneerselvam7180 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @rajeswariraji5938
    @rajeswariraji5938 11 หลายเดือนก่อน +1

    கும்ப லக்னம். சுக்ரன்,குரு,செவ்வாய் மகரத்தில் உள்ளது.சனி மீனத்தில் உள்ளது. மகரமும் சிம்மமும் திதி சூன்யம் பெருகிரது. உச்சம் பெற்ற செவ்வைபலம் இழகுமா

  • @venotvelu
    @venotvelu 11 หลายเดือนก่อน +1

    Super dala

  • @baskard5260
    @baskard5260 11 หลายเดือนก่อน

    சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி சார்

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 11 หลายเดือนก่อน

    Super, 100 / True .

  • @sathyakala3429
    @sathyakala3429 11 หลายเดือนก่อน +1

    Super sir 🎉

  • @jayakumarm5961
    @jayakumarm5961 11 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா 🙏💐

  • @venivelu4547
    @venivelu4547 11 หลายเดือนก่อน

    Sir, best🙏🙏👌👌

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 11 หลายเดือนก่อน

    💯 percent true🎉🎉🎉🎉

  • @lathamahesh241
    @lathamahesh241 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஜீ 🙏

  • @sundarrajan528
    @sundarrajan528 11 หลายเดือนก่อน

    Nice video thanks guruji

  • @sachinvigneshvignesh701
    @sachinvigneshvignesh701 6 หลายเดือนก่อน

    Super 💯 sir unmai

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc 11 หลายเดือนก่อน +2

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 11 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் சார்

  • @sathi111
    @sathi111 11 หลายเดือนก่อน +3

    நன்றி குருவே 🙏

  • @satheeshpv1286
    @satheeshpv1286 11 หลายเดือนก่อน

    💯 Well Said...
    Thankyou!!!

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 11 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு குருஜி..

  • @karuppasamias4665
    @karuppasamias4665 11 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @rsubash6629
    @rsubash6629 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே🎉🎉🎉

  • @janakiraman440
    @janakiraman440 11 หลายเดือนก่อน +3

    சூப்பர் அருமையான பதில்

  • @user-qk6iz2tr5t
    @user-qk6iz2tr5t 11 หลายเดือนก่อน

    Super sir....

  • @riyavelu563
    @riyavelu563 11 หลายเดือนก่อน +1

    🙏

  • @mtsmart1874
    @mtsmart1874 11 หลายเดือนก่อน +1

    I wish to you sir 🙏

  • @sriprasanna5692
    @sriprasanna5692 11 หลายเดือนก่อน +1

    👍🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 11 หลายเดือนก่อน +1

    Sir na unga biggest fan

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 7 หลายเดือนก่อน +1

    🙏🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா 🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 11 หลายเดือนก่อน +1

    Good morning sir 🙏

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 10 หลายเดือนก่อน

    👌🙏

  • @vetri1527
    @vetri1527 11 หลายเดือนก่อน +1

    Mixed வலிமை good - great information

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 หลายเดือนก่อน +1

    Vanakkam anna good morning manickaraja

  • @ilayapj1719
    @ilayapj1719 11 หลายเดือนก่อน +1

    Good morning sir

  • @pratheshv9707
    @pratheshv9707 11 หลายเดือนก่อน +1

    Marvelous Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @rajarajan1227
    @rajarajan1227 11 หลายเดือนก่อน +3

    Super video! 👏👌
    Dailyum different topics ah podreenga…👌
    Great sir! 🙌

  • @riyavelu563
    @riyavelu563 11 หลายเดือนก่อน +2

    Yes great sir ❤❤❤ same our life